Prika Samayal
Prika Samayal
  • 133
  • 3 560 684
காலை டிபனுக்கு இந்த தோசை செய்து பாருங்கள் /Breakfast /Prika Samayal
காலை டிபனுக்கு இந்த தோசை செய்து பாருங்கள்/Breakfast
#prikasamayal#cooking#howto
มุมมอง: 4 394

วีดีโอ

சாதம் சப்பாத்திக்கு தொட்டுக்க கேரட் பொரியலை இப்படி செய்து பாருங்கள் /prika Samayal
มุมมอง 32419 ชั่วโมงที่ผ่านมา
சாதம் சப்பாத்திக்கு தொட்டுக்க கேரட் பொரியலை இப்படி செய்து பாருங்கள்/prika samayal #prikasamayal#cooking#howto#trending#dailysamayalrecipes
இட்லி தோசை மாவு இல்லாத நேரத்தில் இந்த மொறு மொறு தோசை செய்து பாருங்கள் /Instant Dosa Recipe in tamil
มุมมอง 931วันที่ผ่านมา
இட்லி தோசை மாவு இல்லாத நேரத்தில் இந்த மொறு மொறு தோசை செய்து பாருங்கள்/Instant Dosa Recipe in Tamil #prikasamayal#recipes#trending#breakfast#dosa#instant#tiffin#cooking#howto#indianrecipes#tamil#recipesintamil#tamil#english
முட்டையை சாதத்திற்கு தொட்டுக்க இப்படி செய்து பாருங்கள் /Egg Recipe /Prika Samayal
มุมมอง 242วันที่ผ่านมา
முட்டையை இப்படி செஞ்சா அசத்தலா இருக்கும் /Egg Recipe/Prika Samayal #prikasamayal#cooking#recipes#howto#egg#eggrecipe#eggcurry#eggmasala#eggrecipeintamil#tamil#english#lunch#kitchen
கோதுமை மாவு இருந்தால் இந்த தோசை செய்து பாருங்கள் /Breakfast/ Prika Samayal
มุมมอง 66114 วันที่ผ่านมา
கோதுமை மாவு இருந்தால் இந்த தோசை செய்து பாருங்கள் /Breakfast/ Prika Samayal
கருவேப்பிலை சாதம் masala இப்படி அரைத்து செய்து பாருங்கள்/variety Rice /Prika Samayal
มุมมอง 37421 วันที่ผ่านมา
கருவேப்பிலை சாதம் masala இப்படி அரைத்து செய்து பாருங்கள்/variety Rice /Prika Samayal
தோசையை இப்படி செய்து பாருங்கள்/Breakfast in tamil /Prika Samayal
มุมมอง 1.6K21 วันที่ผ่านมา
தோசையை இப்படி செய்து பாருங்கள்/Breakfast in tamil /Prika Samayal
சட்னியை ஒரு தடவை இதேபோல் செய்து பாருங்கள்/ Chutney /Prika Samayal
มุมมอง 13821 วันที่ผ่านมา
சட்னியை ஒரு தடவை இதேபோல் செய்து பாருங்கள்/ Chutney /Prika Samayal
காலை டிபனுக்கு இதை செய்து பாருங்கள் /Easy breakfast /Prika Samayal
มุมมอง 3.6K28 วันที่ผ่านมา
காலை டிபனுக்கு இதை செய்து பாருங்கள் /Easy breakfast /Prika Samayal
சாதத்திற்கு தொட்டுக்க வாழைக் காய்யை இப்படி செய்து பாருங்கள் / Sidedish Recipes /Prika Samayal
มุมมอง 1.5K28 วันที่ผ่านมา
சாதத்திற்கு தொட்டுக்க வாழைக் காய்யை இப்படி செய்து பாருங்கள் / Sidedish Recipes /Prika Samayal
ஆப்பத்தை இப்படி செய்து பாருங்கள் /How to make soft Appam /Prika Samayal
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
ஆப்பத்தை இப்படி செய்து பாருங்கள் /How to make soft Appam /Prika Samayal
கருப்பு கொண்டைக்கடலை Curry /Sidedish for Tiffin and Rice /Prika Samayal
มุมมอง 345หลายเดือนก่อน
கருப்பு கொண்டைக்கடலை Curry /Sidedish for Tiffin and Rice /Prika Samayal
காலை டிபனுக்கு அல்லது ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு செய்து பாருங்கள்/Breakfast/Snacks /Prika Samayal
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
காலை டிபனுக்கு அல்லது ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு செய்து பாருங்கள்/Breakfast/Snacks /Prika Samayal
சிம்பிளான டேஸ்டான சட்னி | Chutney recipe in Tamil /Prika Samayal
มุมมอง 167หลายเดือนก่อน
சிம்பிளான டேஸ்டான சட்னி | Chutney recipe in Tamil /Prika Samayal
வாழைக்காய் இருந்தால் சாதத்திற்கு தொட்டுக்க இதை செய்து பாருங்கள் |Sidedish|Prika Samayal
มุมมอง 1.5Kหลายเดือนก่อน
வாழைக்காய் இருந்தால் சாதத்திற்கு தொட்டுக்க இதை செய்து பாருங்கள் |Sidedish|Prika Samayal
காலை டிபன்னுக்கு அரிசி மாவு பூரி செய்து பாருங்கள் / Breakfast/ prika samayal
มุมมอง 508หลายเดือนก่อน
காலை டிபன்னுக்கு அரிசி மாவு பூரி செய்து பாருங்கள் / Breakfast/ prika samayal
காலை டிபன்னுக்கு இந்த தோசை செய்து பாருங்கள்/Breakfast Recipe /Prika Samayal
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
காலை டிபன்னுக்கு இந்த தோசை செய்து பாருங்கள்/Breakfast Recipe /Prika Samayal
சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்க இதை செய்து பாருங்கள் /Cabbage Masala/Prika Samayal
มุมมอง 138หลายเดือนก่อน
சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்க இதை செய்து பாருங்கள் /Cabbage Masala/Prika Samayal
இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னியை இப்படி செய்து பாருங்கள் /Chutney /Prika Samayal
มุมมอง 1.3Kหลายเดือนก่อน
இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னியை இப்படி செய்து பாருங்கள் /Chutney /Prika Samayal
Tiffinக்கு சாம்பார் இப்படி செய்து பாருங்கள் /Tiffin Sambar/Prika Samayal
มุมมอง 879หลายเดือนก่อน
Tiffinக்கு சாம்பார் இப்படி செய்து பாருங்கள் /Tiffin Sambar/Prika Samayal
சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக்க இந்த சட்னி செய்து பாருங்கள் /Chutney /Prika Samayal
มุมมอง 1.5Kหลายเดือนก่อน
சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக்க இந்த சட்னி செய்து பாருங்கள் /Chutney /Prika Samayal
சாதத்திற்கு தொட்டுக்க இதை செய்து பாருங்கள் /வாழைக்காய் சுக்கா /Sidedish/ Prika Samayal
มุมมอง 4.5Kหลายเดือนก่อน
சாதத்திற்கு தொட்டுக்க இதை செய்து பாருங்கள் /வாழைக்காய் சுக்கா /Sidedish/ Prika Samayal
சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக்க இது போல் செய்து பாருங்கள்/Sidedish /Prika Samayal
มุมมอง 1.6Kหลายเดือนก่อน
சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக்க இது போல் செய்து பாருங்கள்/Sidedish /Prika Samayal
காலை Tiffinக்கு இதை செய்து பாருங்கள் /How to make easy Breakfast Recipe /Prika Samayal
มุมมอง 4.9K2 หลายเดือนก่อน
காலை Tiffinக்கு இதை செய்து பாருங்கள் /How to make easy Breakfast Recipe /Prika Samayal
தோசை, இட்லி,சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டுக்க /Sidedish for Rice and Tiffin /Prika Samayal
มุมมอง 1.5K2 หลายเดือนก่อน
தோசை, இட்லி,சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டுக்க /Sidedish for Rice and Tiffin /Prika Samayal
சாதம் ,இட்லி, தோசை, சப்பாத்திக்கு இந்த குழம்பு செய்து பாருங்கள /Prika Samayal
มุมมอง 4482 หลายเดือนก่อน
சாதம் ,இட்லி, தோசை, சப்பாத்திக்கு இந்த குழம்பு செய்து பாருங்கள /Prika Samayal
இட்லி,தோசை ,பொங்கலுக்கு தொட்டுக்க இப்படி செய்து பாருங்கள் /Sidedish Recipe/Prika Samayal
มุมมอง 5162 หลายเดือนก่อน
இட்லி,தோசை ,பொங்கலுக்கு தொட்டுக்க இப்படி செய்து பாருங்கள் /Sidedish Recipe/Prika Samayal
சின்ன வெங்காயம் இருந்தால் இது போல் செய்து பாருங்கள்/ Sidedish /Prika Samayal
มุมมอง 4073 หลายเดือนก่อน
சின்ன வெங்காயம் இருந்தால் இது போல் செய்து பாருங்கள்/ Sidedish /Prika Samayal
துவையல் இப்படி செய்தால் குழம்பே வேண்டாம்/ Thengai thuvayal in tamil /Thengai thuvayal
มุมมอง 5233 หลายเดือนก่อน
துவையல் இப்படி செய்தால் குழம்பே வேண்டாம்/ Thengai thuvayal in tamil /Thengai thuvayal
அவல் Coconut தோசை /தோசையை இது மாதிரி செய்து பாருங்கள்/How to make soft Dosai in Tamil
มุมมอง 1.7K3 หลายเดือนก่อน
அவல் Coconut தோசை /தோசையை இது மாதிரி செய்து பாருங்கள்/How to make soft Dosai in Tamil

ความคิดเห็น

  • @alamumamisamayaltips6122
    @alamumamisamayaltips6122 7 ชั่วโมงที่ผ่านมา

    சமையலில் பயன்படுத்தும் பொருட்களின் விவரத்தை எழுத்து வடிவில் கொடுத்தால் என்னைப்போல் காது கேளாதோர் களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @prikasamayall
      @prikasamayall 4 ชั่วโมงที่ผ่านมา

      அடுத்து வரும் வீடியோக்களில் பொருட்களின் விவரத்தை எழுத்து வடிவில் கொடுக்கிறேன்.

  • @Sagaslifestyle09
    @Sagaslifestyle09 วันที่ผ่านมา

    Sema super easy tasty da 🎉🎉🎉🎉🎉

  • @Sagaslifestyle09
    @Sagaslifestyle09 วันที่ผ่านมา

    Suparo super 🎉🎉🎉🎉🎉yummy

  • @brvlatha
    @brvlatha 2 วันที่ผ่านมา

    Yummy

  • @mohamednajeeth7660
    @mohamednajeeth7660 3 วันที่ผ่านมา

    Super wow❤

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 3 วันที่ผ่านมา

    Naanum soda mavu serppen 😂

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 3 วันที่ผ่านมา

    👏👏👏👌👌👌🥳🥳🥳😍😍

  • @peterfathima
    @peterfathima 4 วันที่ผ่านมา

    சோடா உப்பு வேண்டாம்..சீனி வேண்டாம்

    • @prikasamayall
      @prikasamayall 4 วันที่ผ่านมา

      சோடா உப்பு சேர்த்தால் ஆப்பம் ஸாப்டாக இருக்கும்.போடாவிட்டால் அந்த அளவுக்கு ஸாப்டாக இருக்காது.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 5 วันที่ผ่านมา

    அருமையான உசிலி சிறப்பு

    • @prikasamayall
      @prikasamayall 5 วันที่ผ่านมา

      நன்றி 🙏

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 6 วันที่ผ่านมา

    இதையும் செய்து பார்க்கிறேன்

    • @prikasamayall
      @prikasamayall 6 วันที่ผ่านมา

      மிகவும் நன்றி

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 6 วันที่ผ่านมา

    சமீபத்தில் உங்கள் வீடியோ படி பூரி சப்பாத்தி க்கு உருளை சட்னி செய்தேன்.ரொம்ப நல்லாயிருக்கு என என் கணவர் கூறினார்

  • @ramasamypalaniappan4112
    @ramasamypalaniappan4112 8 วันที่ผ่านมา

    Sodamavu thevaiilai

    • @prikasamayall
      @prikasamayall 8 วันที่ผ่านมา

      சோடா உப்பு சேர்த்தால் தோசை பஞ்சு போல் இருக்கும்.கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று இல்லை.

  • @ramasrinivasan3559
    @ramasrinivasan3559 8 วันที่ผ่านมา

    Winter kulir la eppudi pinga vaikiradu? Tips please

    • @prikasamayall
      @prikasamayall 8 วันที่ผ่านมา

      நான் என் செய்வேன் என்றால் இட்லி பாத்திரத்தில் நல்ல சூடான தண்ணீர் ஊற்றி அதில் மாவு பாத்திரத்திதை அதில் வைத்து மூடி வைத்து விடுவேன் சகோதரி.

    • @ramasrinivasan3559
      @ramasrinivasan3559 8 วันที่ผ่านมา

      அரைத்த உடனே வைக்க வேண்டுமா சூடான நீரில்?

    • @prikasamayall
      @prikasamayall 8 วันที่ผ่านมา

      @@ramasrinivasan3559 உடனே வையுங்கள்.

    • @ramasrinivasan3559
      @ramasrinivasan3559 8 วันที่ผ่านมา

      மிக்க நன்றி

  • @ramasrinivasan3559
    @ramasrinivasan3559 8 วันที่ผ่านมา

    Thank you ..try panren..looks v good

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 10 วันที่ผ่านมา

    அருமை அருமை சகோதரி இதற்கு தாளிப்பு இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ என எனக்கு தோன்றுகிறது இந்த மாதிரி செய்துபார்க்கிறேன்

    • @prikasamayall
      @prikasamayall 10 วันที่ผ่านมา

      நீங்கள் சொல்வது போல் அடுத்த தடவை நான் செய்யும் போது தாளித்து செய்து பார்க்கிறேன்.மிக்க நன்றி சகோதரி.

  • @venkataramaniyer2580
    @venkataramaniyer2580 12 วันที่ผ่านมา

    Very well done. Kudos.

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 22 วันที่ผ่านมา

    இதற்கு பதில் தோசையாகவே ஊத்தலாமே

    • @prikasamayall
      @prikasamayall 22 วันที่ผ่านมา

      தோசையாகவும் ஊத்தலலாம் எண்ணெய்யில் பூரி மாதிரி தட்டி பொரித்தும் எடுக்கலாம்.எல்லாமே ருசியாக இருக்கும்.

  • @manoranjithamt8533
    @manoranjithamt8533 23 วันที่ผ่านมา

    Nice

  • @mythili.a5768
    @mythili.a5768 23 วันที่ผ่านมา

    Super 👌I will try it and tell the taste 😉👍

    • @prikasamayall
      @prikasamayall 23 วันที่ผ่านมา

      Thank you 👍

  • @tomand9839
    @tomand9839 24 วันที่ผ่านมา

    Vendhayam serkka vendama appodu thanea appam vasama irrukkum

    • @prikasamayall
      @prikasamayall 24 วันที่ผ่านมา

      இந்த ஆப்பத்தில் வெந்தயம் சேர்க்க வேண்டாம்.இது கேரளா ஸ்டைல் ஆப்பம்.

  • @SreejaS-ep4je
    @SreejaS-ep4je หลายเดือนก่อน

    Super 👍

  • @Sheelukitchen
    @Sheelukitchen หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉🎉🎉

  • @balasundari6052
    @balasundari6052 หลายเดือนก่อน

    சூப்பர்

    • @prikasamayall
      @prikasamayall หลายเดือนก่อน

      நன்றி

  • @rayyanrayyan1805
    @rayyanrayyan1805 หลายเดือนก่อน

    Super

  • @PiramuS
    @PiramuS หลายเดือนก่อน

    தேங்காய் போட்டா கேட்டு போகாதா

    • @prikasamayall
      @prikasamayall หลายเดือนก่อน

      தேங்காய் சேர்ப்பதால் கெட்டு போகாது Fridgeல் மாவை 1 வாரம் வரை வைக்கலாம்.

  • @manisubbu11
    @manisubbu11 หลายเดือนก่อน

    சைவ ஆம்லெட் மாதிரி இருக்கு தானே

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 หลายเดือนก่อน

    Tasty recipe👌👍

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 หลายเดือนก่อน

    Rice flour puri looks tasty🌼👍💕

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 หลายเดือนก่อน

    அருமை அருமை தோசை தயிர் சேர்க்காமல் தோசை வருமா

    • @prikasamayall
      @prikasamayall หลายเดือนก่อน

      தயிர் சேர்க்கும் போது தோசை softa இருக்கும்.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 หลายเดือนก่อน

    அருமை அருமை நானும் செய்து பார்க்கிறேன்.ஆனால் கொஞ்சம் நேரம் பார்த்து கொண்டேருந்தால் கண்ணில் கண்ணீர் வந்துவிடும்போல 😅

    • @prikasamayall
      @prikasamayall หลายเดือนก่อน

      நன்றி.😊 காரம் அதிகமாக இருந்தால் கம்மி பண்ணிக்கோங்க.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 หลายเดือนก่อน

    அருமையான சட்னி. எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @gsjfsjvxv4870
    @gsjfsjvxv4870 หลายเดือนก่อน

    பூண்டு சேக்கனும் 🎉

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 หลายเดือนก่อน

    மெலிசா சுட்டா நல்லா இருக்குமா sis

    • @prikasamayall
      @prikasamayall หลายเดือนก่อน

      மெல்லிசா சுட்டாலும் நல்லா இருக்கும் sis

    • @christabelfernando5630
      @christabelfernando5630 หลายเดือนก่อน

      😊​@@prikasamayall

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 29 วันที่ผ่านมา

      சரியாகச் சொன்னீர்கள் நான் மெலிசாக சுடுவேன் உண்மையிலேயே சூப்பரா இருக்கும் கூட கொஞ்சம் சீரகம் சேர்ப்பேன்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 หลายเดือนก่อน

    அருமை அருமை எல்லாம் நான் சட்னி செய்வது போல் உள்ளது.ஆனால் பால் சேர்ப்பது மட்டும் மிக புதுமை புதுமை.இப்ப காலை உணவுக்கு தேங்காய் சட்னி தான் பனியாரத்திற்கு அரைத்தேன்.கொஞ்சம் முன்னரே உங்கள் வீடியோவை பார்த்திருந்தால் பால் சேர்த்து அரைத்திருப்பேன்.அடுத்து பால் சேர்த்து அரைத்து பார்க்கிறேன்

    • @prikasamayall
      @prikasamayall หลายเดือนก่อน

      நன்றி சகோதரி

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 หลายเดือนก่อน

    புதுமையாக இருக்கு அருமை அருமை.

    • @prikasamayall
      @prikasamayall หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @Bhargavi6514
    @Bhargavi6514 หลายเดือนก่อน

    வறுக்காத வரையிலும் செய்யலாமா?

    • @prikasamayall
      @prikasamayall หลายเดือนก่อน

      ரவையை வறுத்தும் செய்யலாம் வறுக்காத ரவையிலும் செய்யலாம்.

  • @KirthanaA
    @KirthanaA หลายเดือนก่อน

    Super 🎉🎉❤

  • @lakshmiramanujam4290
    @lakshmiramanujam4290 หลายเดือนก่อน

    மாவு பிசையும் போது ஒரு மரத்தில் செய்த பருப்பு குத்தியில் மாவை கடைந்தால் ஈசியாக இருக்கும் (குத்தியின் பின் பக்கத்தால்)

    • @prikasamayall
      @prikasamayall หลายเดือนก่อน

      நன்றி.அடுத்ததடவை செய்யும் போது நீங்கள் சொல்வது போல் செய்து பார்க்கிறேன் sis

  • @jayaarih7760
    @jayaarih7760 หลายเดือนก่อน

    Can do without onions

  • @SumathiK-n9w
    @SumathiK-n9w หลายเดือนก่อน

    சென்னிமலை முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும் ❤❤❤❤ நாங்க சாப்பிட வரலாமா...சகோ

    • @prikasamayall
      @prikasamayall หลายเดือนก่อน

      மிகவும் சந்தோசம்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 หลายเดือนก่อน

    அருமை அருமை பார்க்கும்போதே இதன் ருசி நன்றாக இருக்கும் என தெரிகிறது.

    • @prikasamayall
      @prikasamayall หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @perumalV-j5g
    @perumalV-j5g หลายเดือนก่อน

    Eththa.mavula.varathu

    • @prikasamayall
      @prikasamayall หลายเดือนก่อน

      இந்த மாவில் ஆப்பம் நன்றாக வரும்.செய்துபாருங்கள்.

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 หลายเดือนก่อน

    வாழைக்காய் சுக்கா நல்லா செய்து இருக்கீங்க👌👍

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 หลายเดือนก่อน

    Spicy👌👍

  • @K.SMaligaiKoduvai-rh8yu
    @K.SMaligaiKoduvai-rh8yu หลายเดือนก่อน

    ஆப்பர்

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 หลายเดือนก่อน

    Pulippukku 2thakkali or 1/2 le.on k Juice serthu,pin rice serthaal thhan taste.

  • @Lailon-p3j
    @Lailon-p3j หลายเดือนก่อน

    Super sister ❤

  • @nagalakshmir3727
    @nagalakshmir3727 หลายเดือนก่อน

    ஆப்ப சோடா தேவை இல்லை மிக்ஸில போட வேண்டுயதும் இல்லை தக்காளி மட்டு்ம் அரைத்தால் போதும் அப்படியே செய்யலாம் மஞ்சள் தூள் மல்லித்தழை சேர்த்து இப்படி செய்யலாம்

    • @gopalrani2664
      @gopalrani2664 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @JothiMani-nh3wp
    @JothiMani-nh3wp หลายเดือนก่อน

    👍🏻👍🏻👍🏻

  • @prabuj4591
    @prabuj4591 หลายเดือนก่อน

    ஆப்ப சோடா இல்லாமல் செய்ய முடியாதா அக்கா...

    • @prikasamayall
      @prikasamayall หลายเดือนก่อน

      ஆப்ப சோடா சேர்க்காமல் செய்யலாம் ஆனால் கொஞ்சம் hard ஆக இருக்கும்.

    • @Olanda370
      @Olanda370 หลายเดือนก่อน

      ​@@prikasamayallaappam soda na yenna sister konjam sollunga plss

    • @nagalakshmir3727
      @nagalakshmir3727 หลายเดือนก่อน

      ​@@prikasamayallதயிரில் ரவை நல்லா ஊறிவிட்டால் சாப்ட்டா வந்துரும்

    • @manimeghallaithanigachalam4772
      @manimeghallaithanigachalam4772 หลายเดือนก่อน

      Vayuru punnagum

    • @vasanthirajagopalan6271
      @vasanthirajagopalan6271 หลายเดือนก่อน

      ​@@Olanda370புளிக்க வைக்க நேரம் இல்லாத போது ஆப்ப சோடா போட்டா மென்மையா இருக்கும்...கடைல கேட்டாலே கிடைக்கும்...Eno கூட சேர்த் துக்கலாம்