- 8
- 71 173
விழிப்புணர்வு
เข้าร่วมเมื่อ 17 เม.ย. 2020
วีดีโอ
21 April 2023
มุมมอง 108ปีที่แล้ว
Cheap rate blood investigation, CTscan, MRI scan, ECHO, TMT. All tests are done in low cost.
22 December 2022
มุมมอง 706ปีที่แล้ว
லஞ்சம் இல்லாமல் சர்வேயர் - surveyor வரவழைப்பது எப்படி? பட்டா லஞ்சம் இல்லாமல் வாங்கலாம்
29 November 2022
มุมมอง 9982 ปีที่แล้ว
check list before buying land,property.land legal..so easy. நிலம் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை.
நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை. எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க. Tips for land plot buying
มุมมอง 3.6K2 ปีที่แล้ว
நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை. எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க. Tips for land plot buying
நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை. எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க..Tips for land plots buying
มุมมอง 63K2 ปีที่แล้ว
நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை. எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க..Tips for land plots buying
True
Tq
நன்றி அண்ணா நானும் இதனை பார்த்துவிட்டு மிகுந்த பயம் அடைந்து விட்டேன் இதுவரை என் மகிழ்ச்சியே அடைந்தது இல்லை என வருத்தப்பட்டு இறுதியில் எதிர்காலம் நன்றாக இருக்கும் என மகிழ்ச்சியில் இருந்தேன் இதனை பார்த்து எனக்கு அந்நம்பிக்கை போய் விட்டது யாரும் பார்க்காதிர்கள் வாழ்வில் துன்பத்தை மட்டும் பார்த்தவர்களுக்கு இன்பத்தை பார்க்க முடியாது என்று இவர்கள் கூறியது முன் ஜென்ம பாவங்களாம் அப்படி முன் ஜென்ம பாவம் என்றால் பாவம் பண்ணியவர்கள் ஏன் நன்றாக இருக்கிறார்கள் இறைவனை மட்டும் நம்புங்கள் அவன் ஒருவனே நமக்கு கடவுள் இது பொய்
Nice info
Apram rombha tq thank you sir
Good information sir ungaluku nalla manasu sir intha mari niraya information video innum phoduga sir subscribe niraya varuvanga
1998 Kowshiga Siddhar Vaaku Padi enaku ipavum nadakudhu. En wife peyar muthal kondu. Siddhar Vaaku Shiva Vaaku. Idhula fraud panravanga irukalam. Annal Ungaluku Praptham irudhal, neengal naadum Olai seriyana nool Aasan Vaayilaga Ungaluku vandhu serum.
Wave super. I am cleared. Thank u
Good information.Really Useful for needy ones
யாரும் முன் பணம் கொடுக்காமல் நிலத்தை அளந்து கொடுக்க மாட்டார்கள்
Newly saw. Ur channel immediately subscribe don....i too have channel bro 👋
Sir... Grama natham property vangalama
Sir பட்டா இல்லாத இடம் வாங்கலாமா எங்க ஊர்ல யாருக்குமே இல்லை ஆனால் ஒரு சிலருக்கு பட்டா வந்துட்டு பட்டா வரும் சொல்ராங்க ples answer
@venkat5080 agriculture land 25 centai pirithu 10 cent thaniyaga vangamudiyuma? Vangamudiyumna, antha 10 centuku DCTP approval vanga enna procedure sir.
You are right
Sir your advice super easy and undersand
Anna naanga 12 years before oru veedu vangumom. Enga pakkathu veetarum engaluku sale pannuvanga lum relatives so enga neighbor veetaru oru 20 years before owner veetaruku konja place vitturukanga. naanga 12 years before dha vangunom idhu vara endha issue vum create aagala. Ipo vandhu en place Konja iruku unga veetla Enaku money kudunga kekuraanga. Idhu niyayam ah bro? Idhuku enna pannanum
Please apply for surveying the land. Surveyor will tell the land measurement. This is the solution. If you have neighbour's extra land you can give them back or you can pay. First surveyor kupitu measure pannunge
நிலத்தின் உரிமையாளரின் மகன் இறக்கும் பட்சத்தில் அவருடைய. மனைவிக்கும் உரிமை உள்ளதுபோல் மகள் இறக்கும் பட்சத்தில் அவருடைய கணவருக்கும் பிள்ளைகளுக்கும் உரிமை வருமா?
நிலத்தின் உரிமையாளர் சொந்தமாக சம்பாதித்து வாங்கிய சொத்து என்றால் அவர் இறக்கும் பட்சத்தில் அவருடைய வாரிசுகள் என்ற அடிப்படையில் அவருடைய மனைவி, மகன் மற்றும் மகள்களுக்கு உரிமை வருகிறது. இதில் மகனோ மகளோ யார் இறந்தாலும் அவர்களுடைய குடும்பத்தினர்கள் வாரிசுகளாக மாறிவிடுகின்றனர்.
ஐயா இதில் லேண்ட் ஓனருக்கு திருமணம் ஆகவில்லை குழந்தை இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய உறவு முறையான உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இந்த சொத்துக்கு உரிமையானவர்களா
Yes
Excellent!! Thanks sir. I am waiting your next video
Thank you sir!
Super iyya tq
Thank you sir!
But register land will be somewhere , that will belong to ours only .
அற்புதமான தகவல் சார் ,எத்தனையோ ஏழை Or விபரமறியாத மக்களை உங்கள் Vedio நில மாபியா,தெரிந்து ஏமாற்றும் Land prokers மற்றும் ரியல் எஸ்டேட் முதலைகளிடமிருந்து காப்பாற்றும் நீங்கள் லட்சத்தில் ஒரு Hero sir weldone தொடர்ந்து Vedio போடுங்க,
Thank you sir! ☺
Ippadi thaan pathithiram pathinchu ellaiyae theriyaamal, 12 varudam kazhichchu ,Panchaayaththukku Adi ahll Pola kooppittu Vantha Pinn thaan Government Sarveyar Alanthu kal uundiya pinnum, kallai pudungu vandi paathai aahkki vachchirukkaanga ! ???
If there is a temple in a 60 acre property what will be the pros and corns? Thank you!
Very informative. Keep uploading many videos.
Thank you!
Spr sir.. expecting more vedios
Thank you sir!
Document xerox tharathuke token advance 25k kekrangale. Ena pandrathu??
No need to give 25k.It ranges from 101 to 1001 rupees. This amount is more than enough.
Thanks. Ungala contact Panna mudiuma brother?
You can contact me in 8072441629
Nanri nanri nga sir.usefull vedoi 🙏
Thank you!
Valthukkal 🙏 ennum vilipunarvu vedio podunga sir. Thank you sir
Thank you sir
Good message
Thanks!
♥♥♥
Mikka Nandri brother. Intha ideas form pandrathu mostly brokers tha. They will trick your mind like anything.
🙏🤝
Super sir
Thank you sir!
Good work!
Thank you sir!
Unga thakavalukku nanringa 🙏 nalla thakaval nanringa
Thanks!
உண்மை தன்மை உள்ளது
Thank you!
சொர்ணம் கோவை இப்போது இடம் விற்பவர்கள் எல்லொரும் DTCP அப்ரூவல் என்று சொல்கிறார்களே அது என்ன மீனீங இது லீகளா எப்படி பதில் அளியுங்கள் 🙏
DTCP என்பது Directorate Of Town and County Planning. இந்த அமைப்பு நிலத்தில் போடும் layoutகளை சரி பார்த்து approval அளிக்கின்றன. நீங்கள் வாங்கும் நிலம் DTCP approved எனில் அந்த நிலத்தின் layout டை நீங்கள் அருகில் உள்ள DTCP அலுவலகத்துக்கு எடுத்து சென்று அதற்கு உண்டான layoutட்டின் அமைப்பும் DTCP approval எண்ணும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
@@venkat5080 தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி இது எல்லாருக்குமே உதவியாக இருக்கும் 🙏
வணக்கம். வயல் - எல்லை வரப்பு பொலி வரப்பு இருதரப்பினாலும் சுமார் 20 வருடங்களுக்கு முன் வாய்பேச்சில் கோணை கோணையாக இருந்ததை நேர் செய்து விவசாயம் செய்து வந்தனர். பழைய நபர் விற்று வேறு நபர் வாஙாகிவிட்டார். இப்போது ஒரு தரப்பு fmb உள்ளபடி வரப்பு கோணையாக வேண்டும் என்கிறார். நேர் செய்த வரப்பை fmb ல் பதிவு செய்து கோணையான வரப்பை மாற்றி நேராக புதிய அளவீடு பதிவு செய்ய முடியுமா ? ஆதாவது fmb எல்லைக்கோட்டில் கோணையாக இருக்கும் வரப்பை நேராக வருகிற மாதகரி அளவீடுகளில் முறையாக மாற்றம் செய்து பதிவு செய்ய முடியுமா ?நன்றி.
விவசாய வசதிக்காக இப்படி பிரித்துக் கொள்வதுண்டு. ஆனால் வாய்மொழி என்பது சட்ட ரீதியாக செல்லாது.
ஆனால் யாருக்கும் எதிர்ப்பு இல்லாத பட்சத்தில் பத்திர பிழைதிருத்தம் செய்யலாம்.
பயனுள்ள தகவல் சாா் நன்றி
Thank you sir!
I planned to buy 1/2 acre in Trichy which is totally 3.1/2 acers,in which i planned to buy 1/2 acre sir,they said they will divide and give,how to check and a buy this property,
Please get the legal opinion first. Then ask your seller to survey the land before selling. During survey adjacent land owners should come too..
Which area
Location
How much we have to pay for the surveyor
800 rupees is official fees
Very good information
Thank you sir!
Part 3 waiting
Thank you! Will upload as soon as possible sir.
Tamilnaatil vulla ellaa nilangalukum kurainthathu 2 allathu 3 documents veveru peyargalil vullathaaga vivaram arinthavargal sollugiraargal. Ithil real estate brokers, registry office, advocates, bank employees ellorukum thodarbu/pangu vundu.
Good information sir but government survey will not come without
It's our fate sir but can be changed.
நன்றி SIR..!
Thank you sir!
Thank you for this useful video, I learned so much. Keep posting.
Thank you sir! Sure
@@venkat5080 Vizhipunarvu is a suitable name, Sir.
அரசாங்க சர்வேயர் லஞ்சம் கொடுக்காமல் வரமாட்டான்....
Fact