Kavikkuyil Osai கவிக்குயில் ஓசை
Kavikkuyil Osai கவிக்குயில் ஓசை
  • 441
  • 243 146

วีดีโอ

திருவெம்பாவை பாடல் - 8 | கோழி சிலம்ப விளக்க உரையுடன்
มุมมอง 9811 ชั่วโมงที่ผ่านมา
மார்கழி நீராடல் : திருவெம்பாவை பாடல் - 8 விளக்க உரை முனைவர் அ.சு. இளங்கோவன் #markazhi #thiruvembavai #kavikkuyilosai
திருப்பாவை பாசுரம் - விளக்க உரையுடன்
มุมมอง 2115 ชั่วโมงที่ผ่านมา
மார்கழி - 8 | திருப்பாவை பாசுரம் முனைவர் அ.சு. இளங்கோவன் விளக்க உரையுடன் #kavikkuyilosai #thiruppavai #markazhi கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு மாவாய் பிளநதானை மல்லரைமாட்டிய தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால் ஆவாவென்றாராய்ந் தருளேலோ...
ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் -7 | பாட்டும் பொருளும்
มุมมอง 1182 ชั่วโมงที่ผ่านมา
ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை ஏழாவது பாசுரம்: கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் ... முனைவர் அ.சு.இளங்கோவன் உரையுடன் #kavikkuyilosai #markazhi #thiruppavai
திருவெம்பாவை பாடல் - 7 | அன்னே இவையுஞ் | பாட்டும் பொருளும்
มุมมอง 964 ชั่วโมงที่ผ่านมา
திருவெம்பாவை 7-வது பாடல் | அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர் | பாடலுக்கான விளக்கம் முனைவர் அ.சு.இளங்கோவன் #kavikkuyilosai #markazhi #thiruvembavai
திருவெம்பாவை பாடல் -6 | மானே நீ நென்னலை பாட்டும் பொருளும்
มุมมอง 1134 ชั่วโมงที่ผ่านมา
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவைஆறாவது பாடல் | மானே நீ நென்னலை | சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்பதை இந்த பாடல் வலியுறுத்துகின்றது ,#kavikkuyilosai #thiruvembavai #markazhi
திருப்பாவை பாசுரம் - 6 | புள்ளும் சிலம்பின காண் | பாட்டும் பொருளும்
มุมมอง 404 ชั่วโมงที่ผ่านมา
ஆண்டாள் அருளிய திருப்பாவை 6-வது பாசுரம் -விளக்கவுரையுடன் #kavikkuyilosai #திருப்பாவை #markazhi
திருவெம்பாவை பாடல் - 5 | மாலறியா நான் முகனுங் காணா அண்ணாமலை #திருவெம்பாவை #அண்ணாமலை #மாணிக்கவாசகர்
มุมมอง 1567 ชั่วโมงที่ผ่านมา
மார்கழி வழிபாடு : திருமாலும் பிரம்மாவும் காண முடியாத அண்ணாமலையாகிய சிவபெருமான்
திருப்பாவை பாசுரம் -5 | மாயனை மன்னு வடமதுரை மைந்தனை | பாட்டும் பொருளும்
มุมมอง 3389 ชั่วโมงที่ผ่านมา
மார்கழி பாவை நோன்பு குறித்து ஆண்டாள் | திருப்பாவை பாசுரம் - 5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை தூயோமாய் வந்துநாம் தூமலர்த் தூவித் தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினுள் தூசாகும் செப்பேலோ .ரெம்பாவாய் #thirupavai #kavikkuyilosai kavikkuyilosai ,#markazhi
திருவெம்பாவை பாடல் - 4 | ஒண்ணித் தில நகையாய்
มุมมอง 1359 ชั่วโมงที่ผ่านมา
மார்கழி மகிமை | திருவெம்பாவை | பாடல் - 4 விளக்க உரையுடன் #markazhi #kavikkuyilosai #thiruvembavai
திருப்பாவை - ஆழிமழைக் கண்ணா | பாசுரம் 4
มุมมอง 65112 ชั่วโมงที่ผ่านมา
மார்கழி - 4 திருப்பாவை பாடல் ஆழிமழைக் கண்ணா #மழை # திருப்பாவை # ஆண்டாள்
திருப்பாவை பாசுரம் - 3 | ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி | செல்வம் பெருகச் செய்யும் பாடல்
มุมมอง 23012 ชั่วโมงที่ผ่านมา
ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 3 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி பாடலும் பாடலுக்கான விளக்கமும் #kavikkuyilosai #markazhi #thiruppavai
திருவெம்பாவை பாடல் - 3 | முத்தன்ன வெண் நகையாய்
มุมมอง 7212 ชั่วโมงที่ผ่านมา
திருவெம்பாவை பாடல் - 3 | முத்தன்ன வெண்நகையாய் | விளக்க உரையுடன் #thiruvempavai #kavikkuyilosai #markazhi
மார்கழி மாத வழிபாடு : திருவெம்பாவை பாடல் - 2 | பாசஞ் பரஞ்சோதிக்கு
มุมมอง 18314 ชั่วโมงที่ผ่านมา
திருவெம்பாவை பாடல் - 2 | பாசஞ் பரஞ்சோதிக்கு | விளக்கவுரையுடன் #thiruvembavai #kavikkuyilosai #markazhi
திருப்பாவை பாசுரம் - 2 | வையத்து வாழ்வீர்காள் | பாட்டும் பொருளும்
มุมมอง 10314 ชั่วโมงที่ผ่านมา
ஆண்டாள் அருளிய திருப்பாவை | இரண்டாவது பாசுரம் | வையத்து வாழ்வீர்கள் | பாடலுக்கான விளக்கவுரை : பாலா வையத்து வாழ்வீர்கள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ- பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் :நாட்காலே நீராடி மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதென செய்யோம் ,தீக்குறளைச் சென்றோ தோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பா...
திருவெம்பாவை பாடல் 1 : ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி - விளக்கவுரை
มุมมอง 15614 ชั่วโมงที่ผ่านมา
திருவெம்பாவை பாடல் 1 : ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி - விளக்கவுரை
திருப்பாவை பாசுரம் 1 : மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் - விளக்கத்துடன்
มุมมอง 28716 ชั่วโมงที่ผ่านมา
திருப்பாவை பாசுரம் 1 : மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் - விளக்கத்துடன்
மார்கழி 1 - திருப்பாவை | திருவெம்பாவை
มุมมอง 1.9K19 ชั่วโมงที่ผ่านมา
மார்கழி 1 - திருப்பாவை | திருவெம்பாவை
திருப்பத்தூர் ஜலகாம் பாறை அருவியில் வெள்ளம் #fengalcyclone #jagalamparai #thirupattur
มุมมอง 27721 วันที่ผ่านมา
திருப்பத்தூர் ஜலகாம் பாறை அருவியில் வெள்ளம் #fengalcyclone #jagalamparai #thirupattur
இராகு கேது தோஷத்தை நீக்கும் நோய்கள் குணமாக்கும் வள்ளலார் ஆலயம்
มุมมอง 333หลายเดือนก่อน
இராகு கேது தோஷத்தை நீக்கும் நோய்கள் குணமாக்கும் வள்ளலார் ஆலயம்
நடராஜர் அபிஷேகம் புரட்டாசி சதுர்த்தசி
มุมมอง 4332 หลายเดือนก่อน
நடராஜர் அபிஷேகம் புரட்டாசி சதுர்த்தசி
பாம்பன் சுவாமிகள் கோவிலில் முருகன் பாடலுக்கு டிரம்ஸ் சிவமணியின்பக்க(கா) வாத்தியம்
มุมมอง 8533 หลายเดือนก่อน
பாம்பன் சுவாமிகள் கோவிலில் முருகன் பாடலுக்கு டிரம்ஸ் சிவமணியின்பக்க(கா) வாத்தியம்
நடராஜர் அபிஷேகம் 2024 - ஆவணி சதுர்த்தசி
มุมมอง 1684 หลายเดือนก่อน
நடராஜர் அபிஷேகம் 2024 - ஆவணி சதுர்த்தசி
சாராய ஆலையை மூடினால் தான் எல்லாம் சரி வரும் - அதிர வைத்த பாட்டி அசந்து போன அன்புமணி
มุมมอง 2515 หลายเดือนก่อน
சாராய ஆலையை மூடினால் தான் எல்லாம் சரி வரும் - அதிர வைத்த பாட்டி அசந்து போன அன்புமணி
டீ காஃபியை எப்பொழுது குடிக்கலாம் ?
มุมมอง 4167 หลายเดือนก่อน
டீ காஃபியை எப்பொழுது குடிக்கலாம் ?
குனித்தப்புருவமும் - தேவாரப் பாடல் | பா.சற்குருநாதன்
มุมมอง 8927 หลายเดือนก่อน
குனித்தப்புருவமும் - தேவாரப் பாடல் | பா.சற்குருநாதன்
வள்ளலார் மண்ணில் கை வைக்காதீங்க - அன்புமணி
มุมมอง 2149 หลายเดือนก่อน
வள்ளலார் மண்ணில் கை வைக்காதீங்க - அன்புமணி
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு ஏன்?
มุมมอง 53810 หลายเดือนก่อน
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு ஏன்?
வாழ்விக்க வந்த வள்ளலார் | அருட் கவிதை - கவிஞர் ஜெயந்தி ஆனந்தன்
มุมมอง 3210 หลายเดือนก่อน
வாழ்விக்க வந்த வள்ளலார் | அருட் கவிதை - கவிஞர் ஜெயந்தி ஆனந்தன்
பாம்பன் சுவாமிகள் மயூர வாகன சேவன விழா - 2024 | திருவான்மியூர்
มุมมอง 18011 หลายเดือนก่อน
பாம்பன் சுவாமிகள் மயூர வாகன சேவன விழா - 2024 | திருவான்மியூர்

ความคิดเห็น

  • @mainavarshi1982
    @mainavarshi1982 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @kathiravankr7011
    @kathiravankr7011 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @BhothentherPRavi
    @BhothentherPRavi 20 วันที่ผ่านมา

    மேலு‌ம் உம் பனி தொடர உளமார்நத வாழ்த்துக்கள்.... வாழ்க நீடூழி...

  • @ganapathir7258
    @ganapathir7258 24 วันที่ผ่านมา

    😭😭🙏🙏🙏🙏🙏🙏.

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 26 วันที่ผ่านมา

    ❤ நன்றி ஐயா நன்றி மகிழ்ச்சி😃

  • @bosskaran8535
    @bosskaran8535 หลายเดือนก่อน

    முருகா அய்யா முருகா அய்யனே✡️✡️🦜🦜🪷🪷🦚🦚🌺🌺🤲🏻🤲🏻👩‍❤️‍👨👩‍❤️‍👨🙏🏻🙏🏻

  • @sathiyaseelansathiyaseelan182
    @sathiyaseelansathiyaseelan182 หลายเดือนก่อน

    🙏ஓம் நமசிவாய 🙏

  • @vijaydanzer
    @vijaydanzer 2 หลายเดือนก่อน

    Murugaaaa🦚🦚🦚

  • @shanmugavadivur3290
    @shanmugavadivur3290 3 หลายเดือนก่อน

    🙏🙏

  • @vinoth2512
    @vinoth2512 4 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி...🔥🔥

  • @MurugananthamMuruganantham-n7q
    @MurugananthamMuruganantham-n7q 4 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா

  • @MurugananthamMuruganantham-n7q
    @MurugananthamMuruganantham-n7q 4 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் பொற்பாதங்கள் என் அன்பு வணக்கம்❤

  • @Skywalk-456
    @Skywalk-456 4 หลายเดือนก่อน

    Arutperumjothi arutperumjothi thaniperkarinai arutperumjothi

  • @govindanethangam64
    @govindanethangam64 5 หลายเดือนก่อน

    தயவு, இறக்கம், கருணை, அன்பு, நன்றி உணர்வு, இவைகளே இறை வழிபாடு. அதாவது கொல்லாமை புலால் உண்ணாமை. பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமை.

  • @padmanabann154
    @padmanabann154 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏♥️🌹

  • @sivaganesan3685
    @sivaganesan3685 5 หลายเดือนก่อน

    💐🌹🌺 ஓம் நமசிவாய சிவாய நமஓம் ஓம் நமசிவாய சிவாய நமஓம் சிவசிவ சிவசிவ சிவாய நமஓம் ஓம் நமசிவாய சிவாய நமஓம் ஹரஹர ஹரஹர ஹராய நமஓம் சிவசிவ சிவசிவ சிவாய நமஓம் சிவாய நமஓம் ஹராய நமஓம் ஹராய நமஓம் சிவாய நமஓம் சிவசிவ சிவசிவ சிவாய நமஓம் ஓம் நமசிவாய சிவாய நமஓம் ஹரஹர சிவசிவ சிவசிவ ஹரஹர சிவசிவ ஹரஹர ஹரஹர சிவசிவ 💐🙏🌹🙏💐🙏🌹🙏💐🙏🌹🙏💐🙏 முன் குடுமி பக்க குடுமி இவர்களின் தாய் மொழி மலையாளம் 🤔🤔🤔 இவர்கள் நதிகள் இணைப்பு பதிகம் பாடுவார் களா ??? பாரத நதிகள் இணைப்பு பதிகம் 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️ ஓம் பாகீரதி காவிரி இணைப்பே போற்றி ஓம் அலக்நந்தா காவிரி இணைப்பே போற்றி ஓம் சிந்து காவிரி இணைப்பே போற்றி ஓம் கங்கா காவிரி இணைப்பே போற்றி ஓம் யமுனா காவிரி இணைப்பே போற்றி ஓம் சரஸ்வதி காவிரி இணைப்பே போற்றி ஓம் சரயு காவிரி இணைப்பே போற்றி ஓம் சபர்மதி காவிரி இணைப்பே போற்றி ஓம் மகாநதி காவிரி இணைப்பே போற்றி ஓம் நர்மதா காவிரி இணைப்பே போற்றி ஓம் கோதாவரி காவிரி இணைப்பே போற்றி ஓம் கிருஷ்ணா காவிரி இணைப்பே போற்றி ஓம் துங்கபத்ரா காவிரி இணைப்பே போற்றி ஓம் பெண்ணாறு காவிரி இணைப்பே போற்றி ஓம் ஆரணியாறு காவிரி இணைப்பே போற்றி ஓம் அடையாறு காவிரி இணைப்பே போற்றி ஓம் பாலாறு காவிரி இணைப்பே போற்றி ஓம் வடபென்னை காவிரி இணைப்பே போற்றி ஓம் தென்பென்னை காவிரி இணைப்பே போற்றி ஓம் கெடிலம் காவிரி இணைப்பே போற்றி ஓம் மணிமுத்தாறு காவிரி இணைப்பே போற்றி ஓம் செய்யாறு காவிரி இணைப்பே போற்றி ஓம் வெள்ளாறு காவிரி இணைப்பே போற்றி ஓம் வைகை காவிரி இணைப்பே போற்றி ஓம் குண்டாறு காவிரி இணைப்பே போற்றி ஓம் தாமிரபரணி காவிரி இணைப்பே போற்றி ஓம் பம்பாநதி காவிரி இணைப்பே போற்றி ஓம் ஸ்ரீசைலம் ஸ்ரீரங்கம் கால்வாய் அமைப்பாய் போற்றி ஓம் பாரத நதிகள் காவிரி இணைப்பே போற்றி போற்றி 🌺🌹🙏 அவனருளிய பதிகம் 🌹🙏 ✍🏼 கரிகால் சோழி. அல்லது கங்கா காவிரி சங்கமம் நமோநம கோதாவரி காவிரி சங்கமம் நமோநம என்றுகூட தில்லை நடராஜரிடம் வின்னப்பம் வைக்கலாமே *காசியிலிருந்து தபால் அலுவலகம் மூலமாக கங்கா தீர்த்தம் வந்துவிட்டது . நர்மதா கோதாவரியிலிருந்து கால்வாய் மூலம் வந்து காவிரியுடன் கலந்து கொள்ளிடம் ஆற்றில் வழியாக சிதம்பரம் வந்து நடராஜருக்கு அபிஷேகம் நடக்க இந்த பதிகத்தை தீட்சிதர்கள் நடராஜர் முன் தினமும் பாட வேண்டும். சோழ செங்கோல் ஏந்திய ராமராஜ்ய பாரத இந்து அரசுக்கு இந்த செய்தியை பொன்னார் மேனியன் கொண்டு சேர்க்க வேண்டுவோம். ஓம் கயிலை மலையானே போற்றி 🏵️🌹 💐🙏 ஓம் தஞ்சை பெருஉடையானே போற்றி போற்றி 🏵️🌹 💐🙏 ✍️ கரிகால் சோழி அவனருளிய இந்த பதிகம் மயிலை சிவனடி.சற்குருநாதன் அவர்களின் நாபிக்கமலங்கள் வழியே வெளியே வர அதைக்கேட்டு அவன் மகிழ தமிழ்நாடு மகிழும் பாரதம் உணரத் தொடங்கும். ✍️ கரிகால் சோழி

  • @vigneshyoutubechannel5818
    @vigneshyoutubechannel5818 5 หลายเดือนก่อน

    PMK🥭❤ 🫶🔥✌

  • @sampath8630
    @sampath8630 6 หลายเดือนก่อน

    அய்யாவின் வள்ளலார் பாடல்கள் அருட்பா பாடல்கள் மிகவும் அருமை தேனினும் இனிய பாடல் நிறைய பாடி உள்ளவர்கள் மிகவும் அருமை நன்றிகள் ஐயா

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 6 หลายเดือนก่อน

    கடைசி வரை கோவில் நடை திறக்கும் நேரத்தை சொல்லவில்லையே

    • @kavikkuyilosai
      @kavikkuyilosai 6 หลายเดือนก่อน

      காலை 7 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 7.30மணிவரை

  • @kesavansubramanian9836
    @kesavansubramanian9836 6 หลายเดือนก่อน

    🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naganathann5880
    @naganathann5880 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Chelvasriman1969
    @Chelvasriman1969 7 หลายเดือนก่อน

    சிவன் அருள் பெற்றது போல் இருந்தது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤

  • @annapooranik1967
    @annapooranik1967 7 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை சொல்ல வார்த்தை இல்லை நன்றி ஸார் நன்றி 🙏 🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 7 หลายเดือนก่อน

    🙏📿🌸திருநீலகண்டம்📿🙏❤❤❤

  • @madhavank8814
    @madhavank8814 8 หลายเดือนก่อน

    மழையூர் ஐயாவின் குரல் தன்னித்துவம உடையது.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 8 หลายเดือนก่อน

    🙏🌿சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤❤❤🎉

  • @murugesandharmapuri8686
    @murugesandharmapuri8686 9 หลายเดือนก่อน

    Nee , eppadi naaye,

  • @sithamaargasanmaargamarabu1881
    @sithamaargasanmaargamarabu1881 9 หลายเดือนก่อน

    தங்கள் கருத்தில் உறுதி உள்ளதை அறிய முடிகிற து

  • @ashokkumar-gu7hm
    @ashokkumar-gu7hm 10 หลายเดือนก่อน

    கயவர் ஆட்சி கடுகி ஒழிக...😡

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 10 หลายเดือนก่อน

    Anbu vaalga peruman thiru Aruloli thillai Ambalam ❤❤❤❤❤❤

  • @Isha1997-m4x
    @Isha1997-m4x 10 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜது

  • @ommurugamuruga9511
    @ommurugamuruga9511 10 หลายเดือนก่อน

    Arudperunjothi arudperunjothi thaniperung karunai arudperunjothi

  • @nataraj831
    @nataraj831 11 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரவண பா

  • @ruckmaniraju6410
    @ruckmaniraju6410 11 หลายเดือนก่อน

    Pampanswamigal. Pootri

  • @kananakanana2672
    @kananakanana2672 11 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻ஓம் குமர குரு தசா குர்ப்போ நாம 🙏🏻🙏🏻🙏🏻 குரு போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sriragavendrastoressrs2210
    @sriragavendrastoressrs2210 11 หลายเดือนก่อน

    ஐயா மிக்க நன்றி

  • @debiesrilanka5106
    @debiesrilanka5106 11 หลายเดือนก่อน

    🌻🌼🌹🌷🙏🙏🌷🌷🌹🌼🌻🌼🌹🌷🙏

  • @selviraja4394
    @selviraja4394 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhav3677
    @prabhav3677 11 หลายเดือนก่อน

    Super 🎉

  • @senthilkumars7288
    @senthilkumars7288 11 หลายเดือนก่อน

    அன்பே சிவம்..

  • @annapooranik1967
    @annapooranik1967 11 หลายเดือนก่อน

    அருமை ஸார் அருமை நன்றி ஸார் நன்றி 🎉🎉

  • @amarnathkannan3808
    @amarnathkannan3808 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @annapooranik1967
    @annapooranik1967 11 หลายเดือนก่อน

    அருமை ஸார் அருமை 🙏 🎉🎉

  • @ramamoorthydoraisamy2203
    @ramamoorthydoraisamy2203 11 หลายเดือนก่อน

    Arutperumjothi arutperumjothi thaniperumkarunai arutperumjothi

  • @jayanthianandan5991
    @jayanthianandan5991 11 หลายเดือนก่อน

    மிகச் சிறப்பான பதிவு

  • @mohandoss4934
    @mohandoss4934 ปีที่แล้ว

    அருமையான அலங்காரம்.வீதிஉலாசிறப்பாக இருந்தது.திருச்சிற்றம்பலம்

  • @mohandoss4934
    @mohandoss4934 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ❤

  • @SaralaSankar-i6m
    @SaralaSankar-i6m ปีที่แล้ว

    Om nama sivaya na om