vcsugumaran
vcsugumaran
  • 391
  • 2 441 122

วีดีโอ

Number of Types of Cancers and cure by nature foods --- DR.K.Ramalingam part 1/2
มุมมอง 3102 ปีที่แล้ว
Most type of cancer . How it is forming , how to prevent and cure by nature food and fruits . Part 1/2 by DR. K.Ramalingam.speech
Ladies Breast Cancer , why it is coming how to cure, remedy part 2 of 2
มุมมอง 3612 ปีที่แล้ว
Most of ladies suffering due to breast cancer . How it is forming , how to prevent and nature cure for this. Part 2 by DR.K.Ramalingam.speech
Ladies Breast Cancer , why it is coming how to cure, remedy part 1 of 2
มุมมอง 3132 ปีที่แล้ว
Lot of ladies suffering due to breast cancer . How it is forming , how to prevent and nature cure for this. by DR.K.Ramalingam.speech
Cause of cancer and how to cure with food and habits -DR K.Ramalingam part 4 of 4
มุมมอง 2122 ปีที่แล้ว
Main cause of cancer and how to cure by Alopathy and with natural food items and habits
Cause of cancer and how to cure with food and habits -DR K.Ramalingam part 3 of 4
มุมมอง 2072 ปีที่แล้ว
Main cause of cancer and how to cure by Alopathy and with natural food items and habits
Cause of cancer and how to cure with food and habits -DR K.Ramalingam part 2 of 4
มุมมอง 4992 ปีที่แล้ว
Main cause of cancer and how to cure by Alopathy and with natural food items and habits
Cause of cancer and how to cure with food and habits -DR K.Ramalingam part 1 of 4
มุมมอง 6742 ปีที่แล้ว
Main cause of cancer and how to cure by Alopathy and with natural food items and habits
About Addiction -- speech by DR.K.Ramalingam
มุมมอง 2292 ปีที่แล้ว
Talk on addiction by DR.K.Ramalingam part of the speech
மனித அறிவின் குறைபாடுகள் யாவை 40--சுவாமிஜியின் பதில் Question and Answer 40 by Maharishi
มุมมอง 4803 ปีที่แล้ว
மகரிஷியிடம் , அன்பர் கேட்ட கேள்விக்கு சுவாமிஜியின் பதில் ///சுகுமாரன் S அவர்கள்
சுவாமிஜி காலை தொட்டு கும்பிட வேண்டாம்- ஏன்- கேள்வி 26--சுவாமிஜியின் பதில் and Answer 26 by Maharishi
มุมมอง 3573 ปีที่แล้ว
மகரிஷியிடம் , அன்பர் கேட்ட கேள்விக்கு சுவாமிஜியின் பதில் ///சுகுமாரன் S அவர்கள்
யார் இறப்பிற்கு பின் சாந்தி அடைவார்கள்-?--கேள்வி 26--சுவாமிஜியின் பதில் and Answer 26 by Maharishi
มุมมอง 2883 ปีที่แล้ว
மகரிஷியிடம் , அன்பர் கேட்ட கேள்விக்கு சுவாமிஜியின் பதில் ///சுகுமாரன் S அவர்கள்
சுவாமிஜி காலை தொட்டு கும்பிட வேண்டாம்- ஏன்- கேள்வி 26--சுவாமிஜியின் பதில் and Answer 26 by Maharishi
มุมมอง 1873 ปีที่แล้ว
மகரிஷியிடம் , அன்பர் கேட்ட கேள்விக்கு சுவாமிஜியின் பதில் ///சுகுமாரன் S அவர்கள்
ஆண் பெண் இருபாலருக்கும் வித்துகுழம்பு உண்டா- கேள்வி 6--சுவாமிஜியின் பதில் and Answer 6 by Maharishi
มุมมอง 1433 ปีที่แล้ว
மகரிஷியிடம் , அன்பர் கேட்ட கேள்விக்கு சுவாமிஜியின் பதில் ///சுகுமாரன் S அவர்கள்
இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன- கேள்வி 5--சுவாமிஜியின் பதில் and Answer 5 by Maharishi
มุมมอง 1373 ปีที่แล้ว
இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன- கேள்வி 5 சுவாமிஜியின் பதில் and Answer 5 by Maharishi
நிகழ்வுக்கு முன்விளைவே காரணம்--எப்படி கேள்வி 4--சுவாமிஜியின் பதில் and Answer 4 by Maharishi
มุมมอง 923 ปีที่แล้ว
நிகழ்வுக்கு முன்விளைவே காரணம் எப்படி கேள்வி 4 சுவாமிஜியின் பதில் and Answer 4 by Maharishi
அன்பரின் கேள்வி 3--சுவாமிஜியின் பதில் and Answer 3 by Maharishi
มุมมอง 1013 ปีที่แล้ว
அன்பரின் கேள்வி 3 சுவாமிஜியின் பதில் and Answer 3 by Maharishi
வினைப் பதிவை நீக்க முடியுமா-- கேள்வி 2--சுவாமிஜியின் பதில் and Answer 2 by Maharishi
มุมมอง 1363 ปีที่แล้ว
வினைப் பதிவை நீக்க முடியுமா கேள்வி 2 சுவாமிஜியின் பதில் and Answer 2 by Maharishi
ஆன்மிகத்தில் மேம்பாட்டை அடைந்ததை அறிவது / கேள்வி 1--சுவாமிஜியின் பதில் and Answer 1 by Maharishi
มุมมอง 1063 ปีที่แล้ว
ஆன்மிகத்தில் மேம்பாட்டை அடைந்ததை அறிவது / கேள்வி 1 சுவாமிஜியின் பதில் and Answer 1 by Maharishi
Dr.சொக்கலிங்கம் அவர்களின் உரை Dr Chokallingam speech at Jawahar Nagar MVKM
มุมมอง 2153 ปีที่แล้ว
Dr.சொக்கலிங்கம் அவர்களின் உரை Dr Chokallingam speech at Jawahar Nagar MVKM
கேன்சரை எதிர்த்து போர் Part-2/2 Dr Ramaling K Ph.D.,D.Sc., WAR AGAINST CANCER
มุมมอง 4833 ปีที่แล้ว
கேன்சரை எதிர்த்து போர் Part-2/2 Dr Ramaling K Ph.D.,D.Sc., WAR AGAINST CANCER
மன்ற வளர்ச்சி -சென்னை மண்டல தலைவர். DR.கலாவதி சேகர்Chennai zone president speech for development
มุมมอง 3543 ปีที่แล้ว
மன்ற வளர்ச்சி -சென்னை மண்டல தலைவர். DR.கலாவதி சேகர்Chennai zone president speech for development
கேன்சரை எதிர்த்து போர் part 1/2 Dr Ramaling K Ph.D.,D.Sc., WAR AGAINST CANCER
มุมมอง 7223 ปีที่แล้ว
கேன்சரை எதிர்த்து போர் part 1/2 Dr Ramaling K Ph.D.,D.Sc., WAR AGAINST CANCER
Dr Ramalingam speech about cancer . Seminar at Sri Lanka
มุมมอง 3063 ปีที่แล้ว
Dr Ramalingam speech about cancer . Seminar at Sri Lanka
Prof.A/N.K.Ponnammal
มุมมอง 8344 ปีที่แล้ว
Prof.A/N.K.Ponnammal
28 March 2020
มุมมอง 6624 ปีที่แล้ว
28 March 2020
வைரஸ்களிடம் இருந்து பாதுகாத்து கொள்வதின், சாராம்சம் Abstract of how to tackle virus-sugumaran
มุมมอง 3654 ปีที่แล้ว
வைரஸ்களிடம் இருந்து பாதுகாத்து கொள்வதின், சாராம்சம் Abstract of how to tackle virus-sugumaran
வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பு பற்றிய கேள்வி பதில் How to tackle virus -CS.Ratnasabapathy
มุมมอง 2534 ปีที่แล้ว
வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பு பற்றிய கேள்வி பதில் How to tackle virus -CS.Ratnasabapathy
24ஆம் ஆண்டு தொடக்க விழாவில் DR.பேரா. jayapraksh .24th Jwr.Ngr. DR. prof.A/N Jayapraksh speech
มุมมอง 1844 ปีที่แล้ว
24ஆம் ஆண்டு தொடக்க விழாவில் DR.பேரா. jayapraksh .24th Jwr.Ngr. DR. prof.A/N Jayapraksh speech
24ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேரா.அ/நி TK.Sekar .24th Jwr.Ngr.Anduvizha Dr. prof.A/N TK.Sekarl speech
มุมมอง 1124 ปีที่แล้ว
24ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேரா.அ/நி TK.Sekar .24th Jwr.Ngr.Anduvizha Dr. prof.A/N TK.Sekarl speech

ความคิดเห็น

  • @anilkumars1405
    @anilkumars1405 16 ชั่วโมงที่ผ่านมา

    th-cam.com/video/oyz4rveUw_A/w-d-xo.htmlsi=vYUj0HYb9Ej6AKgi

  • @KanagaC-z9d
    @KanagaC-z9d 2 วันที่ผ่านมา

    Arumai iyaa

  • @Arunkumar-on8hm
    @Arunkumar-on8hm 7 วันที่ผ่านมา

    மிக தைரியமான பேச்சு

  • @Arunkumar-on8hm
    @Arunkumar-on8hm 7 วันที่ผ่านมา

    Super speech

  • @பழனிவேல்முருகுசதானந்தன்

    ❤🎉

  • @kavithaperiyasamy4935
    @kavithaperiyasamy4935 25 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @kbakkiyaraj3341
    @kbakkiyaraj3341 หลายเดือนก่อน

    ஐயா மேல் ஜாதி இந்நு யார் யார் எனக்கு தெரியாது ஏன் எப்படி பதில் சொல்லுங்கள் ஐயா

  • @ShanthiSudha-cu7pu
    @ShanthiSudha-cu7pu หลายเดือนก่อน

    Valgha. Valumudun

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 หลายเดือนก่อน

    முருகன் சகஸ்ராரம் வெண்றவறாக இருக்கமுடியாது

  • @dhanusaicreations
    @dhanusaicreations 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்❤ சூப்பர் பேச பேச இனிமை சகோதரரே ❤❤❤❤❤ நன்றிகள் ஆழியாரில் உங்கள் வகுப்பு மிகவும் சிறப்பு 💐💐💐 வாழ்க வளமுடன்💐 வாழ்க வளமுடன்💐💐💐

  • @duraisupt2572
    @duraisupt2572 2 หลายเดือนก่อน

    எனக்கு வயது 65 எனது ஊரில் தேனீர் ஒருசில இனத்தைச் சேர்ந்தவர்கள் கொட்டாய் குச்சி மில் வாங்கி முடித்தபின் அதனை கழுவி ஒரு குச்சியில் மாட்டும் வழக்கம் இருந்தது

  • @duraisupt2572
    @duraisupt2572 2 หลายเดือนก่อน

    சமரசம் மிக சிறப்பான விளக்கம். பாதம் பணிந்த நமஸ்காரம்

  • @karthikkeeranurp.p.k6471
    @karthikkeeranurp.p.k6471 3 หลายเดือนก่อน

    குரு வாழ்க🙌 குருவே துணை🎉

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 3 หลายเดือนก่อน

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே சரணம்

  • @jayachandrann673
    @jayachandrann673 3 หลายเดือนก่อน

    நன்றி நன்றி இறைவா போற்றி

  • @mudukkurfarms3376
    @mudukkurfarms3376 3 หลายเดือนก่อน

    Your Shop is Stinking

  • @radhi1965
    @radhi1965 3 หลายเดือนก่อน

    Vazhga valamudan

  • @tamizhgenius9611
    @tamizhgenius9611 4 หลายเดือนก่อน

    திரு சுகி சிவம் அவர்களின் பேச்சு ஆகச்சிறந்த பெக்கிஷம். நான் இவரின் பல சொற்பொழிவை கேட்டிருக்கிறேன்.ஆனால் இதை வைத்து ஒரு ஆராய்ச்சி கட்டுரையே எழுதி விடலாம்.மனிதனின் குணங்களை துள்ளியமாக பட்டியல் இடுகிறார்.ஆகா என்ன பேச்சு.அற்புத படைப்பாளி.மகிழ்கிறேன்.நன்றியுடன்.சற்குணராஜ்.மை.🙏🙏🙏

  • @Raja_Rajamanickam2024
    @Raja_Rajamanickam2024 4 หลายเดือนก่อน

    தடையுறாப் பிரமன் விண்டு (விஷ்ணு) ருத்திரன் மாயேச்சுரன் ( ஈஸ்வரன் ) சதாசிவன் விந்து நடையுறாப் பிரமம் உயர் பராசக்தி நவில் பரசிவம் என்னும் இவர்கள் இடையுறாத் திருச்சிற்றப்பலத்தாடும் இடதுகாற் கடைவிரல்நகத்தின் கடையுறு துகள் என்று அறிந்தனன் அதன் மேற்கண்டனன் திருவடிநிலையே. திருவருட்பா 6ஆம் திருமுறை - வள்ளலார். குறிப்பு: வள்ளல் பெருமான் அடந்தது அருட்சோதி நிலை எக்காலத்தும் அழியாத நிலை - கடவுள் நிலை அறிந்து அம்மையமாதலின் கடைசி நிலை - வையகத்தும் வானகத்தும் இருக்கின்ற கோடான கோடி அண்டகங்களில் உள்ள ஒருவர் கூட இந்த நிலைய இதுவரை யாரும் அடைவில்லை என்றும் ( almost equal to arutperunjothy aandavar stage ) இந்த பாடல் மூலம் ஆதியும் அந்தமும் இல்லா சுத்த சிவமான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தான் உண்மை கடவுள் என்றும் இவரின் அருள் ஆணையின் படி மட்டுமே தான் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியும் என்றும் இதர கடவுளர்கள் எல்லாம் அருட் சிவமாகியா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இடது கால் கடைவிரல் நகத்தின் துகள் என்றும் , கீழ்நிலையில் உள்ள இந்த கடவுளர்களை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ஏனென்றால் இவர்கள் எல்லாம் காலத்தால் அழிய கூடிய கடவுளர்கள் மற்றும் இவர்களால் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியாது என்று வள்ளல் பெருமானர் கூறுகிறார்.

  • @tiruchendurdharmasa2632
    @tiruchendurdharmasa2632 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @palanikeerthika
    @palanikeerthika 4 หลายเดือนก่อน

  • @JDhanaradha
    @JDhanaradha 4 หลายเดือนก่อน

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Tamil songs writer Devotional songs writer Kurangani 🎉

  • @sethuramanv.t.3301
    @sethuramanv.t.3301 4 หลายเดือนก่อน

    Neenga oru thalai sirantha veera sorpolivalar ayya. Makkalukku unmaiya puriya vaikka muyarchi seikireerkal pala muttalkalukku purivathe illai ayya. Vazhga valamudan ayya

  • @balasubramaniyan-rc8md
    @balasubramaniyan-rc8md 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @JDhanaradha
    @JDhanaradha 5 หลายเดือนก่อน

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉

  • @Sinna-dl1mb
    @Sinna-dl1mb 6 หลายเดือนก่อน

    I appreciate this speech.

  • @ஜெயந்திஅங்கப்பன்
    @ஜெயந்திஅங்கப்பன் 6 หลายเดือนก่อน

    உங்கள் பேச்சுக்கு தலை வணங்குறேன் ஐயா 🙏

  • @VineethaBabu-ki9wc
    @VineethaBabu-ki9wc 6 หลายเดือนก่อน

    Vazhkavaiyyakam vazhka valamudan🙏❤️

  • @KarthiKeyan-zo3jh
    @KarthiKeyan-zo3jh 6 หลายเดือนก่อน

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @seethar6572
    @seethar6572 6 หลายเดือนก่อน

    Aiya i was told that a widow would marry her own son ..and he should go for job to protect the family however small boy he may be... kindly check .it may be useful for your research.. thanks.

  • @seethar6572
    @seethar6572 6 หลายเดือนก่อน

    Aiya vanakkam. Your speech is good. But I wish to say. Even in 2024, daughter in law is inferior however educated she may be... She is highly disregarded in spite of her earning capabilities. You can understand i feel.. thanks.

  • @sukisivam5522
    @sukisivam5522 6 หลายเดือนก่อน

    நான் அசைவ உணவு உண்டது இல்லை. விரும்பி யதும் இல்லை. ஆனால் ஒரு பாவி நேரில் பார்த்த மாதிரி பொய் செய்தி பரப்பி இருக்கிறார். அவர் ஏழு தலைமுறைக்கு ப் பாவம் சேர்க்கிறார். ஒவ்வொரு கணமும் துடி துடித்து நீண்ட காலம் அவர் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

  • @sukisivam5522
    @sukisivam5522 6 หลายเดือนก่อน

    என் மீது பொய் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் என் பதில் அழிக்க ப் படுகிறது. எவ்வளவு பெரிய அயோ க் கிய த் தனம்.

  • @Elangovan65
    @Elangovan65 6 หลายเดือนก่อน

    Were in avadi??

  • @KL-Rajendhraprasath
    @KL-Rajendhraprasath 7 หลายเดือนก่อน

    ஐயா சுகிசிவம் அவர்களுக்கு இந்த பதிவு நல்ல வாயன் சம்பாதிக்க அதை நாற வாயின் திண்ணு பார்க்க என்ற பழமொழி தங்களுக்கு பொருந்தும் சில மாதங்களுக்கு முன்பு நெய்வேலி டவுன்ஷிப்பில் வட்டம் 29 உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிவிட்டு பின்பு கெஸ்ட் ஹவுஸில் சென்று அன்பர்கனள விட்டு இரவு கோழிக்கறி பிரியாணி முட்டை ஆம்லெட் மற்றும் ஆட்டுக்கறி வறுவல் வாங்கி வரச் சொல்லி பின்பு உண்டு மகிழ்ந்தது இன்னும் எங்களால் மறக்க முடியவில்லை தெய்வீக சொற்பொழிவு நடத்தும் வாயால் உயிர்களைக் கொன்று புசிக்கும் வாய் தங்கள் வாய் வள்ளல் பெருமானை பற்றி பேச தங்களுக்கு எந்த அருகதையும் இல்லை இந்த பதிவை தயவு செய்து அனைவருக்கும் அனுப்பவும்

    • @sukisivam5522
      @sukisivam5522 6 หลายเดือนก่อน

      இந்த உலகம் முழுவதும் உள்ள எல்லா தெய்வங்களும் சக்தி உள்ள வை. அத்தனை சக்திகளின் மீது சத்தியம் செய்து சொல் லு கிறேன். ஒரு போதும் அசைவம் உண்டது இல்லை. விரும்பியதும் இல்லை. ஆனால் என்னை இழிவு படுத்தும் உள் நோக்கம் கொண்டு முழுப் பொய் சொல் கிறீர்கள். இப்படி பொய் சொன்ன வர் ஏழு தலைமுறைக்கு சர்வ நாசம் அடையும். அணு அணு வாக துடி துடித்து அவர்கள் நீண்ட காலமாக வாழட்டும். எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்கிறேன். ஏன் இப்படி பொய் பரப்பி குல நாசம் அடைகிறீர்கள். ஒழுக்கம் உள்ள குடும்பத்தில் பிறந்த எவனும் இப்படி பொய் சொல் ல மாட்டான். கடவுள் மீது ஆணை.

    • @sukisivam5522
      @sukisivam5522 6 หลายเดือนก่อน

      பொய். பொய். பொய். ஒரு போதும் நான் அசைவ உணவு உண்டது இல்லை. விரும்பி யதும் இல்லை. பொய் செய்தி பரப்பி பாவம் சேர்க்க வேண்டாம். இவர் சொன்னது உண்மை என்றால் எனக்கு க் கேடு வரும். ஆனால் உண்மை இல்லை என்றால் ஒவ்வொரு கணமும் துடி துடித்து நீண்ட காலம் வாழும் வரம் உனக்கு உண்டாகட்டும்.

    • @dhanapalpalaniyappan4566
      @dhanapalpalaniyappan4566 6 หลายเดือนก่อน

      வணக்கம், ஐயாவைப்பற்றி எனக்கு மிக நன்றாக தெரியும். அவர் சுத்த சைவம். இனிப்பு அதிகமாக சாப்பிடுவார் என சொன்னால் கூட சிரிப்புடன் ஒத்துக்கொள்ளலாம்😊 இப்படி ஒரு பொய்யை உண்மை போல சித்தரிக்கும் நேரத்தில் வேறு ஏதாவது உருப்படியாய் செய்யுங்கள் நண்பரே..

  • @sathyabamaveedagiri7183
    @sathyabamaveedagiri7183 7 หลายเดือนก่อน

    தம்பி உங்களை எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றவேண்டும்

  • @indupradeep5288
    @indupradeep5288 7 หลายเดือนก่อน

    🙏💯💫

  • @Vijayshree-et6wd
    @Vijayshree-et6wd 7 หลายเดือนก่อน

    guruve neere ellam thunai

  • @govindrajr281
    @govindrajr281 7 หลายเดือนก่อน

    🙏🙏

  • @Woodybestfriends
    @Woodybestfriends 7 หลายเดือนก่อน

    அருமை,அற்புத, சத்திய,பேச்சு🙏🙏🙏

  • @SumangaliThirukumar
    @SumangaliThirukumar 8 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்.

  • @M.parameswariMohanvel
    @M.parameswariMohanvel 8 หลายเดือนก่อน

    அருமை❤

  • @RajaM-bq4nq
    @RajaM-bq4nq 10 หลายเดือนก่อน

    Valgavalamudan

  • @sangeethavj
    @sangeethavj 10 หลายเดือนก่อน

    I got my allergic cough immediately relieved after doing the first few points! Thanks very much!!

  • @lalithar803
    @lalithar803 10 หลายเดือนก่อน

    நல்ல பல சிந்தனைகளை தூண்டி விட்டதற்கு மிக்க நன்றி அய்யா. வாழ்க வளமுடன் 💐

  • @pakkialatchoumynadarajan79
    @pakkialatchoumynadarajan79 11 หลายเดือนก่อน

    ❤exactly true speech

  • @mageshm5966
    @mageshm5966 11 หลายเดือนก่อน

    Indiavin vithi

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 11 หลายเดือนก่อน

    கணவர் மனைவி சண்டையில்லாமால் இல்லை.பிள்ளைகளுக்காவே வாழ்கிறோம்.ஆனால் பிள்ளைகள் மதிப்பதில்லை

  • @thunderlogith4772
    @thunderlogith4772 11 หลายเดือนก่อน

    Ippo 9kmk popolo poi ..n. 🥰.. 39:10

  • @sankaranrn6617
    @sankaranrn6617 11 หลายเดือนก่อน

    ஐயாவணக்கம் உங்கள் பேச்சைகேட்டுகொண்டே இருக்கவேண்டும்போல இருக்கிறது நன்றிஐயா