- 24
- 739 575
vallalar swami
เข้าร่วมเมื่อ 27 มี.ค. 2014
วีดีโอ
Vallalar Swami FREE MARRIAGE 22.8.05 VIDEO BY TCP Channel (CHROMEPET)
มุมมอง 3.4K10 ปีที่แล้ว
vallalarswami.org
Vallalar Swami FREE MARRIAGE 22.8.05 part 2
มุมมอง 1.1K10 ปีที่แล้ว
Vallalar Swami FREE MARRIAGE 22.8.05 part 2
Vallalar Swami FREE MARRIAGE 22.8.05 part 1
มุมมอง 2K10 ปีที่แล้ว
Vallalar Swami FREE MARRIAGE 22.8.05 part 1
Vallalar Swami deepavali anadanam part 1
มุมมอง 3.6K10 ปีที่แล้ว
Vallalar Swami deepavali anadanam part 1
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமசிவாய வாழ்க ❤ திருச்சிற்றம்பலம் 🔥
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமசிவாய வாழ்க ❤ திருச்சிற்றம்பலம் 🔥
சேகர் அடுத்த ஜென்மத்தில் என்னவாய் பிறக்கபோகிறாய்??
Super ❤
பசும்பூர் எந்த மாவட்டத்தில் உள்ளது
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும்கருணை அருட் பெரும் ஜோதி சுவாமி சுப்பிரமணியம் அவர்களுக்கு நான் ஈழ நாட்டில் இருக்கின்றேன். நான் முன்பு சிவனடியாராக இருந்தேன். கடந்த 14 வருட காலமாக நான் லிங்க பூஜை செய்து வந்தேன். இருப்பினும் எனது ஆழ்மனதில் வெள்ளை ஆடை அணிந்த உருவம் ஒன்று எப்போதும் தெரிந்த வண்ணம் இருந்தது. இப்போது தான் எனக்கு அவர் திருவள்ளல் பெருமான் என்று தெரிய வந்தது. இப்போது தான் நான் சுத்த சன்மார்க்கி ஆனேன்.நான் சுத்த சன்மார்க்க சமரச சங்கம் ஒன்றை உருவாக்கி அதில் பல ஜீவகாருண்ய நன்மைகள் செய்து வருகின்றேன். சுவாமி உங்கள் காணொளிகள் எனக்கு மிகவும் மன அமைதி தருகிறது. உங்கள் ஆசியைப் பெற நினைக்கின்றேன். உங்கள் தொடர்பை எதிர்பார்த்து மீண்டும் தொடர்கின்றேன். வசுந்தரா தேவி சுத்த சன்மார்க்க சமரச சங்கம் சிவபீடம் ஈழநாடு, மில்லமலை +94 74 236 3821
Arutperunjothi thanipperumkarunai
Humen' problems, food, huising, medicine and treatment for patients, you have to solve with the help of the government. So there will come an end. And creating a new social system is a better idea. You have to consult the government.
Losu sekar kattra thellam veen undathellam malam ethellam anithyam NITHYAM ALLA poi pugalean poi yuraiyean STHYAM SOLKINDREAN ITHU SATHYAM ITHU SATHYAM ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI THANIPERUNKARUNAI ARUTPERUM JOTHI
Losu sekar kattra thellam veen undathellam malam ethellam anithyam NITHYAM ALLA
Loosu saikko brMana thimir pidiththa sekar
Vallalarai keevala paduththa intha bramana kuuttam plan panni thaan intha show
Ayya sanmaarkki sv sejar tjunmaarkki aanava comedy peachi
ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI THANIPERUNKARUNAI ARUTPERUM JOTHI
அருட் பெரும் ஜோதி மிக்க நன்றி இவர் உண்மையின் உறைவிடம் தெளிவான விளக்கம்
No comand adekkathenka naduwhola
ஸ்வாமி என்ற சொல் ஆ ரவாரத்தின் மறுபெயராக தோன்றுவதால் அப்படி தன்னை அழைக்க வேண்டாமென சலிப்புற்றவர் நம் வள்ளல் பெருமான். எத்தனை மொழித்திரன் செய்து போற்றினாலும் அவருக்கு பொருத்தம்தான். ஆனாலும் சுவாமி என்ற பதத்தில் ஆண்டவர் அழைக்கப்படுவது மரபாக இருப்பதால் தன்னையும் அவ்வாறு மதிப்பிடுவதை கண்டு வேதனை அடைந்தார்கள் என்பதே உண்மை. ஆனால் வள்ளலின் வழியில் நடப்பவர்களிடம் ஏன் அந்த பண்பை காணமுடியவில்லை? "ஸ்வாமி'' என்ற வார்த்தையையில் மகுடியின் முன் பாம்பை போல் ஏன் அவ்வளவு மயக்கம்? புகழ் மயக்கமும் ஒரு மாயை தான்!!!
S v சேகர் முட்டால் பைதியம்
இவ்வாறு வள்ளலார் போல் யாரும் பேராற்றல் அடைந்த வேறு ஒருவர் யாரேனும் இவ்வுலகில் உள்ளனரா என்று தாங்களே கூறுங்கள். வள்ளலார் அவர்கள் இவ்வாறு பல கோடி சித்திகள் அடையவே பூமியில் பிறந்து வாழ்ந்து ஜோதியில் கலந்தார்.
ஐயா திரு. சுப்பிரமணியம் சுவாமிகள் அவர்களே. தங்களுக்கு எனது பணிவான விண்ணப்பம்.. எண்பத்து கோடி சித்துகளை ஒருவரே அடைந்ததாக திரு. வள்ளலார் அவர்கள் சிவபெருமானிடம் கூறினார் என்று தாங்கள் கூறினீர்கள். அவ்வாறு ஒரு பேராற்றல் பெற்ற ஒரு மனித வடிவில் வாழும் தெய்வத்தை எவரேனும் எரித்துக் கொலை செய்ய முடியுமா... நீங்கள் தான் தங்களின் பேட்டியில் கூறினீர்கள். வள்ளலார் அவர்களை அவரைப் பிடிக்காதவர்கள் அவரை எரித்துக் கொன்று விட்டனர் என்று. இவ்வாறு கூறும் முன்னர் இது உண்மை தானா என்று சிந்திக்கத் தோன்றவில்லையா... பல கோடி சித்துக்கள் சித்தி அடைந்த ஒருவரை யாரேனும் சிலர் அவரது விரோதியே ஆயினும் அவரை எரித்துக் கொல்ல இயலுமா. .. வள்ளலார் தனக்கு கைவரப்பெற்ற சித்துக்கள் வாயிலாக தன் உயிரைக் காத்துக் கொள்ள முடியும் அல்லவா. அதுதானே உண்மை ஆகும். பின்னர் ஏன் இப்படி அவரைப் பற்றி வேண்டாத தகவல்கள் தரப்பட்டுள்ளன. தயவுசெய்து மீண்டும் நன்கு சிந்தித்து பாருங்கள். வள்ளலார் அவர்கள் அருட்பெருஞ் ஜோதியில் கலந்து விட்டார். அதனால் தான் அவருக்கு மரண மில்லாதப் பெருவாழ்வு கிடைத்துள்ளது. மீண்டும் வள்ளலார் அவருக்குப் பிறவி எடுத்து பூமியில் வர வேண்டியதில்லை. இதுவே சத்தியமான உண்மை. அதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். திரு.இராமலிங்க வள்ளலார் தன் னைத் திருக்காப்பிட்டுக் கொண்டு ஒரு சிறிய அறையில் சென்று கதவை வெளியே உள்ள மனிதர்களிடம் வெளியே தாழிடச்சொல்லி விட்டு ஜோதியில் ஐக்கியமாகி விட்டார். .. இன்று வரை இதையே தான் உண்மை என்று நாங்கள் நம்புகிறோம்.
வள்ளலார் அவர்கள் பிறவிப் பிணியை அறுத்து விட்டார். மேலும் அவர் அருட்பெருஞ் ஜோதியில் ஐக்கியமாகி விட்டார். தனிப்பெரும் ஜோதி அவரைத் தன்னுள் ஐக்கியப் படுத்திக் கொண்டு விட்டது. அவரது தேகம் பொன் தேகம் ஆகி ஒளிமிக்க தேகம் ஆகிவிட்டது.
Anchor ille na itha video super aa irukkum. Avaru vera oru dimensions la pesuraru, anchors 🤦
I am lady how to can ibecome a nun?
Muruga…Muruga 🙏 Om Ramaling Swamigal potti 🙏🙏 Arut perumjothi
arulperumjothi
🙏🙏🙏🙏🙏
இந்த நிகழ்ச்சிக்கு sv சேகர்... தகுதி இல்லாதவர் என்று தோன்றுகிறது
Thankyou. Very much Aiya very good explanation about Vallalars preaching very pleasing Arutperum jyoti thaniperum karunai
What about. Your attitude stupid question dont degrade any swamys
😤😤😤
நன்றி
நன்றி 🙏
Arutperumjodhi arutperumjodhi thanipperungkarunai arutperunjodhi ellavuyirgalum inbutru vaazhga kollaa viradham kuvalayamellam vonguga nallore ninaikka nalam peruga nandru ninaithu ellorum vaazhga isaindhu nandri ayyaa
Ayyaa ungal kappesi ennai padhividungall ayyaa
Ungalidam niraiya vuraiyaadavendum ayyaa adiye um suththa sanmaargathai serndhavan ayyaa sanmargathill melonga ungalin aasi adiyenukku vendum ayyaa
Super Swami
சாமி எல்லாம்வேண்டாம்
வள்ளற்பெருமான் என்றேகுறிப்பிடவேண்டும்
ARULPERUMJOTHI TANIPERUMKARUNAI
பதில் கிடைக்குமா?
Karuna
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதிவள்ளல்மலரடிவாழ்கவாழ்க எல்லாஉயிர்களும்இன்புற்றுவாழ்கநன்றிஐயாவந்தனம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏
இடைமறித்து பேச வேண்டும்
❤️🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻
டேய்முண்டம் San, thamizhagam என்றுஎழுதுடா நாயே நீங்கள்ளா என்னடாதிங்கறீங்க
🙏
Naai sekar 🙄😂😂
Pls share this location to visit
2.20 👌
Can't believe this is aired in Sun TV which commercially airs all the useless stuff...