தமிழ்த் தகவல் களஞ்சியம்-Tamil Thagaval Kalanzhiyam
தமிழ்த் தகவல் களஞ்சியம்-Tamil Thagaval Kalanzhiyam
  • 54
  • 292 812
குறுந்தொகை பாடல் எண் - 3 எளிய விளக்கம்"நிலத்தினும் பெரிதே"||Kurunthogai story in tamil-3
குறிஞ்சி - தலைவி கூற்று
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
- தேவகுலத்தார்.
பாடலின் பின்னணி: தலைவன்மீது தலைவி மிகுந்த காதல் உடையவளாகவும் அன்புடையவளாகவும் இருக்கிறாள். அவர்களிடையே உள்ள நட்பை அவள் மிகவும் அருமையானதாகக் கருதுகிறாள். ஒருநாள் தலைவன் தலைவியைக் காண வருகிறான். தலைவன் காதில் கேட்கும்படியாக, அவர்களுடைய நட்பின் அருமையைத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
#kurunthogai_padalgal_in_tamil
#kurunthogai
#sangamliterature
#kurunthogai_story_in_tamil
#part1
#tamilpart1
#tamililakkiyam
#sangam
#தமிழ்
#சங்கதமிழ்
#tnpsc
#vao
#group4
#group2
#thigarajarcollege
#tcarts_madurai
#mku_part1_tamil
#குறுந்தொகை
#group4
#தமிழ்
#kurunthogai
Subscribe Tamil Thagaval Kalanzhiyam TH-cam : th-cam.com/channels/1UcvE-v5clvRN7-GbjUgtg.html
Follow us on :
Facebook : tamizhtagavalkalanjiyam
Instagram : tamilthagvalkalanzhiyam
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.-This video has no negative impact on the original works (It would actually be positive for them) -This video is also for teaching purposes.-It is not transformative in nature.
-We only used bits and pieces of videos to get the point across where necessary.
มุมมอง: 711

วีดีโอ

ஆண்டாள் திருப்பாவைபாசுரம் - 1மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
มุมมอง 3512 หลายเดือนก่อน
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே, நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். #tamil #thiruppavai #devotional #andal #pasuram #tamilthgalavalkalanzhiyam Subscribe T...
பெரியாழ்வாரைக் காண நேரில் வந்த மதுரை கூடலழகர்||#alwargal #பெரியாழ்வார் #கூடலழகர்#திருப்பல்லாண்டு
มุมมอง 2664 หลายเดือนก่อน
வல்லபதேவ பாண்டியனுக்கு எழுந்த ஐயம் தீர்க்கும் பொருட்டு மதுரையில் நடைபெற்ற சமயவாதத்தில் வென்ற பெரியாழ்வார், அரசனால் அளிக்கப்பட்ட பட்டத்துயானை மீது வரும்பொழுது திருமால் திருமகளோடு வானத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு இறைவனின் வடிவழகில் மயங்கி எங்கே இறைவனுக்குக் கண்ணேறு (கண்திருஷ்டி) விழுந்துவிடுமோ என்றஞ்சிப் பாடியதே திருப்பல்லாண்டு. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாய...
தமிழ்விடு தூது சுவடி கிடைத்த வரலாறு#தமிழ்விடு_தூது//tamil vidu thoothu
มุมมอง 1.5K5 หลายเดือนก่อน
தமிழ்விடு தூது சுவடி கிடைத்த வரலாறு#தமிழ்விடு_தூது//tamil vidu thoothu
கலித்தொகை பாடல் எண் _51_விளக்கம் ||குறிஞ்சிக்கலி||சுடர்த்தொடீஇ! கேளாய்!||Kalithogai Story
มุมมอง 5K8 หลายเดือนก่อน
கலித்தொகை பாடல் எண் _51_விளக்கம் ||குறிஞ்சிக்கலி||சுடர்த்தொடீஇ! கேளாய்!||Kalithogai Story
நற்றிணை பாடல் எண்_1_விளக்கம் ||natrinai padal 1 vilakkam in tamil
มุมมอง 21Kปีที่แล้ว
நற்றிணை பாடல் எண்_1_விளக்கம் ||natrinai padal 1 vilakkam in tamil
கலித்தொகை பாலைக்கலி பாடல் எண்-9 கதை வடிவில்||||Kalithogai Story||சேரமான் பெருங்கடுங்கோ||#kalithogai
มุมมอง 5Kปีที่แล้ว
கலித்தொகை பாலைக்கலி பாடல் எண்-9 கதை வடிவில்||||Kalithogai Story||சேரமான் பெருங்கடுங்கோ||#kalithogai
பூதப்பாண்டியன் - பெருங்கோப்பெண்டு வரலாறு கதை வடிவில் ||Buthapandian Story||#புறநானூறு246#
มุมมอง 868ปีที่แล้ว
பூதப்பாண்டியன் - பெருங்கோப்பெண்டு வரலாறு கதை வடிவில் ||Buthapandian Story||#புறநானூறு246#
நான்மணிக்கடிகை பாடல் எண்-3 எளிய விளக்கம்|NANMANIKATIKAI SONG_3 #pathinenkilkanakku noolgal
มุมมอง 666ปีที่แล้ว
நான்மணிக்கடிகை பாடல் எண்-3 எளிய விளக்கம்|NANMANIKATIKAI SONG_3 #pathinenkilkanakku noolgal
மகாகவி பாரதியார் எழுச்சி கவிதை||bharathiyar kavithai||பாரதியும் நானும்
มุมมอง 892ปีที่แล้ว
மகாகவி பாரதியார் எழுச்சி கவிதை||bharathiyar kavithai||பாரதியும் நானும்
இனியவை நாற்பது பாடல் எண் -2||iniyavai narpathu 2 padal||இனியவை நாற்பது பாடல் விளக்கம்
มุมมอง 847ปีที่แล้ว
இனியவை நாற்பது பாடல் எண் -2||iniyavai narpathu 2 padal||இனியவை நாற்பது பாடல் விளக்கம்
கலித்தொகை நெய்தல்கலி பாடல் எண் - 133 கதை வடிவில்|| kalithogai story||நல்லந்துவனார்
มุมมอง 8Kปีที่แล้ว
கலித்தொகை நெய்தல்கலி பாடல் எண் - 133 கதை வடிவில்|| kalithogai story||நல்லந்துவனார்
இனியவை நாற்பது பாடல் எண் 1||பூதஞ்சேந்தனார்||Iniyavai Narpathu Song 1
มุมมอง 2.4Kปีที่แล้ว
இனியவை நாற்பது பாடல் எண் 1||பூதஞ்சேந்தனார்||Iniyavai Narpathu Song 1
நான்மணிக்கடிகை பாடல் எண்-2 எளிய விளக்கம்||NANMANIKATIKAI SONG_2 EXPLANATION
มุมมอง 792ปีที่แล้ว
நான்மணிக்கடிகை பாடல் எண்-2 எளிய விளக்கம்||NANMANIKATIKAI SONG_2 EXPLANATION
பாரதிதாசன் கவிதை
มุมมอง 3.5Kปีที่แล้ว
பாரதிதாசன் கவிதை
அதியமான் நெடுமானஞ்சியின் அலட்சியமும் பெருஞ்சித்திரனாரின் புலமைச் செருக்கும்|புறநானூறு பாடல் 208
มุมมอง 5784 ปีที่แล้ว
அதியமான் நெடுமானஞ்சியின் அலட்சியமும் பெருஞ்சித்திரனாரின் புலமைச் செருக்கும்|புறநானூறு பாடல் 208
நான்மணிக்கடிகை பாடல் எண்-1 எளிய விளக்கம்||NANMANIKATIKAI SONG_1 EXPLANATION
มุมมอง 5K4 ปีที่แล้ว
நான்மணிக்கடிகை பாடல் எண்-1 எளிய விளக்கம்||NANMANIKATIKAI SONG_1 EXPLANATION
Palamoli_Nanuru||பழமொழி நானூறு||இரு தலைக் கொள்ளி
มุมมอง 5394 ปีที่แล้ว
Palamoli_Nanuru||பழமொழி நானூறு||இரு தலைக் கொள்ளி
பழமொழி_நானூறு||கரிகாலனின் தீர்ப்பு|தீர்ப்பு கூற இளமை ஒரு தடையா?
มุมมอง 3694 ปีที่แล้ว
பழமொழி_நானூறு||கரிகாலனின் தீர்ப்பு|தீர்ப்பு கூற இளமை ஒரு தடையா?
உ.வே.சா வும் ஏடு தேடியலைந்த புனிதப் பயணமும்|Grandfather of Tamil|U.V.Swaminatha Iyer history|U.Ve.Sa
มุมมอง 6K4 ปีที่แล้ว
உ.வே.சா வும் ஏடு தேடியலைந்த புனிதப் பயணமும்|Grandfather of Tamil|U.V.Swaminatha Iyer history|U.Ve.Sa
VelanVeryadal ||வேலனும் வெறியாட்டு விழாவும்||தெய்வக் குற்றமாகிய காதல்
มุมมอง 1.9K4 ปีที่แล้ว
VelanVeryadal ||வேலனும் வெறியாட்டு விழாவும்||தெய்வக் குற்றமாகிய காதல்
மதியாதார் வாசல் மிதியாதே||ஒளவையாரின் நாலு கோடிப் பாடல் கதை||Avvaiyar_Tamil_Story_Kannadasan
มุมมอง 3.4K4 ปีที่แล้ว
மதியாதார் வாசல் மிதியாதே||ஒளவையாரின் நாலு கோடிப் பாடல் கதை||Avvaiyar_Tamil_Story_Kannadasan
கி வா ஜகந்நாதன்||விவேகத்தால் வெல்லுங்கள் #tamil_short_story ||ki.va.jaganathan
มุมมอง 2584 ปีที่แล้ว
கி வா ஜகந்நாதன்||விவேகத்தால் வெல்லுங்கள் #tamil_short_story ||ki.va.jaganathan
புறநானூறு பாரியின் பறம்பு மலையும் பிரியாணியின் வரலாறும்! Biryani_of_History II Origin_of_Biryani
มุมมอง 4924 ปีที่แล้ว
புறநானூறு பாரியின் பறம்பு மலையும் பிரியாணியின் வரலாறும்! Biryani_of_History II Origin_of_Biryani
புறநானூறு 194 பாடல்||இன்னாத உலகில் இனியன காண்போம்!|Purananooru 194 padal|சங்ககாலத்தை நோக்கிய பயணம்
มุมมอง 7184 ปีที่แล้ว
புறநானூறு 194 பாடல்||இன்னாத உலகில் இனியன காண்போம்!|Purananooru 194 padal|சங்ககாலத்தை நோக்கிய பயணம்
History Of Madurai || தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரம் மதுரை||தென்மதுரை வைகை நதி||மதுரையின் வரலாறு
มุมมอง 4634 ปีที่แล้ว
History Of Madurai || தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரம் மதுரை||தென்மதுரை வைகை நதி||மதுரையின் வரலாறு
முல்லைப்பாட்டு கதை||கார்காலமும் காத்திருப்பும்||Mullaipattu full story||Sanka ilakkiya kathai
มุมมอง 129K4 ปีที่แล้ว
முல்லைப்பாட்டு கதை||கார்காலமும் காத்திருப்பும்||Mullaipattu full story||Sanka ilakkiya kathai
சங்ககாலத்தை நோக்கிய பயணம்||sangakalam||sangkalam pengal||sangakaalatthai nokkiya payanam||
มุมมอง 5354 ปีที่แล้ว
சங்ககாலத்தை நோக்கிய பயணம்||sangakalam||sangkalam pengal||sangakaalatthai nokkiya payanam||
சுவாசம் குறைந்தால் ஆயுள் கூடும் ! ||suvasam kurainthal ayul koodum! ||Tamil Thagaval Kalanzhiyam
มุมมอง 7904 ปีที่แล้ว
சுவாசம் குறைந்தால் ஆயுள் கூடும் ! ||suvasam kurainthal ayul koodum! ||Tamil Thagaval Kalanzhiyam
சகுனம் (நிமித்தம்) குறித்த தமிழர்களின் நம்பிக்கைகள்||sagunam kuritha nambikkai
มุมมอง 4234 ปีที่แล้ว
சகுனம் (நிமித்தம்) குறித்த தமிழர்களின் நம்பிக்கைகள்||sagunam kuritha nambikkai

ความคิดเห็น

  • @jpeducenter..7315
    @jpeducenter..7315 10 วันที่ผ่านมา

    Super

  • @jpeducenter..7315
    @jpeducenter..7315 11 วันที่ผ่านมา

    Mam super explanation

  • @Areyoureadytoknow
    @Areyoureadytoknow 12 วันที่ผ่านมา

    Thiraipada paadalilum ivalavu karuthu irukiradhu endru ungal video moolam therindhu kollalam❤❤❤migavum arumai amma❤🎉

  • @Prabanjam.
    @Prabanjam. 12 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @Prabanjam.
    @Prabanjam. 12 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @amirthaae5013
    @amirthaae5013 12 วันที่ผ่านมา

    😍😍 சூப்பர் அம்மா

  • @Prabanjam.
    @Prabanjam. 13 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @sivan_ponnu_
    @sivan_ponnu_ 14 วันที่ผ่านมา

    Super amma ❤

  • @amirthaae5013
    @amirthaae5013 14 วันที่ผ่านมา

    எங்கேயோ கேட்டது போல் இருந்தது மா இறுதியில் நீங்களே சொல்லிட்டீங்களே அம்மா அற்புதம் அம்மா❤

  • @Hasi9818
    @Hasi9818 17 วันที่ผ่านมา

    4:58

  • @Kanmani2004-ii4rt
    @Kanmani2004-ii4rt 20 วันที่ผ่านมา

    Super amma

  • @WORAIYURBALAJITWOTHOUSANDONE
    @WORAIYURBALAJITWOTHOUSANDONE 25 วันที่ผ่านมา

    ரொம்ப நன்றி அக்கா ❤

  • @tamiltamilarasi5785
    @tamiltamilarasi5785 27 วันที่ผ่านมา

    Intha story yappadi mam ivalo arputhama solringa book padippingala illana unga sir, teacher solli kettingala mam vera level mam

  • @DharshanR.B
    @DharshanR.B 29 วันที่ผ่านมา

    💯

  • @vithneshjaks5746
    @vithneshjaks5746 29 วันที่ผ่านมา

    Who are watching at 09.12.2024

  • @IndhraIndhra-ex3mh
    @IndhraIndhra-ex3mh หลายเดือนก่อน

    சாக்ரடீஸ்,இன்னும் நிறைய வெளினாட்டுகரர்களை உதாரணம் சொல்கிறார்கள், நம் நாட்டில் கோடிக்கணக்கான மகான்கள் பாடிய வாழ்க்கை தத்துவம், இறை தேடும் வழி இது போல் எந்த நாட்டிலும் இல்லை,நாம் பல கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @amirthaae5013
    @amirthaae5013 หลายเดือนก่อน

    அருமை அம்மா ❤

  • @JayaLakshmi-zz1zp
    @JayaLakshmi-zz1zp หลายเดือนก่อน

    Hii nice voice sister arumaiyana vilakkam 😊

  • @Areyoureadytoknow
    @Areyoureadytoknow หลายเดือนก่อน

    அருமை அம்மா❤❤❤

  • @srivishnu1656
    @srivishnu1656 หลายเดือนก่อน

    அருமை

  • @sudhamadamotharan7911
    @sudhamadamotharan7911 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @rajkumartk162
    @rajkumartk162 หลายเดือนก่อน

    Super

  • @Osthigopi-mm4gg
    @Osthigopi-mm4gg หลายเดือนก่อน

    Super ❤

  • @Areyoureadytoknow
    @Areyoureadytoknow หลายเดือนก่อน

    Arumaiyana vilakam❤❤ ungal tamil alagu❤ungal kural alagu❤🎉

  • @amirthaae5013
    @amirthaae5013 หลายเดือนก่อน

    Super amma❤

  • @AmuthaG-v7m
    @AmuthaG-v7m หลายเดือนก่อน

    Tnx sis enku exam ku romba use full sis❤

  • @Bruntha-q1z
    @Bruntha-q1z หลายเดือนก่อน

    Yaru semester exam ku video pakka vanthinga lo avanga oru like podunga

  • @Bruntha-q1z
    @Bruntha-q1z หลายเดือนก่อน

    Tq akka very useful video tomorrow semester exam kku pass aga helppa irukkum

  • @ThamanaSathish
    @ThamanaSathish หลายเดือนก่อน

    Thank you sister etha video useful la erukka thank you so much ❤❤❤❤❤❤

  • @Sharmi-j3f
    @Sharmi-j3f หลายเดือนก่อน

    Tq 🙏 tomorrow ennaku sem exam very useful video

  • @sriharish4626
    @sriharish4626 หลายเดือนก่อน

    Nalaiku exam vachu entha video pakkara vanga like karo

  • @HemaLatha-wd1xk
    @HemaLatha-wd1xk หลายเดือนก่อน

    Othaa ena di sollra apdiya book la irukuradh solldra tharkuri punda mari

  • @Modish-t6c
    @Modish-t6c หลายเดือนก่อน

    Nalaiku enna panna poreno😢

  • @cartoon_home.x
    @cartoon_home.x หลายเดือนก่อน

    Tomorrow sem 😢

  • @AnuvidyaAnuvidya-d3b
    @AnuvidyaAnuvidya-d3b หลายเดือนก่อน

    Thanks mam

  • @kannankavitha4667
    @kannankavitha4667 หลายเดือนก่อน

    Super 👍❤

  • @Osthigopi-mm4gg
    @Osthigopi-mm4gg หลายเดือนก่อน

    Super ❤ true

  • @dummytravelog1989
    @dummytravelog1989 หลายเดือนก่อน

    நல்ல குரல் வளம் மற்றும் தெளிந்த அறிவு

  • @BhuvanaSelvam-rp6rb
    @BhuvanaSelvam-rp6rb หลายเดือนก่อน

    Arumai akka

  • @BhuvanaSelvam-rp6rb
    @BhuvanaSelvam-rp6rb หลายเดือนก่อน

    Arumai akka.

  • @subburaj2127
    @subburaj2127 หลายเดือนก่อน

    Super sister

  • @siva6894
    @siva6894 หลายเดือนก่อน

    Thanks kaa...enaku nalaki semester xam nalla use aatchi❤🎉

    • @Ammu_editzzz
      @Ammu_editzzz หลายเดือนก่อน

      Question Iruka bro

    • @siva6894
      @siva6894 หลายเดือนก่อน

      @Ammu_editzzz mm iruku but en clg autonomous Bharathi dasan University

  • @kalaikalai-x7l
    @kalaikalai-x7l หลายเดือนก่อน

    super explanation thank a lot

  • @mayablouse5929
    @mayablouse5929 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Ajaikumar.S
    @Ajaikumar.S หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி அம்மா நான் தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு வருகிறேன் இப்போது இந்தப் பாடலின் விளக்கத்தை எனக்கு புரியவில்லை ஆனால் இந்த பதிவை பார்த்த பின்னர் எனக்கு நன்றாக புரிகிறது. 🎉🙏🙏

  • @Venkateswari095
    @Venkateswari095 2 หลายเดือนก่อน

    சூப்பர் அம்மா.

  • @sivan_ponnu_
    @sivan_ponnu_ 2 หลายเดือนก่อน

    Super amma ❤

  • @Dailyonecreation
    @Dailyonecreation 2 หลายเดือนก่อน

    அருமை 👌🏻👌🏻👌🏻

  • @DEVIL-dl6pg
    @DEVIL-dl6pg 2 หลายเดือนก่อน

    Tomorrow sem 😢

    • @SusithraUzumaki
      @SusithraUzumaki 2 หลายเดือนก่อน

      Enaku next weak 😅

  • @amirthaae5013
    @amirthaae5013 2 หลายเดือนก่อน

    அருமை 😍 அம்மா