- 406
- 402 535
Prasanna Priyatharshan
Sri Lanka
เข้าร่วมเมื่อ 2 ม.ค. 2022
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து பிரசன்னா பிரியதர்ஷன். எமது சேனலில் இலங்கை செய்திகள், இடங்கள், வாழ்க்கை முறைகள், தொழில் சார்ந்த விடையங்கள் என பல்வேறுபட்ட காணொளிகளை பார்க்கலாம். நன்றி.
🛑மன்னார் வைத்தியசாலையில் பெரும் போராட்டம் | Sri Lanka News | Prasanna Priyatharshan
மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த தாய் - சேய்
#srilankanews #mannarhospital #hospital #prasannapriyatharshan #jaffna
#srilankanews #mannarhospital #hospital #prasannapriyatharshan #jaffna
มุมมอง: 200
วีดีโอ
அனுர அரசு சொல்ல வருவது என்ன?? | Sri Lanka News #anurakumaradissanayake
มุมมอง 15719 ชั่วโมงที่ผ่านมา
#prasannapriyatharshan #anurakumaradissanayake #parliamentelection #parlimentelection2024 #srilankaparliament #srilankanews
இனவாதம் எமக்கு இல்லை 😔| Dr. அர்சுனா பாராளுமன்றம் செல்ல முடியாது 😡
มุมมอง 4.6K21 ชั่วโมงที่ผ่านมา
#prasannapriyatharshan #archuna #drarchuna #nppsrilanka #npp #parliamentelection #srilankangovernment #anurakumaradissanayake #tamil #jaffna
மனிதீ Teaser Tamil & Sinhala | REACTION 😡
มุมมอง 34421 ชั่วโมงที่ผ่านมา
#prasannapriyatharshan #tamil #reactionvideo #tamilmovie #jaffna #movie #reactionshorts #reaction #reading #srilanka Mokku Team Short Film 🎥 - th-cam.com/video/NuZx_fdBanA/w-d-xo.htmlsi=qo2oDVi7tVZlzkvp Manithi Teaser Tamil - th-cam.com/video/SqY5skldK-U/w-d-xo.htmlsi=FtYHhKnGKQGxz0Ud Manithi Teaser Sinhala - th-cam.com/video/ra3BflSD4mQ/w-d-xo.htmlsi=Bj8XVX5Y3XBKVYeZ Contact - priyatharshanant...
யாழில் தமிழ் அரசியல் கட்சிகள் மீது ஏன் இவ்வளவு கோபம் 😡 | Parliament Election 🗳️ 2024
มุมมอง 1.4Kวันที่ผ่านมา
#prasannapriyatharshan #generalelection #parliamentelection #parlimentelection2024 #electionresults2024 #anurakumaradissanayake #npp #nppsrilanka #rjchandru
யாழ்ப்பாணத்தில் இருந்து பாராளுமன்றம் செல்லப்போகும் அந்த 6 நபர்களும் யார்? 😳
มุมมอง 509วันที่ผ่านมา
#prasannapriyatharshan #generalelection #parlimentelection2024 #parliamentelection #jaffna
யாழ் வந்த ஜனாதிபதி அனுர | சொல்ல மறுத்த உண்மைகள் 😳
มุมมอง 39814 วันที่ผ่านมา
#parliamentelection #akd #prasannapriyatharshan #drarchuna #anura
Dr. அர்ச்சுனாவின் தலைமை தவறா ? 🤔 மக்கள் குழப்பம்
มุมมอง 2.7K14 วันที่ผ่านมา
#அர்ச்சுனா #drarchuna #archuna #prasannapriyatharshan #tamil #jaffna #jaffnaelection #tamilnewslive #tamilnews
தோல்வி நிலையென நினைத்தால் | Teaser REACTION 🔥
มุมมอง 14414 วันที่ผ่านมา
#prasannapriyatharshan #reactionvideo #movie #goatvijay #generalelection #reactionvideo #tamil #nationalelection #reactionshorts #tamilmovie #parliamentelection Original link - th-cam.com/video/wCfkgmBfBJQ/w-d-xo.htmlsi=A36-or5qC69fN59A
ஸ்பெஷல் ஐஸ்கிறீம்🍦Teaser | REACTION!! | எப்படி இருக்கு ? 🔥
มุมมอง 16014 วันที่ผ่านมา
#reactionvideo #prasannapriyatharshan #generalelection #tamil #reactionshorts #jaffna #archuna Original link - th-cam.com/video/H8UAOGkax2c/w-d-xo.htmlsi=hYInOru_r09t7nKQ
எனது வாக்கு யாருக்கு ? | Sri Lanka Parliament Election 🗳 2024
มุมมอง 1.2K21 วันที่ผ่านมา
#srilankangovernment #srilankaparliament #srilankaparliament2024 #election2024 #jaffna #prasannapriyatharshan #drarchuna #archuna #chavakachcheri #archuna
Dr. அர்ச்சுனாவிற்கு உண்மையில் என்ன பிரச்சினை ? | மக்கள் குழப்பத்தில் 🤔
มุมมอง 1K21 วันที่ผ่านมา
#drarchuna
Dr. அர்ச்சுனாவின் கட்சிக்குள் நடப்பது என்ன ? 😡 | மயூரன் யார் பக்கம் 🤔
มุมมอง 1.5K21 วันที่ผ่านมา
#drarchuna #parlimentelection2024 #jaffna #prasannapriyatharshan
Dr. அர்ச்சுனா என்னை துரோகி என்றாலும் பரவாயில்லை | உண்மையை உடைத்த மயூரன் அண்ணா
มุมมอง 69821 วันที่ผ่านมา
#அர்ச்சுனா #drarchuna #archuna #parliamentelection #jaffna #parlimentelection2024
எங்களை முட்டாள் ஆக்கும் ஒரு சில அரசியல்வாதிகள் 😡 | Sri Lanka Parliament Election 2024
มุมมอง 1.9K28 วันที่ผ่านมา
#jaffna #srilankaparliament #parliamentelection #reactionvideo #prasannapriyatharshan
Deva - Video Song | REACTION !! | பத்தல பத்தல 🔥
มุมมอง 4328 วันที่ผ่านมา
Deva - Video Song | REACTION !! | பத்தல பத்தல 🔥
🛑Dr. Ramanathan Archchuna வை விமர்சித்த YouTube channel 😡 | தவறு என்ன ?
มุมมอง 1.3Kหลายเดือนก่อน
🛑Dr. Ramanathan Archchuna வை விமர்சித்த TH-cam channel 😡 | தவறு என்ன ?
Amaran 🔥 | Trailer REACTION video from Sri Lanka 🇱🇰
มุมมอง 915หลายเดือนก่อน
Amaran 🔥 | Trailer REACTION video from Sri Lanka 🇱🇰
Sorgavaasal - Editing 🔥 | REACTION From Sri Lanka 🇱🇰
มุมมอง 55หลายเดือนก่อน
Sorgavaasal - Editing 🔥 | REACTION From Sri Lanka 🇱🇰
#BloodyBeggar - Official Trailer 😡 | Bloody REACTION !! 🔥
มุมมอง 46หลายเดือนก่อน
#BloodyBeggar - Official Trailer 😡 | Bloody REACTION !! 🔥
Revolver Rita | Set ஆகல 😆 | Title Teaser | REACTION !!
มุมมอง 55หลายเดือนก่อน
Revolver Rita | Set ஆகல 😆 | Title Teaser | REACTION !!
ஆழிக்கிளிஞ்சில் | ஒண்டும் விளங்கல | Sri Lankan REACTION !!
มุมมอง 104หลายเดือนก่อน
ஆழிக்கிளிஞ்சில் | ஒண்டும் விளங்கல | Sri Lankan REACTION !!
#MARCO | Teaser REACTION !! | Kolaiveri #unnimukundan 🔥
มุมมอง 196หลายเดือนก่อน
#MARCO | Teaser REACTION !! | Kolaiveri #unnimukundan 🔥
Mr. Housekeeping Teaser REACTION | Losliya | Hari Baskar 😆
มุมมอง 282หลายเดือนก่อน
Mr. Housekeeping Teaser REACTION | Losliya | Hari Baskar 😆
DMT Tamil Short Film REVIEW | Jaffna Tamil Short Film | Prasanna Priyatharshan
มุมมอง 189หลายเดือนก่อน
DMT Tamil Short Film REVIEW | Jaffna Tamil Short Film | Prasanna Priyatharshan
Bloody Beggar - Nelson & Kavin 🔥 | REACTION !!
มุมมอง 49หลายเดือนก่อน
Bloody Beggar - Nelson & Kavin 🔥 | REACTION !!
Kadaisi Ulaga Por - Trailer REACTION 🔥 | Hiphop Tamizha | HHT Entertainment
มุมมอง 1072 หลายเดือนก่อน
Kadaisi Ulaga Por - Trailer REACTION 🔥 | Hiphop Tamizha | HHT Entertainment
Devara - Trailer Tamil REACTION| NTR Anirudh 🔥
มุมมอง 2202 หลายเดือนก่อน
Devara - Trailer Tamil REACTION| NTR Anirudh 🔥
Vettaiyan - Manasilaayo Lyric REACTION 🔥 | Lyca பாவம்டா 😭😳
มุมมอง 1.4K2 หลายเดือนก่อน
Vettaiyan - Manasilaayo Lyric REACTION 🔥 | Lyca பாவம்டா 😭😳
Meiyazhagan - Teaser Reaction | Karthi | Arvind Swami | Suriya Jyotika | Sri Lanka Reaction
มุมมอง 3122 หลายเดือนก่อน
Meiyazhagan - Teaser Reaction | Karthi | Arvind Swami | Suriya Jyotika | Sri Lanka Reaction
அண்ணா நீங்கள் ...முந்தின குசு மாதிரி இல்லாத ஒன்றை பதிவு செய்ய வேண்டாம் அர்சுனா பாராள மன்றம் செல்ல முடியாது என்று பதிவு செய்து நல்லா உழைத்தீர்கள் அதில் கொஞ்சம் அவர் சார்பாக ஏழைகளுக்கு கொஞ்சம் கொடுங்கள்
That Dy is homo
❤❤thambe mannar makkala police adekkerargal a k d mp yarum eallaya mudal police anivaraum eadamatram saiyavandum❤❤
❤❤valthukkal ❤❤❤
Doctor was not paid salary for 3 months.
தம்பி அவர் தன்னை சட்டப் புலமையில் ஹீரோவாகக் கருதலாம். ஆனால் அரசியல் சாணக்கியத்தில் ஷீரோதான்.
சகோ இப்படி முட்டுக்குடுப்பீங்கலா சுமந்திரனுக்கு எங்கள் இனம் உலகத்தில் முதல் இனம் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டோம்
முதலுல உன்ட மூக்கதொடச்சித்து வா தம்பி
Thamby enavaththy kondu vanttathathu 8:46 inda araciýal vaatigl thn
ஆம் அப்பு ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்....... ஆனால் பொய்யாக தான் வைத்தியர் Ms என்று சொல்லி வந்தார்.
You are right
Thanks 🙏
Dr Archuna is not Executive officer,normal govt servant can contest as candidate and Should take unpsy leave(but Dr Archuna on Prison ),Dr Already terminate by health Ministry due to that Dr Archuna still can hold Mp Post
Thanks
Before discussing about politics please go & study about politics Don't think tamils are foolish
மொக்கை dw Archuchuna can go . Did you study law?
எப்பிடி இருந்தாலும் மக்கள் யோசிக்காம கண்ணை முடிக்கொண்டு போடவில்லை தானே வாக்கு மக்கள் சரியாக தான் செய்திருக்கிறார்கள்
👍💯
👍💯👏👌🙏 Makkal theerppu mahesan theerppu !!
நிறைய பேர் சொல்லியிருக்கினம் என்று புழுகாத நிறைய பேர் நிராகரித்த சுத்துமாத்து என்று சொல்
Please don't discussion about politics You are irresponsible person
உங்கட குழு நல்ல இளைஞர்கள் ஆனால் நல்ல மனம்,மூளை குறைவு,ஒரு பேராட்டத்தில் கூட கலந்துகொண்டதல்ல ஏன் அர்ச்சுனாவிற்கு எதிராக கொடி பிடிக்கிறாய்.கேலி கூத்து காட்ட மட்டுமே லாக் நீங்கள் .
❤❤Doctor aruhuna mp agrathula karuppuadu alaruzhu❤❤
இது தொடர்பாக தமிழ் அடியான் என்ற u ரியுப் சணல் ஏற்கனவே கூறி யிருக்கு அரசுனா பாராலாமன்றம் போகலாம்
நன்றி 🙏
unakku sumathiranin porikki kunam teriyaathu
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர், Dr அர்ஜுனா. சில கழிசடைகள் 9 துவாரமும் எரியிறது நல்லாவே தெரியுது.. 😂🔥🔥🔥
Dei 👉🤣comedy ahh ennada nee intha velaiyum paakkuriya👈🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
யாழில் தமிழ் அ வாதிகள் தலைக்கனம் இப்போ கோவணமும் இல்லாமல் முழி பிதுங்குது மக்கள். நல்ல பாடம் கற்ப்பித்து விட்டார்கள் எனி வரும் காலத்தில். தலை தூக்கவே முடியாது 🙏🏽🙏🏽🙏🏽
th-cam.com/video/8yCkZSj9xmA/w-d-xo.htmlsi=Tft8LqzkmNujOyIg
தமிழ் தேசியத் தரப்புகளின் ஒட்டுமொத்த வாக்குகள் 127000 உங்களைப் போன்ற சிங்கள அடிமைகளுக்கு இது புரியாது. காலம் ஒரு நாள் உணர்த்தும். அடிமையாக வாழ்வதைவிட .......
அரசியலை என்னவென்று தெரியாத உங்களுக்கெல்லாம் சிங்கள இனவெறியர்கள் தான் சரி
😢😢😢😢😢
Makkel sariyaahe thaan vaakkalithu ullaarhel ❤
தமிழ் தேசியம் இப்ப மறக்கப்பட்ட வருது 😢
எல்லாத்துக்கும் காரணம் உங்களப்போல யூடுபேர்ஸ் தான்..இல்லாதத இருக்கிறதாவும் இருக்கிறத இல்லாததாவும் காட்டுறதுதான் காரணம்.
உண்மை தான் அண்ணா
இது எல்லாம் எங்களுக்கு தெரியும் நீ போய் உன் வேலையை பார்
Okok
சில நாய் நரிகள் Dr அர்ஜுனாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று அடுத்தவன் கஸ்டத்தை விற்றுப் பிழைக்கும் சில youtube வைத்திருக்கும் கழிசடைகள் மூலம் பல கேலிகள், கிண்டகள், அவமதிப்புகள் என கீழ்த்தரமான செயல்கள் செய்ய வைத்து மக்களை முட்டாளாக்கப் பார்த்தார்கள், ஆனால் மக்கள் இவனுகள முட்டாளாக்கியதுதான் twist.. 😁. இன்னும் தூக்கு மாட்டாம இதுக்கானுகள்.. 😂. ஒருவன கேலி கிண்டல் செய்ய அடுத்தவனிடம் பிச்சை வாங்கி பிழைக்கும் நாய்க்கு பெரிய அரசியல் புடுங்கி என்ற நினைப்பு. 😂😂
நீங்கள் என்னை போன்ற பலரின் மனக்குரலை உரக்க பதிவு செய்து வருபவர்கள்.விஜய் அண்ணா "சிரிப்போடு seriousness ஐயும் கலந்து அரசியல் செய்வேன்" என்று கூறியது போல் நீங்கள் சிரிப்புடன் சிந்தனையைக் கலந்து காணொளிகள் தயாரிக்கிறீர்கள். சில காணொளிகளில் சிலரை, சில விடயங்களை விமர்சிக்கும் உங்கள் துணிவு மெச்ச வைக்கும். பொதுவா எங்க அம்மா youtube பாத்தா "ஏன்? " எண்டு ஏசுவா, ஆனா அவவே கேக்கிற ஒரே ஒரு சேனல் நீங்க தான், எங்க வாகனத்தில எங்கயும் travel போனா(short trip/long trip) கொஞ்ச நேரம் பாட்டு கேட்டுட்டு,கொஞ்சம் தூங்கிட்டு எழும்பினா அங்கால fulla உங்க videos தான்,குடும்பத்தோட fun ஆ சிரிச்சு போற trips கு காரணம் ஒண்டு நீங்க, இன்னோண்டு தமிழ்நாட்டு சேனல் ஆன "catoonz", உண்மையில உங்க சேவை சிறந்தது, you are the best tamil channel in Srilanka in your content category, keep going bros, you will reach millions soon, எப்போதும் எங்க ஆதரவு உங்களுக்கு உண்டு, மட்டக்களப்பில் இருந்து "பகிடியா கதைப்போம்" இன் தீவிர ரசிகன்❤️🥹🥰
@@Sakithyan. Thanks Anna ❤️ Thanks for your support and love 🙏
ஏமாற்றியது ஒரு காலம் இனி ஏமாறமாட்டார்கள் என்பதை நிரூபித்து இருக்கார் கள் காலம் மாறிப்போச்சு அப்பு 😂
அண்ணா! என்ன தான் இருந்தாலும்கூட எங்களுடைய தமிழர் தரப்பில் ஒரு சில ஆளுமை கொண்ட வேட்பாளர்கள் இருந்தார்கள் அல்லவா எம்மக்கள் அவர்களையாவது பலப்படுத்தி இருக்க வேண்டும அல்லவா தமிழர் தாயகத்தை தமிழ் பிரதிநிதிகள் தானே ஆள வேண்டும்.அபிவிருத்திக்காக இனத்தின் இருப்பியலை விட்டுக்கெடுக்க முடியாதுதானே 🙂
உண்மைதான், எதிர்பார்க்கபட்ட ஒருவருக்கு கிடைக்கவில்லை
உண்மை அதுதான்
ஆளுமை அல்ல ஆமை😂😂
Thampi oora ankala.unaku comedy um varathu epo politics aaaa?
Thanks brother 🙏
ThAmbi thuninthu kathai inthA lusanai enkada kooddam vettipera vaikum
Vaithiyar suyanalavathi pachchonthi
அந்த கழிசடை அரசியல் வாதிகள் போலதான் நீங்களும்.. காசுக்கு மலம் தின்னும் கூட்டம்.. நீயெல்லாம் இத சொல்லலாமாடா? போடா, அங்கால போய் விளையாடு..
.ஊசி17×123×🎉🎉🎉🎉🎉🎉🎉
இப்படியுமா ஒரு வைத்தியன் தூசணம் கதைப்பான்
தவக்கை வாயனை மட்டும் விட்டுவிட்டு(தூசணவாயன்)வேறுயார் போனாலும் சந்தோசம்.)
யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் திசைகாட்டி 2 ஆசனங்கள் பெற்றுக்கொள்ளும்.❤❤❤
First view and comment
இவர்கள் ,தமிழ் மக்களை ,களி திண்ண வைக்கப் போகின்றார்கள்.
Bro இந்த படம் எடுத்த Director. யாழ்ப்பாணம் இல்லையே மல்லாவி, முல்லைத்தீவு. தானே 🤔.....
Thanks bro❤