தேவார ஓசை | Thevara Osai
தேவார ஓசை | Thevara Osai
  • 751
  • 868 034
திருக்கழுக்குன்றம் பதிகம் தோடுடை யானொரு காதில் thirukkalukkunram pathigam வேதகிரீஸ்வரர் மலை தேவாரம்
342 01.103 தோடுடை யானொரு
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல்-திருமுறை
பண் : குறிஞ்சி
நாடு :தொண்டைநாடு
தலம் : கழுக்குன்றம்
தோடுடை யானொரு காதில் தூய குழைதாழ
ஏடுடை யான்த லைகல னாக இரந்துண்ணும்
நாடு டையான் நள்ளிருள் ஏம நடமாடும்
காடு டையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. 1
கேணவல்லான் கேழல்வெண் கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடை மேலொர் புனல்கொன்றை
பேணவல்லான் பெண்மகள் தன்னை யொருபாகம்
காணவல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. 2
தேனகத்தார் வண்டது வுண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதி சூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத் தார்கள் தொழுதேத்தும்
கானகத்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. 3
துணையல்செய்தான் தூயவண்
டியாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணின்நல்
லாளை யொருபாகம்
இணையல்செய்யா இலங்கெயின்
மூன்றும் எரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய்
கோயில் கழுக்குன்றே. 4
பையுடைய பாம்பொடு நீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறை சூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற் றண்ணல் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. 5
வெள்ள மெல்லாம் விரிசடை
மேலோர் விரிகொன்றை
கொள்ள வல்லான் குரைகழ
லேத்துஞ் சிறுத்தொண்டர்1
உள்ள மெல்லாம் உள்கிநின்
றாங்கே உடனாடும்
கள்ளம் வல்லான் காதல்செய்
கோயில் கழுக்குன்றே.
பாடம் : 1சிறுதொண்டர் 6
இப்பதிகத்தில் 7-ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை. 7
ஆதல் செய்தான் அரக்கர்தங் கோனை யருவரையின்
நோதல் செய்தான் நொடிவரை யின்கண்2 விரலூன்றிப்
பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோ டொருபாகம்
காதல் செய்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.
பாடம் : 2நொடியளவில் 8
இடந்த பெம்மான் ஏனம தாயும் அனமாயும்
தொடர்ந்த பெம்மான் தூமதி சூடி வரையார்தம்
மடந்தை பெம்மான் வார்கழ லோச்சிக் காலனைக்
கடந்த பெம்மான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. 9
தேய நின்றான் திரிபுரங் கங்கை சடைமேலே
பாய நின்றான் பலர்புகழ்ந் தேத்த வுலகெல்லாம்
சாய நின்றான் வன்சமண் குண்டர் சாக்கீயர்
காய நின்றான் காதல்செய் கோயில் கழுக்குன்றே. 10
கண்ணுதலான் காதல்செய் கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை
பண்ணியல்பாற் பாடிய பத்தும் இவைவல்லார்
புண்ணியராய் விண்ணவ ரோடும் புகுவாரே.
சுவாமி : வேதகிரீஸ்வரர் ; அம்பாள் : சொக்கநாயகி. 11
thirumurai/first-thirumurai/thirugnanasambandhar-thevaram-thirukkalukkunram-thotutaiyanoru
திருக்கழுக்குன்றம்
panniru-thirumurai/thirugnanasambandhar-thevaram thirumuraikal-varalatru-murai-padalkal
புண்ணியம் செய்தவர்களால் மட்டும்தான் இந்த மலையை #கிரிவலம் வரமுடியும் #திருக்கழுக்குன்றம் சங்கு
திருக்கழுக்குன்றம் பதிகம் தோடுடை யானொரு காதில் thirukkalukkunram pathigam வேதகிரீஸ்வரர் தேவாரம் பொருள்
திருக்கழுக்குன்றம் பதிகம், தோடுடை யானொரு காதில், thirukkalukkunram pathigam, வேதகிரீஸ்வரர் தேவாரம் பொருள்,,
#கழுகு
#கிரிவலம் #திருக்கழுக்குன்றம் #திருக்கழுக்குன்றம்சங்கு
342 1 103 #திருக்கழுக்குன்றம் #shivalingam #சிவபுராணம்
இத்தலம் வேதமே, மலையாய் இருத்தலின் '#வேதகிரி ' எனப் பெயர் பெற்றது; #வேதாசலம், #கதலிவனம், #கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.
மலைமேல் ஒரு கோயில்; ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே திருமலை, தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகிறது.
500 அடி உயரமுள்ள இம்மலையில் நாள் தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' என்றும்; திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று.
தாழக்கோயில் - #மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அது முதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இத்தலத்திற்கு வரும் வடநாட்டு யாத்ரிகர்களுக்குப் '#பட்சிதீர்த்தம் ' என்று சொன்னால்தான் புரியும். மலைமீது ஏறிச் செல்ல நன்கமைக்கப்பட்ட மலைப்பாதை - செம்மையான படிகளுடன் உள்ளது. இம்மலையை வலம் வருதல் சிறப்புடையது.
#தாழக்கோயில் , கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்ட மிகப் பழமையான கோயில். #கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோயிலுக்கு வெளியே ஐந்து தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சந்நிதிக்கு எதிரில் உள்ள மிக்க புகழுடைய 'சங்கு தீர்த்த'த்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'சங்கு' பிறக்கின்றது. இதில் கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள #சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, இம்மலையை வலம் வரின் உடற்பிணி நீங்கும். (இதைச்சில மருத்துவர்களே மேற்கொண்டு அனுபவத்தும் உணர்ந்துள்ளனர்.
ஆலயத்தை வலம் வரும்போது நந்தி தீர்த்தத்தையடுத்து, அலுவலகச் சுவரில் அழகான #அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது; இதன் #கலையழகு கண்டுணரத்தக்கது. இங்கு பைரவர் வாகனமின்றி உள்ளார். பிரகாரத்தில் #ஆத்மநாதத் சந்நிதி -# பீடம் மட்டுமே உள்ளது; #பாணம் இல்லை. எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது.
#மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம்; அப்பெருமான் வாக்கிலும், திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. இத்தலத்திற்கு அந்தகக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.
#மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் எனப்படுகிறது.
தேவார ஓசை / Thevara Osai TH-cam channel-க்கு subscribe செய்யுங்கள்.
youtube.com/@Thevara_Osai
#devaaram #devaarasong #devaarapadal #திருப்பதிகவிளக்கம் #thevaraosai #பன்னிருதிருமுறை #பாட்டும்பொருளும்
#பன்னிருதிருமுறைகோவில்
#தேவாரம்பதிகம்விளக்கம்
#திருமுறைவிளக்கம்
#thirumurai #thirugnanasambandar #thevaram #தேவாரம்பாடப்பெற்றசிவதலம் #தேவாரஓசை #தேவாரம் #தேவாரவகுப்பு #தேவாரபதிகம் #தேவாரஇசை #தேவாரபாடல் #தேவாரகோவில் #thevaram #thevaraosai #thevaraisai #thevarapathigam #thevarasongs #thevarathirumurai #திருப்பதிகவிளக்கம் #சிவாயநம #thevaram #
มุมมอง: 23

วีดีโอ

திருஇடைச்சுரம் பதிகம் வரிவள ரவிரொளி திருவடிசூலம் சிவன்கோவில் தேவாரம் Thiruvadisoolam திருவிடைச்சுரம்
มุมมอง 2962 ชั่วโมงที่ผ่านมา
341 01.078 வரிவள ரவிரொளி அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : முதல் திருமுறை பண் : குறிஞ்சி நாடு :தொண்டைநாடு தலம் : இடைச்சுரம் வரிவள ரவிரொளி யரவரை தாழ வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக் கரிவளர் தருகழல் கால்வல னேந்திக் கனலெரி யாடுவர் காடரங் காக விரிவளர் தருபொழில் இளமயில் ஆல வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும் எரிவள ரினமணி புனமணி சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே 1 ஆற்றையும் ஏற்றதோர் அவிர்சடை யுடைய...
திருவான்மியூர் தேவாரம் பொருள் விரையார் கொன்றையினாய் thiruvanmiyur thevara osai chennai sivan சென்னை
มุมมอง 7424 ชั่วโมงที่ผ่านมา
340 03.055 விரையார் கொன்றையினாய் அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : மூன்றாம்-திருமுறை பண் : கௌசிகம் நாடு :தொண்டைநாடு தலம் : வான்மியூர் விரையார்கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே உரையார் பல்புகழாய் உமைநங்கையோர் பங்குடையாய் திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி யூருறையும் அரையா வுன்னையல்லா லடையாதென தாதரவே. 1 இடியார் ஏறுடையாய் இமையோர்தம் மணிமுடியாய் கொடியார் மாமதியோ டரவம்மலர்க் கொன்றையினாய் செடியார் ...
திருவான்மியூர் பதிகம் கரையு லாங்கடலிற்பொலி thiruvanmiyur மருந்தீஸ்வரர் தேவாரம் சென்னை சிவன் கோவில்
มุมมอง 4919 ชั่วโมงที่ผ่านมา
339 02.004 கரையு லாங்கடலிற்பொலி அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : இரண்டாம்-திருமுறை பண் : இந்தளம் நாடு :தொண்டைநாடு தலம் : வான்மியூர் கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன் திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர் உரையு லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர் வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே. 1 சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதம் சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச் சுந்த ரக்கழல் ம...
திருமயிலாப்பூர் பதிகம் மட்டிட்ட புன்னையங் thirumylapore பூம்பாவைத் திருப்பதிகம் தேவாரம்
มุมมอง 98516 ชั่วโมงที่ผ่านมา
338 02.047 மட்டிட்ட புன்னையங் அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : இரண்டாம்-திருமுறை பண் : சீகாமரம் நாடு :தொண்டை நாடு தலம் : மயிலாப்பூர் சிறப்பு: - பூம்பாவைத்திருப்பதிகம் மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். 1 மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரம...
திருஒற்றியூர் பதிகம் விடையவன் விண்ணுமண்ணுந் thiruvotriyur திருவெற்றியூர் சிவன் தேவாரம் Tiruvottriyur
มุมมอง 99219 ชั่วโมงที่ผ่านมา
337 03.057 விடையவன் விண்ணுமண்ணுந் அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : மூன்றாம்-திருமுறை பண் : பஞ்சமம் நாடு :தொண்டைநாடு தலம் : ஒற்றியூர் விடையவன் விண்ணுமண்ணுந் தொழநின்றவன் வெண்மழுவாட் படையவன் பாய்புலித்தோல் உடைகோவணம் பல்கரந்தைச் சடையவன் சாமவேதன் சசிதங்கிய சங்கவெண்தோ டுடையவன் ஊனமில்லி யுறையும்மிடம் ஒற்றியூரே. 1 பாரிடம் பாணிசெய்யப் பறைக்கட்செறு பல்கணப்பேய் சீரொடும் பாடலாடல் இலயஞ்சிதை யாதகொள்கைத...
திருவலிதாயம் பதிகம் பத்தரோடு பலரும் பொலிய பாடி வல்லீஸ்வரர் சென்னை சிவன் chennai sivan padi வலிதாயம்
มุมมอง 72521 ชั่วโมงที่ผ่านมา
336 01.003 பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : முதல்-திருமுறை பண் : நட்டபாடை நாடு :தொண்டைநாடு தலம் : வலிதாயம் பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப் புனல்தூவி ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்த உயர்சென்னி மத்தம்வைத்தபெரு மான்பிரியா துறைகின்ற வலிதாயம் சித்தம்வைத்தஅடி யாரவர்மேல டையாமற் றிடர்நோயே. 1 படையிலங்குகரம் எட்டுடை யான்படி றாகக்கனலேந்திக் கடையிலங்குமனை யிற்பலிகொண்...
திருவேற்காடு கோவில் பதிகம் ஒள்ளி துள்ளக் கதிக்கா thiruverkadu olli tulla தேவார ஓசை தேவாரம் வேற்காடு
มุมมอง 917วันที่ผ่านมา
335 01.057 ஒள்ளி துள்ளக் கதிக்கா அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : முதல்-திருமுறை பண் : பழந்தக்கராகம்நாடு :தொண்டைநாடு தலம் : வேற்காடு ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி வெள்ளி யானுறை வேற்காடு உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில் தெள்ளி யாரவர் தேவரே. 1 ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர் வேடங் கொண்டவன் வேற்காடு பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில் சேட ராகிய செல்வரே. 2 பூதம் பாடப் புறங்காட் டிடையாடி வேத வித்தகன்...
திருக்காளத்தி சம்பந்தர் தேவாரம் சந்தமார் அகிலொடு திருமுறை ஸ்ரீகாளஹஸ்தி kalahasti pathigam காளாஸ்தி
มุมมอง 280วันที่ผ่านมา
334 03.036 சந்தமார் அகிலொடு அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : மூன்றாம்-திருமுறை பண் : கொல்லி நாடு :தொண்டைநாடு தலம் : காளத்தி சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம் உந்துமா முகலியின் கரையினில் உமையொடும் மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி எந்தையார் இணையடி யென்மனத் துள்ளவே. 1 ஆலமா மரவமோ டமைந்தசீர்ச் சந்தனஞ் சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே காலமார் முகலிவந் தணைதரு காளத்தி நீலமார் கண்டனை நினையுமா நின...
திருஅனேகதங்காவதம் பதிகம் நீடல் மேவுநிமிர் கௌரிகுண்டம் Gawri Kund வெந்நீர் ஊற்று Gauri சிவன் தேவாரம்
มุมมอง 227วันที่ผ่านมา
333 02.005 நீடல் மேவுநிமிர் அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : இரண்டாம்-திருமுறை பண் : இந்தளம் நாடு :வடநாடு தலம் : அநேகதங்காவதம் நீடல் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை சூடல் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல் ஆடல் மேவுமவர் மேய அனேகதங் காவதம் பாடல் மேவுமனத் தார்வினை பற்றறுப் பார்களே. 1 சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல் ஆல முண்டபெரு மான்றன் அனேகதங் காவதம் நீல முண்டதடங் கண்ணுமை பாகம் நில...
திருஇந்திரநீலப்பருப்பதம் பதிகம் குலவு பாரிடம் நீலாசலநாதர் இந்திர நீலப் பருப்பதம் பத்ரிநாத் #தேவாரம்
มุมมอง 30014 วันที่ผ่านมา
332 02.027 குலவு பாரிடம் அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : இரண்டாம்-திருமுறை பண் : இந்தளம் நாடு :வடநாடு தலம் : இந்திரநீலப்பருப்பதம் குலவு பாரிடம் போற்ற வீற்றிருந் திலகு மான்மழு வேந்தும் அங்கையன் நிலவும் இந்திர நீலப் பர்ப்பதத் துலவி னான்அடி யுள்க நல்குமே. 1 குறைவி லார்மதி சூடி யாடல்வண் டறையு மாமலர்க் கொன்றை சென்னிசேர் இறைவன் இந்திர நீலப் பர்ப்பதத் துறைவி னான்றனை யோதி யுய்ம்மினே. 2 என்பொன் எ...
திருப்பருப்பதம் பதிகம் சுடுமணி யுமிழ்நாகஞ் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் srisailam பருபதம் சிவன் தேவாரம்
มุมมอง 29114 วันที่ผ่านมา
331 01.118 சுடுமணி யுமிழ்நாகஞ் அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : முதல்-திருமுறை பண் : வியாழக்குறிஞ்சி நாடு :வடநாடு தலம் : பருப்பதம் சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர அரைக்கசைத்தான் இடுமணி யெழிலானை யேறலன் எருதேறி விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப் படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே. 1 நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில் நீபுல்கு தோற்றமெல்லாம் நினையுள்கு மடநெஞ்சே வாய்புல்கு தோத்திரத்தா...
திருக்கோகரணம் பதிகம் என்றுமரி யானய thirugokaranam Kokarneswarar Thirukokarnam கோகர்ணேஸ்வரர் கோகர்ணம்
มุมมอง 29014 วันที่ผ่านมา
330 03.079 என்றுமரி யானயல அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : மூன்றாம்-திருமுறை பண் : சாதாரி நாடு :துளுவ நாடு தலம் : கோகரணம் சிறப்பு: - திருவிராகம் என்றுமரி யானயல வர்க்கியலி சைப்பொருள்க ளாகியெனதுள் நன்றுமொளி யானொளிசி றந்தபொன்மு டிக்கடவுள் நண்ணுமிடமாம் ஒன்றிய மனத்தடியர் கூடியிமை யோர்பரவும் நீடரவமார் குன்றுகள் நெருங்கிவிரி தண்டலை மிடைந்துவளர் கோகரணமே. 1 பேதைமட மங்கையொரு பங்கிட மிகுத்திடப மேறிய...
திருக்கேதாரம் பதிகம் தொண்டரஞ்சு களிறு thirukedaram Kedarnath கேதார்நாத் சிவன் தேவாரம் thiruketharam
มุมมอง 1.1K14 วันที่ผ่านมา
திருக்கேதாரம் பதிகம் தொண்டரஞ்சு களிறு thirukedaram Kedarnath கேதார்நாத் சிவன் தேவாரம் thiruketharam
திருக்கயிலாயம் பதிகம் வாளவரி கோளபுலி கயிலாயம் சிவன் தேவாரம் kayilayam thevaram pathigam தேவார ஓசை
มุมมอง 27414 วันที่ผ่านมา
திருக்கயிலாயம் பதிகம் வாளவரி கோளபுலி கயிலாயம் சிவன் தேவாரம் kayilayam thevaram pathigam தேவார ஓசை
திருக்கயிலாயம் நொடித்தான்மலை பொடிகொளுருவர் புலி kayilayam podikoluruvar கயிலாயம் மலை தேவாரம் பதிகம்
มุมมอง 36121 วันที่ผ่านมา
திருக்கயிலாயம் நொடித்தான்மலை பொடிகொளுருவர் புலி kayilayam podikoluruvar கயிலாயம் மலை தேவாரம் பதிகம்
திருக்காளத்தி பதிகம் வானவர்கள் தானவர்கள் காளஹஸ்தி தேவாரம் Kalahasthi pathigam thevaram SriKalahasti
มุมมอง 29521 วันที่ผ่านมา
திருக்காளத்தி பதிகம் வானவர்கள் தானவர்கள் காளஹஸ்தி தேவாரம் Kalahasthi pathigam thevaram SriKalahasti
திருப்பாசூர் பதிகம் சிந்தை யிடையார் தலையின் 2ம் திருமுறை வாசீஸ்வரர் Vaseeswarar Thirupasoor sivan
มุมมอง 26721 วันที่ผ่านมา
திருப்பாசூர் பதிகம் சிந்தை யிடையார் தலையின் 2ம் திருமுறை வாசீஸ்வரர் Vaseeswarar Thirupasoor sivan
திருஆலங்காடு பதிகம் துஞ்ச வருவாருந் ரத்தினசபை திருவாலங்காடு தேவாரம் Tiruvalangadu thevaram ஆலங்காடு
มุมมอง 81921 วันที่ผ่านมา
திருஆலங்காடு பதிகம் துஞ்ச வருவாருந் ரத்தினசபை திருவாலங்காடு தேவாரம் Tiruvalangadu thevaram ஆலங்காடு
திருக்கள்ளில் பதிகம் முள்ளின்மேல் முதுகூகை திருக்கண்டலம் thirukkalil Thirukkandalam தேவாரம் தேவாரஓசை
มุมมอง 33921 วันที่ผ่านมา
திருக்கள்ளில் பதிகம் முள்ளின்மேல் முதுகூகை திருக்கண்டலம் thirukkalil Thirukkandalam தேவாரம் தேவாரஓசை
திருஊறல் பதிகம் மாறில் அவுணரரணம் தக்கோலம் Thakkolam sivan temple Tiruvooral தேவாரம் கோவில் ஊரல் சிவ
มุมมอง 42721 วันที่ผ่านมา
திருஊறல் பதிகம் மாறில் அவுணரரணம் தக்கோலம் Thakkolam sivan temple Tiruvooral தேவாரம் கோவில் ஊரல் சிவ
திருவிற்கோலம் தேவாரம் விளக்கம் உருவினார் உமையொடும் thiruvitrkolam uruvinaar கூவம் Cooum koovam சிவன்
มุมมอง 33328 วันที่ผ่านมา
திருவிற்கோலம் தேவாரம் விளக்கம் உருவினார் உமையொடும் thiruvitrkolam uruvinaar கூவம் Cooum koovam சிவன்
திருஇலம்பையங்கோட்டூர் பதிகம் மலையினார் பருப்பதந் எலுமியன்கோட்டூர் இலம்பையங்கோட்டூர் ELAMBAYAMKOOTOOR
มุมมอง 31728 วันที่ผ่านมา
திருஇலம்பையங்கோட்டூர் பதிகம் மலையினார் பருப்பதந் எலுமியன்கோட்டூர் இலம்பையங்கோட்டூர் ELAMBAYAMKOOTOOR
திருவல்லம் எரித்தவன் முப்புரம் thiruvallam erithavan muppuram திருவலம் சம்பந்தர் தேவாரம் Tiruvallam
มุมมอง 96028 วันที่ผ่านมา
திருவல்லம் எரித்தவன் முப்புரம் thiruvallam erithavan muppuram திருவலம் சம்பந்தர் தேவாரம் Tiruvallam
திருமாற்பேறு குருந்தவன் குருகவன் thirumarperu திருமால்பூர் மணிகண்டீசுவரர் Tirumalpur sivan தேவாரம்
มุมมอง 447หลายเดือนก่อน
திருமாற்பேறு குருந்தவன் குருகவன் thirumarperu திருமால்பூர் மணிகண்டீசுவரர் Tirumalpur sivan தேவாரம்
திருமாற்பேறு பதிகம் விளக்கம் ஊறியார் தரு நஞ்சினை thirumarperu திருமால்பூர் மணிகண்டீசுவரர் Tirumalpur
มุมมอง 332หลายเดือนก่อน
திருமாற்பேறு பதிகம் விளக்கம் ஊறியார் தரு நஞ்சினை thirumarperu திருமால்பூர் மணிகண்டீசுவரர் Tirumalpur
வாரணவு முலைமங்கை திருக்காலிமேடு காஞ்சிபுரம் சத்யநாதர் Thirukalimedu திருக்கச்சிநெறிக்காரைக்காடு சிவ
มุมมอง 388หลายเดือนก่อน
வாரணவு முலைமங்கை திருக்காலிமேடு காஞ்சிபுரம் சத்யநாதர் Thirukalimedu திருக்கச்சிநெறிக்காரைக்காடு சிவ
திருக்கச்சிஏகம்பம் வெந்தவெண் பொடிப்பூசு காஞ்சிபுரம் சிவன் பதிகம் kanchipuram sivan kovil தேவாரம்
มุมมอง 430หลายเดือนก่อน
திருக்கச்சிஏகம்பம் வெந்தவெண் பொடிப்பூசு காஞ்சிபுரம் சிவன் பதிகம் kanchipuram sivan kovil தேவாரம்
திருக்கச்சிஏகம்பம் கருவார் கச்சித் திருவேகம்பத் காஞ்சிபுரம் சிவன் karuvar thevaram தேவாரம் பொருள்
มุมมอง 368หลายเดือนก่อน
திருக்கச்சிஏகம்பம் கருவார் கச்சித் திருவேகம்பத் காஞ்சிபுரம் சிவன் karuvar thevaram தேவாரம் பொருள்
#மகாதீபம் போன்று வாழ்வில் இன்ப ஒளி பெருகும் திருக்கச்சிஏகம்பம் பாயுமால்விடை மேல் காஞ்சிபுரம் தேவாரம்
มุมมอง 312หลายเดือนก่อน
#மகாதீபம் போன்று வாழ்வில் இன்ப ஒளி பெருகும் திருக்கச்சிஏகம்பம் பாயுமால்விடை மேல் காஞ்சிபுரம் தேவாரம்

ความคิดเห็น

  • @renuga4934
    @renuga4934 14 ชั่วโมงที่ผ่านมา

    நமசிவாயம் ஐயா கண்டிப்பாக அன்புடன் எல்லோரும் ருத்திராட்சம் அணிய பணிவுடன் கேட்கிறோம் நமசிவாய நமசிவாய சிவாயநம சிலாபம் திருச்சிற்றம்பலம் ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤

  • @premaramalingam4083
    @premaramalingam4083 15 ชั่วโมงที่ผ่านมา

    சிவாய நம ஐயா. 🙏. நமஸ்காரம் சிவா.

  • @Siva_Siva_01
    @Siva_Siva_01 15 ชั่วโมงที่ผ่านมา

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 16 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் நமசிவாய அருள்மிகு மருந்தீஸ்வரர் சமேத பாலம்பிகை அம்மன் போற்றி ஓம்

  • @renuga4934
    @renuga4934 2 วันที่ผ่านมา

    சிவாயநம ஐயா திருசிற்றம்பலம் சிவாயநம சிவாயநம ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @renuga4934
    @renuga4934 2 วันที่ผ่านมา

    ஐயா நமசிவாயம்ஐயா சிவாயநம சிவாயநம சிவாயநம ❤❤❤❤❤❤❤

  • @renuga4934
    @renuga4934 2 วันที่ผ่านมา

    நமசிவாயம் ஐயா மருந்தீஸ்வரர் பாலாம்பீகை திருவடிகள் சரணம்❤❤❤❤❤❤❤

  • @Siva_Siva_01
    @Siva_Siva_01 2 วันที่ผ่านมา

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏

  • @premaramalingam4083
    @premaramalingam4083 2 วันที่ผ่านมา

    சிவாய நம ஐயா 🙏🙏🙏. நமஸ்காரம் சிவா.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 วันที่ผ่านมา

    🙏🌹📿🔱சிவாய நம🐄🪻🌹🙏❤❤❤❤❤❤

  • @Siva_Siva_01
    @Siva_Siva_01 3 วันที่ผ่านมา

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏

  • @premaramalingam4083
    @premaramalingam4083 3 วันที่ผ่านมา

    சிவாய நம ஐயா 🙏. நமஸ்காரம் சிவா.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 วันที่ผ่านมา

    சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.

  • @licharimf
    @licharimf 3 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் ஆழ்மிசைகல் மிதந்த பெருந்தவத்தோர் விடம் தீர்த்து உயிர் தரவைத்த பெருந்தகையோர் உழவார படையாளியார் சொல்லுக்கு அரசர் திருநாவுக்கரசர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙇 🙇 🙇 🙇

  • @licharimf
    @licharimf 3 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் அடியார்கள் பெருமக்கள் அனைவருக்கும் பெருவாழ்வு தந்த எம்பெருமான் நம்பெருமான் காழிவேந்தர் புகழி வேந்தர் திருஞானசம்பந்தர் பெருமான் பொன்னார் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி போற்றி 🙇 🙇 🙇 🙇 🙇

  • @Arjun07-xc7ip
    @Arjun07-xc7ip 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏💐🙇‍♀️🙏🙏

  • @babur3273
    @babur3273 4 วันที่ผ่านมา

    சிவ சிவ

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 วันที่ผ่านมา

    🙏🏵️🌙சிவ 🔥 சிவ☀🌻🌹❤❤❤❤❤❤

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 4 วันที่ผ่านมา

    சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம். நல்ல விளக்கத்தோடு பதிவு செய்திருப்பது, மிவும் உதவியாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.

  • @premaramalingam4083
    @premaramalingam4083 5 วันที่ผ่านมา

    சிவாய நம ஐயா 🙏. நமஸ்காரம் சிவா.

  • @renuga4934
    @renuga4934 6 วันที่ผ่านมา

    நமசிவாயம் ஐயா சிவாயநம சிலாபம் சிவாயநம ❤❤❤❤❤❤❤

  • @Siva_Siva_01
    @Siva_Siva_01 6 วันที่ผ่านมา

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏

  • @Venkatesan-e7y
    @Venkatesan-e7y 6 วันที่ผ่านมา

    நமசிவாய

  • @Paraneetharan-s8v
    @Paraneetharan-s8v 6 วันที่ผ่านมา

    நமசிவாய வாழ்க வளமுடன் தங்கள் சிவதொண்டு ❤❤❤❤❤

  • @Siva_Siva_01
    @Siva_Siva_01 7 วันที่ผ่านมา

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏

  • @premaramalingam4083
    @premaramalingam4083 7 วันที่ผ่านมา

    மிகக்கூட்டம் ஐயா இம்முறை தரிசனம் கிடைக்கப்பெறவில்லை ஐயா.

  • @premaramalingam4083
    @premaramalingam4083 7 วันที่ผ่านมา

    சிவாய நம ஐயா nam🙏. நமஸ்காரம் சிவா 🙏🌺🌼🌸🙏🌹.

  • @renuga4934
    @renuga4934 8 วันที่ผ่านมา

    நமசிவாயம் ஐயா ஓற்றீஸ்வரர் படம்பக்கநாதர் வடிவுடை யம்மன் திருவடிகள் சரணம் சரணம்❤❤❤❤❤

  • @chunilalbhil5206
    @chunilalbhil5206 8 วันที่ผ่านมา

    🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️⏳🐅🌧️🧘🐘🧜🌙👣©️✋✋✋

  • @premaramalingam4083
    @premaramalingam4083 9 วันที่ผ่านมา

    சிவாய நம ஐயா 🙏 நமஸ்காரம் சிவா 🙏🙏🙏🙏🙏

    • @-sivanarul6492
      @-sivanarul6492 4 วันที่ผ่านมา

      சிவாய நம. அருமை. அருமை. பணிவோடு சொன்ன விளக்கத்திற்குத் தலை வணங்குகிறேன்.

  • @premaramalingam4083
    @premaramalingam4083 9 วันที่ผ่านมา

    Sivaaya nama 🙏 Iyya. Namaskaram Siva 🙏

  • @vijayalakshminagappan8109
    @vijayalakshminagappan8109 10 วันที่ผ่านมา

    சிவாயநம🙏 அருமை ஐயா🙏 பதிக சிந்தனை செம்மையான முறையில் அமைந்துள்ளது ஐயா🙏 அருமையாக சாத்திரத்தையும் சிந்தித்த பாங்கு இறைவன் திருவருள்🙏 மயிலாடுதுறை பதிகத்தை நாளும் அடியேன் மனதில் இருத்தும் வகையில் நெகிழ்வான விளக்கம்🙏 தங்கள் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் ஐயா🙏

  • @licharimf
    @licharimf 10 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் அருள்மிகு பாலாம்பிகை உடனாய எம்பெருமான் வேதபுரீஸ்வரர் பெருமான் மலரடிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙆🙆🙏🙏🌸🌷🌷🌷🌸🌸😊😊

  • @licharimf
    @licharimf 10 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் காழிவேந்தர் புகழி வேந்தர் மறைஉண்டவள்ளல் ஆளுடையப்பிள்ளை திருஞானசம்பந்தர் பெருமான் பொன்னார் மலர்சேவடிகள் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙆🙆🙏🙏🌸🌸🌸🌷🌷🌹🌹🌹

  • @licharimf
    @licharimf 10 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் திருவேற்காட்டு அரசர் அடியார்கள் பெருமக்கள் திருஅமுது அளித்த எம்பெருமான் மூர்க்க நாயனார் பெருமான் மலரடிகள் திருவடிகள் போற்றி போற்றி 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙆🙆🙆🙏🙏🌸🌸🌹🌹🌹

  • @babur3273
    @babur3273 11 วันที่ผ่านมา

    சிவ சிவ

  • @vijayag8302
    @vijayag8302 11 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayag8302
    @vijayag8302 11 วันที่ผ่านมา

    திருவடி வணக்கம் ஐயா

  • @vijayag8302
    @vijayag8302 11 วันที่ผ่านมา

    சிவாயாநம 🙏🏻🙏🏻

  • @Siva_Siva_01
    @Siva_Siva_01 11 วันที่ผ่านมา

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏

  • @premaramalingam4083
    @premaramalingam4083 11 วันที่ผ่านมา

    சிவாய நம ஐயா. 🙏. நமஸ்காரம் சிவா. 🙏🌺🌸🌼🌺🌹.

  • @gmariyappan555
    @gmariyappan555 11 วันที่ผ่านมา

    ஓம் சக்தி

  • @babur3273
    @babur3273 12 วันที่ผ่านมา

    சிவ சிவ

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 12 วันที่ผ่านมา

    🙏🌹📿🪔சிவாய நம🪻🔱🌹🙏❤❤🎉

  • @nanthakumar7346
    @nanthakumar7346 12 วันที่ผ่านมา

    காளத்தி அப்பனே போற்றி போற்றி

  • @babur3273
    @babur3273 13 วันที่ผ่านมา

    சிவ சிவ

  • @samykala1
    @samykala1 13 วันที่ผ่านมา

    கந்த சஷ்டி கவசம் என்பதற்கு என்ன அர்த்தம்? சஷ்டி விரதம் இருப்பது பற்றியும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அனைவரும் சொல்லும் அந்த கந்தசஷ்டி கவசம் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? முருகனின் அருளை பெறுவதற்கு எத்தனையோ மந்திரங்கள், பாடல்கள் இருந்தாலும் அவற்றில் மிகவும் புகழ்பெற்றதாகவும், பலருக்கும் தெரிந்த ஒன்றுமாக இருப்பது கந்தசஷ்டி கவசம் பாடலாகும். 236 வரிகளைக் கொண்ட இந்த பாடல் பாலதேவராய சுவாமிகளால் இயற்றப்பட்டதாகும். இந்த பாடல் பக்தர்களை கவசம் போல் இருந்து காக்கக் கூடியதாகும். பெரும்பாலனவர்களுக்கும் கந்தசஷ்டி கவசம் என்றால் சஷ்டியை நோக்க என்ற பாடல் தான் தெரியும். ஆனால் பாலதேவராய சுவாமிகள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக கந்தசஷ்டி கவசம் இயற்றி உள்ளார். சஷ்டியை நோக்க என துவங்கும் பாடல் திருச்செந்தூர் திருத்தலத்திற்கு உரிய பாடலாகும். இது போல் மற்ற ஐந்து தலங்களுக்கும் கவச பாடல் உள்ளது. கந்தசஷ்டி பாடலை எவர் ஒருவர் முருகனை நினைத்து, மனப்பூர்வமாக ஒரு நாளைக்கு 36 முறையோ அல்லது தொடர்ந்து 48 நாட்களோ படித்து வந்தால் அவர்கள் வேண்டியது அனைத்தும் கிடைக்கும். வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றமும், ஏற்றமும் கிடைக்கும் என்பது ஐதீகம். கந்தசஷ்டி கவசம் என பாலதேவராய சுவாமிகள் இந்த கவச பாடல்களுக்கு பெயர் வைத்துள்ளார். கந்தசஷ்டி கவசம் பாடல் பலருக்கும் மனப்பாடமாக தெரியும். ஆனால் கந்தசஷ்டி கவசம் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்பதும், எதை குறிப்பிட்டு இந்த பெயரை பாலதேவராய சுவாமிகள் வைத்தார் என்பது பலருக்கும் தெரியாது. அதன் அர்த்தம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். கந்த என்றால் ஞானத்தால் அடைந்த உற்சாகம் என்று பொருள். கந்தனது வேல் ஆழ்ந்தும்,அகன்றும்,கூர்மையான கலிகளை நீக்கும் ஞானசக்தி வேல் ஆகும். கவசம் என்றால் நமது உள்ளத்தையும்,உடலையும் காக்கும் கருவியாகும். சஷ்டி என்றால் நமக்கு உள்ளே இருக்கும் ஆறு வகையான பகைவர்களை குறிப்பதாகும் 6 வகையான பகைகள் : * ஆசை - மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை, காமாசுரன் என்று ஆசையை அழைப்பது உண்டு * கோபம் - உள்ளிருந்து நம்மையும் பிறரையும் அழிக்கும் கோபம் மற்றொரு அசுரகுணமாகும்.கோபத்தை கோபாசுரன் என்று அழைப்பது உண்டு. * லோபம் - பிறருக்கு செல்வத்தை பகிர்ந்தளிக்காத லோபி, மிக கொடியவன். லோபாசுரன் என்று அழைப்பது உண்டு. * மோகம் - அறியாமையால் தான் உலகில் துன்பங்கள் மோகம் எனும் அறியாமையே அஞ்ஞானம் ஆகும். மோகமாசுரன் என்று அறியாமையை அழைப்பர். * மதம் - நான்,எனது என்ற ஆணவச்செருக்கு,நமது மனிதகுலமே நாளும் நாசமடைகிறது. எனவே மதம் பிடித்தவனை ஆணவாசுரன் என அழைப்பர். * மாச்சர்யம் - பிறரது வளர்ச்சி கண்டு பொறாமையால் மற்றவர்களை துன்புறுத்தும் அசுரகுணம். எனவே மாச்சர்யாசுரன் என்று பொறாமையை குறிப்பிடுவார்கள். கந்தசஷ்டி கவசம் ஓதி உணர்ந்து உள்ளம் தெளிய கந்தனாகிய ஞானபண்டிதன் ஞானவேல் தருவான். கந்தனது ஞானவேலால் நம்முள்ளே சூரசம்ஹாரம் கந்தனருளால் ஆறு அசுரர்களும் அழிய, உலகில் களிப்போடு நாம் வாழ முடியும். மனிதனுக்குள் இருக்கும் தீய குணங்கள் அவனது கர்மவினைகளால் ஏற்பட்டு, அதனால் துன்பம் ஏற்படுகிறது. முருகன் நம்முடைய மனதிற்குள் வந்ததும் அவரது வேல், நமக்குள் இருக்கும் தீய அசுரர்களை வதம் செய்வதையே சூரசம்ஹாரம் என்கிறோம். இதனால் சஷ்டி காலத்தில் முருகனை வழிபட்டால், அசுர குணங்கள் அழிந்து முருகனின் அருள் கிடைத்து, உலகில் இன்பமாக வாழ்வோம் என்பது நம்பிக்கை.

  • @premaramalingam4083
    @premaramalingam4083 13 วันที่ผ่านมา

    சிவாய நம ஐயா. Namaha 🙏🌺🌸🌼🙏🌹. நமஸ்காரம் சிவா.

  • @samykala1
    @samykala1 13 วันที่ผ่านมา

    நீடு பவம் தங்காத அனேகதங்காபதம் சேர்ந்த நம் காதலான நயப்பு உணர்வே அருட்பெருஞ்சோதியர்

  • @Siva_Siva_01
    @Siva_Siva_01 13 วันที่ผ่านมา

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏