- 131
- 132 756
Velan organic farming
เข้าร่วมเมื่อ 14 ม.ค. 2021
இயற்கையுடன் சேர்ந்து பயணிப்பதே இயற்கை விவசாயம் 9360200059
วีดีโอ
மலக்குடல் கழிவை வெளியேற்றும் நாட்டு ராமர் சீத்தா பழம் #agriculture #organicfood
มุมมอง 16421 วันที่ผ่านมา
மலக்குடல் கழிவை வெளியேற்றும் நாட்டு ராமர் சீத்தா பழம் #agriculture #organicfood
#organic shop in Perambalur Ramachandran Durai organic shop |இயற்கை அங்காடி#agriculture
มุมมอง 11Kหลายเดือนก่อน
ராமச்சந்திரன் துரை இயற்கை அங்காடி மொபைல் நம்பர் 8248572463 ராமகிருஷ்ணா பள்ளி அருகில் எளம்பலூர் சாலை பெரம்பலூர் 621212
சித்த வைத்தியத்தில் பயன்படும் காட்டு எழுமிச்சை #agriculture
มุมมอง 103หลายเดือนก่อน
சித்த வைத்தியத்தில் பயன்படும் காட்டு எழுமிச்சை #agriculture
இயற்கை விவசாயத்தில் சாம்பல் சத்து முக்கிய அங்கமாக இருக்கிறது#agriculture
มุมมอง 3.5Kหลายเดือนก่อน
இயற்கை விவசாயத்தில் சாம்பல் சத்து முக்கிய அங்கமாக இருக்கிறது#agriculture
நாட்டு அன்னாசியில் ஊடுபயிராக போட்ட நாட்டு சின்ன வெங்காயம் அறுவடை பணியில்#agriculture #farming
มุมมอง 323หลายเดือนก่อน
நாட்டு அன்னாசியில் ஊடுபயிராக போட்ட நாட்டு சின்ன வெங்காயம் அறுவடை பணியில்#agriculture #farming
நாட்டு சக்கரவள்ளி கிழங்கு கொடி நடவு பணியில்#organicfarming #farming
มุมมอง 131หลายเดือนก่อน
நாட்டு சக்கரவள்ளி கிழங்கு கொடி நடவு பணியில்#organicfarming #farming
அட்டகாசமான நாட்டு சிவப்பு பப்பாளி#organicfarming #agriculture
มุมมอง 202หลายเดือนก่อน
அட்டகாசமான நாட்டு சிவப்பு பப்பாளி#organicfarming #agriculture
நாட்டு இலந்தை மரம் வளர்ப்போம்#farming
มุมมอง 5222 หลายเดือนก่อน
நாட்டு இலந்தை மரம் வளர்ப்போம்#farming
பனங்கிழங்கு அறுவடை பண்ணியாச்சு panakilangu aruvadai#tamilagriculture #farming
มุมมอง 2.3K2 หลายเดือนก่อน
பனங்கிழங்கு அறுவடை பண்ணியாச்சு panakilangu aruvadai#tamilagriculture #farming
பச்சைமலை பயணம் pachaimalai travel#travel
มุมมอง 642 หลายเดือนก่อน
பச்சைமலை பயணம் pachaimalai travel#travel
உடல் எடையை குறைக்க உதவும் நோனி பழங்கள் சிறப்பு #farming #agriculture
มุมมอง 1133 หลายเดือนก่อน
உடல் எடையை குறைக்க உதவும் நோனி பழங்கள் சிறப்பு #farming #agriculture
நன்றாக காய்க்கும் வெள்ளை கொய்யா #farming#tamilagriculture
มุมมอง 3573 หลายเดือนก่อน
நன்றாக காய்க்கும் வெள்ளை கொய்யா #farming#tamilagriculture
தூய சிறுவிடை கோழிகள் #organicagriculture organic farming #fruit
มุมมอง 1394 หลายเดือนก่อน
தூய சிறுவிடை கோழிகள் #organicagriculture organic farming #fruit
கூட்டமாக நிற்கும் சுத்தமான சிறுவிடை சேவல்கள் 🐓🐓🐓
มุมมอง 655 หลายเดือนก่อน
கூட்டமாக நிற்கும் சுத்தமான சிறுவிடை சேவல்கள் 🐓🐓🐓
மதிய உணவு சாப்பிடும் சிறுவிடை கோழிகள்
มุมมอง 1826 หลายเดือนก่อน
மதிய உணவு சாப்பிடும் சிறுவிடை கோழிகள்
#farming நாட்டு சிவப்பு கொடுக்காப்புளி நடவு பணியில்
มุมมอง 5866 หลายเดือนก่อน
#farming நாட்டு சிவப்பு கொடுக்காப்புளி நடவு பணியில்
மழைக்காலம் வந்தாலே மணிலா வாத்துகளுக்கு ஓரே ஜாலி 🦆🦆🦆
มุมมอง 93ปีที่แล้ว
மழைக்காலம் வந்தாலே மணிலா வாத்துகளுக்கு ஓரே ஜாலி 🦆🦆🦆
எந்த இரசாயனம் போடமால் விளைந்த வாழைப்பழம்
มุมมอง 272ปีที่แล้ว
எந்த இரசாயனம் போடமால் விளைந்த வாழைப்பழம்
கோடையில் விரும்பி நுங்கு சாப்பிடும் மணிலா வாத்து குஞ்சுகள் 🦆🦆🦆
มุมมอง 334ปีที่แล้ว
கோடையில் விரும்பி நுங்கு சாப்பிடும் மணிலா வாத்து குஞ்சுகள் 🦆🦆🦆
இயற்கையுடன் இணைந்து வாழும் மணிலா வாத்துகள்
มุมมอง 93ปีที่แล้ว
இயற்கையுடன் இணைந்து வாழும் மணிலா வாத்துகள்
காலையில் எழுந்ததும் சிறுவிடைசேவல்லுக்கு இவனுக்கு இதான் வேலை 🐓🐓
มุมมอง 204ปีที่แล้ว
காலையில் எழுந்ததும் சிறுவிடைசேவல்லுக்கு இவனுக்கு இதான் வேலை 🐓🐓
மணிலா வாத்து குஞ்சுகள் நாட்டு வாத்து குஞ்சுகள் 🦆🦆🦆
มุมมอง 57ปีที่แล้ว
மணிலா வாத்து குஞ்சுகள் நாட்டு வாத்து குஞ்சுகள் 🦆🦆🦆
மணிலா வாத்து குஞ்சுகள் muscovy duck chicks
มุมมอง 3612 ปีที่แล้ว
மணிலா வாத்து குஞ்சுகள் muscovy duck chicks
மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தா இந்த வீடியோ பாருங்க..
มุมมอง 5162 ปีที่แล้ว
மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தா இந்த வீடியோ பாருங்க..
எப்படியபட்ட மோசமான மண்ணிலும் சக்கரவள்ளி கிழங்கு விளையும் அதற்கு இது தான் சாட்சி...
มุมมอง 3042 ปีที่แล้ว
எப்படியபட்ட மோசமான மண்ணிலும் சக்கரவள்ளி கிழங்கு விளையும் அதற்கு இது தான் சாட்சி...
நமது பண்ணையில் புதுசாக பொறித்த மணிலா வாத்து குஞ்சுகள்(Muscovy duck)
มุมมอง 1382 ปีที่แล้ว
நமது பண்ணையில் புதுசாக பொறித்த மணிலா வாத்து குஞ்சுகள்(Muscovy duck)
உங்கவீட்டு ஆடு போதுமே எல்லாச் சத்துக்கும்.
💯
சிறப்புங்க
🙏🙏🙏🙏
சிறப்பு❤
நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
சிறப்பு
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
Intha maruthoda fruits kidaikuma
Price details soluga shop address soluga
Bro, நீங்க அரியலூர் மாவட்டமா? எந்த ஊர்?
நான் பெரம்பலூர் மாவட்டம் தான் சகோ ஆனால் அரியலூர் மாவட்டம் 7km தான் மாக்காய்குளம் கிராமம் நான்
Super Anna
🙏🙏🙏
Original honey
🙏🙏
மலக்குடல் சுத்தம் இல்லையேல் மனசும் சுத்தமில்லை...👏👏👏
இந்த பிரச்சனை நானும் அனுபவித்து தான் வந்திருக்கேன் நண்பா
@VelanOrganicfarming நானும் தான்...காலையில் காலை கடன் நல்லா போனாதான் மைண்ட் ஃப்ரீ ஆகும்...
Sir I'm from malaysia is it can send d seeds for me , don't mind if I share india delivery address plz sir❤
My number 9360200059
❤ சிறப்பு
தொடர்ந்து பயணியுங்கள் ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏🌿🌿🌿
Own manufacturing anna??
இயற்கை கடல் உப்பு மற்றும் மலைத்தேன் தவிர அனைத்தும் நமது உற்பத்தி பொருட்கள் தங்கை 💐
@ramachandrandurai2145 super anna
சிறப்பான பதிவு நண்பா ❤
ரொம்ப நன்றிங்க அண்ணா 🙏🙏
🎉
🙏🙏
Sir seeds kedaikuma plz ❤
விரைவில் நாற்றுகள் எடுத்து கொள்ளலாம் சகோ
வாழ்த்துக்கள் அண்ணா
🙏🙏
Bro, சாம்பலை இலை மேல் தூவ வேண்டுமா,இல்லை தண்டு பகுதியில் இட வேண்டுமா?
வணக்கம் சகோ வீடியோ முழுவதும் பாருங்கள் தெளிவாக சொல்லியிருப்பேன்
சோப்பு கட்டி என்ன விலை
ஒருசோப்பு கட்டி ஐம்பது ரூபாய் சகோ
Really good information please do more videos ❤❤
நன்றிங்க சகோ
Really too good ❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏
சிறுவிடை அழகு பெருவிடை கம்பீரம்😊
கம்பீரமும் கூட அழகும் கூட 🥰🥰🥰
Tq so much sir ❤
வாழ்த்துக்கள். Founder of Priya's Udhayam Herbals and food products ❤
@@uthayabharathi5232 நன்றிங்க மா 😊🙏🏼❤️
@@uthayabharathi5232 நன்றிங்க மேடம் 🙏🏼😌💐
Out of Tamilnadu courier services available?
Yes, ST courier, DTDC courier, VRL LOGISTICS and E-commerce service 😊
🌿நெகிழி தவிர்த்து பனை பெட்டி பயண்படுத்தலாமே. சிறப்பு வளர்க. 🌿
கண்டிப்பாகங்க
@@Andiandi778 ஐயா வணக்கம் நம்ம இயற்கை உணவு பொருட்கள் உற்பத்தி செய்த பிறகு, அதன் காலாவதி தீர்மானிப்பது சுற்றுச்சூழல் தான் அதாவது பருவ நிலைகள். நமது கரும்பு சக்கரையை 100 மைக்ரான் அளவுள்ள நெகிழியில் அடைப்பதன் மூலம் ஐந்து ஆண்டுகள் ஆனாலும் கரும்புச் சர்க்கரையின் தரம் குறைவதில்லை என்று ஆய்ந்தறிந்து கண்டுபிடித்தோம். பனை ஓலையை பயன்படுத்தி ஒரு பொருளை நீண்ட நாள் வைத்திருக்க இயலவில்லை. 😊 நன்றி
முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே
ரொம்ப நன்றிங்க தொடர்ந்து பயணியுங்கள் 🙏🙏🙏
Vanakkam bro excellent job god bless your family and team members ❤🙏🙏🙏🙏🙏🙏
நன்றிங்க சகோ 🙏🙏🙏🙏🙏
ராது நிறுவனத்தில் உள்ள அனைத்து உணவு பொருட்களையும் நான் உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். பொருட்கள் தரமாகவும், நியாயமான விலைகளிலும் கிடைக்கிறது. ஆரோக்கியமாக உடலுக்கு நம் பாரம்பரியமான உணவை உட்கொள்வது நல்லது.
ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏🙏
அருமை👏👏👏
நன்றிங்க 🙏🙏🙏
👌
🙏🙏
Karuppu kavuni arisi irukka ....iruntha details kodunga
கருப்பு கவுனி இவரிடமே இருக்கு சகோ. நண்பரின் நம்பர் வீடியோவில் பதிவு பண்ணி இருக்கேன் பாருங்க
வணக்கம் ஐயா பாரம்பரிய அரிசி 25க்கும் மேற்பட்ட ரகங்களில் வழங்கி வாருகிறோம். தங்களின் தொடர்பு எண் வழங்கவும் 🙏🏼😌❤️
நல்ல பதிவு. ஆனால் ஒரு சின்ன அறிவுரை PVC .... plastic பொருட்களை தவிர்க்கவும்.... குறிப்பாக மிட்டாய் செய்ய பயன்படுத்தப்படும் அச்சு..... காரணம் பிளாஸ்டிக்கில் ஒருபோதும் நல்ல பிளாஸ்டிக் என்று எதுவுமே இல்லை..... எல்லா பிளாஸ்டிக்கும் கேடு தான்.
வணக்கம் திரு ராஜூ, U-PVC எனும் அதிக வெப்பத்தை தாங்கும் ஆற்றல் மிக்க குழாய் பயன்படுத்தி அச்சு வார்க்கிறோம்... காய்ச்சிய கருப்பட்டியை அச்சில் ஊற்றிய 10 நிமிடத்திற்குள் முழுமையாக ஆறிவிடும். மேலும், அந்த குழாய் எந்த அரிப்பும் ஏற்படாது. பாதுகாப்பான உணவையே வழங்குகிறோம் 😊❤
@@ramachandrandurai2145🙏🙏🙏
மிக சிறப்பு 🎉
நன்றிங்க 🙏🙏🙏
மிக சிறப்பு நண்பா 👏👏👏
நன்றி நண்பா 🥰🥰😉
🎉❤
🙏🙏🙏
மிக சிறப்பு...
நன்றிங்க சகோ 🙏🙏🙏
🔥🔥🔥
Mani super
🙏🙏🙏
நல்ல தகவல். வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றிங்க சகோ தொடர்பு பயணியுங்கள் 🙏🙏🙏🙏🌿
🎉🎉🎉🎉🎉
🙏🙏
Super bro❤
ரொம்ப நன்றிங்க சகோ 🙏🙏🙏
Eanakum konjam seeds anupunga bro
தற்போது விதைகள் இருப்பில் இல்லை நாற்றுகள் இருக்கு சகோ மேட்டூர் பார்சல் சர்வீஸ் மூலம் நாற்றுகள் நன்றாக வந்து சேரும் தேவை என்றால் அழையுங்கள் 9360200059
Nalla panrinka bro valthukal ❤❤❤
நன்றிங்க அண்ணா
Epdi bro makkal manusula irukuratha correct ha solluringa, neenga sollurathu absolutely right bro enga ooru pakathula kooda panai maram irunthu mango tree savuthu, athanala panai maratha adiyooda jcb vachi pudigi eduthuranga bro, approm intha eesamaram, elanthai maram , kaara palam maram, ithu anaithum adakum intha iyarkai puriyatha makkal endru theruthuvaargaloo 🤔 therila bro oru vela ellam therinjum buthi kettu seiranngala ennanu therila bro iyarkaiya alichi appdi enna varapothunu therila bro, ketta pothar avuthu , mullu keela vilam edanjala irukum 🤦♂️ etc.... Iruku bro ungaludaiya iyarkaiyin meethu irukum anbukum akaraikum ennathu manamaara valthukkal bro 🫡
இல்ல சகோ எங்க ஊர் பக்கட்டும் இந்த மாதிரி எல்லாம் நிறைய நடக்குது தொடந்து பார்க்கிறோம் இல்ல நம்ம சொல்றது யாருக்காவது ஒருத்தருக்கு புரிஞ்சி மரம் வெட்டாம இருந்தா நல்லது தானே...
@VelanOrganicfarming correct tha bro 👍 but ippo suitvation full ha maari pochi kaasuku ku tree ya veturathu ippadi tha irukanga bro but oru vela appadi manam maarinal sonthosam tha bro, but my guessing vanthu dought tha makkal maaruvathu ippo allam tree ya kaasuku sale paniranga bro so nature konjam haga destroy aayutey varuthu
அன்னாஸ் பொறுத்த மட்டில் இடை கன்றுகள் விரைந்து பலன் வரும்
நீங்க சொன்ன மாதிரி நடக்கட்டும் சகோ
Manathirku mikkavum magilchiyaga ullathu bro manusula irukuratha appadiya solluringa 👏 , na yesterday irunthutha ungala follow etharthama shorts pathutu irukumbothu unglooda pathivu vanthu approm unglooda channel ha visite panni parthen na eppadi iyaryooda irukunumnu nenechano neenga atha vida neenga nature ooda ondri valureenga mikka magilchi, ippadi ungaludaiya iyarkai payanam thodrattum endru valthu koori ungalidam irunthu vidai perugiren nandri bro nan ungaludaiya pathivugal innum , mulumaiyaaga paarkka villai viraivil mulu kanoliyum paarthuvidugiren vanthanam 🙏
ரொம்ப ரொம்ப நன்றிங்க சகோ 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
@@VelanOrganicfarming 🤗🤗🤗
Super mani👍
Thanks Muthu 🙏🙏🙏🙏
Bro 100 ℅ correct ha solluringa bro ippo current situation ippadi tha iruku, oru highlight sollatuma enga veetala ithana problems varuthu na vanthu solluven appa & amma kitta chemicals uram use panna namba health ku problem varumnu sonna kekala avunga solllaranga marunhu podama sariya varathillaiya bro ,sari ma sales tha chemical use panuringana namba sapurathuku chemical uram podama panalama nu sonna bro athukum avunga marunthu podama varathunu solluranga 😢 neenga sollura maathiri iyarkaiyooda ondri valtha tha noi nodi illama valamudiyum nu avunga kittayum sonna bro enna panurathu therila 😔😢 🥺 evuloo eduthu sonnalum keka matinguranga bro , most off the 90℅ people chemical use panni tha cultivation panuranga bro, etho ungala maathiri iyarkaiyooda ondri valuravanga 10℅ makkal tha iyarkai payanpaduthi valranga my god enna sollurathu therila romba kastama iruku 😖🥺
உங்க மனதில் இரசாயனங்கள் போட கூடாது ஒரு எண்ணங்கள் வந்து இருக்கு பாருங்க அதுவே முதல் வெற்றிங்க விரைவில் மாறும் சகோ
@@VelanOrganicfarming mikka magilchi bro 🥲 ❤
@@animalsbirdsandinsects1316 தொடர்ந்து பயணியுங்கள் சகோ
@@VelanOrganicfarming 🤗