solesoulft
solesoulft
  • 37
  • 1 640 482
popular tamil songs #vijay #mellinamemelliname #lyrics_whatsapp_status
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
มุมมอง: 128

วีดีโอ

Rain and Thunder sounds for Mind Relaxation, #rainthundersounds #rainsoundsforsleeping
มุมมอง 165ปีที่แล้ว
Rain sound, sleep meditation sound. Nature relaxing sound, deep sleep.Relaxation sound rain and thunderstorms for sleeping. Sleep Music Deep sleep Music Relaxing Music Mind Relaxation Music Music to listen in the night Music to sleep Music for Insomnia Music for Deep Sleep Music for Instant sleep Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use fo...
Sleep music for deep sleeping,Relaxing music, Music for Insomnia #sleepingmusic #sleepsounds
มุมมอง 157ปีที่แล้ว
It is sleep music for deep sleep. Beautiful Relaxing music for Instant sleep. hope You find Inner peace with this music. Sleep Music Deep sleep Music Relaxing Music Mind Relaxation Music Music to listen in the night Music to sleep Music for Insomnia Music for Deep Sleep Music for Instant sleep Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for p...
Varisu songs// Thalapathy Vijay Varisu Tamil songs #thalapathyvijay #vijay #thalapathy #varisu
มุมมอง 858ปีที่แล้ว
Follow Rich Warrior Academy rich_warrior_academy on Instagram For TNPSC Group 1, 2, 2A, 3, 4 & VAO exam preparations Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing....
amma songs #tamilsongs #அம்மா
มุมมอง 164ปีที่แล้ว
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. song credits: 1.Amma endru azhaikatha 2.Chinna thay...
Ilayaraja love songs #இளையராஜா #ilayaraja
มุมมอง 61Kปีที่แล้ว
Ilayaraja love songs #இளையராஜா #ilayaraja
Ilayaraja solo Female songs #இளையராஜா #ilayaraja #tamilsongs #ilayarajamelodies #ilayarajamusic
มุมมอง 25Kปีที่แล้ว
Ilayaraja solo Female songs #இளையராஜா #ilayaraja #tamilsongs #ilayarajamelodies #ilayarajamusic
ஜானி 🎶 Johnny Tamil Movie Songs 1980's #Rajnikanth #Sridevi #ilayarajasongs like, share & subscribe
มุมมอง 12Kปีที่แล้ว
ஜானி 🎶 Johnny Tamil Movie Songs 1980's #Rajnikanth #Sridevi #ilayarajasongs like, share & subscribe
Tamil motivational songs #motivational #motivationalvideo #tamilmotivation
มุมมอง 611ปีที่แล้ว
Tamil motivational songs #motivational #motivationalvideo #tamilmotivation
kaarkuzhal kadavaiye - #tamilsongs #vadachennai
มุมมอง 150ปีที่แล้ว
kaarkuzhal kadavaiye - #tamilsongs #vadachennai

ความคิดเห็น

  • @hemalathasethupathi7463
    @hemalathasethupathi7463 5 หลายเดือนก่อน

    Nice song ❤

  • @narmathabharathi7172
    @narmathabharathi7172 ปีที่แล้ว

    Nice ❤️❤️

  • @ManiMegalai-ww5nr
    @ManiMegalai-ww5nr ปีที่แล้ว

    Nice 👍 song 😘

  • @PS2-6079
    @PS2-6079 ปีที่แล้ว

    பிரபல KRG ஆர்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தீபா, K.பாலாஜி, சுருளிராஜன், காஞ்சனா, சாமிக்கண்ணு, சுபாஷினி, V.கோபாலகிருஷ்ணன், குமரிமுத்து மற்றும் பலரது நடிப்பில் 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் திரையிடப்பட்ட படம்தான் "ஜானி''. சென்னையில் தேவி பாரடைஸ், அகஸ்தியா & பால அபிராமியில் வெளியான திரைப்படத்தில் ரஜினியின் வழக்கமான சண்டை காட்சிகள், இதர பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் முதல் இரண்டு வாரங்கள் பார்வையாளர்களின் வரவேற்பு போதிய அளவில் கிடைக்க வில்லை என்றாலும் கூட உணர்வு பூர்வமான கதை, ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவியின் இயல்பான நடிப்பு மற்றும் படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல்கள் பார்வையாளர்களின் மனம் மாற செய்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை தான்! நான் நண்பர்கள் சகிதம் பால அபிராமியில் படம் பார்த்ததாக ஞாபகம். அது கண்டிப்பாக ஒரு இரவு காட்சி தான்! ஸ்ரீதேவி பாடகியாக ரசிகர்களை கவரக்கூடிய நடிப்பை வெளிப்படுத்தியதையும் ரஜினிகாந்த் வித்தியாசமாக இரட்டை வேடம் ஏற்று சுவாரஸ்யமாக நடித்ததையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதால் பற்பாடு வெற்றி விழா கொண்டாடியதையும் மறுக்க முடியாதல்லவா? இளையராஜாவின் கற்பனையில் ஜனித்த இசைக்கோர்வைக்கு ஏற்றவாறு ஒரு பாடலை கவிஞர் கண்ணதாசனும் இதர பாடல் வரிகளை கங்கை அமரனும் புனைந்துள்ளார்கள். கதாநாயகி ஸ்ரீதேவி ஒரு மேடை பாடகி என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிப் படுத்தப்பட்ட S ஜானகி குரலில் ஒலிக்கும் "காற்றில் எந்தன் கீதம்", ஜென்சி பாடிய "என் வானிலே", சுஜாதா குரலில் "ஒரு இனிய மனது" போன்ற பாடல்களுடன் சுபாஷினிக்காக SP ஷைலஜா குரலில் "ஆசையை காத்துல தூது விட்டு" மற்றும் ரஜினி - தீபா டூயட்டான SPB குரலில் "செனோரிட்டா ஐ லவ் யூ" உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் பெரும்பாலானோரின் விருப்பப் பாடல்கள் தான் என்பதை மறுப்பதற்கில்லை! யதார்த்தமான கதைக்களமும், அதற்கேற்ற காட்சியமைப்பும் தவிர இயக்குனர் மகேந்திரன் படத்தை பொறுத்தமட்டில் உணர்வுபூர்வமான காட்சிகள் மற்றும் இசையின் மூலமாகவே கதை சொல்லும் விதமும் சிறப்பே! பெரும்பாலான காட்சிகளில் வசனங்களுக்கு வேலையே இருக்காது. முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்களில் அது தெள்ளத் தெளிவாகத் தெரியும்! நிற்க. யார் இந்த மகேந்திரன்? இளையான்குடியை சேர்ந்த மகேந்திரன் எனும் J.அலெக்சாண்டர் இளங்கலை பட்டம் பெற்ற பின்பு மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சேர்ந்த ஏழு மாதங்களுக்குள் நிதி நெருக்கடியை சந்தித்ததால் படிப்பை தொடர முடியாமல் இளையான்குடிக்கே திரும்ப முடிவு செய்தார். ஆனால் காரைக்குடி கண்ணப்ப வள்ளியப்பனின் வற்புறுத்தலின் பேரில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். மக்கள் திலகம் MGR - ஐ சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது அவர் கல்கியின் பொன்னியன் செல்வன் கதைக்கு திரைக்கதையை எழுதும்படி கூறினார். அப் பணி தாமதம் ஆனதால், காஞ்சித்தலைவன் படத்தில் MGR நடிக்க தொடங்கியபோது இயக்குனரிடம் மகேந்திரனை உதவியாளராக சேர்த்துக் கொள்ளும்படி பரிந்துரைத்தார். தமிழ்த்திரை உலகில் முத்திரை பதிக்க முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில் புரட்சித் தலைவர் MGR தமக்கு மாத சம்பளம் அளித்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதை தான் பூர்த்தி செய்ய வில்லை எனினும் MGR அவர்கள் அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து தனக்கு பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். கிட்டத்தட்ட 26 படங்களுக்கு திரைக்கதை எழுதிய மகேந்திரனின் எழுத்துத் திறமை நடிகர்திலகம் சிவாஜி நடித்த தங்கப்பதக்கம் படத்தின் திரைக்கதை வசனம் மூலம் நிரூபனமாயிற்று. அவர் இயக்குனர் அந்தஸ்து பெற்றது முள்ளும் மலரும் (1978) திரைப்படம் மூலம் தான் என்பதை நினைவு கூறுவதில் தவறில்லை. சுஹாசினி, சாருஹாசன் போன்றவர்களை திரையில் பரிணமிக்க வைத்த பெருமை மகேந்திரனையே சாரும். மகேந்திரன் 2019-ல் அவரது 79வது வயதில் காலமானார். எனினும் அவர் காட்சிப்படுத்திய திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களின் மனதில் இன்னமும் வாழ்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? இந்த அருமையான திரைக் காவியத்தில் இனிமையான பாடல்கள் இடம்பெற காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 20-11-2022.

  • @devakikrishnan9550
    @devakikrishnan9550 ปีที่แล้ว

    I love at I love àr Rahman songs

  • @selvamk1010
    @selvamk1010 ปีที่แล้ว

    சூப்பர் பாடல்

  • @venkatesh5666
    @venkatesh5666 ปีที่แล้ว

    Super👏👏🤝👍🤗🥰

  • @mohanshanmugam3122
    @mohanshanmugam3122 ปีที่แล้ว

    Excellent song& mind blowing.super bro

    • @solesoulft
      @solesoulft ปีที่แล้ว

      Thank u Bro 😇

  • @manimegalamagi6810
    @manimegalamagi6810 ปีที่แล้ว

    இந்த பாடல்களை கேட்கும் போது ஒரு விதமான ஆனந்தம் உத்வேகம் வருகிறது. மேலும் கல்லூரி நாட்களுக்கு செல்கிறது நினைவுகள். இறுதியில் தூக்கம் வரவில்லை

    • @solesoulft
      @solesoulft ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி ❤️🥰

  • @sujatha7488
    @sujatha7488 ปีที่แล้ว

    Chitti to the world

  • @MP-bv3cq
    @MP-bv3cq ปีที่แล้ว

    Good songs 👍 Really motivating 👍👍👍

    • @solesoulft
      @solesoulft ปีที่แล้ว

      Thank u ❤️