- 114
- 33 937
திருமதி பக்கங்கள்
India
เข้าร่วมเมื่อ 9 ต.ค. 2011
வணக்கம்! 🙏 வாழ்க வளமுடன், இது என்னுடைய பக்கம். இந்த பக்கத்தில் பறவைகள், மற்றும் பல அனுபவ பகிர்வுகளை பகிர்வேன்.
என் வலைத்தளம் திருமதி பக்கங்கள் , விருப்பம் இருந்தால் பாருங்கள்: mathysblog.blogspot.com/
நன்றி! 🐦🦆
என் வலைத்தளம் திருமதி பக்கங்கள் , விருப்பம் இருந்தால் பாருங்கள்: mathysblog.blogspot.com/
நன்றி! 🐦🦆
วีดีโอ
அரளிச் செடியில் மறைந்த பலூன்
มุมมอง 31หลายเดือนก่อน
அரிசோனாவில் மகன் வீட்டு தோட்டத்து அரளிச்செடிபக்கத்தில் மறைந்து கொண்ட பறக்கும் பலூன்
வீட்டுக்கு அருகில் பறக்கும் பலூன்
มุมมอง 13หลายเดือนก่อน
அரிசோனாவில் மகன் வீட்டுக்கு அருகில் பறந்த பலூன்
சன்செட் க்ரேட்டர்( Sunset Crater )
มุมมอง 322 หลายเดือนก่อน
சன்செட் க்ரேட்டர் என்பது அமெரிக்க மாநிலமான அரிசோனாவில் ஃபிளாக்ஸ்டாஃப்பின் வடக்கே அமைந்துள்ள ஒரு சிண்டர் கூம்பு ஆகும். இந்த பள்ளம் சன்செட் க்ரேட்டர் எரிமலை தேசிய நினைவுச்சின்னத்திற்குள் உள்ளது.
ரோட் ரன்னர் பறவை
มุมมอง 1184 หลายเดือนก่อน
அரிசோனாவில் மகன் வீட்டுக்கு முன் பக்கம் வந்த ரோட் ரன்னர் பறவை . பேரன் எடுத்த காணொளி
நீர் அருந்தும் தேன் சிட்டு
มุมมอง 234 หลายเดือนก่อน
அரிசோனாவில் மகன் வீட்டு தோட்டத்தில் தேன் சிட்டுக்கு தண்ணீர் வைத்து இருக்கிறான். கோடையில் வெயில் அதிகம், மாலை நேரம் வந்து தேன் சிட்டு நீர் அருந்தும். காத்து இருந்து எடுத்து தந்தான் இந்த காணொளியை மகன் நீர் அருந்தி விட்டு கண்ணாடி குடுவையில் முகம் பார்க்கிறது.
கூழைக்கடா பறவை மீன் பிடித்து உண்ணுகிறது
มุมมอง 635 หลายเดือนก่อน
கூழைக்கடா பறவை மீன் பிடித்து உண்ணுகிறது
மாலை நேரம் அரிசோனா பாலைவனத்தில் நடைபயிற்சி
มุมมอง 55 หลายเดือนก่อน
மாலை நேரம் அரிசோனா பாலைவனத்தில் நடைபயிற்சி
பட்டம் பெற்றபின் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தல்
มุมมอง 396 หลายเดือนก่อน
பட்டம் பெற்றபின் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தல்
பட்டமளிப்பு விழா , சிவப்பு கம்பள வரவேற்பு
มุมมอง 566 หลายเดือนก่อน
பட்டமளிப்பு விழா , சிவப்பு கம்பள வரவேற்பு
கிலா மரங்கொத்தி (Gila woodpecker-மெலனெர்பெசு யூரோபிஜியாலிசு)
มุมมอง 76 หลายเดือนก่อน
கிலா மரங்கொத்தி (Gila woodpecker-மெலனெர்பெசு யூரோபிஜியாலிசு)
மாலை நேரம் தேன் சிட்டு உடல் தளர்த்தும் உடற்பயிற்சி செய்கிறது
มุมมอง 196 หลายเดือนก่อน
மாலை நேரம் தேன் சிட்டு உடல் தளர்த்தும் உடற்பயிற்சி செய்கிறது
ஆஹா, பலூன் மிக அருகில் வந்தது! 🎈
சூப்பர்! 🌄☀
❤❤❤❤
ரசிதுப் பார்த்தேன்
நன்றி கீதா, வாழ்க வளமுடன்
அருமையாக வந்திருக்கு கோமதிக்கா...ரசித்துப் பார்த்தேன்
அழகு. இயற்கையின் ஜாலங்கள்!❤
அழகாய்ருக்கு. தெளிவாவந்திருக்கு
நன்றி கீதா
சிலந்திக்கூடு மழையில் நனைந்ததா...பாவம்
ஆமாம்
良い音色だね。
காற்றில் வரும் கீதம்...❤
அழகு
❤❤❤❤ superb
❤❤❤❤ super
❤
❤
நல்லாருக்கு, அக்கா
Very nice ❤
மிகவும் ரசித்துப் பார்த்தேன். மீண்டும் பார்த்தேன். இப்படித் தேன்சிட்டை மிக அருகில் பார்க்க முடிந்தது இல்லை படம் எடுக்கவும் முடிந்ததில்லை.
நன்றி கீதா
❤ பறவையை மிகவும் அருகில் பார்ப்பது போன்று இருக்கு. காணொளி நன்றாக வந்திருக்கு கோமதி அக்கா.
நன்றி கீதா
மிக அழகு. தெளிவாகத் தெரிகிறது கோமதிக்கா.
மிக அழகு!
நன்றாக இருக்கிறது.
❤❤❤❤❤❤❤
சூப்பர்.
அழகு ❤மிகவும் நன்றாக வந்திருக்கிறது காணொளி யும்.
நன்றி கீதா
நன்றாக இருக்கிறது.
நன்றி கீதா
சூரியன் மறையும் காட்சி ரொம்ப அழகு.❤
எனக்கும் நனைய வேண்டும்.போல இருக்கு
ஆமாம், நனைய ஆசை வரும்
பின்புல சத்தங்கள் இனிமை...வாத்துகளும்❤
என்ன அழகு..தெளிவாக இருக்கு கோ!
❤❤❤❤❤ அழகு...
கூடியிருக்கும் வாத்துகள் அழகு.
What a birth
கூடி நின்று ஏதோ பேசிக் கொண்டு வட்ட மேசை மாநாடு போல!! ரசித்தேன் கோமதிக்கா கீதா
மிக நன்று அக்கா
மிக மிக அழகு. ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா.
அழகு
நன்றி கீதா
❤ மூக்கைநுரசிக்கொண்டு ஒன்று..மற்றொன்று ஏதோ சாப்பிடுகிறது.❤
ஆகாய்த்தாமரை நகர்வது இலவச படகு நீர் அருகே வாழும் உயிரினங்களுக்கு பறவைகளுக்க்குக் குறிப்பாக! அழகு.
மிகமிக அழகு. இயற்கையை வர்ணித்திட சொற்கள் உண்டோ! ரசித்துப் பார்த்தேன்.
Beautiful! And an enjoyable ride!
அழகு அழகு....❤❤❤❤❤❤❤❤❤
❤
சுப்பர்! ❤🦜
❤❤❤❤❤❤❤❤❤
அருமை! மிக நன்றாக இருக்கிறது. மனதிற்கும் இதமாக உற்சாகம் அளித்தது.
ஆமாம் மனதுக்கு இதம் தரும் கீதம்
மிகவும்.ரசித்தேன்❤
மிகவும் ரசித்துப் பார்த்தேன். காக்கா குளியல் என்போம் அது போலவே மைனா வும்!
❤
அழகாக இருக்கும்