- 127
- 196 916
The Truth Will Set You Free
Singapore
เข้าร่วมเมื่อ 31 ต.ค. 2019
Short Video Clips of the Truths
பலியையும், காணிக்கையும் அவர் விரும்பவில்லை (பொய்யுரையாத தேவன்) Bro Zac poonen tamil clip messages
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான்-8:32)
มุมมอง: 3 182
วีดีโอ
நம் திராணிக்கு மேலான சோதனைகளுக்கு இடங்கொடாதவர்(தேவன் உண்மையுள்ளவர்)Bro Zac poonen tamil clip message
มุมมอง 4.1K4 ปีที่แล้ว
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான்-8:32)
தேவனுடைய இராஜ்யத்தில் ஐசுவரியவான் யார்? (தாழ்மையின் வழி) Bro Zac poonen tamil clip messages
มุมมอง 3.4K4 ปีที่แล้ว
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான்-8:32)
மாய்மால வாழ்க்கையிலிருந்து விடுதலை(உள்ளத்திலே உண்மை இருக்க விரும்புகிறீர்)Bro Zac poonen tamil clips
มุมมอง 6K4 ปีที่แล้ว
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான்-8:32)
சுயத்திற்கு மரித்தல் (நம்மூலமாய் கிறிஸ்துவின் நறுமணம் ) Bro Zac poonen tamil clip messages
มุมมอง 3.4K4 ปีที่แล้ว
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான்-8:32)
தேவன் அன்பாகவே இருக்கிறார் அதுவே அவரது சுபாவம்(மனந்திரும்புங்கள்) Bro Zac poonen tamil clip messages
มุมมอง 3.6K4 ปีที่แล้ว
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான்-8:32)
கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்(ஜெபத்தை கேட்கிறவர்) Bro Zac poonen tamil clip messages
มุมมอง 1.9K4 ปีที่แล้ว
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான்-8:32)
தேவவார்த்தை பிரசிங்கிப்பது புனிதமான ஒரு பொறுப்பு Bro Zac poonen tamil clip messages
มุมมอง 1.9K4 ปีที่แล้ว
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான்-8:32)
குணசாலியான ஸ்திரி தன் புருஷனுக்கு நன்மையே செய்கிறாள் Bro Victor tamil clip messages
มุมมอง 7544 ปีที่แล้ว
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான்-8:32)
தேவவார்த்தையை பிரசிங்கிப்பவர்களே கேளுங்கள்(யாக்கோபு-3:1) Bro Zac poonen tamil clip messages
มุมมอง 1.6K4 ปีที่แล้ว
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான்-8:32)
எந்த மனிதரோடும் சண்டையிடாதீர்கள் (நம் எதிராளி சாத்தான் மட்டுமே) Bro Zac poonen tamil clip messages
มุมมอง 6K4 ปีที่แล้ว
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான்-8:32)
பூமிக்குரிய பட்டங்களை விரும்பாதவனே இயேசுவின் சீஷன்(இயேசுவுக்கு சகோதர்கள்) Bro Zac poonen tamil clips
มุมมอง 2K4 ปีที่แล้ว
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான்-8:32)
கிறிஸ்தவ வாழ்வின் இலக்கு என்ன? (ரோமர்-8:29) Bro Zac poonen tamil clip messages
มุมมอง 2.8K4 ปีที่แล้ว
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான்-8:32)
இயேசுகிறிஸ்து ஒருபோதும் தேவவல்லமையை தனக்காக பயன்படுத்தவில்லை Bro Zac poonen tamil clip messages
มุมมอง 1.2K4 ปีที่แล้ว
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான்-8:32)
இயேசு கிறிஸ்துவை அறிவதே நித்தியஜீவன்(யோவான்-17:3) Bro Zac poonen tamil clip messages
มุมมอง 2.3K4 ปีที่แล้ว
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான்-8:32)
ஜெபம் செய்வதை குறித்து சரியான சத்தியத்தை அறிந்துகொள்ளுங்கள் Bro Zac poonen tamil clip messages
มุมมอง 3.5K4 ปีที่แล้ว
ஜெபம் செய்வதை குறித்து சரியான சத்தியத்தை அறிந்துகொள்ளுங்கள் Bro Zac poonen tamil clip messages
உலகத்தோற்றத்திற்க்கு முன்னே நம்மை அறிந்த தேவன்(ஒருவரையும் அற்ப்பமாய் எண்ணாதீர்கள்Br Zac poonen tamil
มุมมอง 2.6K4 ปีที่แล้ว
உலகத்தோற்றத்திற்க்கு முன்னே நம்மை அறிந்த தேவன்(ஒருவரையும் அற்ப்பமாய் எண்ணாதீர்கள்Br Zac poonen tamil
அந்திகிறிஸ்துவின் ஆவிக்கு எச்சரிக்கையாயிருங்கள்(பரலோக ஆவி & நரகத்தின் ஆவி)Bro Zac poonen tamil clips
มุมมอง 2.6K4 ปีที่แล้ว
அந்திகிறிஸ்துவின் ஆவிக்கு எச்சரிக்கையாயிருங்கள்(பரலோக ஆவி & நரகத்தின் ஆவி)Bro Zac poonen tamil clips
சபையில் ஜனங்களின் எண்ணிக்கையல்ல தரமே முக்கியமானது(சிலுவையின் வழி) Bro Zac poonen tamil clip messages
มุมมอง 1.2K4 ปีที่แล้ว
சபையில் ஜனங்களின் எண்ணிக்கையல்ல தரமே முக்கியமானது(சிலுவையின் வழி) Bro Zac poonen tamil clip messages
சந்தோஷம் நிறைந்த திருமண வாழ்க்கை வாழுங்கள் Bro Zac poonen tamil clip messages
มุมมอง 2.3K4 ปีที่แล้ว
சந்தோஷம் நிறைந்த திருமண வாழ்க்கை வாழுங்கள் Bro Zac poonen tamil clip messages
தூய்மையாய் இருக்க தீர்மானிக்கும் வாலிபர்கள் Bro Zac poonen tamil clip messages
มุมมอง 6804 ปีที่แล้ว
தூய்மையாய் இருக்க தீர்மானிக்கும் வாலிபர்கள் Bro Zac poonen tamil clip messages
பாலிய இச்சைக்கு(வேசித்தனத்திற்கு) விலகி ஓடுங்கள் Bro Zac poonen tamil clip messages
มุมมอง 7104 ปีที่แล้ว
பாலிய இச்சைக்கு(வேசித்தனத்திற்கு) விலகி ஓடுங்கள் Bro Zac poonen tamil clip messages
பாவம் மிகவும் கொடியது மனந்திரும்புங்கள் (தேவனுடைய கிருபையின் சுவிஷேசம்) Bro Zac poonen tamil clips
มุมมอง 4044 ปีที่แล้ว
பாவம் மிகவும் கொடியது மனந்திரும்புங்கள் (தேவனுடைய கிருபையின் சுவிஷேசம்) Bro Zac poonen tamil clips
மாய்மாலக்காரர்கள் (தேவனுடைய முகத்துக்கு முன்பாய் வாழுங்கள்) Bro Zac poonen tamil clip messages
มุมมอง 3124 ปีที่แล้ว
மாய்மாலக்காரர்கள் (தேவனுடைய முகத்துக்கு முன்பாய் வாழுங்கள்) Bro Zac poonen tamil clip messages
தேவனுக்கு பயந்து வாழ்ந்தால் வேறு யாருக்கும் நாம் பயப்படதேவையில்லை Bro Zac poonen tamil clip messages
มุมมอง 2684 ปีที่แล้ว
தேவனுக்கு பயந்து வாழ்ந்தால் வேறு யாருக்கும் நாம் பயப்படதேவையில்லை Bro Zac poonen tamil clip messages
நீங்கள் சேரும் இடத்தை அறிந்து சரியான திசையிலே செல்லுங்கள். Bro Zac poonen tamil clip message
มุมมอง 2904 ปีที่แล้ว
நீங்கள் சேரும் இடத்தை அறிந்து சரியான திசையிலே செல்லுங்கள். Bro Zac poonen tamil clip message
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள் (நீதிமொழிகள்-14:1) Bro Zac poonen tamil clip messages
มุมมอง 7734 ปีที่แล้ว
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள் (நீதிமொழிகள்-14:1) Bro Zac poonen tamil clip messages
தசமபாகம் & காணிக்கை இவைகளை பற்றி வேதம் சொல்வதென்ன? Bro Zac poonen tamil clip messages
มุมมอง 8314 ปีที่แล้ว
தசமபாகம் & காணிக்கை இவைகளை பற்றி வேதம் சொல்வதென்ன? Bro Zac poonen tamil clip messages
இயேசுவின் நுகமும் , பிசாசின் நுகமும் (முதன்மையானதை தேவனுக்கு கொடுங்கள்)Bro Zac poonen tamil clips
มุมมอง 6434 ปีที่แล้ว
இயேசுவின் நுகமும் , பிசாசின் நுகமும் (முதன்மையானதை தேவனுக்கு கொடுங்கள்)Bro Zac poonen tamil clips
உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் Bro Zac poonen tamil clip messages
มุมมอง 1.1K4 ปีที่แล้ว
உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் Bro Zac poonen tamil clip messages
I’ve been living with my girlfriend for a few years, neither of us was a Christian ive recently got saved should I move out ?
உங்கள் செய்தி மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
Amen Hallelujah
These people speak against money and why they go foreign countries for ministry.These people save money and properties for the children.What a wonder they don't accept God is the only God blesses christians,muslims, hindus......etc.
Hindu and Muslim people are more holy than many of our Christian people. If your goal is to attain holiness you will be deceived by your own mind that will lead to self righteousness which God hates. Be humble the Holy spirit will lead you as per GOD's will
" Whatever he does shall prosper".Psalm 1:3 What is the meaning for this verse?
*Prosperity is not the Gospel * Prosperity is God's blessing. * Zacchaeus was a Prosperous person. Jesus blessed him with salvation. * There is nothing wrong in prosperity. Everyone needs prosperity. * Prosperity is peace of mind, when all your needs are met. * I believe Prosperity is good. * Sir, change your mind. Read all the verses in the Bible about Prosperity. You will be amazed. * I am poor and needy. The Lord thinks about me. Ps. 40:17 I like Prosperity.
Thank you brother 🙏
Marry them ? You can’t even date them. Light and darkness won’t go together. Don’t date to convert them neither. Pray for them and let them go. Or you will end up as me.. dating an unbeliever will manifest a big fight in the spiritual world en it will effect your soul your flesh you walk with God. Don’t go there..
It's a superb story
Thank you sister, thank you lord
Good
Amen
Super sermon but incomplited
பழைய ஏற்பாட்டில் மல்கியா புத்தகத்தின் நான்காவது அதிகாரத்தின் கீழே இந்திய வேதாகமச் சங்கம் “பழைய ஏற்பாடு முற்றிற்று” என்று தேவையில்லாமல் ஒரு வார்த்தையை அச்சிட்டு உள்ளது. இதை வசனமாகவே அனேக பிரசங்கிமார்கள் எடுத்துக் கொண்டுள்ளார்கள். ஆவிக்குரிய வாழ்க்கை வாழ எல்லா வழிமுறைகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் (Principles for Spiritual Life) ஆதியிலே தேவன் நியமித்தாயிற்று. புதிய ஏற்பாடு வந்தவுடன் அவைகள் எல்லாம் தலைகீழாக மாறும் என்று எண்ணக்கூடாது. பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட ஒவ்வொரு காரியத்தையும் மாற்றி புதிதாய் எழுதப்பட்டதல்ல புதிய ஏற்பாடு. புதிய ஏற்பாட்டில் ஜெபம் செய் என்று சொல்லாவிட்டால் ஜெபம் பண்ண மாட்டீர்களோ? உபவாசம் செய் என்று சொல்லாவிட்டால் உபவாசம் செய்ய மாட்டீர்களோ? உத்தமனாய் இரு என்று சொல்லாவிட்டால் உத்தமனாய் இருக்க மாட்டீர்களோ? நியாய பிரமாணத்தின்படி செலுத்த வேண்டிய பலிகள் ஒழிந்ததே அன்றி எல்லா ஆவிக்குரிய தத்துவங்களும் புதிய ஏற்பாட்டுக்கு பொருந்தும். மலை பிரசங்கம் இயேசு புதிதாய் பிரசங்கித்தார் என்று எண்ணுகிறீர்களோ? போய் பழைய ஏற்பாட்டில் யோபுவின் புத்தகத்தை படியுங்கள்.
யோபு நியாபிரமாண காலத்தில் வாழ்ந்தவர் அல்ல. அவர் இஸ்ரேல் கோத்திரத்தில் பிறந்தவர் என்ற குறிப்புகளும் இல்லை.
@@rajeshisack230 யோபுவின் புத்தகத்தில் எழுதி இருக்கிற அநேக காரியங்களைத்தான் இயேசு மலைப்பிரசங்கத்தில் பிரசங்கித்தார்.
பெந்தேகோஸ்தே நாளில் சபை ஏற்படுத்தப்பட்ட பின்பு 30 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட எபிரேய புத்தகம் ஏழாம் அதிகாரம் முழுவதும் தசமபாகத்தை பற்றி எழுதப்பட்டுள்ளது. எட்டாவது வசனத்தை கவனியுங்கள். தசமபாகம் கொடுக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்று நிகழ் காலத்தில் (Present Tense) எழுதி இருக்கிறது. புதிய ஏற்பாட்டு காலத்தில் குறைந்தபட்சம் தசம பாகம் ஆவது கொடுக்க வேண்டும். 1 சதவீதம் 2 சதவீதம் கொடுப்பது கஞ்சத்தனத்தின் உச்சகட்டம். அது உற்சாகம் அல்ல. தங்கள் கஞ்சத்தனத்தில் நிலைத்திருக்க தசமபாகம் புதிய ஏற்பாட்டிற்கு செல்லாது என்று பலர் சாதிக்கின்றனர். தசமபாகத்தை எதிர்க்கிறவர்கள் மேற்கோள் காட்டும் வசனம் 2 கொரிந்தியர் 9:7. அது பஞ்சத்தினால் பரிசுத்தவான்களுக்கு தர்ம காரியத்திற்காக காணிக்கை வகூலிக்க பவுல் சொன்ன காரியம். உற்சாகமாய் கொடுப்பது பவுல் புதிய ஏற்பாட்டில் புதிதாக கண்டுபிடித்த புதிய உபதேசம் அல்ல. போய் பழைய ஏற்பாட்டில் வாசித்து பாருங்கள். ஆசாரிப்பு கூடாரத்தின் வேலைகளுக்கு உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் காணிக்கை வாங்கு என்று மோசையிடம் தேவன் சொல்லவில்லையா? யூதர்கள் பழைய ஏற்பாட்டில் தேவனுக்கு செலுத்தின எல்லா காணிக்கைகளையும் கூட்டிப் பாருங்கள். ஒரு யூதன் தன் வாழ்நாளில் 20 முதல் 30 சதவீதம் வரை காணிக்கையாக தேவனுக்கு செலுத்தி இருப்பான். அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள். (எபிரெயர் 7:8)
Why did you uses word devil to other people?
I already married a non-believers he is hindu, he is abusing like anything he is treating me that he will kill my family i don't know what to do, know one is support for me i want to go church i want to read Bible but he is not allowing me to do this.... Before marriage he told me that I can go wherever i want but now he is not allowing me I know that I made a big mistake to marry a non-believers He is drinking and beating me Can I leave him in ...is it ok for believer
Leave without him knowing and never look back
Sister. You don't deserve this. Please leave silently and get the enough support. In future, try to marry a believer. Telling you again.... Leave. God knows your pain. So don't be guilty
Definitely divorce him even today. Don’t wait. It won’t get better but worse 😢
100%True!✅👌🏿👍🏿👏🏿👌🏿👍🏿👏🏿👌🏿👍🏿👏🏿
Superb
புதிய ஏற்பாட்டில் தசமபாகம்! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கிறிஸ்துவிநிமித்தமும் சுவிசேஷத்திநிமித்தமும் தங்களுக்குண்டாயிருந்த பூமிக்குரிய சுதந்தரம் எல்லாவற்றையும் வெறுத்து விட்டு கர்த்தரையே சுதந்தரமாகக் கொண்டு விசுவாசத்தினால் ஜீவிக்கும்படி அழைக்கப்பட்ட மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதிஷ்டையுள்ள தேவ ஊழியர்களே தசமபாகம் வாங்க கிருபை பெற்றவர்கள். இந்த தேவ ஒழுங்கை மீறி சிலர் துணிகரமாக தசமபாகம் வாங்குவதாலும் அவர்களில் சிலரின் சாட்சியிழந்த ஜீவியத்தினாலும் கர்த்தருடைய நாமமும் அவர் கட்டளையிட்ட தசமபாக சத்தியமும் பலராலும் தூஷிக்கப்படுகிறது. சிலர் இதை சாதகமாகப் பயன்படுத்தி தங்களை நேர்மையுள்ளவர்களாக (?) காண்பித்து, தசமபாக சத்தியத்தை பொய்யாக்க முயற்சிக்கின்றனர். புதிய ஏற்பாட்டின் ஊழிய முறைமையானது, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதிஷ்டையுள்ள ஆசாரிய ஊழியமாகும். யார் இந்த மெல்கிசேதேக்கு? இவர் நாட்களின் துவக்கம் இல்லாதவரும் (அநாதி), பிதாவாகிய தேவனுடைய ஆசாரியரும், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவருமாகிய பரிசுத்த ஆவியானவராகும். ஆபிரகாமிடமிருந்து தசமபாகம் பெற்ற மெல்கிசேதேக்கு மாம்சீகமான உறவுமுறைகளும் வம்ச வரலாறும் இல்லாத உன்னதமான தேவனுடைய ஆசாரியராயிருந்தார் (எபி. 7:1-3). உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்ட கிறிஸ்து, உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்டு முடிவாக கல்வாரியில் குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாக அடிக்கப்பட்டு பழுதற்ற பலியான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நித்திய ஆவியாகிய பரிசுத்த ஆவியானவரே (மெல்கிசேதேக்கு) ஆசாரியராக கிரியை செய்தார் (1 பேதுரு 1:19-20; வெளி. 13:8; எபி. 9:14). ▪️கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்து பிதாவின் வலதுபாரிசத்திற்கு சென்றபோது அங்குதானே சீயோனில் மூலைக்கல்லாகி அவர் அபிஷேகம் பண்ணப்பட்டார் (1 பேதுரு 2:6; சங். 2:6). அவர் சீயோனில் அபிஷேகம் பண்ணப்பட்டபோதுதானே மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான புதிய ஏற்பாட்டு ஆசாரியத்துவம் உண்டானதோடு, அந்த ஆசாரியத்துவத்திற்கு அவர் பிரதான ஆசாரியருமானார் (எபி. 5:9-10). அதற்கு முன்பாக அவர் இப்பூமியில் ஊழியத்தை ஆரம்பித்தபோது, தனது மாம்சீக உறவுமுறைகளை பிரதிஷ்டை செய்திருந்தார் (மத். 12:46-50). அதுவரை ஈடுபட்டிருந்த தச்சு வேலையை விட்டிருந்தார். அவ்வாறே தனக்கென்று தலைசாய்க்க இடமில்லாதவராய் பூமிக்குரிய யாதொரு ஆஸ்தியும் இல்லாதவராய் ஒரு பிரதிஷ்டையுள்ள ஊழியம் செய்தார் (லூக். 9:58). ▪️பிரதிஷ்டையுடன் ஊழியம் செய்த கர்த்தராகிய இயேசுவை பிரதான ஆசாரியராகக் கொண்ட மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான புதிய ஏற்பாட்டு ஆசாரியத்துவத்தில், அதே பிரதிஷ்டையுடன் ஊழியம் செய்பவர்கள் சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியராயிருக்கிறார்கள் (ரோமர் 15:15). இவர்கள் தங்கள் மாம்சீக உறவுமுறைகளையும், பூமிக்குரிய வீடுகளையும், நிலங்களையும், ஆஸ்திகளையும், வேலையையும் விட்டவர்களாயிருக்கிறார்கள் (மத். 4:19-22; மாற். 10:28-30; லூக். 14:33; பிலி. 3:7-8). சபை எடுத்துக்கொள்ளப்படுவது வரைக்கும் இதுவே தேவ ஊழியர்களின் பிரதிஷ்டை. இவ்வாறு தேவ ஊழியர்கள் தங்கள் பகுதியில் விசுவாச ஜீவியமும் விசுவாச ஊழியமும் செய்ய அழைக்கப்பட்டிருக்க, தேவன் தன் பகுதியில் அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், ஊழியத்திற்காகவும் ஜனங்களின் காணிக்கைகளையும் தசம பாகங்களையும் கொடுக்கிறார். எப்படி? மெல்கிசேதேக்கு ஆபிரகாமிடமிருந்து தசம பாகம் வாங்கி அப்பமும் ரசமும் கொடுத்தது ஆபிரகாமுக்கோ மனச்சாட்சி காலத்திற்கோ யாதொரு சத்தியத்தையும் வெளிப்படுத்தவில்லை. அது, பூரணப்படுத்துதலை உண்டாக்கும் ஒரு ஆசாரியத்துவம் இனி வரப்போகிறது என்பதையும் (எபி. 7:11; சங். 110:1-4), அது மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான ஆசாரியத்துவம் என்பதையும், அந்த ஆசாரியத்துவத்திற்குட்பட்ட ஆசாரியர்களுக்கு தசமபாகம் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும், அவர்கள் ஜனங்களுக்கு அப்பமும் திராட்சரசமும் (இராப்போஜனம்) கொடுப்பார்கள் என்பதையும் காண்பிக்கிறது. பிரதிஷ்டையுள்ள ஊழியர்களின் ஊழியத்தால் பயனடையும் ஜனங்கள் தங்கள் தசமபாகங்களையும் காணிக்கைகளையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார் (1 கொரி. 9:13-14) இது, இவர்கள் தங்கள் சொந்த வருமானத்தையோ ஆஸ்தியையோ கொண்டு தங்களைச் சுயமாக ஆதரித்துக்கொள்பவர்களல்ல என்பதை காட்டுகிறது. இல்லையெனில் பிறர் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது நியாயமானதாக, நீதியாக இராதே!
தேவ ஜனங்கள் ஏன் தசம பாகம் கொடுக்க வேண்டும்? அதின் பலன் என்ன? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தேவ ஜனங்கள் தங்கள் சரீரநன்மைகளை அறுக்கும்போது அதில் ஒரு பகுதியை தங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்தவர்களின் ஊழியத்திற்கு காணிக்கைகளாகவும் தசமபாகங்களாகவும் கொடுக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள் (1 கொரி. 9:11; கலா. 6:6). அவர்கள் அவ்வாறு ஏன் கொடுக்க வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் பின்வருமாறு: ▪️தசமபாகம் கர்த்தருக்குரியது, அது கர்த்தருக்கு பரிசுத்தமானது (லேவி. 27:30). தேவனுடையதைத் தேவனுக்கு செலுத்துங்கள் என்று கர்த்தராகிய இயேசு கூறியிருக்கிறார் (மாற்கு 12:17) ▪️என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்மபாதித்தது என்று சொல்லாமல் (உபா. 8:17), தேவனே விளையச் செய்தார் என்று தேவ ஜனங்கள் தங்களை தாழ்த்தி, பொருளாலும் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரை கனம்பண்ணும்படியாக (நீதி. 3:9) ▪️மனுஷனுடைய விழுகையினிமித்தம் பூமி சபிக்கப்பட்டு முள்ளையும் குருக்கையும் முளைப்பிக்கிறது (ஆதி. 3:17-19). ஆகவே சபிக்கப்பட்ட இப்பூமியிலிருந்து வருத்தத்தோடும் முகத்தின் வேர்வையினாலும் கிடைக்கும் பலனுங்கூட அந்த சாபத்தின் ஒரு பகுதியாயிருக்கிறது. இந்த சாபத்தின் பலனிலிருந்து நாம் ஒரு பகுதியை தசமபாகவும் காணிக்கையாகவும் தேவனுக்கு செலுத்தும்போது எஞ்சிய பகுதி முழுவதையும் தேவன் நமக்கு ஆசீர்வாதமாக்கித் தருகிறார் (மல். 3:10; உபா. 17:27-29; எசே. 44:30). மறுபக்கத்தில் தசம பாகத்தில் உண்மையில்லாதவர்கள் சபிக்கப்பட்ட இப்பூமியிலிருந்து கிடைத்த சாபத்தின் பலன் முழுவதையும் தனதாக்கிக்கொள்ளுவதால் அவர்கள் பலன் முழுவதும் சாபமாகி சபிக்கப்பட்டவர்களாகிறார்கள் (மல். 3:10). ▪️பூமியின் கனியைப் பட்சித்துப்போடுகிறவன் (சாத்தான்) என்கிற ஒரு சத்துரு நமக்கு உண்டு என்று வேதம் கூறுகிறது (மல். 3:11 KJV). இருப்பினும் தேவனுடைய ஆலயத்திற்கு தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வருகிறவர்களின் பூமியின் கனியைப் பட்சித்துப்போடுகிறவைனை கர்த்தர் கண்டிப்பார் (மல். 3:10-11 KJV). இது தசமபாகத்தில் உண்மையில்லாதவர்களின் பூமியின் கனியைப் பட்சித்துப்போடுகிறவனை கர்த்தர் கண்டிப்பதில்லை என்பதை காண்பிக்கிறது. ▪️தசமபாகம் செலுத்துவதினால் தேவனுக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகுகிறோம் (உபா. 14:22).
Dating an unbeliver is a horrible idea, especially if you place God first in everything. I can personally testify to the fact I am dating one and the relationship absolutely drags your faith down :( as much as I love him, I choose HIM. I can't be with somebody who looks at me like I'm talking about unicorns and leprechauns when I speak about Christ
Agree
Beautiful message Bro. Zac.
Sugar coated hate this is. Love has no boundaries.
Deep truth
Ameen Praise the Lord I'm so blessed. May I have your contact number please sir
மற்றவர்கள் தங்களுக்காகவே சம்பாதிக்கிறார்கள் ஆனால் மீட்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்படுவது பிறரை வாழ வைக்க, பரிசுத்தமும் தேவை ஆசீர்வாதமும் தேவை பிரிக்க வேண்டாம். நீங்கள் எல்லாவற்றலயும் துறந்த வாழ்க்கையாய் வாழ்கிறீர்கள். கோடிக்கணக்கான ஏழைகள் தரித்திரர் தான் இன்றைய சபைகளில் இருக்கிறார்கள். அவர்களை அப்படியே விட்டுவிடலாமா ஐயா
It creates more negative thoughts about God and his word think positive and teach positive, sir
Is denomination a barrier for Christian marriage? I'm talking about catholic- protestant or orthodox-catholic, orthodox-protestant marriages. I'm not having that kinda relation. But curious to know 😊
Same question
No. No barrier if they are a true believer.... Is Christ their Lord?
amen
Daddy bless you super revelation
Brother I have a question , please can you tell,if a born-again girl who has unbelieving parents, can be married to a born again boy?
Do you have the full message link ?
The boy belongs to church and loveing with hindhu girl and made sex with her.. after that he realise Christ , and repent , so tell shall he marraige that hindhu girl? but that girl is sincere with her love. but not willling to accept Christ after marriage..tell me bro zac shall he marriage her or not?
NO
Hloo
@@ADORABEL25 why no tell me
Funny to see this convert spreading false propaganda for cash.
I did just that I can I warn you now that a believing wife being married to an unbelieving husband is one of the hardest journeys in life , especially when we are commanded to ...submit to our husbands in all things .....and your husbands face is set in pride and arrogance against God . I have wept and asked God for help and I will not divorce ......no that is not the way because I know the sinner is protected under the shield of the believer and I have personally seen great things happen to my husband for my sake , even though I couldn’t tell him that because he would scoff at it , .....he calls it luck .....but this luck is too extraordinary for that and it happens too often ........it’s Grace from God and if you are a wife yoked to an unbelieving husband , hang on in there because I truly believe if you pray God will bring your husband to saving Grace ......I’ve waited 34 years and I suppose I will wait longer and even if I get to the end and die and it doesn’t happen , I have run the race I have finished the course I was faithful to the end ..........
Your have a very precious faith my dear sister . I pray that ur husband will get to know the true God Amen 🙏
If only I was humble enough to believe and follow this few years ago.....
I still feel bad for choosing unbeliever
Did ur partner born again now
How is it now?
I'm a baptized christian but I'm facing this challenge as of now
Technically all of us are children of God, jesus died for the world, i thought humans were made in the likeness of God,
No we are not... Jesus died for those who will obey him, some belong to the devil
True! Unbeliever doesn’t mean they don’t have faith. They have faith in there own lord and that’s why the god creates different versions of light and gods to support believes of other people.
@leon4christ it's in the Bible. You don't know the scriptures
Not unless you want to be married to the devil
தசமபாகம்! | காணிக்கைகள்!! | th-cam.com/video/89J7IYid9X0/w-d-xo.html
🌻🕊 Thasama Paagam Kuriththa Unmaiyaana En Anubavam🕊🌻 🌻🕊 Devanai Nesikkum Oruvar Sollum Payanulla Anubavam 🕊🌻 🔥🍇Thelivadaiveergal🍇🔥 Thasama Paagam Yenbathu Niyaaya Piramaanathirkku Munthaiyathu. Melhizathek-kku Abraham Koduththathu. Yakkobu Koduththathu. Devan Eppothum Ellavatraiyum Namakku Kodukkiraar. Thannaiyae Namakku Koduththirukkiraar. Kodungal Entru Namakku Sonnavar. Vangukirathai Vida Koduppethe Siranththu yentravar (Acts). Koduppathu Devanudaiya Subaavathil Valarvathu. (Nammaiyum, Nam Neram etc.. ) Thasama paakam Yenbathu Devanmel ullaAnbinaal Koduppathu. Sila Kodukkamanam Attravarkal ithai Thangalukku Sathagamaaga Edukkiraargal. innum Sollavendumaanal Thasama Paagam Koduththu Yevarum Kuraivu Adaiyavillai. Asirvathikkapadukiraargal. Veen Selavukku Vilakki Padukaakka Pdukiraargal. Devanudaiya Raatchiyam Kattapayan paduvathaal Miguntha Makilchi Undaakirathu. innum Solla ponaal Devanai Naam Unmaiyaga Arinthu Nesithaal (Romans 5 : 5) (Aaviyanavarudaiya Anbinaal) Devanukku ithaivida Kodukka Urchaagam, Anbu Varum. Examble : Davithu Arasar. Aalayam katta Koduththathu. Manapurvamaai Athigamaai. Koduththu matravargaliyum Kodukka Urchaaga paduthiyathu. Ange Miguntha Santhosam Undaakiyathu. Manapoorvamai Koduppathil Unmail Santhosam Undu. ithodu Nillaamal Elaikalukkum Naam Thaaralamai Kodukka vendum . (Epirayer 13 : 16). ithu oru pali. ithil Devan Piriya padukiraar. Matrum Vetha Vasanaththai namakku Pakirnthu Koduppavargalukku Sagala Nanmaigalil Naamum avargalukku pakirnthu kodukkavendum ( Kalathiyar 6 : 6). Paul pura-Saathigalidam Uliyam Seithaar. Pethuru, Yovaan Yutharukku Uliyam Seithaargal.(inke yutha muramaiyum anusarikkappattathu. Solla ponaal paul-um sila pandigaikku vanthaar. Apposthalar sonna silavatraiyum Aasarithar. Pura Saathiyar mathiyil Pethuruvai Yethirthaar. Moththathil 10 kattalai Niyaaya piramanam. Athai naam vida mudiyathu. Surunga Sonnal Devanai nesi, piranai nesi. itharkkul Niyaya Piramanam Aththanaiyum Adankum. Blood Sappiduvathu Nerungundu Saavathai Saappiduvathu Niyaya piramaaname. Athai purasaathi Sabaikku Sattamaga Matrinaargal Apposthalargal. Paligal, Pandigaigal , Niyayapiramanam yesuvil Niraiveri Vittathu. Vaalkkai satam pothuvaanathu Athai Seiya Namamaku pelan tharuvathu Grace. Palaiya yerpaattil seithal Pavam inge itchaiyodu Parthaale Paavam. ithuthaan Kasttam. Aanal Ontru irukkirathu Grace. Atharkku Keel pattal paavam merkollathu. Thalmai irunthaalmattume grace Kidaikkum. Kavanam Devai. Thalththi Nam Devanai Thuthithalum Devai. Devanai Nesippavargal Kanchathanam illamal Koduppargal. (example : Makkathoniyaa Nattu Sabaigal. Miguntha Tariththirathil Utharathuvamaga Koduththargal.) Kaaranam Devan nallavargalukkum Thiyavargalukku Thodarnthu koduththu konde irukkiraar. ( Malai, Suriyan , etc nanmaigal...) Antha Subavathil Namum Valarvom. Devanai Athigam Aaviyanavarudaiya anbinaal Naam Nesiththaal koduppathil namakku ivvalavu siramam irukkathu. Unmaiyaagave Mahilchi Thaan irukkum. Mahilnthu Kalikurungal Paralogathil Ungal palan miguthi. Oru kalasam Thannirukke Palan kodukkum nantriyullavar nam deivam. Paralogathil ungal Pokkisaththai Serththu vaiyungal. Anke thaan nirantharamaaga Vaala Pokireergal. Aathuma Athaayamum Seiyungal. ** Koduththu Suvai Kandavargal Koduppathai Niruththamal Thodarnthu Mahilnthu Koduththu konde irukkiraargal. Aasirvathikkap padukiraarkal. Melum kodukka Vaanchikkiraargal. Nantri. God Bless You. UTHAARA KUNAMULLA AATHUMA SELIKKUM.
Me and my father have been offering. Tithes regularly for many years..but on another side we spent more than 6 lakhs for my brother hospital expenses and finally he passed away..but how do u say ,thasamagam koduthal veen selavu varathu nu..
3rd
Amen to that! Thank you for always sharing the truth.
Amen! Glory to God for his word that is always shaping us!
Amen
Beautiful translation. Good message. But incomplete.
Zac Annan may give few more biblical reference in this regard, it is my opinion