Sathiyaseelan R
Sathiyaseelan R
  • 5
  • 3 755 785
செந்தமிழ்த் தேன் மொழியாள் | Senthamizh Thenmozhiyal Song by Maalayitta Mangai 1958 | senthamil
excellent evergreen song...........
Song: Senthamizh thenmozhiyal - பாடல்: செந்தமிழ்த் தேன் மொழியாள்
Movie: - திரைப்படம்: மாலையிட்ட மங்கை
Singers: T.R. Mahalingam - பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம்
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan, T.K. Ramamurthy - இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
Year: - ஆண்டு: 1958
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ. ஆஆஆஆஆ
செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ.
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ
சேற்றில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ - அவள்
செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்
கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்
செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்
มุมมอง: 3 754 093

วีดีโอ

tamil tapories_ variya
มุมมอง 89114 ปีที่แล้ว
tamil tapories_ variya
exploring desert..........
มุมมอง 37316 ปีที่แล้ว
e
sun set in jaisalmer
มุมมอง 39716 ปีที่แล้ว
this is the view of sun set in the Thar desert which we should not miss.....

ความคิดเห็น

  • @DurairajDurairaj-h2p
    @DurairajDurairaj-h2p 9 วันที่ผ่านมา

    Lirics excellent,,, melody vera leval

  • @ThomasDavid-rp6he
    @ThomasDavid-rp6he 21 วันที่ผ่านมา

    Penin ovijathai overu ijatkaiudan opiduvathu kavinjarin sithiram

  • @ThomasDavid-rp6he
    @ThomasDavid-rp6he 21 วันที่ผ่านมา

    Kuralin inimai thenuku nikaranathu

  • @manikandanv8692
    @manikandanv8692 28 วันที่ผ่านมา

    Super lovely song ❤🎉

  • @SampoornamM-rr8ly
    @SampoornamM-rr8ly 29 วันที่ผ่านมา

    Innum yethanai Aandukal analum intha padalkalai marakka mudiyathu

  • @sankarasubiramaniyanc3175
    @sankarasubiramaniyanc3175 หลายเดือนก่อน

    Very nice song

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon หลายเดือนก่อน

    My.favatit.song❤❤❤❤nawabjohn🎉🎉 1:31

  • @porchezhianr8927
    @porchezhianr8927 หลายเดือนก่อน

    👍👍🎉👍

  • @thambivaratharajah8114
    @thambivaratharajah8114 หลายเดือนก่อน

    எப்போதேகேட்டபாடல் அருமையாகிருக்கின்றதுடீஆர் மகாலிங்கம்

  • @RajaRaja-ws6dr
    @RajaRaja-ws6dr 2 หลายเดือนก่อน

    2 11 2024 MAS 🎉

  • @ThomasDavid-rp6he
    @ThomasDavid-rp6he 2 หลายเดือนก่อน

    Trmakalibgathinkuralvalam nanithuvaraikedathilai

  • @Tamilarasan-s7i
    @Tamilarasan-s7i 3 หลายเดือนก่อน

    நான் 2, ம்வகுப்பில் ரசித்தபாடல்,இப்ப என்வயது 71,

  • @isaipayanam
    @isaipayanam 3 หลายเดือนก่อน

    This piece has got some of the most intricately vocalised sangatis in Kapi ragam. Try keeping pace with the colossal sweep in ‘Kaatrinil Pirandavalo...’, you will see what I mean. M.S. Viswanathan -Ramamoorthy have surpassed themselves in this piece

  • @KrishnaKumar-hl9ux
    @KrishnaKumar-hl9ux 3 หลายเดือนก่อน

    Yes really what an beauty of song

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 3 หลายเดือนก่อน

    கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் என்றும் மறக்க முடியாத பாடல்

  • @mahesg.p.7649
    @mahesg.p.7649 3 หลายเดือนก่อน

    2024 இந்த பாடலை ரசிக்கிறேன். தமிழுக்கு ஈடு இணை ஏது....

  • @balasubramaniansubramaniya7075
    @balasubramaniansubramaniya7075 3 หลายเดือนก่อน

    T.R.Magalingam.Sweet Song.and Dance.Very Beauty.

  • @sadeeshkumar9386
    @sadeeshkumar9386 6 หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ft 6 หลายเดือนก่อน

    குரலும் - இசையும் எவவளவு அருமையாக உள்ளது

  • @rjai7396
    @rjai7396 6 หลายเดือนก่อน

    This song is super.

  • @IndraKalma
    @IndraKalma 7 หลายเดือนก่อน

    Veryd

  • @IndraKalma
    @IndraKalma 7 หลายเดือนก่อน

    Very

  • @sundramkpsundram8799
    @sundramkpsundram8799 9 หลายเดือนก่อน

    பாடலும்நடனமும்சாகாவரம்பெற்றவை

  • @ravindrankvr9455
    @ravindrankvr9455 11 หลายเดือนก่อน

    😊All credit goes to kavignar kannadasan and MS V

  • @kathiresanr
    @kathiresanr 11 หลายเดือนก่อน

    2024🎉

  • @vmanoharanranipet.1527
    @vmanoharanranipet.1527 ปีที่แล้ว

    I love this song too much ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Thirupathi-b9r
    @Thirupathi-b9r ปีที่แล้ว

    Enna Arumaiyana Padal Thenil Uriya Palaasulai Pola inemaiyana

  • @ponarunachalam5454
    @ponarunachalam5454 ปีที่แล้ว

    மனதை மயக்கும் பாடல் இசை நடனம் கேட்க கேட்க பரவசம்

  • @maniansivamani1810
    @maniansivamani1810 ปีที่แล้ว

    சொங்கொடி காணவில்லை தமிழக எங்குமே வளரவில்லை தமிழகம் எங்கும்வளரவில்லை பட்டம்பெறவே துடித்தும் கொடியார் சிரித்திடும் மக்கள்உடையார்.

  • @jishanhaq5880
    @jishanhaq5880 ปีที่แล้ว

    👌👌👌👌❤❤❤❤

  • @rajarajan6018
    @rajarajan6018 ปีที่แล้ว

    தமிழக மக்களுக்காக பாடப்பட்ட பாடல்

  • @kavivenbakaviamuthan
    @kavivenbakaviamuthan 2 ปีที่แล้ว

    1997 born ......I like this song.......😍😍😍😍😍

  • @subbulakshmisubbulakshmi4569
    @subbulakshmisubbulakshmi4569 2 ปีที่แล้ว

    எனறென்றும்மலரும்அன்புக்குஉகந்தபாடல்யாவரும்ரசிக்கும்பாடல்

  • @i_am_vengence4066
    @i_am_vengence4066 2 ปีที่แล้ว

    2023 🎉 evergreen , 90s kid ❤

  • @thinagaranthona7245
    @thinagaranthona7245 2 ปีที่แล้ว

    Mesmerized really🙏🙏

  • @sanjaylovesanjaylove3520
    @sanjaylovesanjaylove3520 2 ปีที่แล้ว

    Super songs❤️❤️❤️

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 ปีที่แล้ว

    Valgavalamudan kaviarasar trm

  • @playwithdurai6024
    @playwithdurai6024 2 ปีที่แล้ว

    தொடர்ந்து ஓராயிரம் தடவைகூட கேட்கலாம் நல்ல ரசனையுடன்

  • @indumathias7801
    @indumathias7801 2 ปีที่แล้ว

    31.12.2022........ End of the year😅

  • @albertsugumar8823
    @albertsugumar8823 2 ปีที่แล้ว

    நான் 1973ல் பிறந்தவன் இது போன்ற அற்புத பாடல்கள் நமது மூத்தவர்களுடனான மலரும் நினைவுகளை நமக்கு ஞாபகமூட்டும் ஒரு வாய்ப்பு

  • @Jack499-o7z
    @Jack499-o7z 2 ปีที่แล้ว

    super song. outstanding 😲 தமிழ்

  • @KirishanthiSarma
    @KirishanthiSarma 2 ปีที่แล้ว

    😍😍👌👌👏👏👏

  • @bhuvanadhanasekar8665
    @bhuvanadhanasekar8665 2 ปีที่แล้ว

    என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் இன்றும் நான் கேட்டு கொண்டு இருக்கிறேன் old is gold nu அப்பா சொல்லுவா ரு இப்ப புரியுது

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 2 ปีที่แล้ว

    🌺 Arumai 👌👏👏👌Old is gold👏👏👌💐💐🙏

  • @rajarajan6018
    @rajarajan6018 2 ปีที่แล้ว

    உயிர் உள்ள வரை ரசித்து பார்க்க வைக்கும் பாடல்

  • @bagyalakshmi3297
    @bagyalakshmi3297 2 ปีที่แล้ว

    இதுவரை 734 பதிவுகள். ஆரோக்யமான காதலை ரசித்த எத்தனை உள்ளங்கள்

    • @Kumaravel786
      @Kumaravel786 5 หลายเดือนก่อน

      ❤️❤️❤️❤️❤️

  • @tamilnadu916
    @tamilnadu916 2 ปีที่แล้ว

    2022/12/9 பார்பவர்கள் லைக் செய்யுங்கள்

  • @rajammalschannelaadichildr5569
    @rajammalschannelaadichildr5569 2 ปีที่แล้ว

    Thank you so much more happy TH-cam chenal more videos

  • @revathybalan5181
    @revathybalan5181 2 ปีที่แล้ว

    It's 2022 and I'm watching with my 1 year old daughter who's addicted to this song ❤️🥰

  • @poongavanamelumalai4852
    @poongavanamelumalai4852 2 ปีที่แล้ว

    😻😻😻😻😻😻😻😻😻😻😻