குறிஞ்சி மலர் செய்திகள்
குறிஞ்சி மலர் செய்திகள்
  • 721
  • 89 972
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்
*குறிஞ்சிப்பாடியில்*
*மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்*
*தனியார் முத்தூட் மைக்ரோ பைனான்ஸ் வங்கியின் முன் முற்றுகை போராட்டம்*
---------------------- குறிஞ்சிப்பாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் எதிரில் இயங்கி வரும் தனியார் முத்தூட் மைக்ரோ பைனான்ஸ் வங்கியின் முன் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார் வடலூர் நகர அமைப்புச் செயலாளர் இளங்கோவன் குறிஞ்சிப்பாடி நகர் அமைப்பு செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்று பேசியதாவது. தனியார் நுண்நிதி எக்விடாஸ், முத்தூட் பைனான்ஸ் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் குறிஞ்சிப்பாடி தாலுக்கா பூதம்பாடியைச் சேர்ந்த வள்ளி கா/பெ தனவேல் என்பவர் மேற்கண்ட நிறுவனங்களில் கடன் வாங்கி கடனைக் திருப்பி செலுத்தி வரும் நிலையில் குடும்பத்தின் வறுமையின் காரணமாக இரண்டு மாத தவணை பாக்கி நின்று விட்டதால் மன உளைச்சலில் இருந்த வள்ளியிடம் மேற்கண்ட நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கடனை கட்டச் சொல்லி கடுமையாக நெருக்கடி கொடுத்தும் அவமானப்படுத்தியதாகவும் அதனால் கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்று தமிழகத்தில் தெரிந்த சில தற்கொலைகள் தெரியாத பல தற்கொலைகள் நடந்து வருவதால் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் கெடுபிடியில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்றும் உயிரிழந்த வள்ளியின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் தமிழக அரசு நிவாரணம் வழங்கிடவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும் வள்ளியை மிரட்டிய நிறுவன ஊழியர்கள் மீதும் நிறுவனத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிஞ்சிப்பாடி போலீசார் வள்ளியின் இறப்பு தற்கொலை என வழக்கு பதிவு செய்ததை சந்தேக தற்கொளை மரணம் என வழக்கை மாற்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் பெண்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக கடன் வாங்குகின்றனர் இதை திருப்பி கட்ட தவறும் பட்சத்தில் நுண் நிதி நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தைகளைப் பேசி கடன் கேட்பதால் பெரும்பாலான பெண்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர் இதை தவிர்க்க தமிழக அரசு கிராமப்புறங்களில் அரசு வங்கியை துவங்கி கிராமப்புற மக்களுக்கு எளிய முறையில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் எனவும் முற்றுகைப் போராட்டத்தில் பேசினார்கள். பின்னர் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் ராஜதாமரைப் பாண்டியன் அவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறியதால் முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜ் சிவகாமி சரவணன் ஒன்றிய செயலாளர் ரேவதி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மணி அழகு முத்து கதிர்வேல் அசோக் குமார் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் நடேசன் பூதம்பாடி கிளைச் செயலாளர் ரவி வாலிபர் சங்கம் அஜித் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
குறிஞ்சி மலர் செய்திகளுக்காக
டி சுப்ரமணியன் குறிஞ்சி மலர் ஆசிரியர் குறிஞ்சிப்பாடி கடலூர் மாவட்டம்CELL.9976232830,7010383191
มุมมอง: 31

วีดีโอ

அகதி முகாமைச் சேர்ந்தவர்கள் புத்து மாரியம்மனுக்கு அலகு குத்தி நேர்த்திக் கடன்
มุมมอง 1672 หลายเดือนก่อน
குறிஞ்சிப்பாடி அருள்மிகு புத்துமாரியம்மனுக்கு ஆடி செடல் திருவிழா நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு செடல் ஊசி போட்டுக் கொண்டு அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம் அதுபோல குறிஞ்சிப்பாடியில் உள்ள அகதி முகாமைச் சேர்ந்தவர்கள் 30 வருடங்களாக முதுகில் அலகு குத்தி டாடா ஏசியில் அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினார்கள்....
குடிநீர் தேக்க தொட்டி இடிந்து விழும் அபாய நிலை
มุมมอง 732 หลายเดือนก่อน
*பள்ளி குழந்தைகளின் உயிரைப் பலி வாங்க ஊசலாடிக் கொண்டிருக்கும் குடிநீர் நீர் தேக்கத் தொட்டி* *குடிநீர் நீர்த்தேக்க தொட்டி இடிக்க கோரி பலமுறை அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தும் இது நாள் வரை அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என வேதனை* *கண்டுகொள்ளாத ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்* *பள்ளிக்கு வந்து படிக்கச் செல்லும் ஒன்றும் அறியாத மழலை குழந்தைகள் உணவு இடைவெளியில் குடிநீர் தேக்க தொட்டியின் கீழே விள...
60-வது அகவை காணும் குப்புசாமி அம்பிகா தம்பதியினர் 8'thJuly 2024
มุมมอง 773 หลายเดือนก่อน
60-வது அகவை காணும் குப்புசாமி அம்பிகா தம்பதியினர் 8'thJuly 2024
LIC முகவர்களின் சேவகர் திருப்பூர் திரு மதியழகன் சார் அவர்களின் பிறந்தநாள் தின விழா
มุมมอง 1454 หลายเดือนก่อน
LIC முகவர்களின் சேவகர் திருப்பூர் திரு மதியழகன் சார் அவர்களின் பிறந்தநாள் தின விழா
ஸ்ரீபிரசன்ன பெருமாள் திருத்தேரோட்டம்
มุมมอง 1135 หลายเดือนก่อน
ஸ்ரீபிரசன்ன பெருமாள் திருத்தேரோட்டம்
இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு திறப்பு விழா
มุมมอง 185 หลายเดือนก่อน
இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு திறப்பு விழா
வடலூர் நகராட்சி அலுவலகம் திறப்பு விழா
มุมมอง 1165 หลายเดือนก่อน
வடலூர் நகராட்சி அலுவலகம் திறப்பு விழா
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வாக்களித்துவிட்டு பா.ஜ.க அரசு மீது கண்டனம்
มุมมอง 626 หลายเดือนก่อน
குறிஞ்சி மலர் செய்திகளுக்காக டி சுப்ரமணியன் குறிஞ்சிமலர் ஆசிரியர் குறிஞ்சிப்பாடி கடலூர் மாவட்டம்.cell.9976232830,7010383191
குடிநீர் இன்றி ஒரு மாதமாக தவிப்பு குறிஞ்சிப்பாடி இப்போது வள்ளலார் நகர் மக்கள்
มุมมอง 4226 หลายเดือนก่อน
குறிஞ்சிப்பாடி வள்ளலார் நகரில் வசிக்கும் பொது மக்களுக்கு ஒரு மாதமாக குடிநீர் இல்லாமல் தவிப்பு சாக்கடைக் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டி ஒரு மாதமாகியும் கால்வாய் கட்டும் பணி நடைபெறவில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை சாக்கடை கால்வாய் கட்ட தோண்டிய பள்ளத்தில் குழந்தை தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக கூறும் மக்கள் சாக்கடைக் நீர் குளமாக குட்டைய...
Calender paper hut like craft made by my daughter kiruthika Bsc microbiology
มุมมอง 167 หลายเดือนก่อน
எனது மகள் S.கிருத்திகா Bsc அவர்கள் தேதி காலண்டர் கேக்கிலேயே ஒவ்வொரு பேப்பராக மடித்து ஒரு குடிசை வீடு போல் தயாரித்துள்ளதை வீடியோ எடுத்து பதிவுசெய்கிறேன் Cell.9976232830,7010383191
புளியந்தோப்பு மக்கள் பட்டா கேட்டு சாலை மறியல்
มุมมอง 987 หลายเดือนก่อน
புளியந்தோப்பு மக்கள் பட்டா கேட்டு சாலை மறியல்
குடிசை கூரை வீடு கட்ட முடியாமல் தவிக்கும் புளியந்தோப்பு பூங்கொடி குடும்பம்
มุมมอง 718 หลายเดือนก่อน
*சுவாமி சிலை வீதியுலா செல்லும் சகடை வண்டியை இடிந்த வீட்டில் நிறுத்தி வைத்து கூரை வீடு கட்ட விடாமல் தடுக்கும் கோவில் நிர்வாகத்தினர்* *மாடி வீடுகள் கட்டி வாழ்ந்து வரும் பகுதியில் கூரைகுடிசை வீடு கட்டி கூட வாழ முடியாமல் குடும்பத்துடன் பரிதவிக்கும் பூங்கொடி குடும்பம்* *இப்படியும் குறிஞ்சிப்பாடி தொகுதியில் ஒரு இடமா? என ஆச்சரியப்படும் சமூக ஆர்வலர்கள்* *இதற்கெல்லாம் பதில் யார்?மாவட்ட ஆட்சியர்களா? மாவட...
போலி நிறுவனத்திடம் லோனுக்காக முன் பணம் கொடுத்து ஏமாந்த பொதுமக்கள்
มุมมอง 2389 หลายเดือนก่อน
*குறிஞ்சிப்பாடி தாலுக்கா எஸ். கே, எஸ்,நகர் அருகில் உள்ள அம்பேத்கர் நகரில் வசிக்கும் பொது மக்களிடம் *காருண்யா மைக்ரோ பைனான்ஸ்* என பெயர் பொறித்த நோட்டீஸ் கொடுத்து நாற்பதாயிரம் லோன் தருவதாக கூறி நோட்டீசை வீடுவீடாக விநியோகம் செய்து சென்று விட்டு பணம் தேவைப்படுபவருக்கு எங்கள் நோட்டீஸில் உள்ள கைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று வீடு வீடாக நோட்டீஸ் போட்டுவிட்டு சென்றுவிட்டனர் இதில் தனது அறியா...
Sashanth Barthday 2022
มุมมอง 34ปีที่แล้ว
Sashanth Barthday 2022
saravanan merrage recitation
มุมมอง 30ปีที่แล้ว
saravanan merrage recitation
நண்பர்கள் குழு சார்பில் அன்னதானம்
มุมมอง 25ปีที่แล้ว
நண்பர்கள் குழு சார்பில் அன்னதானம்
saravanan merrage 11.09.2023
มุมมอง 206ปีที่แล้ว
saravanan merrage 11.09.2023
வண்டிப் பாதை வேண்டி விவசாயிகள் கோரிக்க
มุมมอง 47ปีที่แล้ว
வண்டிப் பாதை வேண்டி விவசாயிகள் கோரிக்க
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிறந்த தினவிழா
มุมมอง 93ปีที่แล้ว
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிறந்த தினவிழா
குடும்ப அட்டை ஆதார் அட்டை வாக்காளர் அட்டை ஒப்படைக்கப் போவதாக பேட்டி
มุมมอง 146ปีที่แล้ว
குடும்ப அட்டை ஆதார் அட்டை வாக்காளர் அட்டை ஒப்படைக்கப் போவதாக பேட்டி
மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் அறிவுரை வழங்கிய ஆசிரியை வைதேகி
มุมมอง 71ปีที่แล้ว
மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் அறிவுரை வழங்கிய ஆசிரியை வைதேகி
76-வது சுதந்திர தின விழாவில் பேசிய பெண்மணியின் வைரலாகும் வீடியோ
มุมมอง 30ปีที่แล้ว
76-வது சுதந்திர தின விழாவில் பேசிய பெண்மணியின் வைரலாகும் வீடியோ
அருள்மிகு புத்து மாரியம்மன் கோவில் கொடியேற்றும் விழா 2023
มุมมอง 336ปีที่แล้ว
அருள்மிகு புத்து மாரியம்மன் கோவில் கொடியேற்றும் விழா 2023
sri.kanniyamman pongal 2023
มุมมอง 113ปีที่แล้ว
sri.kanniyamman pongal 2023
புளியந்தோப்பு மக்கள் பட்டா கேட்டு கலெக்டர் மனு.
มุมมอง 35ปีที่แล้ว
புளியந்தோப்பு மக்கள் பட்டா கேட்டு கலெக்டர் மனு.
நாட்டு மாடுகள்
มุมมอง 313ปีที่แล้ว
நாட்டு மாடுகள்
கார்த்தி(எ) ராஜசேகர் செண்பகவல்லி ஆகியோரின் திருமண விழா 09-06-2023
มุมมอง 186ปีที่แล้ว
கார்த்தி(எ) ராஜசேகர் செண்பகவல்லி ஆகியோரின் திருமண விழா 09-06-2023
அரசுப்பள்ளியில் 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு
มุมมอง 167ปีที่แล้ว
அரசுப்பள்ளியில் 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு

ความคิดเห็น

  • @AnandhiTamilanandhi
    @AnandhiTamilanandhi หลายเดือนก่อน

    Opr memorial school of nursing

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam หลายเดือนก่อน

    🎉🎉

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam หลายเดือนก่อน

    🎉

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam 2 หลายเดือนก่อน

    பெண்களின் மானம் உயிரும் மாய்க்கும் அளவிற்கு தனியார் நுண்ணி கடன் கேவலப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது பெண்களும் திறந்த வில்லை நிறுவனமும் மூடப்படவில்லை நாளுக்கு நாள் நிறுவனங்கள் புதுசு புதுசாக வேறு ஒரு பெயருடன் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது தனியார் நிதி நிறுவனம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது அரசாங்கம் இதற்கு எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam 2 หลายเดือนก่อน

    நானும் இது போன்ற போராட்டங்களை ஒரு காலத்தில் செய்திருந்தேன் ஆனால் பலன் ஒன்றும் இல்லை

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam 2 หลายเดือนก่อน

    எக்விடாஸ் முத்தூட் பிரகதி கிராம விடியல் அரைஸ் பந்தன் சமூக நிதி நமது ரமேஷ் பாபு தோழர் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் மக்களும் திருந்தவில்லை குழுவில் லோன் கொடுக்கும் நிறுவனமும் மூடவில்லை பெண்களும் திருந்தவில்லை மிக மிக வருந்தத்தக்க செய்தியாகும் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அடுத்தடுத்த குழுக்களை நோக்கி பெண்கள் பயணம் செய்து கொண்டேதான் இருக்கின்றனர் இதை தடுத்து நிறுத்த அரசு முன்வரவேண்டும்

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam 2 หลายเดือนก่อน

    எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும் தனியார் நிதி கடன் நிறுவனம் பெருகிக் கொண்டே இருக்கிறது தவிர நிறுவனங்கள் மூடப்படவில்லை

  • @vinothmelvin-ss3bq
    @vinothmelvin-ss3bq 4 หลายเดือนก่อน

    Sattanathan oru saathi veriyan pu

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉

  • @vidhyadevi-nx4wr
    @vidhyadevi-nx4wr 7 หลายเดือนก่อน

    Super

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam 8 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @SivarathikaSivarathika
    @SivarathikaSivarathika 9 หลายเดือนก่อน

    மமூ

  • @sakthisakthi8556
    @sakthisakthi8556 9 หลายเดือนก่อน

    Chidambaram bss kuzhu arajagam panni vettulla vanthu ella porulaum thukkura comlaint nambar send

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew ปีที่แล้ว

    Private loan government loan நிறுத்தினால் எல்லாம் சரியாயிரும்

  • @sumalathalatha-yo2lr
    @sumalathalatha-yo2lr ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @srahul7798
    @srahul7798 ปีที่แล้ว

    சார் எனக்கு ஒரு சந்திகம்... எவ்ளோ பேசுறாங்களே ok ஆன பணம் கொடுத்துட்டோம் அத எப்புடி காலெக்ஷன் செய்யுறது... நீங்களே சொல்லுக... இதே அவுக பணம்னா சும்மா விடுவார்களா சொல்லுக sir

  • @vinothinivino-rj9jq
    @vinothinivino-rj9jq ปีที่แล้ว

    super my school

  • @anandrama6276
    @anandrama6276 ปีที่แล้ว

    சூப்பர்

  • @thelifelife-ge5nz
    @thelifelife-ge5nz ปีที่แล้ว

    Bad college

  • @eev6150
    @eev6150 ปีที่แล้ว

    My school

  • @Varmarayar
    @Varmarayar ปีที่แล้ว

    திமுக எதிர்க் கட்சியாக இருந்த போது இது போன்ற போராட்டங்களை நடத்தியது இல்லையா?

  • @donrajesh9791
    @donrajesh9791 ปีที่แล้ว

    School name bro

  • @cutyeskaruna
    @cutyeskaruna ปีที่แล้ว

    RiP bro

  • @mohanperumal4151
    @mohanperumal4151 ปีที่แล้ว

    Please comment friends 👭👬

  • @remamohan8703
    @remamohan8703 ปีที่แล้ว

    Super

  • @Sowmimanisowmimani142
    @Sowmimanisowmimani142 ปีที่แล้ว

    சிறப்பு தையல் கலை தின நல்வாழ்த்துக்கள்

  • @alandearing8380
    @alandearing8380 ปีที่แล้ว

    Wow i love this. You should research "promosm"!!

  • @வெல்வோம்-ங4ட
    @வெல்வோம்-ங4ட ปีที่แล้ว

    சமஸ்தா நிறுவனம் தாம்பரம் கிளை பெருங்களத்தூர் பகுதியில் லோன் மிகவும் மோசமான நிலையில் வசூல் செய்கிறது கட்டிய பணத்தை சரியான முறையில் பதிவு செய்வது இல்லை. துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @kbott007
    @kbott007 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @kurinjivino
    @kurinjivino ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார் தொடர்நது மக்கள் பணி மென்மேலும் வளர வேண்டும்

  • @thirumoorthy7208
    @thirumoorthy7208 ปีที่แล้ว

    🙏🏽🙏🙏🏼

  • @metalneeds
    @metalneeds ปีที่แล้ว

    Great super

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 ปีที่แล้ว

    அருமை அண்ணா அருமை

  • @தமிழன்-ர7ய
    @தமிழன்-ர7ய ปีที่แล้ว

    சகோதரிகளுக்கு குறிஞ்சிப்பாடி நாம்தமிழர்கட்சி சார்பாக வாழ்த்துக்கள்.

  • @KksVlog2004
    @KksVlog2004 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரரே

  • @sankarm5840
    @sankarm5840 ปีที่แล้ว

    அக்கா தங்கள் உள்ளக்குமுர லை ஆதங்கத்தோடு வெளிப் படுத்தினீகள் குழு உறுப்பின ர்கள் முடிந்தவரை சுழல் நிதி மற்றும் அரச வங்கியின் மூலம் தங்கள் தேவைகளை சமாளியு ங்கள்

  • @selvaganapathy9551
    @selvaganapathy9551 2 ปีที่แล้ว

    அருமை, நல்ல விழிப்புணர்வு அண்ணா.

  • @sriram.parasu1394
    @sriram.parasu1394 2 ปีที่แล้ว

    தமிழக அரசு கவனத்திற்கு இது போன்ற துயர சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது பல நிதி நிறுவனங்கள் ஏழை மக்களை கழுத்தை பிடிக்கும் நிலைமைக்கு ஆகிவிட்டது கருணை கொண்டு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எத்தனையோ நல்லது செய்யும் இந்த அரசு ஏழை மக்கள் மீது கருணை வைத்து நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் பல நிதி நிறுவனங்களில் முறை முறையில்லாத பேச்சுகளை பேசுகிறார்கள் அவர்களை கண்டிக்கும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு இவர்களை கண்காணிக்க ஏதாவது ஒரு வழி கொண்டு வர வேண்டும் நிதி நிறுவனங்களின் பெண்கள் வாங்கிய கடனை திருப்பி அளித்தும் கொரோனா பேரிடர் காலங்களில் வட்டி அதிகபட்சமாக வசூல் செய்கிறார்கள் இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு சினம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறோம் அத்துடன் இல்லாமல் பேங்கில் குழுக்களுக்கு உதவி கிடைத்திட வழிவகை செய்யுங்கள் அந்த வழியில் மிகவும் இல்லாதபட்டவர்கள் மட்டும் வழங்கவும் ஆறு கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் இருப்பவர்களுக்கு தான் எல்லாமே உண்டு நிலம் வைத்துள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி இளம் இல்லாதவர்களுக்கு 20 கிலோ அரிசி இதை கண்காணித்து வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @jayakumarjayakumar4362
    @jayakumarjayakumar4362 2 ปีที่แล้ว

    Enna offer eruka?

  • @Varmarayar
    @Varmarayar 2 ปีที่แล้ว

    வேதனையாக உள்ளது...

  • @ananthkumar5641
    @ananthkumar5641 2 ปีที่แล้ว

    Super enga uru pakkathula tha iruku

  • @knmedia5499
    @knmedia5499 2 ปีที่แล้ว

    1000 subscribe கடந்து வந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் சார்

  • @bjpchannel7113
    @bjpchannel7113 2 ปีที่แล้ว

    OII

  • @vidhyadevi-nx4wr
    @vidhyadevi-nx4wr 2 ปีที่แล้ว

    Super

  • @ekmuruga47
    @ekmuruga47 2 ปีที่แล้ว

    வருங்கால மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கெல்லாம் நீட் தேர்வு வழங்கிக் கொண்டிருக்கும் காவல்துறைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @vidhyadevi-nx4wr
    @vidhyadevi-nx4wr 2 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @ekmuruga47
    @ekmuruga47 2 ปีที่แล้ว

    Super kurinjipadi police service

  • @vidhyadevi-nx4wr
    @vidhyadevi-nx4wr 2 ปีที่แล้ว

    Vazhtukal

  • @ramachandran4067
    @ramachandran4067 2 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்