அருணா செல்வம்
அருணா செல்வம்
  • 162
  • 60 063
வண்ணம் - 5, இடை அகவல் தூங்கிசை வண்ணம், முருகன் வண்ணம், VANNAM - 5, IDAI AGAVAL THUNGISAI VANNAM - 5,
வண்ணம் - 5
இடை அகவல் தூங்கிசை வண்ணம்
முருகன் வண்ணம்
பாடல்
.
5. இடை அகவல் தூங்கிசை வண்ணம்
.
தய்யன தனன தய்யன தனன
தய்யன தனன தனதானா (ஒரு கலைக்கு)
இல்லற மொளிர அருள்வாயே !
.
எவ்வழி முயல நல்வழி யுயரு
மெல்லையை அறிய உயர்தானே!
எவ்வினை வரவு மவ்வினை யறிய
எவ்வித மறைவு மழிவாமே !
ஒவ்வொரு தெரிவை வெவ்வெறு பிடியி
லுள்ளதை யறிய முடியாதே !
உள்ளவ ழகினை வெள்ளைம னதினை
உள்ளவ ருயர்வு நிலைதானே !
செவ்வழி யுயர்வு சொல்வது நிறைவு
செய்யொரு செயலில் விரைவோமே!
செல்லிட வமைதி நல்வினை நிறைய
தெய்வமு மனுக நலவாழ்வே !
இவ்வுல குயர நல்வினை வளர
எல்லையி னெழிலி லொளிர்வோனே
எள்ளல வுபிணி இல்லென நிகழ
இல்லர மொளிர அருள்வாயே !
.
பாவலர் அருணா செல்வம்
19.11.2020
มุมมอง: 12

วีดีโอ

வண்ணம் - 4, மெலி அகவல் தூங்கிசை வண்ணம், முருகன் வண்ணம், VANNAM - 4, MELI AGAVAL THUNGISAI VANNAM - 4
มุมมอง 122 ชั่วโมงที่ผ่านมา
வண்ணம் - 4 மெலி அகவல் தூங்கிசை வண்ணம் முருகன் வண்ணம் பாடல் . 4. மெலி அகவல் தூங்கிசை வண்ணம் . தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனதானா ! (ஒரு கலைக்கு) . அருங்கவி பொழிவேனே! நெடுங்கட லிறைந்திட வரைந்தன வலைந்திட நிறைந்தொளி யடர்ந்திட யுறைவோனே! நிதம்தர வரங்களை நலம்பல சுகங்களை நிரம்பிட வழங்கிடு மணியோனே! . கொடுந்தொழி லிணைந்திட மலிந்திட விளைந்தது கொடும்வினை மறந்தன ருலகோரே! குவிந்தன பெருஞ்சுமை மனங...
வண்ணம் - 3, வலி அகவல் தூங்கிசை வண்ணம், முருகன் வண்ணம், VANNAM - 3, VALI AGAVAL THUNGISAI VANNAM - 3,
มุมมอง 102 ชั่วโมงที่ผ่านมา
வண்ணம் - 3 வலி அகவல் தூங்கிசை வண்ணம், முரகன் வண்ணம் துணைக்கென நடப்பது விதிதானே! இராகம் - அம்சநாதம் பாடல் . 3. வலி அகவல் தூங்கிசை வண்ணம் . தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனதானா (ஒரு கலைக்கு) . துணைக்கென நடப்பது விதிதானே! பிறப்பொடு தவிப்புட னணைத்திட வளர்த்தவள் பிணைத்திடு மனத்தினி லிறைதாயே! பிரித்திட நினைத்ததை நடத்திட உரைக்கிற பிதற்றினை ஒழிப்பது குருசேவை! சிறப்பொடு வளர்ப்பது செயற்கையை அ...
வண்ணம் - 2, நெடில் அகவல் தூங்கிசை வண்ணம் , முருக வண்ணம், VANNAM - 2, NEDIL AGAVAL THUNGISAI VANNAM,
มุมมอง 1814 ชั่วโมงที่ผ่านมา
வண்ணம் - 2, நெடில் அகவல் தூங்கிசை வண்ணம் , முருக வண்ணம், VANNAM - 2, NEDIL AGAVAL THUNGISAI VANNAM, பாடல் . 2. நெடில் அகவல் தூங்கிசை வண்ணம்! . தானன தனன தானன தனன தானன தனன தானானா (ஒரு கலைக்கு) . வேதனை விலகி ஓடாதோ! காலையி லுதிரு மூடலி லுறைய காதலை மறந்து போனானே! காயம னமிக மோதிய பொழுது காரிகை யமைதி யானாளே! . சோலையி லழகு பூவினி லொளிந்து தூகிற மணமு மோடாதோ! சூடிடும் பொழுதி லூறிடு மதுவில் சூசன மனதி லாடா...
வண்ணம் -1, குறில் அகவல் தூங்கிசை வண்ணம், முருக வண்ணம், VANNAM - 1, KURIL AGAVAL THUNGISAI VANNAM,
มุมมอง 3916 ชั่วโมงที่ผ่านมา
வண்ணம் 1 குறில் அகவல் தூங்கிசை வண்ணம், பாடல் 1. குறில் அகவல் தூங்கிசை வண்ணம் தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதானா ! (ஒரு கலைக்கு) . முழுமையும் எழுதிட மகிழ்வாயே! . பொழிகிற மழையென வளமிகு மருளொடு பொலிகிற சுடரென ஒளிர்வோனே! புவிதனி லுறைகிற உயிரினி லுழல்கிற புகலிட மருளிடு மெழிலோனே! விழிவழி மறைவொடு தொடுநிலை வினையொடு விவரமு மறிதென வரும்நோயால் விளைகிற கொடுமைக ளழிவுறு முயிரென வெறுமையி லழுகிற நிலையேனோ? உழ...
முருகன் வண்ணம், இடை மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம் - 80, IDAI MELISAI PIRINTHISAI VANNAM - 80, MURUGA
มุมมอง 994 หลายเดือนก่อน
தலைப்பு - முருக வண்ணம், வகை - இடை மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம் இராகம் - பாகேஷீ பாடல் . 80. இடை மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம் . தய்தனன தனந்த தனனந் தய்தனன தனந்த தனனந் தய்தனன தனந்த தனனந் தனதான (ஒரு கலைக்கு) . உனை வணங்க நிறையும் நலமாக! . கல்வியொளி மிகுந்த மனமும் சொல்வலிமை நிறைந்த குரலும் கவ்விவிடு முயர்ந்த குணமும் பிணைந்தாடும்! கள்வடிய மலர்ந்த மலரின் மெல்லிதழில் வடிந்த மதுவும் கல்மலையி லுரைந்த உருவம...
முருகன் வண்ணம், மெலி மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம் - 79, MELI MELISAI PIRINTHISAI VANNAM - 79, MURUGA
มุมมอง 154 หลายเดือนก่อน
தலைப்பு - முருகன் வண்ணம் வகை - மெலி மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம் இராகம் - அவனிதனிலே பாடல் . 79. மெலி மெல்லிசைப் பிரிந்திசை வண்ணம் ! தனனதன தனந்த தந்தன தனனதன தனந்த தந்தன தனனதன தனந்த தந்தன தனதானா (ஒரு கலைக்கு) ஒளிர்ந்து நின்றிடும் அருகோனே! . கழனிநிறை மணம்பி றந்தது முழதுவிட விரைந்து சென்றது கருணைமன முரைந்தி ருந்திடு முழவோரே! கவலையென முடங்கி நின்றிட உணர்வுநிலை நுழைந்து தங்கிய கடமைநெறி யகன்ற நெஞ்சின ...
முருகன் வண்ணம், இடை வல்லிசைப் பிரிந்திசை வண்ணம் - 75, IDAI VALLISAI PIRINTHISAI VANNAM - 75, MURUGAN
มุมมอง 314 หลายเดือนก่อน
தலைப்பு - முருகன் வண்ணம், வகை - இடை வல்லிசைப் பிரிந்திசை வண்ணம் 75 இராகம் பாடல் . 75. இடை வல்லிசைப் பிரிந்திசை வண்ணம் ! தய்யத்த தனத்தன தந்த தய்யத்த தனத்தன தந்த தய்யத்த தனத்தன தந்த தனதானா (ஒரு கலைக்கு) தெய்வத்தை நினைக்கிற நெஞ்சம்! . தெய்வத்தை நினைக்கிற நெஞ்ச முள்ளத்தை உணர்த்திடு மென்ற தெள்ளத்தெ ளிவித்திடு முண்மை எனலாமே! செய்வித்தை மனத்தினி லொன்ற அவ்வித்தை உயர்த்திடு மென்று தில்லத்து லழைப்பது வஞ்...
108 திவ்யதேச வெண்பா - 108, திருப்பரமபதம், பரமபதம், வைகுண்டம், 108 THIVYA DESA VENBA 108, PARAMAPADAM
มุมมอง 1584 หลายเดือนก่อน
108 திவ்யதேச வெண்பா - 108 ஊர் - திருப்பரமபதம், பரமபதம், வைகுண்டம், சொர்க்கம், பெருமாள் பெயர் - பரமபதநாதன், வைகுண்டபதி தாயார் பெயர் - பெரியபிராட்டி . இராகம் - பூபாளம் பாடல் . எங்கும் நலமந்தம் இல்லாதோர் நாட்டிலே திங்கள் பரமபத திவ்வியமே! - பொங்கிடும் அந்தமிலாப் பேரின்பம் ஆழ்ந்தே அறிந்திட சிந்திக்கும் என்நெஞ்சுள் சேர்! . இயற்றியவர் பாவலர் அருணா செல்வம் பாடியவர் நித்யா சிவகுமரன்
முருக வண்ணம் 69, மெலி ஒழுகல் பிரிந்திசை வண்ணம் - 69, MELI OZHUGAL PIRINTHISAI VANNAM - 69, MURUGAN
มุมมอง 1644 หลายเดือนก่อน
தலைப்பு - முருக வண்ணம் வகை - மெலி ஒழுகல் பிரிந்திசை வண்ணம் 69 இராகம் - சிந்து பைரவி பாடல் . 69. மெலி ஒழுகல் பிரிந்திசை வண்ணம் ! தனதந்த தந்தனந் தனதந்த தந்தனந் தனதந்த தந்தனந் தனதான (ஒரு கலைக்கு) கொடையென்ற நன்மையின் நிகராகும்! மறையென்ற தந்திரந் தருகின்ற வஞ்சினம் வளர்கின்ற உந்தலும் பிறந்தாட மலர்கின்ற உன்முகம் பொழிகின்ற நன்மையின் வரமொன்றை என்றுமென் மனமேகும்! நிறைகின்ற எண்ணமுந் தெளிகின்ற சிந்தையும் ந...
108 திவ்யதேச வெண்பா - 107, திருப்பாற்கடல், 108 THIVYA DESA VENBA - 107, THIRIPARKADAL, PERUMAL SONG,
มุมมอง 844 หลายเดือนก่อน
108 திவ்யதேச வெண்பா - 107 இடம் - திருப்பாற்கடல் பெருமாள் பெயர் - பாற்கடல் வண்ணன், சிராப்திநாதன் தாயார் பெயர் - கடல்மகள் நாச்சியார் . இராகம் - பூபாளம் பாடல் . நிலவுலகில் இல்லாமல் நீலக் கடலில் பலமுடன் பள்ளிகொண்ட பார்த்தா! - நலம்சூழ நல்லமுதம் தந்தவண்ணா! என்நாவோ உன்புகழைச் சொல்லமுதால் பாடும் தொடர்ந்து! . இயற்றியவர் பாவலர் அருணா செல்வம் பாடியவர் நித்யா சிவகுமரன்
முருகன் வண்ணம், மெலி வல்லிசைப் பிரிந்திசை வண்ணம் - 74, MELI VALLISAI PIRINTHISAI VANNAM - 74,
มุมมอง 494 หลายเดือนก่อน
மெலி வல்லிசைப் பிரிந்திசை வண்ணம் - 74 தலைப்பு முருகன் வண்ணம் 100 இராகம் பாடல் . 74. மெலி வல்லிசைப் பிரிந்திசை வண்ணம் ! . தனத்தந் தானன தத்தன தந்தன தனத்தந் தானன தத்தன தந்தன தனத்தந் தானன தத்தன தந்தன தனதான (ஒரு கலைக்கு) பற்றிடு கந்தனின் அருளாக! . பிறக்கும் நாழிகை பெற்றுவி டும்நல மனைத்தும் தாயவ ளுற்றிடு மின்பொடு பிணைக்கும் பாசமொ டொற்றிடு மங்கமு முயிராக! பிழைக்கும் மாதவ ளிட்டுவி டும்முலை கொடுக்கும் ப...
108 திவ்யதேச வெண்பா - 106, துவாரகை, குஜராத், 108 THIVYA DESA VENBA - 106, THUVARAGAI, GUJARATH,
มุมมอง 1634 หลายเดือนก่อน
108 திவ்ய தேச வெண்பா - 106 ஊர் - திருத்துவாரகை, குஜராத், பெருமாள் பெயர் - கல்யாண நாராயணன், துவாரகாதீசன் தாயார் பெயர் - கல்யாண நாச்சியார் . இராகம் - ஹம்சானந்தி பாடல் . ஓயா(து) உணவும் உடையும் அணிகின்ற மாயா துவாரகை மாதவா! - தாயாய் அரசாண்ட காதீசா! ஐந்துகொடி கண்ணா! வரம்கொடுத்(து) என்னைநீ வாழ்த்து! . இயற்றியவர் பாவலர் அருணா செல்வம் பாடியவர் நித்யா சிவகுமரன்
முருகன் பாடல், நெடில் வல்லிசைப் பிரிந்திசை வண்ணம் - 72, வண்ணம், NEDIL VALLISAI PIRINTHISAI VANNAM 72
มุมมอง 385 หลายเดือนก่อน
தலைப்பு - ஒளியுர அருள்வாயே! வகை - முருக வண்ணம் வண்ணம் - நெடில் வல்லிசைப் பிரிந்திசை வண்ணம் - 72 இராகம் - பூபாளம் பாடல் . 72. நெடில் வல்லிசைப் பிரிந்திசை வண்ணம் . தானாத்தன தான தனனன தானாத்தன தான தனனன தானாத்தன தான தனனன தனதான (ஒரு கலைக்கு) . ஒளியுர அருள்வாயே! . மூடாக்கத வோடு முகமலர் மாறாப்பொலி வோடு திரளுர மோதாப்பகை யோடு வருகிற வடிவேலா! மூழ்காப்பட காக அலைதனி லோவாப்பிணி யோக அலைகிற ஓயாப்பெரு வாழ்வை ஒள...
108 திவ்யதேச வெண்பா - 105, முக்திநாத், நேபாளம், சாளக்கிராமம், 108 THIVYA DESA VENBA - 105, MUTHINATH
มุมมอง 1095 หลายเดือนก่อน
108 திவ்ய தேச வெண்பா - 105 ஊர் - முக்திநாத், நேபாளம், சாளக்கிராமம் பெருமாள் பெயர் - ஸ்ரீமூர்த்தி தாயார் பெயர் - ஸ்ரீதேவி . இராகம் - அம்சாநந்தி பாடல் . முக்திதரும் தாந்திரீக முக்திநாத்து மூர்த்தியே! சக்திகொடு உன்னைச் சரணடைய! - சொக்கிடும் உன்னுருவம் கண்டால் உயர்ந்திடும் என்வாழ்வே என்றுணர்ந்த என்னுள் இரு! . இயற்றியவர் பாவலர் அருணா செல்வம் பாடியவர் நித்யா சிவகுமரன்
108 திவ்யதேச வெண்பா - 104, திருப்பிரிதி, ஜோஷிமத், உத்திரகாண்டம், 108 THIVYA DESA - 104, UTHIRAKANDAM
มุมมอง 295 หลายเดือนก่อน
108 திவ்யதேச வெண்பா - 104, திருப்பிரிதி, ஜோஷிமத், உத்திரகாண்டம், 108 THIVYA DESA - 104, UTHIRAKANDAM
முருகன் பாடல், மெலி அகவல் பிரிந்திசை வண்ணம் - 64, MURUGAN VANNAM, MELI AGAVAL PIRINTHISAI VANNAM- 64
มุมมอง 1975 หลายเดือนก่อน
முருகன் பாடல், மெலி அகவல் பிரிந்திசை வண்ணம் - 64, MURUGAN VANNAM, MELI AGAVAL PIRINTHISAI VANNAM- 64
108 திவ்யதேச வெண்பா - 103, தேவப்ரயாகை, உத்தராகண்டம், கடிநகர், 108 DIVYA DESA VENBA 103, DEVAPRIYAKAI
มุมมอง 375 หลายเดือนก่อน
108 திவ்யதேச வெண்பா - 103, தேவப்ரயாகை, உத்தராகண்டம், கடிநகர், 108 DIVYA DESA VENBA 103, DEVAPRIYAKAI
108 திவ்யதேச வெண்பா - 102, பத்ரிநாத், பத்ரகா, உத்திரபிரதேசம், 108 DIVYA DESA VENBA - 102, BATHRINATH
มุมมอง 245 หลายเดือนก่อน
108 திவ்யதேச வெண்பா - 102, பத்ரிநாத், பத்ரகா, உத்திரபிரதேசம், 108 DIVYA DESA VENBA - 102, BATHRINATH
108 திவ்யதேச வெண்பா - 101, ஆயர்பாடி, உத்திரப்பிரதேசம், 108 DIVYA DESA VENBA - 101, AYARPADI, UTIRAPI
มุมมอง 2045 หลายเดือนก่อน
108 திவ்யதேச வெண்பா - 101, ஆயர்பாடி, உத்திரப்பிரதேசம், 108 DIVYA DESA VENBA - 101, AYARPADI, UTIRAPI
108 திவ்யதேச வெண்பா - 100, மதுரா, வடமதுரை, உத்தரபிரதேசம், 108 DIVYA DESA VENBA - 100, MADURA, UTHRAP
มุมมอง 185 หลายเดือนก่อน
108 திவ்யதேச வெண்பா - 100, மதுரா, வடமதுரை, உத்தரபிரதேசம், 108 DIVYA DESA VENBA - 100, MADURA, UTHRAP
108 திவ்யதேச வெண்பா - 99, நைமிசாராண்யம், உத்தரபிரதேசம், 108 DIVYA DESA VENBA - 99, NAIMISARSNYAM,
มุมมอง 135 หลายเดือนก่อน
108 திவ்யதேச வெண்பா - 99, நைமிசாராண்யம், உத்தரபிரதேசம், 108 DIVYA DESA VENBA - 99, NAIMISARSNYAM,
முருக வண்ணம், வலி அகவல் பிரிந்திசை வண்ணம் - 63, VALI AGAVAL PIRINTHISAI VANNAM - 63, MURUGAN SONG,
มุมมอง 1505 หลายเดือนก่อน
முருக வண்ணம், வலி அகவல் பிரிந்திசை வண்ணம் - 63, VALI AGAVAL PIRINTHISAI VANNAM - 63, MURUGAN SONG,
108 திவ்ய தேச வெண்பா - 98, அயோத்தி, உத்தரப்பிரதேசம், 108 THIVYA DESA VENBA, AYOTHI, UTTIRAPIRADESAM
มุมมอง 595 หลายเดือนก่อน
108 திவ்ய தேச வெண்பா - 98, அயோத்தி, உத்தரப்பிரதேசம், 108 THIVYA DESA VENBA, AYOTHI, UTTIRAPIRADESAM
108 திவ்ய தேச வெண்பா - 97, அகோபிலம், ஆந்திரா, நரசிம்மர், 108 THIVYA DESA VENBA - 97, AGOBILAM, ANDRA
มุมมอง 195 หลายเดือนก่อน
108 திவ்ய தேச வெண்பா - 97, அகோபிலம், ஆந்திரா, நரசிம்மர், 108 THIVYA DESA VENBA - 97, AGOBILAM, ANDRA
108 திவ்யதேச வெண்பா - 96, திருப்பதி, திருவேங்கடம், ஆந்திரா, 108 DIVYA DESA VENBA - 96, THIRUPPATHI,
มุมมอง 475 หลายเดือนก่อน
108 திவ்யதேச வெண்பா - 96, திருப்பதி, திருவேங்கடம், ஆந்திரா, 108 DIVYA DESA VENBA - 96, THIRUPPATHI,
108 திவ்யதேச வெண்பா - 95, திருவாறன்விளை, கேரளா, 108 DIVYA DESA VENBA - 95, THIRUVARANVILAI, KERALA,
มุมมอง 416 หลายเดือนก่อน
108 திவ்யதேச வெண்பா - 95, திருவாறன்விளை, கேரளா, 108 DIVYA DESA VENBA - 95, THIRUVARANVILAI, KERALA,
108 திவ்யதேச வெண்பா - 94, திருக்கடித்தானம், கேரளா, 108 THIVYA DESA VEN - 94, THIRUKADITHANAM, KERALA
มุมมอง 306 หลายเดือนก่อน
108 திவ்யதேச வெண்பா - 94, திருக்கடித்தானம், கேரளா, 108 THIVYA DESA VEN - 94, THIRUKADITHANAM, KERALA
108 திவ்யதேச வெண்பா - 93, திருவித்துவக்கோடு, கேரளா, 108 DIVYA DESAM - 93, THIRUVITUVAKKODU, KERALA
มุมมอง 536 หลายเดือนก่อน
108 திவ்யதேச வெண்பா - 93, திருவித்துவக்கோடு, கேரளா, 108 DIVYA DESAM - 93, THIRUVITUVAKKODU, KERALA
108 திவ்யதேச வெண்பா - 92, திருவட்டாறு, கேரளா, 108 DIVYA DESA VENBA - 92, THIRUVATTARU, KERALA, VENBA
มุมมอง 416 หลายเดือนก่อน
108 திவ்யதேச வெண்பா - 92, திருவட்டாறு, கேரளா, 108 DIVYA DESA VENBA - 92, THIRUVATTARU, KERALA, VENBA

ความคิดเห็น

  • @vijayariviere7607
    @vijayariviere7607 6 วันที่ผ่านมา

    Super merci 👍

  • @vijayariviere7607
    @vijayariviere7607 6 วันที่ผ่านมา

    Super super ❤️❤️

  • @nithyabanou8820
    @nithyabanou8820 4 หลายเดือนก่อน

    Bravo

  • @jeannebm2810
    @jeannebm2810 6 หลายเดือนก่อน

    ARUMAI ARUMAI 👌🏻👌🏻👌🏻

  • @jeannebm2810
    @jeannebm2810 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👌🏻

  • @nithyabanou8820
    @nithyabanou8820 6 หลายเดือนก่อน

    😊👍👍👏👏👏👏

  • @nithyabanou8820
    @nithyabanou8820 6 หลายเดือนก่อน

    👏👏👏👍

  • @nithyabanou8820
    @nithyabanou8820 6 หลายเดือนก่อน

    👏👏👏👏👏

  • @nithyabanou8820
    @nithyabanou8820 6 หลายเดือนก่อน

    பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @nithyabanou8820
    @nithyabanou8820 6 หลายเดือนก่อน

    பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @nithyabanou8820
    @nithyabanou8820 6 หลายเดือนก่อน

    அற்புதம்

  • @nithyabanou8820
    @nithyabanou8820 6 หลายเดือนก่อน

    Good

  • @nithyabanou8820
    @nithyabanou8820 6 หลายเดือนก่อน

    Sabash

  • @jeannebm2810
    @jeannebm2810 7 หลายเดือนก่อน

    SUPER SUPER SUPER ❤❤❤

  • @nithyabanou8820
    @nithyabanou8820 7 หลายเดือนก่อน

    அருமை

  • @nithyabanou8820
    @nithyabanou8820 7 หลายเดือนก่อน

    😊super

  • @jeannebm2810
    @jeannebm2810 7 หลายเดือนก่อน

    ARUMAI ARUMAI ❤❤❤

  • @nithyabanou8820
    @nithyabanou8820 7 หลายเดือนก่อน

    😊👍👏👏👏

  • @nithyabanou8820
    @nithyabanou8820 7 หลายเดือนก่อน

    😊😊👍👍👍

  • @KselvaraniSelvarani-jj6si
    @KselvaraniSelvarani-jj6si 8 หลายเดือนก่อน

    en ista theivam amman sengaluneer amman❤

  • @vijayariviere7607
    @vijayariviere7607 8 หลายเดือนก่อน

    Super super 👍

  • @jeannebm2810
    @jeannebm2810 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @jeannebm2810
    @jeannebm2810 9 หลายเดือนก่อน

    ARUMAI ARUMAI 🙏🙏🙏👌🏻👌🏻👌🏻

  • @jeannebm2810
    @jeannebm2810 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻💐💐💐💐

  • @jeannebm2810
    @jeannebm2810 9 หลายเดือนก่อน

    Super 🙏🙏🙏

  • @jeannebm2810
    @jeannebm2810 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏👌🏻👌🏻👌🏻

  • @vijayariviere7607
    @vijayariviere7607 9 หลายเดือนก่อน

    Super, super.❤

  • @jeannebm2810
    @jeannebm2810 9 หลายเดือนก่อน

    SUPER SUPER ❤❤❤SISTER ❤

  • @jeannebm2810
    @jeannebm2810 9 หลายเดือนก่อน

    🥰🥰🥰👌🏻👌🏻👌🏻👌🏻

  • @jeannebm2810
    @jeannebm2810 9 หลายเดือนก่อน

    Very nice sister ❤❤❤

  • @jeannebm2810
    @jeannebm2810 9 หลายเดือนก่อน

    WOW ARUMAI 👌🏻👌🏻👌🏻

  • @jeannebm2810
    @jeannebm2810 9 หลายเดือนก่อน

    NICEEEEEEE ❤

  • @jeannebm2810
    @jeannebm2810 9 หลายเดือนก่อน

    ARUMAIYANA PADAL 🫰🫰🫰👏🏻👏🏻👏🏻

  • @jeannebm2810
    @jeannebm2810 9 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @jeannebm2810
    @jeannebm2810 9 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @jeannebm2810
    @jeannebm2810 9 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @jeannebm2810
    @jeannebm2810 9 หลายเดือนก่อน

    ARUMAI ARUMAI ❤❤❤

  • @jeannebm2810
    @jeannebm2810 10 หลายเดือนก่อน

    Niceeeeeee 🎉🎉🎉

  • @jeannebm2810
    @jeannebm2810 10 หลายเดือนก่อน

    Hello Mrs. Aruna Selvam, your short story is very nice, congratulations🎉🎉💐💐💐

  • @jeannebm2810
    @jeannebm2810 10 หลายเดือนก่อน

    வணக்கம் திருமதி அருணா செல்வம் அவர்களே உங்கள் சிறுகதை மிகவும் அருமை உங்கள் குரல் வளம் மிக மிக அருமை வாழ்த்துக்கள்💐💐💐

  • @nithyabanou8820
    @nithyabanou8820 10 หลายเดือนก่อน

    Super

  • @jeannebm2810
    @jeannebm2810 10 หลายเดือนก่อน

    BEAUTIFUL 🙌🏻❤️❤️❤️👏🏻👏🏻

  • @jeannebm2810
    @jeannebm2810 10 หลายเดือนก่อน

    ARUMAI ARUMAI 💐💐💐

  • @jeannebm2810
    @jeannebm2810 10 หลายเดือนก่อน

    VERY NICE VOICE SISTER 🙌🏻💐💐💐

  • @vickyv4563
    @vickyv4563 10 หลายเดือนก่อน

    Jaimathakijai💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @vickyv4563
    @vickyv4563 10 หลายเดือนก่อน

    Jaimathakijai💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @vickyv4563
    @vickyv4563 10 หลายเดือนก่อน

    Jaimathakijai💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @vickyv4563
    @vickyv4563 10 หลายเดือนก่อน

    Jaimathakijai💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @jeannebm2810
    @jeannebm2810 10 หลายเดือนก่อน

    ARUMAI ARUMAI ARUMAIYANA PADAL VARIGAL ❤❤❤

  • @AnitaOubly
    @AnitaOubly 11 หลายเดือนก่อน

    Bravo Arouna