அருமை மிகவும் அருமை ஐயா புகழ் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் தோன்றும் இந்த பாடல் வரிகள் அருமை தங்களின் பாடல் ஐயப்பனை இந்த பூஜை ஓடிவந்துவிடுவார்ஐயப்பன்ஓம்சாமியேசரணம்ஐயப்பா
அருமையான பாடல் வரிகள் உங்கள் பாடலுக்கு நான் அடிமை இந்த பாடலை நான் கண்டிப்பாக பாடிக் கொண்டிருக்கிறேன் மனதை உருக்குகிறது இதுபோல் உங்கள் பாடலை பதிவிடுங்கள் 👌👌👌👌👌
இந்தப் பாடலை ஒருமுறை பாடல் வரிகளை வீடியோ போடவும் சாமியே சரணம் ஐயப்பா இந்தப் பாடல் நான் பாட நினைக்கிறேன் 🙏🙏🙏🙏💐💐👏👏👏👏💯💯💯💯💯💥💥💥💥
அருமை மிகவும் அருமை ஐயா புகழ் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் தோன்றும் இந்த பாடல் வரிகள் அருமை தங்களின் பாடல் ஐயப்பனை இந்த பூஜை ஓடிவந்துவிடுவார்ஐயப்பன்ஓம்சாமியேசரணம்ஐயப்பா
மிகவும் அருமை...
Vgjv🎉ghi
please send lyrics in tamil
❤
Supper sir🙏
Supper sir🙏
Super samy❤
பாடல் வரி எழுதி
😊😊😊😊😊😊
😊😊😊😊😊
😊😊😊😊😊
அருமை சாமி..(மாக்கனூர் சின்னசாமி) மாக்கனூர் ஐயப்பன் குழு.
இந்தப் பாட்டோட வரிகள் கொஞ்சம் அனுப்புங்க
ஐயா இந்த பாடல் வரிகள் இருந்தால் அனுப்புங்கள்....
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹
எனது இசையிலும் குரலிலும் உருவாகியுள்ள ஐயப்பன் பாடல் முழு வீடியோ th-cam.com/video/LnRwQCPyMfo/w-d-xo.html பாடல்.... கார்த்திகையில் மாலையிட்டோம் உன் பதமலர் கண்டிடவே ஐயன் உன்னை கண்டவுடன் துன்பங்கள் தீர்ந்திடுமே கார்த்திகையில் மாலையிட்டோம் உன் பதமலர் கண்டிடவே ஐயன் உன்னை கண்டவுடன் துன்பங்கள் தீர்ந்திடுமே சபரியிலே வாழுகின்ற ஜோதி சொரூபமே உன்னை காணுகின்ற புண்ணியமே உலகின் பாக்கியமே சபரியிலே வாழுகின்ற ஜோதி சொரூபமே உன்னை காணுகின்ற புண்ணியமே உலகின் பாக்கியமே கார்த்திகையில் மாலையிட்டோம் உன் பதமலர் கண்டிடவே ஐயன் உன்னை கண்டவுடன் துன்பங்கள் தீர்ந்திடுமே ......................................... வனத்தில் இருப்பவனே ஏழையின் நாயகனே உன்னை காணவே மனம் ஏங்குதே சபரீசனே பம்பை நதிக்கரையில் பாவங்கள் போக்கிய பின் உனது தரிசனம் வெகு சீக்கிரம் மனம் பரவசம் காடு மலை கடந்து வந்தோம் பாலனே உனையே காண வந்தோம் இருமுடியை சுமந்து வந்தோம் கோடி கோடி சுகமே உன்னழகை காண வந்தோம் உன் அருளைக் கண்டு விட்டோம் சபரிக்கு அருள் தந்த தேவலோக சுதனே கார்த்திகையில் மாலையிட்டோம் உன் பதமலர் கண்டிடவே ஐயன் உன்னை கண்டவுடன் துன்பங்கள் தீர்ந்திடுமே .................................... பதினெட்டாம் படிகள் கண்டோம் ஐயன் உந்தன் தரிசனம் கண்டோம் கவலையெல்லாம் தீரக்கண்டோம் இன்னாளிலே பக்தியுடன் வணங்குகின்றோம் உன் புகழை பேசுகின்றோம் இயற்கையின் அதிபதியே உன் புகழ் பாடியே உன்னைக் கண்டு வந்ததாலே வாழ்வதிலே உயரக்கண்டோம் வன் புலியின் நாயகனே சரணம் ஐயப்பா குலம் காக்கும் நாயகனே எங்கள் குல தேவதையே சத்தியத்தின் நாயகனே சரணம் ஐயப்பா வான் புகழ் அரசே வனத்தின் ஒளியே திருவடி சரணம் சரணம் ஐயா மோகினி சுதனே மோகனரூபனே மலரடி சரணம் சரணம் ஐயா கருணை உள்ளமே எனது ஜீவனே உனையே பாடினேன் நாடினேன் வாழ்க்கை சிறக்கவே நீங்கள் அருளவே வரணும் வரணுமே ஐயனே ............................................. கார்த்திகையில் மாலையிட்டோம் உன் பதமலர் கண்டிடவே ஐயன் உன்னை கண்டவுடன் துன்பங்கள் தீர்ந்திடுமே கார்த்திகையில் மாலையிட்டோம் உன் பதமலர் கண்டிடவே ஐயன் உன்னை கண்டவுடன் துன்பங்கள் தீர்ந்திடுமே சபரியிலே வாழுகின்ற ஜோதி சொரூபமே உன்னை காணுகின்ற புண்ணியமே உலகின் பாக்கியமே சபரியிலே வாழுகின்ற ஜோதி சொரூபமே உன்னை காணுகின்ற புண்ணியமே உலகின் பாக்கியமே கார்த்திகையில் மாலையிட்டோம் உன் பதமலர் கண்டிடவே ஐயன் உன்னை கண்டவுடன் துன்பங்கள் தீர்ந்திடுமே... இசை /குரல்/மணிகிருஷ்ணன் பாடல்வரிகள்/மகாலட்சுமி
சிறந்த பதிவு
Samy saranam Ayyappa number veanum samy
🔊📢
Super 👌
இந்த பாடல் வரிகள் இருந்தால் அனுப்புங்கள்
Ithuvaraikkum ipputi oru pajanai paattu kettadhilla sami.vera level sami neenga kovilpatti annan voice vera level
Saamiye saranam ayyappa
அருமையான இசை சூப்பர் அண்ணா
🙏🙏🙏🙏🙏
VEERA MANI KANNDAA NEE IKKADA IKKADA RANDAA......
Song is super. Saranam Ayyappa
Very nice song sami saranam
Namma channel la parunga
சாமி சரணம் ஐயப்பா. பாடல்வரிகள் அனுப்பவும் சாமி.
samy super
4
Sami bajani pattu ayyappan book anuppunga sami...🙏🙏🙏
அருமையான பாடல் வரிகள் உங்கள் பாடலுக்கு நான் அடிமை இந்த பாடலை நான் கண்டிப்பாக பாடிக் கொண்டிருக்கிறேன் மனதை உருக்குகிறது இதுபோல் உங்கள் பாடலை பதிவிடுங்கள் 👌👌👌👌👌
👋👋👋👋👋👋👋🙏🙏🙏🙏🙏🙏
Inthe padal varigal anuppavum I am in delhi
Hai
🙏🙏🙏
அருமையான பாடல் பாடல் லாரிகள் கொடுத்தற்க்கு ரொம்ப நன்றி சாமி , சாமியே சரணம் ஐயப்பா
No r69ts1tgl
Lyrics venum kedaikuma bro
அருமையான பாடல் பாடல் லாரிகள் கொடுத்தற்க்கு ரொம்ப நன்றி சாமி சாமியை சரணம் ஐயப்பா
Sir entha song varigal send pannunga swami 🙏🙏🙏
Super ayyapa 🔥❤️
Semma voice
vera level...saamy semma super வார்ததையே இல்லை
வீரமணி கண்டா... அடுத்த வரி புரியல தெரிஞ்சா சொல்லுங்க
வீரமணிகண்டா இக்கட இக்கட ரண்டா அப்புடினா வீரமணிகண்டா இங்க இங்க வாங்க
அருமை