- 182
- 145 081
My house garden
เข้าร่วมเมื่อ 6 ส.ค. 2022
วีดีโอ
மல்லிகை பூ அதிகமாக பூக்க இந்த முறையை பயன் படுத்துங்க
มุมมอง 2915 หลายเดือนก่อน
மல்லிகை பூ அதிகமாக பூக்க இந்த முறையை பயன் படுத்துங்க
கிரி ராஜா கோழி, வான் கோழி வளர்ப்பில் அதிக நல்ல லாபம் கிடைக்க தீவனத்தை குறைத்து பசுந்தீவனம் கொடுங்க..
มุมมอง 5035 หลายเดือนก่อน
கிரி ராஜா கோழி, வான் கோழி வளர்ப்பில் அதிக நல்ல லாபம் கிடைக்க தீவனத்தை குறைத்து பசுந்தீவனம் கொடுங்க..
முருங்கைக்காய் தோட்டம் வைப்பபவர்கள் இதை செய்தாலே போதும் நிறைய காய் காய்க்கும்
มุมมอง 4685 หลายเดือนก่อน
முருங்கைக்காய் தோட்டம் வைப்பபவர்கள் இதை செய்தாலே போதும் நிறைய காய் காய்க்கும்
வயல் வெளியில் பன்றி, குரங்கு, கொக்கு இவைகளை எளிய முறையில் விரட்டும் இயந்திரம் தயாரிக்கும் முறை
มุมมอง 5926 หลายเดือนก่อน
வயல் வெளியில் பன்றி, குரங்கு, கொக்கு இவைகளை எளிய முறையில் விரட்டும் இயந்திரம் தயாரிக்கும் முறை
பறவைகளுக்கு கட்டாயமாக தண்ணீர் வையுங்கள்...
มุมมอง 2758 หลายเดือนก่อน
பறவைகளுக்கு கட்டாயமாக தண்ணீர் வையுங்கள்...
பங்குனி வெயிலுக்கு இதமான வெண்பூசணி ஜூஸ் தயார் செய்து எப்படி???
มุมมอง 418 หลายเดือนก่อน
பங்குனி வெயிலுக்கு இதமான வெண்பூசணி ஜூஸ் தயார் செய்து எப்படி???
முடி வளர முடி உதிர்வதை தடுக்க இதை டிரைப் பன்னுங்க...
มุมมอง 4610 หลายเดือนก่อน
முடி வளர முடி உதிர்வதை தடுக்க இதை டிரைப் பன்னுங்க...
டைமர்ல டைம் செட் பன்னும் முறை இதை பயன் படுத்தி தோட்டத்திற்கு எப்படி தண்ணீர்பாய்கிறது என்றுபாருங்கள்
มุมมอง 1.7K10 หลายเดือนก่อน
டைமர்ல டைம் செட் பன்னும் முறை இதை பயன் படுத்தி தோட்டத்திற்கு எப்படி தண்ணீர்பாய்கிறது என்றுபாருங்கள்
தோட்டத்திற்கு டைமர் பயன்ட்டுத்தி தண்ணீர் பாய்ச்சும் முறை பார்ட் 2
มุมมอง 34210 หลายเดือนก่อน
தோட்டத்திற்கு டைமர் பயன்ட்டுத்தி தண்ணீர் பாய்ச்சும் முறை பார்ட் 2
டைமர் மற்றும் மோட்டாரைபயன்படுத்தி தோட்டத்திற்கு தண்ணீர் பாய்சும்முறை part 1 solar pumb & timer
มุมมอง 58811 หลายเดือนก่อน
டைமர் மற்றும் மோட்டாரைபயன்படுத்தி தோட்டத்திற்கு தண்ணீர் பாய்சும்முறை part 1 solar pumb & timer
Anna Matti valai kannu kidaikuma
Voice kamiya kekuthu
👍👌🙏
My husband &me liked banana tree thottam, ulla, house, but, no trees engal rented houseil. Nangal flatsil itukiroam.
Nice rose...
즐감하고 구독 좋아요 남깁니다 👍
Super bro
எந்த மாதத்தில் வைக்கலாம் சொல்லுங்க
பழம் கிடைக்குமா
U r number please sent eantha ooru
@@myhousegarden9862 தர்மபுரி bro
Sir can I get your contact number or email id pls?
Which district bro?
What variety bro varikan? Can we get from you? Contact?
S brother ungalukku eantha ooru
இது சரியாயிடுங்களா
ஏன் பெரிய வரப்பு ?
Bro 400 kanu venum price soluga
வணக்கம் என் வீட்டு பப்பாளி மரத்திலிருந்து காய் உதிர்ந்து விழுகிறது அதை தடுக்க என்ன செய்வது
இப்போதான் ஒரு அரை மணி நேரத்து க்கு முன்னாடி தண்ணீர் பாத்திரத்தில் மாடியில் வைத்துவிட்டு வந்தேன் ஒரு மாதங்களுக்கு முன்பு இருந்தே சிந்தனைகள் தோன்றியது நேற்று எங்கள் வீட்டு பக்கெட்டில் ஒரு குருவி தண்ணீர் தேடி வந்து தவறி பக்கெட்டில் விழுந்து இறந்துவிட்டது மிகவும் வருத்தமாகி விட்டது மதன் ஜோடி குருவி அதை தேடி கத்திக் கொண்டே இருந்தது அதைப் பார்க்கும்போது கண்கள் கலங்கிவிட்டது இனிமேல் இந்த மாதிரி நடக்கக்கூடாது
வாழை கன்று 2 கிடைக்கும் மா அண்ணா
வாய்க்கால்
fist stage podanga bro
Y
Ongada magalde seeriputhaga ahlaga ieruku
குள்ள பச்சை வாழைக்கு மட்டுமே வரிசைக்கு 5அடி to 5அடி செடிக்கு செடி /(25)
nice video sir, entha uram eppoluthu poda vendum?
அந்த கார்ட்டூன் பாக்ஸ் குள்ள ஒயர் கனெக்ட் பண்றதுக்கான கனெக்டர்ஸ் இருக்கும் செக் பண்ணுங்க
Unga phone number send pannunga na
தென்காசி மாவட்டம் எனக்கு
English language it's good
Number please
Anna enga veetla vazhai ilayin kuruthai kozzi kotthi thindru vitadhu adhil thirupavum vazhai ilai varavea illai enna seiyya vendum Anna
வணக்கம் நண்பா நாங்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விவசாயத்திற்கு தேவையான அனைத்து உரங்களும் விநியோகம் செய்து வருகிறோம் உங்கள் நிலத்தை இயற்கை விவசாய நிலமாக மாற்ற விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளலாம்......👍👍🤝🤝🔥🔥💯💯
Evlo seeds kidaikuma bro
அண்ணா பாழா மாரம் 1. 2.காய்கள்தான் காய்கிது என்னா காரனம் வயது 15
ஆறு கன்றுக்கு இடையே குறுக்காக கிடங்கு வெட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்
Bro edhu yendha uur.
நாகர்கோவில்
மிக அருமையான தொழில்நுட்பம் நானும் உங்களைப்போல் விவசாயம் செய்கின்றேன்
👏
Mm
Namesoullanga
Anish
How many days once you will give water during hot season
வாழை கன்று வைக்கும் போது நீங்கள் தண்ணீர் கேணியில் எடுத்து ஊற்ற வேண்டும் .பின் பாத்தியில் நீர் வற்றும் போது நிரைத்தால் போதும். இந்த முறையில் நடவு செய்யும் போது தண்ணீர் பாய்க்கும் செலவு குறைவு . மற்றபடி என்றால் இரண்டு நாட்க்களுக்கு ஒரு முறை ஊற்றினால் போதும்
எந்த அளவுகளில் நடவு செய்துள்ளீர்கள் எனபதை கூறவும்
அடுத்த வீடியோ பாருங்க அதில் தெளிவாக கூறி உள்ளேன்
வெர்டிரிசிலியம் லெக்கானி 75மிலி 10 லிட்டர் நீரில் கலந்து சாப்பாடு வடிகட்டிய நீர் இரண்டு டம்ளர் கலந்து வாரம் இருமுறை மாலை நேரங்களில் தெளிக்கவும் சரியாகிவிடும்
சூப்பர்
அண்ணா என் வீட்டில் பப்பாலி கன்ரு பூ வருது காய் இல்லை என்னா கரனம்
கொஞ்சம் பெரிய மரமான பிறகு காய் வரும்
Anna kidaikuma
கிடைக்கும்
Good
Good day bro
This is DAP.
Super anna
Anna, en veetu pappali plant buds varumbothu karuki poguthu , enah panalam.
சாணியில் வேப்பிலை ,மஞ்சள் தூள் சேர்த்து தெளித்து பாருங்க இல்லா விட்டால் மருந்து வாங்கி தெளிக்கவும்
@@myhousegarden9862 Thank You 🙏
Unga phone number send pannunga na enga papaya nadayu pannalamanu irukom
How many days once We have to give water
2 or 3 days once
@@myhousegarden9862 during hot climate
wow super rose Nice sharing
Thank you so much