- 20
- 949 108
Sufi Musix
India
เข้าร่วมเมื่อ 24 ก.ค. 2013
Sufi music is so mystic,
it will lead you to the way where u may get lost...
never get lost in this mystic sound
hear it with ur Teacher's permission.
it will lead you to the way where u may get lost...
never get lost in this mystic sound
hear it with ur Teacher's permission.
Tamil sufi song 2023 Ya Gaus Gwaliori Shattari - Music: Sajid Khan|Voice: Umar|Lyrics:MashookRahman
Sufi Musix presents "Ya Gaus Gwaliori Shattari" produced by Sheikh Muhammad Qadiri.
This song is dedicated to Muhammad Gaus Gwaliori Shattari R.A. the revered Sufi Master of Hazrat Qadir Wali of Nagore
Music: Sajid Khan | Singer: Umar| Lyrics: Mashook Rahman | Sound Design: A M Rahmathulla.
Lyric Video created by Mohamed Haja Maraicar
youtube.com/@MHCreations
***யா கௌஸ் க்வாலியரி ஷத்தாரி***
ஹக் ஹக் ஹக் அல்லாஹூ
ஹக் ஹக் ஹக் அல்லாஹூ
ஹக் ஹக் ஹக் அல்லாஹூ
அல்லாஹூ ஹூ ஹக்
யா கௌஸ் க்வாலியரி ஷத்தாரி
யா பீரே காதிர் ஹக் நாகூரி
யா கிந்தீலே இர்ஃபானீ யா ரஹ்மானீ
யா கன்ஜுல் அர்ஷே ஹக்கானி நூரானீ
சரணம் - 1
சருகை உண்டே உடலில் உயிர் நிறுத்தி
தவிப்பின் நெய்யில் தவத்தின் சுடர் கொளுத்தி
அகந்தை என்னும் சழக்கை எல்லாம் எரித்தீர்
மிஃராஜ் சென்றே ஹக்கின் கனியை புசித்தீர்
படைப்புகளெல்லாம் மின்னும் பொருளாய் திரிய
ஒவ்வொரு அணுவிலும் ஹக்காய் ஹக்கே ஹக்காய் தெரிய
ஹக்கோன் திறந்த வெட்டவெளிக்குள் பாங்காய் சென்றீர்
துவக்கத்தின் முன்னும் முடிவின் பின்னும் தெளிவாய் கண்டீர்
ஏகனின் அர்ஷின் அருகினிலே
மாநபி பின்னால் சென்றீரே
இறையில் தோய்ந்தே மீண்டீரே
மிஃராஜை பதிந்தீரே பீரே
யா கௌஸ் க்வாலியரி ஷத்தாரி
யா பீரே காதிர் ஹக் நாகூரி
யா கிந்தீலே இர்ஃபானீ யா ரஹ்மானீ
யா கன்ஜுல் அர்ஷே ஹக்கானி நூரானீ
சரணம் - 2
இறையில் தோய்ந்த தங்கள் திருமுகம் காண
இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறேன் இப்பாவி
நானெனும் பாவச் சுழலில் சுழன்றேன் நானே
அகந்தைத் தொழும்பை உடைப்பீரே கோமானே
லா அன இல்லாஹூ என்றே இக்கணமே
ஹக்கில் கரைந்தால் ஆறும் என் ரணமே
தேடும் குருவின் பாதம் கிட்டும் வரமே
கேட்டே தங்கள் தாளில் வைத்தேன் சிரமே
காதிரெனும் கருணைக்கடலின்
சிர்ரே யா கௌஸ் க்வாலியரி
கல்பின் கடல் கடைந்தே அமுதை
பருகிட அருள்வீர் ஷத்தாரி
யா கௌஸ் க்வாலியரி ஷத்தாரி
யா பீரே காதிர் ஹக் நாகூரி
யா கிந்தீலே இர்ஃபானீ யா ரஹ்மானீ
யா கன்ஜுல் அர்ஷே ஹக்கானி நூரானீ
This song is dedicated to Muhammad Gaus Gwaliori Shattari R.A. the revered Sufi Master of Hazrat Qadir Wali of Nagore
Music: Sajid Khan | Singer: Umar| Lyrics: Mashook Rahman | Sound Design: A M Rahmathulla.
Lyric Video created by Mohamed Haja Maraicar
youtube.com/@MHCreations
***யா கௌஸ் க்வாலியரி ஷத்தாரி***
ஹக் ஹக் ஹக் அல்லாஹூ
ஹக் ஹக் ஹக் அல்லாஹூ
ஹக் ஹக் ஹக் அல்லாஹூ
அல்லாஹூ ஹூ ஹக்
யா கௌஸ் க்வாலியரி ஷத்தாரி
யா பீரே காதிர் ஹக் நாகூரி
யா கிந்தீலே இர்ஃபானீ யா ரஹ்மானீ
யா கன்ஜுல் அர்ஷே ஹக்கானி நூரானீ
சரணம் - 1
சருகை உண்டே உடலில் உயிர் நிறுத்தி
தவிப்பின் நெய்யில் தவத்தின் சுடர் கொளுத்தி
அகந்தை என்னும் சழக்கை எல்லாம் எரித்தீர்
மிஃராஜ் சென்றே ஹக்கின் கனியை புசித்தீர்
படைப்புகளெல்லாம் மின்னும் பொருளாய் திரிய
ஒவ்வொரு அணுவிலும் ஹக்காய் ஹக்கே ஹக்காய் தெரிய
ஹக்கோன் திறந்த வெட்டவெளிக்குள் பாங்காய் சென்றீர்
துவக்கத்தின் முன்னும் முடிவின் பின்னும் தெளிவாய் கண்டீர்
ஏகனின் அர்ஷின் அருகினிலே
மாநபி பின்னால் சென்றீரே
இறையில் தோய்ந்தே மீண்டீரே
மிஃராஜை பதிந்தீரே பீரே
யா கௌஸ் க்வாலியரி ஷத்தாரி
யா பீரே காதிர் ஹக் நாகூரி
யா கிந்தீலே இர்ஃபானீ யா ரஹ்மானீ
யா கன்ஜுல் அர்ஷே ஹக்கானி நூரானீ
சரணம் - 2
இறையில் தோய்ந்த தங்கள் திருமுகம் காண
இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறேன் இப்பாவி
நானெனும் பாவச் சுழலில் சுழன்றேன் நானே
அகந்தைத் தொழும்பை உடைப்பீரே கோமானே
லா அன இல்லாஹூ என்றே இக்கணமே
ஹக்கில் கரைந்தால் ஆறும் என் ரணமே
தேடும் குருவின் பாதம் கிட்டும் வரமே
கேட்டே தங்கள் தாளில் வைத்தேன் சிரமே
காதிரெனும் கருணைக்கடலின்
சிர்ரே யா கௌஸ் க்வாலியரி
கல்பின் கடல் கடைந்தே அமுதை
பருகிட அருள்வீர் ஷத்தாரி
யா கௌஸ் க்வாலியரி ஷத்தாரி
யா பீரே காதிர் ஹக் நாகூரி
யா கிந்தீலே இர்ஃபானீ யா ரஹ்மானீ
யா கன்ஜுல் அர்ஷே ஹக்கானி நூரானீ
มุมมอง: 12 910
วีดีโอ
Islamic sufi song Puthumaigal Seiyyum Ya Gharib Nawas -Tamil latest Sufi qawwali 2023
มุมมอง 13K2 ปีที่แล้ว
Ya gharib nawas is a contemporary Tamil Sufi song composed by a young talented music producer rayan Vocals : KM RAYAN, ARIYAR SAHIB ILAHI, BALAJI SRI, SANA FILZA M Lyrics : Mashook Rahman Music : KM Rayan Channel partner :Sufi musix
Ya shafi’ al wara..
มุมมอง 5K5 ปีที่แล้ว
2019 Sufi song Coming soon.. Sufi Musix HD presents "Ya Shafi Al Wara" a soulful Naath on the reason of the creations in it's entirety; the saviour of the souls, here and in the hereafter. Coming soon..
Tamil Sufi Song - Ya Meera - Qadhir Wali
มุมมอง 193K5 ปีที่แล้ว
Ya Meera - qadhir wali Lead voice: Umar Music: Sajid Khan Lyrics: Mashook Rahman Iranian Percussionists Duff - Majid Yeganeh Rad, Duff - Morteza Yeganeh Rad, Duff - Sogand Abbasi Sitar- Amin Bayat Chorus: Majid Yeganeh Rad, Morteza Yeganeh Rad Sajid Khan Studio : AM Studio Sound Engineer: Manoj Raman Sound Mixing : Pradeep Menon Video Cast Lead : Umar and Arifullah Shah Khalifye Rifayi DoP : Ad...
Ya Meera ft Umar teaser - Tamil Sufi Song
มุมมอง 3.2K5 ปีที่แล้ว
The breeze of Nagore Shareef is soul soothing Every breath taken there heals the soul Here is a soulful song for the lovers of Qadhir Wali Ganj-e-sawaai Ganj-e-Baksh Raliyallahu Anhu Ya Meera Coming soon.. நாகூர்பதி வீசும் தென்றலும் ஆன்மச் சுகமளிக்கும் நாகூரில் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சும் ஆன்மாவை குணமாக்கும் இதோ.. காதிர் வலி ஃகஞ்செ ஸவாயி ஃகஞ்செ பக்ஷ் ரலியல்லாஹூ அன்ஹு அவர்களின் காதலர்களுக்காக ...
2022 latest sufi song -Ya Allah
มุมมอง 13K6 ปีที่แล้ว
ya allah is from sufi album nabiyai nan yenge theduven NNYT
New Islamic Sufi Song - Safeenath-u-Khwaja
มุมมอง 139K6 ปีที่แล้ว
Safeenath-u-khwaja ஸஃபீனத்து க்வாஜா سفينة خواجه A Sufi MusixHD Song Which is a collaboration of traditional Sufi music with modern instruments... Lyrics: Mashook Rahman Music: Sajid Vocals: Umar Safeenath-u-khwaja is a Quest of a lovelorn fakir In the love of beloved Khwaja ji The eternal light of wisdom The pain of the soul is rendered with the pain of music... with a blend words matchless to...
سفينة خواجه -Tamil Sufi Song- Safeenath-u-khwaja ஸஃபீனத்து க்வாஜா
มุมมอง 7K6 ปีที่แล้ว
Safeenath-u-khwaja ஸஃபீனத்து க்வாஜா سفينة خواجه is a fusion of traditional and modern sufi mix. this song expresses the unconditional love for hind al wali hazrath khwaja moinuddin chisty r.a... Lyrics: Mashook Rahman Music: Sajid vocals:Umar studios: AM Studio sound engineer: Manoj Raman Mixing&Mastering: pradeep cinematography: Shafeek Zubair& Arun Lal Pillai edits: shafeek Zubair & Arun Lal ...
Tamil Islamic Sufi Songs- Nnyt Yusuf dhadha NAGOORI r.a
มุมมอง 42K6 ปีที่แล้ว
Sufi song about Yusuf dhadha Nagore sharif
Meeladh Anthem -Ya Noorallah. Tamil Islamic Sufi Song
มุมมอง 65K7 ปีที่แล้ว
Meeladh Anthem is a Tamil Arabic qaseeda which praises the Birth and love of prophet Muhammadh s.a.w... Vocals:Umar & Sajid Music:Sajid Lyrics: Mashook Rahman (khwaja engal Khwaja-Jodha akbar) Like our page m. sufimusixhd/
Latest Tamil islamic sufi song சுதந்திரச் சுடர் ஷாஹுல் ஹமீதரசே
มุมมอง 4.6K7 ปีที่แล้ว
This song is about the greatness of saint Hazrath shahul hameedh meeran sahib r.a , Nagore sharif,tamilNadu,India. who was also a great worrier who fought against the portuguese to save HIND(india) from their conquest during his life time...
Tamil Islamic sufi song-Kunangudi mustan sahib r.a- kal orubothum
มุมมอง 42K7 ปีที่แล้ว
Singer:Kumari Abubakar Kunangudi Mastan Sahib, who was given that name owing to his ever being steeped in spiritual bliss, is believed to have lived between 1792 and 1838. Born at Kunangudi near Thondi in Ramanathapuram district, he was named Sultan Abdul Qadir at birth. His parents, Nainar Mohammed and Fathima Bibi were wealthy but the son chose to give it all up, seeking the supreme truth. He...
Tamil sufi song: kann-e-rahmane : Kunangudi appa
มุมมอง 22K7 ปีที่แล้ว
Tamil sufi song: kann-e-rahmane : Kunangudi appa
Jallikattu protest- views from the scientific advisor of APJ Abdul Kalam sir-Ponraj vellaichamy sir
มุมมอง 5967 ปีที่แล้ว
Jallikattu protest- views from the scientific advisor of APJ Abdul Kalam sir-Ponraj vellaichamy sir
Tamil Islamic Sufi Song - Shahul Hameed NNYT
มุมมอง 278K8 ปีที่แล้ว
Tamil Islamic Sufi Song - Shahul Hameed NNYT
Thank you
SO
I need to know that who sung this song ?? 😊 Brother
Subhanallah supper supeer ❤❤❤❤❤
❤ Masha Allah ❤ Love you Khadir Vali bava ❤️
இந்த இசைக் கூட்டணி என்றும் வாழ்க...
இது பச்சை ஷிர்க் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் காட்டித்தந்த இஸ்லாத்தில் இதுபோன்ற வணக்க வழிமுறைகள் இல்லவே இல்லை அல்லாஹ்வுக்கு மாற்றமான அப்பட்டமான இணை வைப்பாகும்
யாவும் படைத்தவன் அல்லாஹ் என்று கூறுகிறீர்கள் பின்னர் அல்லாஹ்வின் படைப்புகளிடம் குறைகள் நீக்கும் படி முகம் பார்க்கும் படி வேண்டுதல்களை கேற்கிறீர்கள் பிரார்த்தனை செய்கிறீர்கள் நேர்ச்சை வைக்கிறீர்கள் அல்லாஹ்விடம் கேற்கும் உதவியை அல்லாஹ்வின் படைப்புகலான என்றோ மரணித்து போன நல்லவர்களிடம் கேற்கிறீர்கள் இது முழுக்க முழுக்கப் பச்சை ஷிர்க் அல்லாஹ்வுக்கு இணைவைப்பு லாயிலாஹ இல்லல்லாஹ் வணக்கத்திற்கு தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை அவனிடமே அனைத்து வேண்டுத்தல்களையும் வேண்டுவோம் அவன் என்றும் உயிரோடு உள்ள நித்திய ஜீவன் 👍
பாடல் super ஆனால் அல்லாஹ்விடம் கேட்டுப் பெறும் வேண்டுதல்களை படைப்புகளிடம் கேற்கக் கூடாது அது ஷிர்க் இணைவைப்பு இதற்கு மஹ்ஷரில் அல்லாஹ்விடம் பதில் சொல்லவேண்டும் அது நானாக இருந்தாலும் சரியே. குத்துபுநாயகம் அவர்கள் எங்கள் கண்மணி உயிரிலும் மேலான ரஷுல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பேரர். மற்றும் உயர்ந்த தக்வா தாரிகளான இறையச்சம் உள்ள பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்த அல்லாஹ்வின் நல்லடியாரான வலிமார்களின் தலைவரான ஒரு ஞானி அவ்வளவுதான்
முஹியிதீன் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் சிறுவனாக இருக்கும்போது திருடர்களிடம் உண்மை பேசினார்கள் தக்வா இறையச்சம் உள்ள பெற்றோர்களுக்கு பிறந்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பேரரான ஞானி குதுபு நாயகம். ஆனால் அவர்களிடம் எந்த வேண்டுதல்கள்களோ எந்தப் பிரார்த்தனைகளோ செய்யக் கூடாது அது ஷிர்க் அல்லாஹ்வுக்கு இணைவைப்பாகும்
Inimaiyana kural
யா காதிர் முராத் ஹாசில்
❤❤❤❤❤
அருமை யாகௌஸ் குவாலியரி ஷத்தாரி
❤❤❤ 0:37
KUTHUPUL HIND AJMER QUAJA QARIEEPU NAVAS RAHMATHULLAHI ❤❤❤❤❤❤❤ intha adiyenuku unkankal tharisanam tharumayya❤
❤❤❤❤❤
❤❤❤❤❤
❤
என் மனதை தொட்டு பாடல்❤❤❤❤❤🎉
🥰🥰
Spiritual song
This lines 😍😍 Lyrics 🔥 By Mr. @Mashook Rahman.....
Vera level mixing
Thank you 🙏😊
Super song ❤
My favorite song❤
Keep it up
Heart melting ❤
Masha allah❤❤❤❤❤❤
Abdul gani voice ❤
MASHA ALLAH JAZAK ALLAH
Barakkallahu barakkallahu barakkallahu barakkallahu barakkallahu
I'm a driver from kochi , Chennai based ola software engineer spoil my life 😢 anybody help me .trip end time not correct amount , that way I'm very suffering 😢He don't like Muslim people he alway cheating me he is bhramin family. He spoil my life
Alhamthulallah
#nagore
❤
Masaha Allah!!
Assalamu Alaikum
Machaallah
Lahilaha illa mohammaddur Rasool Allah
Masha Allah
Insha Allah
Akka 😢
Masha Allah
Insha Allah
Masha Allah
Masha Allah
MASHA ALLAH
MASHA ALLAH
920