Ithal
Ithal
  • 9
  • 136 980
கடல்கொண்ட குமரிக்கண்டமும், தொல்தமிழர் வரலாறும் | மாசோ விக்டர் | தமிழர் வரலாறு | @ithal24frames
கடல்கொண்ட குமரிக்கண்டமும், தொல்தமிழர் வரலாறும் | தக்கார் மாசோ விக்டர் | தமிழர் வரலாறு | @ithal24frames
Kumari Kandam (Tamil: குமரிக்கண்டம், romanized: Kumarikkaṇṭam) is a mythical continent, believed to be lost with an ancient Tamil civilization, supposedly located south of present-day India in the Indian Ocean. Alternative names and spellings include Kumarikkandam and Kumari Nadu.
In the 19th century, some European and American scholars speculated the existence of a submerged continent called Lemuria to explain geological and other similarities between Africa, Australia, the Indian subcontinent and Madagascar. A section of Tamil revivalists adapted this theory, connecting it to the Pandyan legends of lands lost to the ocean, as described in ancient Tamil and Sanskrit literature. According to these writers, an ancient Tamil civilisation existed on Lemuria, before it was lost to the sea in a catastrophe.
In the 20th century, the Tamil writers started using the name Kumari Kandam to describe this submerged continent. Although the Lemuria theory was later rendered obsolete by the continental drift (plate tectonics) theory, the concept remained popular among Tamil revivalists of the 20th century. According to them, Kumari Kandam was the place where the first two Tamil literary academies (sangams) were organised during the Pandyan reign. They claimed Kumari Kandam as the cradle of civilisation to prove the antiquity of the Tamil language and culture.
Please Like, Share & Subscribe Our Ithazh Channel 🙏🙏🙏
youtube.com/@ithal24frames
Facebook: ithazh.channel
Twitter: ithazh_channel
Instagram: ithazh.channel
มุมมอง: 5 085

วีดีโอ

தமிழ் வாழ்த்து | மகாகவி பாரதியார் பாடல் | Dr Yathugiri Logathassan | @ithal24frames
มุมมอง 59921 วันที่ผ่านมา
தமிழ் வாழ்த்து | மகாகவி பாரதியார் பாடல் | Dr Yathugiri Logathassan | @ithal24frames #பாரதியார் #தமிழ்_வாழ்த்து #வாழிய_தமிழ்மொழி Bharathi is considered one of the pioneers of modern Tamil literature.[17] Bharathi used simple words and rhythms, unlike his previous century works in Tamil, which had complex vocabulary. He also employed novel ideas and techniques in his devotional poems.[2] He used ...
தமிழர்களின் எல்..அல்லாஹ்...சிவன் | தக்கார் மாசோ விக்டர் | @ithal24frames
มุมมอง 14K21 วันที่ผ่านมา
தமிழர்களின் எல்..அல்லாஹ்...சிவன் | தக்கார் மாசோ விக்டர் | @ithal24frames #sivan #MasoVictor #allah El, Allah & Sivan - Thakkar Maso Victor Interviewed & Produced by Ilayaraja Veluchamy Please Like, Share & Subscribe Our Ithazh Channel 🙏🙏🙏 youtube.com/@Ithazh Facebook: ithazh.channel Twitter: ithazh_channel Instagram: ithazh.channel
சிலப்பதிகாரம் கதையல்ல தமிழ் மக்களின் வரலாறு | மன்னர் மன்னன் | சிலப்பதிகார மாநாடு | @ithal24frames
มุมมอง 50K21 วันที่ผ่านมา
சிலப்பதிகாரம் கதையல்ல தமிழ் மக்களின் வரலாறு | மன்னர் மன்னன் | சிலப்பதிகார மாநாடு | @ithal24frames #Kannagi #mannarmannan #hiddenhistory Video Prdouced by Ilayaraja Veluchamy Please Like, Share & Subscribe Our Ithazh 24 Frames Channel 🙏 th-cam.com/users/ithazh Facebook: ithazh.channel Twitter: ithazh_channel Instagram: ithazh.channel
சைவத்தமிழ் முறையில் பிரியா விஜயின் வளைகாப்பு வழிபாடு | அருட்களைஞர் சிவ குணரத்தினம் பார்த்தீபன்
มุมมอง 1K21 วันที่ผ่านมา
சைவத்தமிழ் முறையில் பிரியா விஜயின் வளைகாப்பு வழிபாடு | அருட்களைஞர் சிவ குணரத்தினம் பார்த்தீபன் | STM | @ithal24frames #SaivaThamizh #Valaikappu #Ithal24frames Video Prdouced by Ilayaraja Veluchamy Please Like, Share & Subscribe Our Ithazh 24 Frames Channel 🙏 th-cam.com/users/ithazh Facebook: ithazh.channel Twitter: ithazh_channel Instagram: ithazh.channel
ஆஸ்திரேலியாவில் டாக்டர் கு சிவராமனின் கலக்கல் சிறப்புரை | உணவே மருந்து series | @ithal24frames
มุมมอง 27028 วันที่ผ่านมา
ஆஸ்திரேலியாவில் டாக்டர் கு சிவராமனின் கலக்கல் சிறப்புரை | உணவே மருந்து series | #இதழ் #millets #diabetics #healthylifestyle Video & Edited by Ilayaraja Veluchamy நாளை மறுநாள் தவெக மாநாடு..இப்படியொரு நேரத்தில் திருமா சொன்ன அந்த ஒரு வார்த்தை | TVK Vijay, "Nelson Dilipkumar is my sunrise after the darkness." - The SS Podcast ft. Kavin Raj, Totally Not Talking About Bloody Beggar ft. Kavin, Nelson ...
சிலப்பதிகாரத்தின் ஐந்திணை பண்களும், இன்றைய பாடல்களும் | மம்மது தமிழிசை ஆய்வாளர் | சிலப்பதிகார மாநாடு
มุมมอง 22128 วันที่ผ่านมา
சிலப்பதிகாரத்தின் ஐந்திணை பண்களும், இன்றைய பாடல்களும் | மம்மது தமிழசை ஆய்வாளர் | சிலப்பதிகார மாநாடு | இதழ் #Tamilisai #Mammadhu #Cilapathikaram The 3rd International Cilapathikaaram Conference was held in Sydney to celebrate traditional Tamil music. Mammathu, A researcher specialising in Tamil music, explained how traditional Tamil pann (ragas) are incorporated into modern Tamil movie songs. Co...
மன்னர் மன்னனின் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு 2 | 10 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் எங்கே? |@ithal24frames
มุมมอง 11Kหลายเดือนก่อน
மன்னர் மன்னனின் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு - 2 | தமிழகத்தில் இருந்த 10 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் எங்கே? | @ithal24frames Video Produced By Ilayaraja veluchamy, Thanjavur, India
மன்னர் மன்னனின் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பாகம் 1 | @ithal24frames
มุมมอง 57Kหลายเดือนก่อน
மன்னர் மன்னனின் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பாகம் 1 | மன்னர் மன்னன் | நாம் தமிழர் ஆஸ்திரேலியா | இதழ் #mannarmannan #TamilHistory #hiddenhistory Video Produced By Ilayaraja veluchamy, Thanjavur, India

ความคิดเห็น

  • @CipetManoharan
    @CipetManoharan 11 ชั่วโมงที่ผ่านมา

    மலையாளத்தில் எல்லை அதர் என்று கூறுவர் ஒரு நிலத்தின் எல்லையை அதர் என்பார்கள் அதே போல் கன்னடத்தில் கன்னடத்தில் இறங்கு என்பதற்கு eliஎன்பார்கள்

  • @kumaran9037
    @kumaran9037 วันที่ผ่านมา

    Nottingham - gham- காமம்

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 วันที่ผ่านมา

    தமிழ் அமுது

  • @alaguraja4550
    @alaguraja4550 วันที่ผ่านมา

    மன்னர் மன்னன் அண்ணா 👑நீங்கள் தான் ,, மன்னன்

  • @asraa7817
    @asraa7817 2 วันที่ผ่านมา

    ஓம் நமச்சிவாயா சிவசிவாய

  • @asraa7817
    @asraa7817 2 วันที่ผ่านมา

    ஓம் நமச்சிவாய சிவ சிவாய நமஹ அண்ணா

  • @erodebalu7789
    @erodebalu7789 2 วันที่ผ่านมา

    அருமையான சொற்பொழிவுங்க

  • @manojk1026
    @manojk1026 2 วันที่ผ่านมา

    🎉

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r 2 วันที่ผ่านมา

    உண்மையைச் சொன்னதினால் கொலைகளும் புகுந்த கோவலன் வைனவ திராவிடத்திற்கு இடையே

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 3 วันที่ผ่านมา

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @keezhadivaanan1951
    @keezhadivaanan1951 3 วันที่ผ่านมา

    சிறப்பு! தமிழினம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற அக்கறை பாராட்டத்தக்கது. அந்த நோக்கில் உங்கள் உழைப்பு பெரிது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழன் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழை நன்கு கற்றவனை அண்டிப் பிழைக்கிறான். வலிதரும் உண்மை.

  • @KPInternationalmedia-ti5tt
    @KPInternationalmedia-ti5tt 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏👍🎉

  • @dhakshinnavi7224
    @dhakshinnavi7224 4 วันที่ผ่านมา

    தம்பி ராகுவம்சத்தில் பிறந்த ராமனா நீ என்று குலம் கோத்திரம் சுட்டி சொன்னதாக தகவல் நடை முறையில் ஜாதி ஜமா குளம் கோத்திரம் சுட்டி ஒருவனை திட்டினாள் அங்கு புரட்சி வெடிக்கும் அப்படி இங்கு உண்மை விளக்கவும்

  • @ragavensmail
    @ragavensmail 4 วันที่ผ่านมา

    மெய்சிலிர்த்து போனேன்❤

  • @TamilSchool-TN
    @TamilSchool-TN 4 วันที่ผ่านมา

    😂😂England

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 4 วันที่ผ่านมา

    சிலப்பதிகாரம் எந்த மக்களின் வரலாறு?

  • @maranraman7063
    @maranraman7063 4 วันที่ผ่านมา

    தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்கொரு குணமுண்டு

  • @maranraman7063
    @maranraman7063 4 วันที่ผ่านมา

    வாழ்க உமது உணர்வு

  • @chennaicarkeys
    @chennaicarkeys 4 วันที่ผ่านมา

    நல்ல வர் நீங்கள்

  • @Soulful_27
    @Soulful_27 4 วันที่ผ่านมา

    👍🙏👌🙏

  • @BasBaskaran-o5r
    @BasBaskaran-o5r 4 วันที่ผ่านมา

    அண்ணன் அவர்களின் காணொளி அனைவரிடமும் சென்றடையவேண்டும்.

  • @TamilSchool-TN
    @TamilSchool-TN 5 วันที่ผ่านมา

    RSS Tamilnadu❤❤

  • @sentheepantalks5179
    @sentheepantalks5179 5 วันที่ผ่านมา

    விநாயகர் அகவல் சரியாகப் பாடப்படவில்லை.

  • @thalavairajendran9175
    @thalavairajendran9175 5 วันที่ผ่านมา

    வரலாரை மறைத்தவன்யார் ஏன் சுதந்திரம் கோடேக்காதே என்று ஏன்சோன்னார் என்பதை மறைப்பதேன் எல்லோறும் கற்றார்கள் என்று பொய்சொல்வதேன் பெரியார் திடலா சான்றிதழ்தரும் என்பதிலிருந்தே ஒருவன்மம் தலை தூக்குதுநீர் யார் தவறுசெய்திது இருப்பின்சொல்லும் இந்த தவறுகளை செய்த ஆரியர்களை விட்டுவிட்டு அவலை நினைத்து உரலை இடிக்ககலாமா திராவிடம் தவறு என்றால் நிறுபி பேசு உண்மைஇருப்பின் ஏற்போம் அதைவிட்டு விட்டு இங்க எல்லாறும் படித்துகொண்டிருந்தான்என்று சும்மா அவிழ்த்துவிடாதே உன்தாத்தா படித்தாரா சொல் வேதங்களை நான்காக்கி நம்க்குள் பேதங்களை நூறாக்கி சாதிக்குளீ சாதிவைத்து சதிசெய்ய்யும் சதிகார்களை விட்டு இன்றும் சமஸ்கிருதத்திக்கும் ஒதும் நிதிபற்றிபேசாமல் ஆரியசதிபற்றிபேசாமல் ஜகா வாங்கிறியே நைனா உன்பேச்சில் பல உண்மையிருக்கு ஆனா சதிசெய்தவனை விட்டு நுனிபுல்மேயாதீர் உண்மையிருந்தால்உமக்கு துணைநிற்போம் உம்பேச்சில் ஒரு வன்மம்இருக்கு அதைவிட்டு முஸ்லிம் வரும்போதும் வேள்ளையன் வந்தபோதும் நீர்சொல்லும் வரலாற்றிலிலும் மன்னர்களில் கால்நக்கி பிழைத்த கூட்டத்தை நைசா தவிர்த்துவிட்டு பேசும் மன்னர் வெண்டைக்காயில் விளக்கெண்ணெய்குழம்பு வைக்கவேண்டாம்

  • @kcn8851
    @kcn8851 6 วันที่ผ่านมา

    நீ தமிழின் சொத்து. பல்லாண்டு வாழ்க ❤

  • @vijayakumardt385
    @vijayakumardt385 6 วันที่ผ่านมา

    தரமான காணொளி...

  • @S-ud4hh
    @S-ud4hh 6 วันที่ผ่านมา

    Ethuku vadakkan dress potrukka

  • @BOLTFF1717
    @BOLTFF1717 6 วันที่ผ่านมา

    Ultimate ❤

  • @ganagana1739
    @ganagana1739 6 วันที่ผ่านมา

    மன்னர் மன்னன் பாதுகாக்கப்பட வேண்டிய தமிழர்களின் பொக்கிஷம் ஆவார்

  • @CLOWNMEDIACORPORATION
    @CLOWNMEDIACORPORATION 6 วันที่ผ่านมา

    நிங்க எல்லாரும் ஒரே சபை தான்

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl 6 วันที่ผ่านมา

    அருமை

  • @peterjohn521
    @peterjohn521 6 วันที่ผ่านมา

    சிலை வழிபாட்டால் அழிந்தது ் குமரி கண்டம்.

  • @peterjohn521
    @peterjohn521 6 วันที่ผ่านมา

    நாம் தமிழர்

  • @dhanudharan-e4g
    @dhanudharan-e4g 6 วันที่ผ่านมา

    சீமானை செய்வது யார் th-cam.com/video/NAC1SXQWHjo/w-d-xo.html

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 6 วันที่ผ่านมา

    Ithu ellame enga teacher school padikumbothe sollitanga antha teacher engaluku kedachathuku nanga romba koduthu vachurukom... ❤🎉

  • @SampathKumar-he7gb
    @SampathKumar-he7gb 7 วันที่ผ่านมา

    Stop talking about the past. It is of no use. Nobody in the world always speaks like this. Today, Tamilians are selling only liquor and ganja. For any work we have to depend on workers from other state. Today Tamilians are useless and this government is a classic example. By uploading videos like this you are only making Tamilians to bask under past glory.

  • @kalyanasundaramn.s2397
    @kalyanasundaramn.s2397 7 วันที่ผ่านมา

    Your immprssion is that bharth is not there. This show you don't accept sanadhana Hinduisam, you are not hindu means how can you take advantages of hindu gods and goodness. As per European archeologist dravidan ancient tribe language in south of india..They are different from northen people.

  • @mothilal6479
    @mothilal6479 7 วันที่ผ่านมา

    கண்ணகி அம்மையார் எதற்காக பாப்பானை எரிக்கவில்லை?🤔🤔🤔

  • @nangilramesh1110
    @nangilramesh1110 8 วันที่ผ่านมา

    Real Hero Mannar Mannan

  • @arunachalamthangachalam1832
    @arunachalamthangachalam1832 8 วันที่ผ่านมา

    தமிழனுக்கோ தமிழ் தெரியாது ஆங்கிலமோ அரைகுறைதான் ஆனால் எல்லாம் தெரிந்தவன்போல் அரைகுறையாக நடிப்பான் ஏன் என்ரால் அவன் படங்களைப்பார்த்து பாஜை (மொழி ) கற்றவன். படி படி என்ற பெரிறோரின் உறுத்தலாலும் பணச்செலவாலும் உருவாக்கப்பட்ட பட்டதாரிகள் பல பல வேலையிள்ளாதவர்கள் மேலதிகம் படித்ததோ பிறமொழியில் ஐயகோ.

  • @arunachalamthangachalam1832
    @arunachalamthangachalam1832 8 วันที่ผ่านมา

    தமிழனுக்கே தான் தமிழனென்று தெரியாததும் தமிழனாயிருக்க விருப்பம் இல்லாததும் தமிழனுடைய தொன்மையும் பழைமையும் அறியாத அறியாமையும் அடிமை மணப்பாண்மையும் தலைதோங்கி நிற்ப்பதே பெருங்காரணமாகும்.

  • @albertbasker
    @albertbasker 9 วันที่ผ่านมา

    இது ஒரு டூபாக்கூர் யாரும் நம்பாதீர்

  • @dvtv8546
    @dvtv8546 9 วันที่ผ่านมา

    கற்றலின் கேட்டல் இனிது.

  • @rayarilan6933
    @rayarilan6933 9 วันที่ผ่านมา

    உயிரால் உடலால் உணர்வால் ஒலியாகி ஓங்குயர்ந்த தாயென் தமிழ் வாழ்க பின்னொரு பிறப்பென்றால் அமுதென் தேன்தமிழுரைக்க தோன்றலாம்

  • @SudharsonNagendran
    @SudharsonNagendran 9 วันที่ผ่านมา

    இந்த இலங்கையில் வாழும் இந்திய தமிழர்கள் மற்றும் அவர்களுடைய பிரச்சினை எல்லாம் தமிழ் நாட்டுக்கு தெரியாதா? முதலில் இப்படி ஒரு சமுதாயம் இலங்கையில் வாழுகிறார்கள் என்றாவது தெரியுமா? உங்களுடைய ஈழம் இந்த இந்திய வம்சாவழி தமிழர்களை எப்படி பார்ப்பார்கள் என்றாவது தெரியுமா? அங்கு இருந்து கொண்டு என்ன வேணுமென்றாலும் பேசலாம் இங்கு வந்து வாழ்ந்து பார்த்தால் தெரியும். யார் ரத்த உறவென்றே தெரியாதா தமிழ் நாடு .

  • @rayarilan6933
    @rayarilan6933 9 วันที่ผ่านมา

    பல கோயில்களில் கல்வெட்டுகள் டைல்ஸ் போட்டு மறைக்கும் வேலை நடக்கிறது அதை அந்த நாய்களை வைத்தே எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

  • @nithyanandannithy6550
    @nithyanandannithy6550 9 วันที่ผ่านมา

    தெழுங்கு திராவிட தாய்லிகளை கொன்றொழித்தல்தான் தமிழ்நாடு உருப்படும்

  • @Sundar-z6n
    @Sundar-z6n 9 วันที่ผ่านมา

    கட்டிண பெண்ணை தவிக்கவிட்டு வேறு பெண்ணை கூடி கலந்து சல்லாபித்த பணத்திமிர் பிடித்த ஒரு ஒழுக்கங் கெட்டவனின் கதை தமிழன் வரலாரல்ல.மன்னர்கள் அணைவரும் சகலகலாவல்லவரும் அல்ல.

  • @MohamedYahya-m8y
    @MohamedYahya-m8y 9 วันที่ผ่านมา

    பகவான்(அல்லாஹ்)அவனால் படைத்த மனிதன் ஆதம் (சிவன்)யூதர்,கிருஷ்தவர்களும், இந்து மத வழிபாடும் உள்ளது, யூதர், கிருஷ்தவர்களும் ஆதம் அதன் பின் வந்தவர்களை கடவுள் பிதாவு, குமாரர், என்று வணக்கம் புரிந்தார்கள், இந்து வேதம் அவரவர் விருப்பபடி அதற்கு உருவம் கொடுத்து தங்களின் வணக்க வழிபாடு இருந்துள்ளது, திருமறை குர்ஆனில் ஆதம் பிள்ளை ஆபில்,காபில் (இராமன், இராகவணன் )இவர் ஒருவர் தனது சகோதரணை கொலை செய்து அதன் பின் வந்த வாரிசுகள் மக்கள் அந்த காலத்தில் நபி நூஹ் வந்து இறைவன் மார்க்கத்தை போதிக்கிறார், ஆனால் அந்த மக்கள் நிராகரித்தார்கள் ஆகவே அப்போது இயற்கை வெள்ளம் வந்து அந்த மக்களை (குமரிக்கணடம்)அப்புற படுத்தியது நூஹ் நபி க்கு கப்பல் உருவாக்கி அங்கிருந்து பல நாடு பிறதேசங்களில் மக்கள் வசித்து இருக்கிறார்கள் அதில் தமிழ் மொழியும் உலகம் பரவி உள்ளது குர்ஆனில் 1400வருடங்களுக்கு முன் வந்த நபி முஹம்மது கல்வி கற்காத அவருக்கு அந்த வேதம் வரலாறு கற்று தருகிறது பகவான் அவனுக்கு உருவம் இல்லை, மது, பாலியல், கொலை, சூதாட்டம், வட்டி, மனித சமூக நீதி, சமுதத்துவம் எல்லாத்திற்கு அது தீர்வாக உள்ளது குர்ஆனில் உள்ள வசனம் பதிப்பு உலக அனைத்து மக்களுக்கும் அது பொதுவானது நேர் வழியே குறிப்பிடுகிறது விருப்பம்பியவர்கள் ஏற்கலாம் அதனால பகவான் க்கு எந்த இலாபம், நஷ்டம் இல்லை, மனிதனே உனக்கு அறிவு ஆற்றல் கொடுத்து சரி, தவறு அறிந்து நல்லதை தேர்வு செய்து கொள்ளவும்

  • @ARfacts2023
    @ARfacts2023 10 วันที่ผ่านมา

    Protect mannar mannan from political parties he is a gem of tamilnadu by protection mannar mannan u will be protecting and taking forward the Tamil history to next generation and all over the world Tamils pride should be spreaded