- 415
- 84 433
Swastham Madurai
India
เข้าร่วมเมื่อ 19 ก.ย. 2015
ஸ்வஸ்தம் ஒரு முழுமையான, நிறைவான மற்றும் அமைதியான வாழ்விற்குரிய வாழ்க்கை முறையை பகிர்ந்தளிக்கும் மையம் ஆகும். இம்மையம் ஒவ்வொரு தனிமனிதனின் மனநிம்மதியை அவரவர் அளவில் பெற்றுக்கொள்ளவும், காத்துக்கொள்வத்ற்குமான பரிந்துரைகளை, வழிமுறைகளை பற்றி உரையாடுகிறது… இதில் புறச்சூழல் சார்ந்த தயக்கங்களில் இருந்து விடுபடுவது, வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் செயல்பாடுகளிலும் தற்சார்புடன் இயங்குவது, ஒவ்வொருவரும் தமது சிறப்புப்பண்பை கண்டு கொள்வது, சமகால வாழ்வில் மனநிறைவுடனும் பொருள் நிறைவுடனும் வெற்றியாளராவது, தாம் வெற்றியடைந்த அனுபவங்களை பிறருடன் பகிர்ந்து கொள்வது என்கிற வகையில் செயல்படுகிறது.
இவ்வாறான தனிமனித வாழ்க்கை முறைக்குரிய கல்வி, உடல்நலம், தற்சார்பிற்குரிய வாழ்வியல் அம்சங்களை ஸ்வஸ்தம் பரிந்துரைக்கின்றது. தத்தமது சிறப்புத்தன்மைகளை பெற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் ஒவ்வொருவரையும் அழைக்கிறது. தனிமனித சுதந்திரமும், நிறைவான கொண்டாட்டமுமான வாழ்க்கை முறை மட்டுமே மனிதனின் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை கொண்டது என ஸ்வஸ்தம் வலியுறுத்துகிறது…

இருப்பிடம் - சிவ.கதிரவன் //ஆற்று வாழ்வியல் மையம் .

มุมมอง: 78
วีดีโอ
ஆற்று நல வழிகாட்டல் - பெற்றோர்களுடன் நடந்த கலந்துரையாடல் // சிவ. கதிரவன்
มุมมอง 1762 หลายเดือนก่อน
ஆற்று நல வழிகாட்டல் - பெற்றோர்களுடன் நடந்த கலந்துரையாடல் // சிவ. கதிரவன்
திருக்குறள் தொடர் வகுப்பு - பாயிரம் அறிமுகம் - சிவ.கதிரவன்
มุมมอง 182 หลายเดือนก่อน
திருக்குறள் தொடர் வகுப்பு - பாயிரம் அறிமுகம் - சிவ.கதிரவன்
திருக்குறள் தொடர் வகுப்பு - அறிமுக உரை// சிவ.கதிரவன்
มุมมอง 832 หลายเดือนก่อน
திருக்குறள் தொடர் வகுப்பு - அறிமுக உரை// சிவ.கதிரவன்
குழந்தைகளிடம் நாம் செய்ய வேண்டியது என்ன? - சிவ.கதிரவன்
มุมมอง 1023 หลายเดือนก่อน
குழந்தைகளிடம் நாம் செய்ய வேண்டியது என்ன? - சிவ.கதிரவன்
மனம் உணர்தலே இயல்பினை அறியும் துவக்க நிலை - சிவ.கதிரவன்
มุมมอง 383 หลายเดือนก่อน
மனம் உணர்தலே இயல்பினை அறியும் துவக்க நிலை - சிவ.கதிரவன்
மருத்துவத்துறையி்ன் தேவை - சிவ.கதிரவன்
มุมมอง 403 หลายเดือนก่อน
மருத்துவத்துறையி்ன் தேவை - சிவ.கதிரவன்
நினைவுகளை தணித்து கொள்ளுங்கள் - சிவ.கதிரவன்
มุมมอง 373 หลายเดือนก่อน
நினைவுகளை தணித்து கொள்ளுங்கள் - சிவ.கதிரவன்
குழந்தைகள் - சிறப்பு குழந்தைகள் நாம் செய்ய வேண்டுவன...- சிவ.கதிரவன்
มุมมอง 403 หลายเดือนก่อน
குழந்தைகள் - சிறப்பு குழந்தைகள் நாம் செய்ய வேண்டுவன...- சிவ.கதிரவன்
அக்கறை உங்களின் அணுகுமுறை - சிவ.கதிரவன்
มุมมอง 403 หลายเดือนก่อน
அக்கறை உங்களின் அணுகுமுறை - சிவ.கதிரவன்
"... ஆறறிவே அவற்றொடு மனனே..." - சிவ.கதிரவன்.
มุมมอง 183 หลายเดือนก่อน
"... ஆறறிவே அவற்றொடு மனனே..." - சிவ.கதிரவன்.
குழந்தைகளை புதிதாய் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு.....// சிவ. கதிரவன்
มุมมอง 564 หลายเดือนก่อน
குழந்தைகளை புதிதாய் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு.....// சிவ. கதிரவன்
வாழ்க்கை முறை - ஆற்று மெய்யியல் உரையாடல் மையம் - சிவ.கதிரவன்
มุมมอง 434 หลายเดือนก่อน
வாழ்க்கை முறை - ஆற்று மெய்யியல் உரையாடல் மையம் - சிவ.கதிரவன்
மருத்துவரை கற்றுக் கொள்வது....சிவ.கதிரவன் // ஆற்று மெய்யியல் உரையாடல் மையம்
มุมมอง 495 หลายเดือนก่อน
மருத்துவரை கற்றுக் கொள்வது....சிவ.கதிரவன் // ஆற்று மெய்யியல் உரையாடல் மையம்
பொறுப்பு - சிவ. கதிரவன்/// ஆற்று மெய்யியல் உரையாடல் மையம்
มุมมอง 695 หลายเดือนก่อน
பொறுப்பு - சிவ. கதிரவன்/// ஆற்று மெய்யியல் உரையாடல் மையம்
களங்கமின்மை - பொறுப்புணர்வு // சிவ.கதிரவன்
มุมมอง 855 หลายเดือนก่อน
களங்கமின்மை - பொறுப்புணர்வு // சிவ.கதிரவன்
களங்கமின்மை - உடல் நலம் பற்றிய தொடர் வகுப்பு - சிவ.கதிரவன்
มุมมอง 585 หลายเดือนก่อน
களங்கமின்மை - உடல் நலம் பற்றிய தொடர் வகுப்பு - சிவ.கதிரவன்
எல்லா உயிரும் இன்பம் எய்துக - உடல் நலம் பற்றிய அறிமுக வகுப்பு
มุมมอง 1005 หลายเดือนก่อน
எல்லா உயிரும் இன்பம் எய்துக - உடல் நலம் பற்றிய அறிமுக வகுப்பு
ஆற்று மெய்யியல் கருத்துரை - அறம் என்றால் என்ன? - சிவ.கதிரவன்
มุมมอง 606 หลายเดือนก่อน
ஆற்று மெய்யியல் கருத்துரை - அறம் என்றால் என்ன? - சிவ.கதிரவன்
ஆற்று மெய்யியல் கருத்துரை - தியானம் என்பது என்ன? - சிவ.கதிரவன்
มุมมอง 496 หลายเดือนก่อน
ஆற்று மெய்யியல் கருத்துரை - தியானம் என்பது என்ன? - சிவ.கதிரவன்
...எனவே, பசிச்சா சாப்பிடுங்க - சிவ.கதிரவன்
มุมมอง 1186 หลายเดือนก่อน
...எனவே, பசிச்சா சாப்பிடுங்க - சிவ.கதிரவன்
நோய் வராமல் இருக்க ஏதேனும் வழிமுறை உண்டா? - சிவ.கதிரவன் - மரபு முறை வைத்தியர்.
มุมมอง 1107 หลายเดือนก่อน
நோய் வராமல் இருக்க ஏதேனும் வழிமுறை உண்டா? - சிவ.கதிரவன் - மரபு முறை வைத்தியர்.
உடல் நலம் - உடல் நலமாக இருப்பதை முடிவு செய்வது எவ்வாறு? - சிவ.கதிரவன் -- மரபு முறை வைத்தியர்.
มุมมอง 1907 หลายเดือนก่อน
உடல் நலம் - உடல் நலமாக இருப்பதை முடிவு செய்வது எவ்வாறு? - சிவ.கதிரவன் மரபு முறை வைத்தியர்.
உடல் நலம் - நோய் உருவாவதற்கான காரணம் என்ன? - சிவ. கதிரவன்
มุมมอง 837 หลายเดือนก่อน
உடல் நலம் - நோய் உருவாவதற்கான காரணம் என்ன? - சிவ. கதிரவன்
உடல் நலம் - நோய் எதிர்ப்புத் திறன் - சிவ.கதிரவன்
มุมมอง 1117 หลายเดือนก่อน