Jaffna Boys
Jaffna Boys
  • 65
  • 484 770
Biggest pomegranate farm in jaffna | யாழ்ப்பாண விவசாயியின் இந்தியன் மாதுளை தோட்டம் #jaffna boy
Biggest pomegranate farm in nothern | வடக்கில் மீண்டும் காய்த்து குலுங்கும் இந்தியன் மாதுளை | Jaffna boys
மாதுளை செய்கையில் கெத்து காட்டும் யாழ் விவசாயி
யாழ்ப்பாணம், மிருசுவில், கரம்பவம் என்னும் இடத்தில் நடராசா காஞ்சீபன் என்ற இளம் முயற்சியாளர் ஒருவர் தோட்டக்காரன் என்ற நிறுவன பெயரில் இந்திய மாதுளை (Red Angel) தோட்டம் ஒன்றை ஆரம்பித்து இரண்டாவது வருடமும் சிறந்த முறையில் விளைச்சலை அறுவடை செய்துவருகின்றார். அவருடன் கதைத்து அவருடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளோம். இது இளம் தலைமுறையினருக்கு மிக பயனுள்ளவகையில் அமையும் என்று நம்புகின்றோம். இது வடமாகாணத்தின் மிகப்பெரிய மாதுளை தோட்டமாக காணப்ப்டுகின்றது. நீங்களும் நேரில் சென்று தோட்டத்தை பார்வையிட்டு பழங்களை வாங்க முடியும்.
தோட்டக்காரன் நிறுவனத்திற்கும் நிறுவன உரிமையாளர் காஞ்சீபன் அண்ணா அவர்களுக்கும் jaffna boys ன் வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏
Biggest pomegranate farming in Mirusuvil jaffna.
காஞ்சீபன் அண்ணாவின் (Thoddakkaaran) தொலைபேசி இலக்கம் - 077 378 6032
#jaffnaboys #pomegranate #pomegranateplant #pomegranatefarm #மாதுளை #மாதுளைதோட்டம் #indianpomegranate #இந்தியன்மாதுளை #redangel #geeva #jeeva #jaffnamathulai #jaffnagarden #mirusuvil #kodikamam #pomegranatefarming #farm #nothern #garden
มุมมอง: 45 808

วีดีโอ

மக்கள் வெள்ளத்தில் சந்நிதி முருகன் கோவில் சூரன் போர் 2023 |Selva Sannithi Murugan Kovil Sooran poor
มุมมอง 9759 หลายเดือนก่อน
மக்கள் வெள்ளத்தில் தொண்டமானாறு செல்வ சந்நிதி முருகன் கோவில் சூரன் போர் 2023 | sannithi murugan kovil sooran poor thondamanaru selva sannithi temple sannidhi kanthan kovil #jaffnaboys #sannithi #sannathi #murugan #kovil #sooran #poor # sooranpoor #selva #selvasannithi #temple #selvasannathi #sannathikovil #sannathimurugan #sannithikovil #jaffna #thondamanaru #தொண்டமானாறு #sannidhi
அட இதுதான் இலங்கையின் மிக பிரமாண்ட வேள்வி 🐐 500க்கு மேற்பட்ட ஆடுகள்😲 கவுணாவத்தை | Kavunavathai velvi
มุมมอง 28Kปีที่แล้ว
அட இதுதான் இலங்கையின் மிக பிரமாண்ட வேள்வி 500க்கு மேற்பட்ட ஆடுகள்ஒரே இடத்தில் கவுணாவத்தை | Kavunavathai velvi Narasinghe Vairavar Kovil Vilaveli keerimalai karukampanai கீரிமலை கருகம்பனை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வியில் 10.06.2023 அதிகாலையில் கடாக்கள் வெட்டும் நிகழ்வு ஆரம்பமாகியது. வேள்விக்காக இன்று அதிகாலை முதல் பொது மக்கள் கோவிலுக்கு உழவுயந்திரங்கள், லாண்ட் மாஸ்ரர்கள் மற்றும் கால் நடை...
ஆயிரக்கணக்கான நுங்குகளுடன் சுதுமலை அம்மன் தேர்த்திருவிழா| Suthumalai Amman Temple Ther Festival 2023
มุมมอง 424ปีที่แล้ว
ஆயிரக்கணக்கான நுங்குகளை சுதுமலை அம்மன் கோவில் தேர்த்திருவிழா நிகழ்வில் வழங்கி எமது மக்களை மீண்டும் இயற்கை நோக்கி அல்லது பனை வளங்கள் நோக்கி ஈர்ப்பதற்கான ஒரு சிறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. Suthumalai Amman Ther Festival - 02.06.2023 #suthumalaiamman #சுதுமலைஅம்மன் #தேர் #therfestival #iceapple #nungu #நுங்கு #யாழ்ப்பாணம் #palmfruit #jaffna #Suthumalai #சுதுமலை
Biggest Ice Apple Feast | Village food | யாழ்ப்பாணத்தில் நுங்கு வேட்டை | Nungu Vettai | Jaffna boys
มุมมอง 576ปีที่แล้ว
யாழ்ப்பாணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த வெயில் காலத்தில் மிகப்பெரிய பல நூற்றுக்கனக்கான அளவில் நொங்குகளை அறுவடை செய்து அல்லது நொங்குகளை வெட்டி ஒரு பெரிய நுங்கு வேட்டையை காணொளியாக உருவாக்கியுள்ளோம். வெட்டப்படட இந்த நொங்குகளை என்ன செய்தோம் என்பதை அடுத்த காணொளில் எதிர்பாக்கலாம். அடிக்கிற வெயிலுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழகத்தை மிஞ்சிய நுங்கு மிகப்பெரிய நுங்கு வேட்டை Unbelievable Palm Fruits Harves...
வெளுத்து வாங்கிய பறை இசை கலைஞர்கள் | parai isai | Vavuniya | Jaffna boys
มุมมอง 571ปีที่แล้ว
வவுனியா நுங்கு திருவிழாவில் (Nungu Festival) சும்மா வெளுத்து வாங்கிய பறை இசை கலைஞர்கள் | parai isai | Vavuniya | Jaffna boys ஈழத்து கலைஞர்களின் உயிரை உருக்கும் பறை இசை #paraiisai #parai #vavuniya #eelam #jaffna #jaffnaboys #வவுனியா #நுங்குதிருவிழா #நுங்கு #nungu #nungufestival #பறை #பறைஇசை
வவுனியாவின் நுங்கு திருவிழா | Palm Fruit Festival in vavuniya | Nungu Thiruvila | Ice apple
มุมมอง 1.2Kปีที่แล้ว
வவுனியாவை திரும்பி பார்க்க வைத்த வவுனியாவின் நுங்கு திருவிழா (Nungu Thiruvila) Amazing Fresh Palm Fruit Festival in Vavuniy. சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் வுனியா தாண்டிக்குளம் மரக்காரம்பளை பிரதேசத்தில் பனை மரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்குடன் நுங்குத் திருவிழா என்ற நிகழ்வு 21.05.2023 அன்றுஇடம்பெற்றது. இந் நிகழ்வில் பனம்பொருள் உணவு மற்றும் பனை உற்பத்திப்பொருட்களும் காட்சிப...
பொன்னியின் செல்வனில் வரும் காட்டு பிள்ளையார் ஆலயத்தின் இன்றைய நிலை | தொண்டைமானாறு | Jaffna boys
มุมมอง 846ปีที่แล้ว
இந்த காணொளியில் பொன்னியின் செல்வனில் வரும் காட்டு பிள்ளையார் ஆலயத்தின் இன்றைய நிலை மற்றும் தொண்டைமானாறு ஆற்றங்கரை என்பவற்றை காணொளியாக்கியுள்ளோம். பொன்னியின் செல்வன் நாவலில் வரலாற்றுக்கு புறம்பான பல விடயங்கள் புனையப்பட்டுள்ளது என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் கல்கியால் ஈழத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரு இடங்களையும் காணொளியாக்கியுள்ளோம். #jaffna #யாழ்ப்பாணம் #srilanka #ponniyinselva...
Night camping in forest | யானைக் காட்டில் உறங்காத ஒரு இரவு | Jaffna boys
มุมมอง 1.1Kปีที่แล้ว
யானைக் காட்டில் ஓலைக் குடிசையில் உறங்காத ஒரு இரவு | Night Camping in Elephant Forest என்ற இந்த காணொளியை உருவாக்குவதற்கு முல்லைத்தீவு பகுதியிலுள்ள காட்டிற்கு நடுவே நெற்பயிர் செய்கின்ற அண்ணன்மார் சிலருடன் ஒரு இரவு முழுவதும் அவர்களுடன் சேர்ந்து யானை காவல் செய்வதற்காக விடியும் வரை யானையின் மிரட்டல்களின் மத்தியிலும் மார்கழி மாத குளிரிலும் கண்விழித்திருந்தோம். அந்த அண்ணன்களுக்கு யாழ்ப்பாண பெடியளின் ந...
பிரமாண்டமாக நடைபெற்ற சீரணி அம்மன் ஆலயம் | Seerani ngabooshani amman Temple | jaffna boys
มุมมอง 1.2Kปีที่แล้ว
சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற பொங்கல் திருவிழா. 1008 பொங்கல் பானைகளுடன் ஆச்சர்யமூட்டும் வகையிலும் 29.04.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. Seerani Ngabooshani Amman kovil pongal #seerani #seeraniamman #சீரணி #சீரணிஅம்மன் #sandilipay #jaffna #jaffnaboys #சண்டிலிப்பாய் #amman #temple
யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவு திருவிழா | Jaffna food festival
มุมมอง 1.4Kปีที่แล้ว
அட்டகாசமான உணவுகளுடன் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவு திருவிழா 15.04.2023 தொடக்கம் 16.04.2023 வரை யாழ் பண்னை கடற்கரை பகுதியில் மிக சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது | Jaffna tradition food festival #jaffnatraditionalfood #jaffna #jaffnaboys #jaffnafood #traditionalfood #foodvlog #யாழ்ப்பாணம் #foodie #jaffnatamilvl...
இராசவள்ளி செய்கையில் கலக்கும் யாழ்ப்பாண விவசாயி | purple yam farming in Jaffna
มุมมอง 1.7Kปีที่แล้ว
இராசவள்ளி செய்கையில் கலக்கும் யாழ்ப்பாண விவசாயி | purple yam farming in Jaffna
நாங்க சாப்பிட்டதில Best கொத்து | Food Review | Sanju Restaurant Uduppiddy
มุมมอง 2.6Kปีที่แล้ว
நாங்க சாப்பிட்டதில Best கொத்து | Food Review | Sanju Restaurant Uduppiddy
முள்முருக்கு தோட்டம் மூலம் அதிக வருமானம் உழைக்கும் யாழ்ப்பாண விவசாயி | Erythrina Veriegata farming
มุมมอง 82Kปีที่แล้ว
முள்முருக்கு தோட்டம் மூலம் அதிக வருமானம் உழைக்கும் யாழ்ப்பாண விவசாயி | Erythrina Veriegata farming
இந்திய அமைதிப்படையால் சிதைந்த குடும்பம் | A tearful story of tamil lady | Jaffna boys
มุมมอง 982ปีที่แล้ว
இந்திய அமைதிப்படையால் சிதைந்த குடும்பம் | A tearful story of tamil lady | Jaffna boys
😋 இலகுவான முறையில் சுவையான பனங்காய் பணியாரம் செய்வது எப்படி | Panangai paniyaram recipe in tamil
มุมมอง 3.4Kปีที่แล้ว
😋 இலகுவான முறையில் சுவையான பனங்காய் பணியாரம் செய்வது எப்படி | Panangai paniyaram recipe in tamil
Biggest pomegranate farming in mirusuvil | யாழில் அதிக இலாபம் தரும் மாதுளை | Red Angel | Jaffna Boys
มุมมอง 124Kปีที่แล้ว
Biggest pomegranate farming in mirusuvil | யாழில் அதிக இலாபம் தரும் மாதுளை | Red Angel | Jaffna Boys
பட்டையை கிளப்பும் யாழ்ப்பாணத்து மோர் கடை | Jaffna Boys
มุมมอง 6Kปีที่แล้ว
பட்டையை கிளப்பும் யாழ்ப்பாணத்து மோர் கடை | Jaffna Boys
யாழில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விலை நிலவரங்கள் | Used Vehicle Prices in Jaffna
มุมมอง 109Kปีที่แล้ว
யாழில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விலை நிலவரங்கள் | Used Vehicle Prices in Jaffna
ஆச்சர்யப்படவைத்த சிறுவர்களின் கண்காட்சி | சிவன் முன்பள்ளி | சுன்னாகம் | Exhibition | Jaffna
มุมมอง 6Kปีที่แล้ว
ஆச்சர்யப்படவைத்த சிறுவர்களின் கண்காட்சி | சிவன் முன்பள்ளி | சுன்னாகம் | Exhibition | Jaffna
நீரிழிவு நோய்க்கு சித்த இயற்கை வைத்தியம் | Permanent Solution for Diabetes | Part 2
มุมมอง 464ปีที่แล้ว
நீரிழிவு நோய்க்கு சித்த இயற்கை வைத்தியம் | Permanent Solution for Diabetes | Part 2
சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு | சித்த வைத்தியம் சொல்வது என்ன? | Permanent solution for Diabetes
มุมมอง 555ปีที่แล้ว
சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு | சித்த வைத்தியம் சொல்வது என்ன? | Permanent solution for Diabetes
ஈழத்தின் சித்த வைத்தியத்தை உயிர்ப்பிக்கத் துடிக்கும் சுப்ரமணியம் ஐயாவுடன் ஒரு நேர்காணல் |யாழ்ப்பாணம்
มุมมอง 7432 ปีที่แล้ว
ஈழத்தின் சித்த வைத்தியத்தை உயிர்ப்பிக்கத் துடிக்கும் சுப்ரமணியம் ஐயாவுடன் ஒரு நேர்காணல் |யாழ்ப்பாணம்
தகர்தெறியப்பட்ட பண்டாரவன்னியன் கற்சிலை | தமிழர்கள் மறந்த வரலாறு | Pandaravanniyan History
มุมมอง 1.2K2 ปีที่แล้ว
தகர்தெறியப்பட்ட பண்டாரவன்னியன் கற்சிலை | தமிழர்கள் மறந்த வரலாறு | Pandaravanniyan History
பண்டார வன்னியன் ஆவணத் திரைப்படம் | Pandara Vanniyan Documentary Film | History of Vanni
มุมมอง 4.2K2 ปีที่แล้ว
பண்டார வன்னியன் ஆவணத் திரைப்படம் | Pandara Vanniyan Documentary Film | History of Vanni
யாழ்ப்பாணத்தில் வலிமை எப்படி ?? | Valimai Public Review | Jaffna | Thala Ajith
มุมมอง 3.7K2 ปีที่แล้ว
யாழ்ப்பாணத்தில் வலிமை எப்படி ?? | Valimai Public Review | Jaffna | Thala Ajith
வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம் 2022.02.16 | Vallipura Alvar Samuthira Theertham | Point Pedro
มุมมอง 5K2 ปีที่แล้ว
வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம் 2022.02.16 | Vallipura Alvar Samuthira Theertham | Point Pedro
விலகும் கெருடாவில் மர்மம் | திக் திக் நிமிடங்கள் | Mysterious Cave in Jaffna | Kerudavil
มุมมอง 4462 ปีที่แล้ว
விலகும் கெருடாவில் மர்மம் | திக் திக் நிமிடங்கள் | Mysterious Cave in Jaffna | Kerudavil
ஈழத்தின் மிகப்பெரிய வைரவர் ஆலயம் | Biggest Temple of Sri Lanka | பிரமிக்க வைக்கும் சிற்பங்கள்
มุมมอง 3.9K2 ปีที่แล้ว
ஈழத்தின் மிகப்பெரிய வைரவர் ஆலயம் | Biggest Temple of Sri Lanka | பிரமிக்க வைக்கும் சிற்பங்கள்
யாழில் இப்படி ஒரு உணவகமா! | இன்றும் விலை ரூ 10 மட்டுமே | Best Family Restaurant |Tellippalai Jaffna
มุมมอง 1.5K2 ปีที่แล้ว
யாழில் இப்படி ஒரு உணவகமா! | இன்றும் விலை ரூ 10 மட்டுமே | Best Family Restaurant |Tellippalai Jaffna

ความคิดเห็น

  • @thaksalagomez9303
    @thaksalagomez9303 16 ชั่วโมงที่ผ่านมา

    We want 2kg hòw to sent to colombo

  • @user-ti6ym9if5b
    @user-ti6ym9if5b 2 วันที่ผ่านมา

    நான் வீட்டில் வைத்து வழர்த்து காய் சின்ன தா சிவப்பு மிகவும் சிரியது ஒரு காய்/20/கிரெம் தான் இருக்கு தம்பி ஏன் செய்வது நன்றி

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 2 วันที่ผ่านมา

    Masa aiia

  • @MohamedRuwais-z8t
    @MohamedRuwais-z8t 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 3 วันที่ผ่านมา

    கொழும்பில் எங்கே கிடைக்கும்

  • @suganthaniesiva9807
    @suganthaniesiva9807 3 วันที่ผ่านมา

    Vallthukkal anna

  • @seelanculas2690
    @seelanculas2690 4 วันที่ผ่านมา

    S.j.S.Culas. Pesalai. Mannar

  • @seelanculas2690
    @seelanculas2690 4 วันที่ผ่านมา

    5kg. Parcel pannathe mudiyumma

  • @love3152
    @love3152 6 วันที่ผ่านมา

    Address sollunka anna

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 6 วันที่ผ่านมา

    Hi brother congratulations to your fruits garden 👍🌞👌🌈💦💗💗💗💗💗😍💖❤

  • @thevanixonnixon6158
    @thevanixonnixon6158 10 วันที่ผ่านมา

    super

  • @GeolynJohnson-wi4sk
    @GeolynJohnson-wi4sk 10 วันที่ผ่านมา

    Contact number please

  • @shakeenasahisham3099
    @shakeenasahisham3099 14 วันที่ผ่านมา

    How to connect with the farmer? Need rasavalli for export

  • @SinthujanSinthujan-g9r
    @SinthujanSinthujan-g9r 17 วันที่ผ่านมา

    அந்த கடைநம்பர்போடுங்கோ

  • @jesijesi-su8sz
    @jesijesi-su8sz 23 วันที่ผ่านมา

    நான் திருவோணமலையில் இருக்கிறேன் எனக்கு இந்த பலத்தை வாங்க வேண்டும் அதனால் இவங்களுடைய நம்பர் எடுக்க முடியுமா🙏

  • @mohamed-sj9dc
    @mohamed-sj9dc 24 วันที่ผ่านมา

    Adhenna indian madhuzhai? 🤔

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d 26 วันที่ผ่านมา

    Super 👍

  • @anitraanitra7634
    @anitraanitra7634 28 วันที่ผ่านมา

    Good❤

  • @satcolankapvtltd9203
    @satcolankapvtltd9203 29 วันที่ผ่านมา

    Contact number please

  • @kantharobanmajini4122
    @kantharobanmajini4122 หลายเดือนก่อน

    அந்த தோட்ட அண்ணன் நம்பர் வேணும் அண்ணன் தர முடியுமா

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial 29 วันที่ผ่านมา

      காணொளியில் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம் சகோ 😍

  • @anushaarunthavarajah2043
    @anushaarunthavarajah2043 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள். சிறந்த விவசாயி

  • @Sukan1234
    @Sukan1234 หลายเดือนก่อน

    யாழ்ப்பாணத்துக்கு என ஒரீ தனித்தன்மை உண்டு ( நல்லதும்/கெட்டதும்) அதில் ஒன்று எமது தாவர இனங்கள். அதை விட்டு இன்று பேராசையின் காரணமாக விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் பேராசையில் தாய்லாந்து மாம்பழம்/ புளி/ இந்திய முருங்கை / மாதுளை என இங்கே பரப்பும் மூடார்களே தமிழ்நாட்டில் போய்ப்பாருங்கடா யாழ்ப்பாண முருங்கை யும் கறுத்த கொழும்பான் அம்பலவி மாம்பழமும் விளைவிக்க முயற்சி செய்கின்றார்கள். நாசமாய்ப்போன யாழ் இனம் மரங்கள் மற்றும் மனிதர்கள்!!!!!!

  • @ShuraifHamthan-bh9ej
    @ShuraifHamthan-bh9ej หลายเดือนก่อน

    Varmam poduma bro....

  • @user-qs1nm8vs7e
    @user-qs1nm8vs7e หลายเดือนก่อน

    Good

  • @yaalnet4783
    @yaalnet4783 หลายเดือนก่อน

    Super 😂😂😂😂

  • @jkanthankanthan1067
    @jkanthankanthan1067 หลายเดือนก่อน

    Congratulations

  • @balasellathurai9786
    @balasellathurai9786 หลายเดือนก่อน

    Can you send me your contact information.

  • @ZxcvbnmZxcvbnm-j6d
    @ZxcvbnmZxcvbnm-j6d หลายเดือนก่อน

    We want 5 kg

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 หลายเดือนก่อน

    🙏🙏🙏❤❤🤝💪

  • @perusutha7919
    @perusutha7919 หลายเดือนก่อน

    எல்லாம் பொய் வில குறைவா

  • @k.shakthikarventhan7359
    @k.shakthikarventhan7359 2 หลายเดือนก่อน

    குலசேகரன் வைரமுத்து பண்டார வன்னியன் வன்னி மண் அளித்த மாவீரன், அடங்க பற்றின் அடங்க வீரத்தை உலகிற்கு கட்டிய மர தமிழன் from Tamil nadu

  • @suman-gx9ii
    @suman-gx9ii 2 หลายเดือนก่อน

    Anna Rs 200 ninkuthu eduppinkala

  • @uthumanassamassam6914
    @uthumanassamassam6914 2 หลายเดือนก่อน

    AAR oto allam yagkada ampara saitla 10''11 lahathtukalkam yadukalam bro evagka fradu

  • @dilaksdilaks9174
    @dilaksdilaks9174 2 หลายเดือนก่อน

    Kaiya vaikama Eatha vaichii oduvaanga 😂😂😂

  • @MH-ATTITUDE-QUEEN
    @MH-ATTITUDE-QUEEN 2 หลายเดือนก่อน

    YP 12.50 😂 anuradhapuram wantha iwaru first kattina wheel 8ku edutthu tharen pahal kollai adikkanga

  • @MathanSivani
    @MathanSivani 3 หลายเดือนก่อน

    Uangka bomber pls

  • @murazickzahir522
    @murazickzahir522 3 หลายเดือนก่อน

    Great achievement❤

  • @dineshmohan437
    @dineshmohan437 3 หลายเดือนก่อน

    Amazing 👏 Super 👌

  • @AlikhanM.S
    @AlikhanM.S 3 หลายเดือนก่อน

    Courier செய்ய முடியுமோ

  • @vanniking8183
    @vanniking8183 3 หลายเดือนก่อน

    Kuruvuchi nachiyar is not Pandara vanniyan's sister but his lover

  • @user-du7hg5xb9v
    @user-du7hg5xb9v 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @shiyaminishiyar7925
    @shiyaminishiyar7925 4 หลายเดือนก่อน

    Vanakkam anna. Engata ammakku mudakku vaatham. Amma ippa homiopathyla treatment seiraav. Sari varuthu illa. Nanga batticaloa. Iyata number edukkalaama

  • @AVR.Kannan
    @AVR.Kannan 4 หลายเดือนก่อน

    சிறப்பு. 🎉🎉🎉. வாழ்த்துக்கள். மாதுளை சிறந்த நோய் எதிர்ப்பு குணங்களை கொண்டது. Pomegranate is the best antioxidant.

  • @dr.prabhanews
    @dr.prabhanews 4 หลายเดือนก่อน

    Congratulations

  • @Palmman69
    @Palmman69 5 หลายเดือนก่อน

    தமிழன் பெருமை 🔥 🔥

  • @zaheerays8963
    @zaheerays8963 5 หลายเดือนก่อน

    மிகவும் பயனுல்ல தகவல் அண்ணா ..இதன் கன்டுகலை எங்கு எவ்வாரு அண்ணா பெற்றுக்கொள்வது

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial 5 หลายเดือนก่อน

      காணொளியில் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள் ❤️

  • @MartinRasmussen-oi7uy
    @MartinRasmussen-oi7uy 5 หลายเดือนก่อน

    😢😢😢

  • @MartinRasmussen-oi7uy
    @MartinRasmussen-oi7uy 5 หลายเดือนก่อน

    IPKF vanthathal naam ilanthavai athikam.. Vaalthukkal Amma 🙏

  • @BROWNYTHEBUNNY
    @BROWNYTHEBUNNY 5 หลายเดือนก่อน

    Please give his contact number

  • @MartinRasmussen-oi7uy
    @MartinRasmussen-oi7uy 5 หลายเดือนก่อน

    🙄😯😯