- 363
- 2 895 006
Ayya Veetu Samayal
India
เข้าร่วมเมื่อ 2 พ.ค. 2021
This channel is created for vlogs...you can get more information about good lifestyle.olden traditional method and natural way of living.you can njoy the videos provided by this channel
Very Lowest Price kitchen cast Iron cookware Collections / Grill Pan / Dosa tawa / Frypan / Kadai

Address :
Sri Jeyalakshmi Metals
75, Amman Sannathi,
Near Vittavasal Muneeswarar Temple
Meenakshi Amman Temple,
Madurai.
Contact : 95241 07452
#castironkadai #maduraijeyalakshmimetals

มุมมอง: 4 439
วีดีโอ
இதை வீடு நிலைவாசலில் வச்சுப்பாருங்க / Thai Meenakshi Stores Madurai / Nel Mani Thornam / Pooja Shop
มุมมอง 2K14 วันที่ผ่านมา
இதை வீடு நிலைவாசலில் வச்சுப்பாருங்க / Thai Meenakshi Stores Madurai / Nel Mani Thornam / Pooja Shop Shop Address : Thai Meenakshi Stores 28, East Avani Moolaveethi, Amman Sannathi, Meenakshi Amman Temple, Madurai. 625001 Contact : 63691 78758 #thaimeenakshistores #maduraishopping #maduraivlogs #ricegarland #ricegarlandkerala #maduraimeenakshi #maduraimeenakshitemple #bronzestatueinmadurai #bron...
Amazing Ceramic Jar @Rs.40 / எங்கு தேடினாலும் கிடைக்காது /Cearmic Pickle Jar and / Madurai Shopping
มุมมอง 1.6K21 วันที่ผ่านมา
#cermaicjar #ceramicpicklejar #waterbottles Shop Address : Prabhu East Tower , Opp to Haji Musa Shop Meenakshi Amman Temple, Madurai Contact : 95857 25690
Unboxing Vlog / Sumeet Frying Pan Unboxing / Melamine Plates / Pizza Plates / Ayya Veetu samayal
มุมมอง 9628 วันที่ผ่านมา
Unboxing Vlog / Sumeet Frying Pan Unboxing / Melamine Plates / Pizza Plates / Ayya Veetu samayal kitty walk Aluminium Pizza Plate/pan for Oven use - 9 inches amzn.in/d/32Cazyj Sumeet Cook Smart TriPly SAS (Steel-Aluminium-Steel - 3 Layers) Fry Pan - 1.9 Ltr - 24Cm amzn.in/d/8cAChOi DECOR VIBES Melamine 6 Black Dinner Plates, Dinner Plates for Snacks, Dinnerware Gift for Dewali (Matt Black, 10 I...
Restaurant, Bakery & Hotel New Equipments in Coimbatore / Pizza Oven & Cotton Candy machine
มุมมอง 3K2 หลายเดือนก่อน
#dineshindustriescoimbatore #dineshindustries #coimbatoreshopping அசத்தலான Kitchen & Bakery Equipments Rs.1000 Onwards / Hotel Equipment Wholesale / Dinesh Industries Shop Address: DINESHINDUSTRIES SRIRAM NAGAR 4 th Street NEAR GANDHI MANAGAR FIRE SERVICE STATION PEELAMEDU COIMBATORE-641004 Contact number - 9842455657,7904663978 ,8122097197 FOLLOW THE LINK TO VIEW OUR CATALOGUE wa.me/c/91790466...
அசத்தலான Kitchen & Bakery Equipments Rs.1000 Onwards / Hotel Equipment Wholesale / Dinesh Industries
มุมมอง 1.1K3 หลายเดือนก่อน
அசத்தலான Kitchen & Bakery Equipments Rs.1000 Onwards / Hotel Equipment Wholesale / Dinesh Industries
அம்மிக்கல் ஆட்டுக்கல் எங்கு வாங்கலாம் / Tamil Stone Works Coimbatore / Stone Grinder / Stone Aatukal
มุมมอง 18K4 หลายเดือนก่อน
அம்மிக்கல் ஆட்டுக்கல் எங்கு வாங்கலாம் / Tamil Stone Works Coimbatore / Stone Grinder / Stone Aatukal
ஆட்டுக்கல் அம்மிக்கல் குறைந்த விலையில் / Mortar & Pestle Shop in Coimbatore / Stone Articles
มุมมอง 1.2K4 หลายเดือนก่อน
ஆட்டுக்கல் அம்மிக்கல் குறைந்த விலையில் / Mortar & Pestle Shop in Coimbatore / Stone Articles
Mud Vessel Store | Organic Cookware/Clay Pots in Coimbatore /மண் பாத்திரங்கள்@Coimbatore
มุมมอง 3K4 หลายเดือนก่อน
Mud Vessel Store | Organic Cookware/Clay Pots in Coimbatore /மண் பாத்திரங்கள்@Coimbatore
KFC Flour, Frozen Foods ,Sauces னு எல்லா Products யும் இங்க கிடைக்கும் / Abirami Enterprises
มุมมอง 1724 หลายเดือนก่อน
KFC Flour, Frozen Foods ,Sauces னு எல்லா Products யும் இங்க கிடைக்கும் / Abirami Enterprises
Budget Friendly Hotel Food Products & Frozen Foods / Sauces and Pre-Mixes / Abirami Enterprises
มุมมอง 2704 หลายเดือนก่อน
Budget Friendly Hotel Food Products & Frozen Foods / Sauces and Pre-Mixes / Abirami Enterprises
பெண்களுக்கு பிடித்தமான ஆடி Offer / Buy 1 Get 25 Free / 5 Jar Mixer in offer / Ralif Marketing Covai
มุมมอง 2.7K4 หลายเดือนก่อน
பெண்களுக்கு பிடித்தமான ஆடி Offer / Buy 1 Get 25 Free / 5 Jar Mixer in offer / Ralif Marketing Covai
பண் பரோட்டா கல் / கிரில் அடுப்பு Wholesale Rate / Commercial Gas Stoves For Large Cooking
มุมมอง 1K5 หลายเดือนก่อน
பண் பரோட்டா கல் / கிரில் அடுப்பு Wholesale Rate / Commercial Gas Stoves For Large Cooking
அழகான மர விளையாட்டு பொருட்கள் Wholesale Wooden Craft Items / Wooden Toys / Wooden Kitchen Items
มุมมอง 3.6K5 หลายเดือนก่อน
அழகான மர விளையாட்டு பொருட்கள் Wholesale Wooden Craft Items / Wooden Toys / Wooden Kitchen Items
தரமான ஹோட்டல் இரும்பு அடுப்பு இங்கே கிடைக்கும் / Commercial Stove Manufacturers / Imam Iron Works
มุมมอง 3355 หลายเดือนก่อน
தரமான ஹோட்டல் இரும்பு அடுப்பு இங்கே கிடைக்கும் / Commercial Stove Manufacturers / Imam Iron Works
வெறும் ரூ.100 Sofa set Cheapest Bamboo Furniture / Bamboo Articles / Yazhini Bamboo Shop Madurai
มุมมอง 4895 หลายเดือนก่อน
வெறும் ரூ.100 Sofa set Cheapest Bamboo Furniture / Bamboo Articles / Yazhini Bamboo Shop Madurai
₹100 முதல் / Cast Iron Dosa Tawa / Organic Vessels / Imam Stores Madurai / Cast Iron Cookwares
มุมมอง 2.4K6 หลายเดือนก่อน

Real Gold Old Tanjore Paintings @Madurai / Rajs Viruksham Home Decors / Tanjore Paintings

ரூ.20 இருந்து மூங்கில் பொருட்கள் இங்கு கிடைக்கும் / Yazhini Bamboo Shop Madurai / Bamboo Crafts
มุมมอง 2.1K6 หลายเดือนก่อน
ரூ.20 இருந்து மூங்கில் பொருட்கள் இங்கு கிடைக்கும் / Yazhini Bamboo Shop Madurai / Bamboo Crafts
10 நாட்களில் 10 வகை புரோட்டா கற்றுத்தரப்படும் / Madurai Parotta Coaching Centre / Parotta School
มุมมอง 6K6 หลายเดือนก่อน
10 நாட்களில் 10 வகை புரோட்டா கற்றுத்தரப்படும் / Madurai Parotta Coaching Centre / Parotta School
உங்க வீட்டு Function ஐ மிரள வைக்க சிறப்பான சீர் வரிசை தட்டுகள் / Best Return Gift Item In Madurai
มุมมอง 1716 หลายเดือนก่อน
உங்க வீட்டு Function ஐ மிரள வைக்க சிறப்பான சீர் வரிசை தட்டுகள் / Best Return Gift Item In Madurai
மதுரையில் Very Lowest Price Kitchen Cast Iron Cookware / Madurai Imam Stores Cast Iron Collections
มุมมอง 5036 หลายเดือนก่อน
மதுரையில் Very Lowest Price Kitchen Cast Iron Cookware / Madurai Imam Stores Cast Iron Collections
அணைத்து வகையான மூங்கில் பிரம்பு பொருட்கள் ஒரே இடத்தில் / Bamboo Articles Wholesale Shop in Madurai
มุมมอง 3.4K6 หลายเดือนก่อน
அணைத்து வகையான மூங்கில் பிரம்பு பொருட்கள் ஒரே இடத்தில் / Bamboo Articles Wholesale Shop in Madurai
Adyar Broken Bridge - Haunted Place in Chennai / Horror Places in Chennai / Ghost Places of Chennai
มุมมอง 457 หลายเดือนก่อน
Adyar Broken Bridge - Haunted Place in Chennai / Horror Places in Chennai / Ghost Places of Chennai
இந்த 3 பொருட்கள் பொது பித்தளை பாத்திரம் ஜொலிக்க / Pooja Things Cleaning / Brass and Copper vessels
มุมมอง 4357 หลายเดือนก่อน
இந்த 3 பொருட்கள் பொது பித்தளை பாத்திரம் ஜொலிக்க / Pooja Things Cleaning / Brass and Copper vessels
Mud Vessel @50 மண்பானை சமையல் பாத்திரங்கள் / Oragnic Cookwares & Clay Pots / Traditional Cookwares
มุมมอง 3.5K7 หลายเดือนก่อน
Mud Vessel @50 மண்பானை சமையல் பாத்திரங்கள் / Oragnic Cookwares & Clay Pots / Traditional Cookwares
Clay Cookwares / Mud Vessel shop / Cheap Price Mud Utensils / Ceramic Jars with more collection
มุมมอง 172K8 หลายเดือนก่อน
Clay Cookwares / Mud Vessel shop / Cheap Price Mud Utensils / Ceramic Jars with more collection
Brass & Bronze Wholesale Utensils Starting @100 / புது விதமான பித்தளை பாத்திரங்கள்/ Meenakshi metals
มุมมอง 13K8 หลายเดือนก่อน
Brass & Bronze Wholesale Utensils Starting @100 / புது விதமான பித்தளை பாத்திரங்கள்/ Meenakshi metals
Brass utensils and idol collections/ Wholesale brass shop / பித்தளை பாத்திரங்கள் / New Collections
มุมมอง 3.3K8 หลายเดือนก่อน
Brass utensils and idol collections/ Wholesale brass shop / பித்தளை பாத்திரங்கள் / New Collections
Bronze Stautes @100 / Bronze & Brass Vessels Shopping / Traditional Bronze Cookware Collections
มุมมอง 2K8 หลายเดือนก่อน
Bronze Stautes @100 / Bronze & Brass Vessels Shopping / Traditional Bronze Cookware Collections
இவன் உன்கிட்ட நம்பி ஆர்டர் குடுங்க உங்களுக்கு வீடு தேடி சேப்டியா வரும்
ஹலோ சார் உங்ககிட்ட அம்மி ஆர்டர் பண்ணி இருந்தேன் நல்லா இருக்கு தரமா இருக்கு
லைக் 34 அனைத்து பொருள்களும் அருமையாக இருக்கிறது i am your new subscriber friend nice sharing🌹 please stay connected🌹
Compared to jeyalakshmi metals ,sikkander stores is best for price and quality
Nanghalum trichy la kadai vachirukom ungha no tarigala
Unga shop name and contact mam
Super
I want small size ammikallu through online
Recently i purchased aattukkallu from this shop by online...good service..safe package...
Cast iron kadai price
I bought one grill pan worth 900 rs from this shop ...total waste..they coated something to shine and they said it as smooth finish...later it sticked to the chicken or fish which we fry ...pls be careful...before buying..
I am also not satisfied with their price and quality
Pongal pot vengalam 250 grams evlo
Pongal pot evlo
The product quality was very good. I was very happy to buy with this much prize. It's true and quality is very good. By umamageswari(moolakulam) Pondicherry
5/5 rating 😊🎉
Bangalore anupa courier charge /kg enna varunga
Rate low but quality super
Super quality very good buying 14.12.24 very nice 👌 👌👌👌👍🏻👍🏻
Recently we purchased grinding stone and grihapravesham set for karnataka location, quality was very good, very much acknowledged person asking for package and product quality, providing with reasonable price...thank you sir🙏
Hi sir I purchased one mortar from this shop really super product and also they packed very nicely without any damage .They responded very well
நல்ல முயற்சி...உடலுக்கு கடலெண்ணெய் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் மூன்றுமே நல்லதுதான் ஆனால் எண்ணெய் ஆட்ட தேவையான பொருட்களை நன்றாக வெய்யிலில் காய வைத்து மரச்செக்கில் அல்லது கல் செக்கில் நம் கண் முன்னே ஆட்டி எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி அதை துணி அல்லது சல்லடை போன்ற மூடியதால் மூடி மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும் பின்பு எண்ணெய் தெளிந்துவிடும்.பின்பு தேவைப்பட்டால் அடியில் தங்கியிருக்கும் கசடுகளை அகற்றி பின்னர் சில்வர் பாத்திரத்திலேயே ஊற்றி நன்றாக மூடி வைத்து தேவைப்படும் போது அளவாக ஊற்றி பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் கலப்படம் இல்லாத சுத்தமான எண்ணெய் கிடைக்கும். இரும்பு செக்கு பயன்படுத்த கூடாது. மரச்செக்கு பயன்படுத்துவதால் மட்டுமே எண்ணெய் சூடாகாமல் அதன் தன்மை மாறாமல் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். இப்படி செய்து பாருங்கள் இது பழகி விட்டால் கடைகளில் வாங்கும் எண்ணெய் பிடிக்காது மேலும் உண்மைக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசம் புரியும். சமையல் பாத்திரத்திரங்கள் வீடு அனைத்தும் சுத்தமாக பிசுபசுப்பில்லாமல் இருக்கும் உணவு சுவையாகவும் மணமாகவும் இருக்கும். முக்கியமாக நம் உடல் ஆரோக்யமாக இருக்கும். உங்களுக்கு அருகில் மரச்செக்கு இருக்கும் இடத்தை சலபமாக google map மூலமோ தெரிந்தவர்களிடம் விசாரித்தோ கண்டிப்பாக கண்டுபிடித்து விடலாம். பொதுவாக ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட எள், கடலை, தேங்காய் எதுவானாலும் 18 கிலோ தேவை நல்லெண்ணெய் ஆட்ட 16 கிலோ எள் + 2 கிலோ கருப்பட்டி சேர்க்க வேண்டும். ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட ஒரு மணிநேரம் ஆகும். வருடத்திற்கு 2 முறை ஒரு மணிநேரம் செலவிட்டால் நமக்கு ஆரோக்யமான சுத்தமான எண்ணெய்யை நாமே தயாரித்து பயன்படுத்தலாம். இதுவே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை...கடைபிடித்து ஆரோக்யமாக வாழ்வோம் வாழ்க வளமுடன்...
Delivery available to Kerala
Reasonable price ❤
Anna online shopping available ah sollunga pls
Coconut oil price?
Super bro
Thanks
நம் வாழ்க்கை அவசர கதியில் சென்று கொண்டு இருக்கிறது. இதில் இரசாயனங்கள் பல வகைகளில் ஊடுருவி விட்டது. நாம் சமைக்க பயன்படுத்தும் இய்யம் எனப்படும் அலுமினிய பாத்திரங்களில் அவை அடுப்பில் வைத்து சமைக்கும் போது அலுமினியம் ஆக்சைடு வெளியாகி உணவையும் உடலையும் கெடுக்கிறது. மற்றும் நான்ஸ்டிக் பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்க மிகவும் மோசமான ரசாயனம் உள்ளது .இதை பயன்படுத்தும் போது உடலுக்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவைகளை தவிர்த்து நல்ல தரமான மண், இரும்பு சார்ந்த பாத்திரத்தில சமைக்க வேண்டும். இவற்றில் சமைப்பதால் ஆரோக்யமாக வாழ முடியும். இவற்றை பயன்படுத்தும் சரியான முறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். தரமான கனமான சில்வர் பாத்திரத்தில் கூட சமைக்கலாம் இது எந்த நன்மையும் செய்யாவிட்டாலும் எந்த தீமையும் செய்யாது. மேலும் உணவு, உணவு சமைக்க தேவைப்படும் பொருட்களை பிலாஸ்டிக் பொருட்களில் வைப்பதை தவிர்த்து சில்வர் கண்ணாடி குடுவையை பயன்படுத்த வேண்டும். மண் பாத்திரங்களில் முதலில் சமைக்கும் உணவின் மணம்தான் கடைசி வரைக்கும் வரும்.எனவே முறையாக பழக்கப்படுத்தி பயன்படுத்த வேண்டும். அதற்கு step 1: புது மண் பாத்திரத்தை மூன்று நாட்கள் நல்ல தண்ணீரில் ஊரவைத்து பின் கழுவி வெய்யிலில் நன்றாக காய வைக்க வேண்டும். Step 2: பின் அரிசி கழிந்த நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பின் கழுவி மீண்டும் வெய்யிலில் காய வைக்க வேண்டும். Step 3: பின் அந்த மண் பாத்திரத்தை அடுப்பில் வைத்து முதன் முதலில் நெய் ஊற்றி நன்றாக தடவி விட்டு பின் துருவிய தேங்காயை போட்டு மண் பாத்திரத்தில் எல்லா இடங்களிலும் படும் படி வறுக்க வேண்டும். அப்போது நெய்யும் தேங்காயும் சேர்ந்து அருமையான மணம் வரும். இப்போது அடுப்பை அனைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் முதன் முதலில் சமைத்த நெய் தேங்காய் சேர்ந்த மணம்தான் எப்பொழுதும் இருக்கும்.இது எல்லா சமையலுக்கும் பொதுவான மணம் என்பதால் இவ்வாறு சிசனிங் செய்யப்படுகிறது. Step 4: சூடு முற்றிலும் குறைந்த பின் நெய்யை முழுவதும் மண் பாத்திரம் உறிஞ்சிக்கொள்ளும். பின் வெறும் தேங்காய் நாரில் தேய்த்து கழுவ வேண்டும். சோப் லிக்விட் எப்போதும் பயன்படுத்த கூடாது பயன்படுத்த தேவையேயில்லை. தேவைப்பட்டால் இலேசான ஸ்கிரப்பர் பயன்படுத்தலாம். Step 5: பின்பு வழக்கம் போல் சமைக்க பயன்படுத்தலாம். தண்ணீர் பானையை தண்ணீரில் 3 நாள் ஊர வைத்து தேங்காய் நாரில் தேய்ந்து கழுவி வெய்யிலில் நன்றாக காய வைத்து விட்டு பின் பயன்படுத்தலாம்.வேறு எதுவும் செய்ய தேவையில்லை. Rules: 1. அடுப்பில் வைத்து சூடு ஆகும் வரை மட்டும் எப்போதும் அடுப்பை மெதுவாக வைத்துக்கொண்டால் போதும் புகை வராது 2. நல்ல தரமான கனமான ஒரிஜினல் மண் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். 3. மரக்கரண்டிகளை மட்டுமே இதில் சமைக்க பயன்படுத்த வேண்டும். 4. அசைவம் சமைக்க தனியாக ஒரு மண் பாத்திரம் வைத்துக்கொள்ள வேண்டும். 5. சூடு செய்யும்போது உறிஞ்சி வைத்திருக்கும் எண்ணெய் நெய் திரும்ப வரும் என்பதாலும் அடுப்பை அனைத்த பின்பும் சூடு அடங்க ஒரு நிமிடத்திற்கு மேல் ஆகும் என்பதாலும் மண் பாத்திரத்தை பால் காய்ச்ச, நெய் காய்ச்ச,முட்டை வறுக்க, எண்ணெய் பலகாரம் செய்ய, மசாலா வறுக்க பயன்படுத்த கூடாது. Benefits: 1.உணவில் சத்துகள் வீணாகாது. 2.சுவையும் மணமும் நன்றாக இருக்கும். 3.உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். 4.உணவில் உள்ள நச்சு தன்மை நீக்கப்படும். இரும்பு பாத்திரம் Rules: 1.வாங்கிவுடன் பலமுறை சத்தமாக கழுவ வேண்டும். 2.இரும்பு பாத்திரங்களில் அதிக புளிப்பான தக்காளி சட்னி புளி குழம்பு எலுமிச்சை சாதம் போன்றவற்றை சமைப்பதை தவிர்த்து விட வேண்டும். 3.இதில் சமைத்தவுடன் உணவை அதிலிருந்து வேறு பாத்திரத்திற்கு உடனே மாற்றிவிட வேண்டும். 4.சமைத்தவுடன் கழுவி அடுப்பில் வைத்து ஈரம் போக சூடு செய்து பின்பு தேவைபட்டால் சிறிது எண்ணெய் தடவி வைக்க வேண்டும். இதனால் துரு பிடிக்காமல் இருக்கும். 5.நான்ஸ்டிக் கோட்டிங் இல்லாத தரமான இரும்பு பாத்திரங்களை பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். Benefits 1.இரும்பு சத்து கிடைக்கும் 2.மசாலா, மாவு போன்றவற்றை அரைக்க இரும்பு கடாயில் வறுத்து அரைத்தால் நீண்ட நாள் மணமாக கெடாமல் இருக்கும். இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் சலபமாக இந்த பாத்திரத்திரங்களில் சமைத்து ஆரோக்யமாக வாழலாம். அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வாழ்க வளமுடன்...

Ammagureanukadevikarupusattyveinumpairantusattyveinum
அருமை அருமை அருமை
அருமையான பதிவு ...
Very nice video
Price for training ?
போன் நம்பரே இல்ல எப்படி ஆர்டர் பண்றது
Super super
ஒரு கிலோ பிடிக்கிற ஜாடி 210க்கு கிடைக்குது
அண்ணா பார்சல் த்ருவிங்களா எந்த ஊர் அண்ணா
Courier poduvingala
Shop address please
Tamil man kalaiyagam, edayarpalayam road, kovudampalayam , Coimbatore. 82208 69990
Blue pottery video vil katta villaeye
Super
Nice❤
Super❤❤❤
🎉🎉🎉
Hi, Sri lanka கு delivery செய்ய முடியுமா? Please let me know
Kfc Chicken lolypop போட சொல்லி தரூவீர்களா புரோ .
Enaku oru ammikal waynum
Price very reasonable
Shop contact number.
Reasonable rate. Good idea
தெளிவான விளக்கம்
sir i am from andhrapradesh, i dont know Tamil
Sri tamil varatha sri