Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்
Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்
  • 97
  • 943 838
நீறுமுகப் பரஞ்சுடரின் - வாரியார் சுவாமிகள் இயற்றிய மகாபாரதம் -சிக்கில் குருச்சரன் -Sikkil Gurucharan
#sikkilgurucharan #mahabharatham #variyar #kirubanandavariyar #tamil #songs #gurucharan
==========
நீறுமுகப் பரஞ்சுடரின் - வாரியார் சுவாமிகள் இயற்றிய மகாபாரதம் - சிக்கில் குருச்சரன் - Sikkil Gurucharan
நீறுமுகப் பரஞ்சுடரின் செவிகுளிர
வுரைபகரும் நிமல வாழ்வை
மாறுமுக நிருதர்களு மீறுமுக
முறப்பணியும் வான நாடர்
தேறுமுக முறவரையின் தருக்கடலை
யுறக்கடவுஞ் செங்கை வேலா
Please subscribe to th-cam.com/users/Variyarswamigal
variyar
variyarswamigal
Please subscribe to th-cam.com/users/guhashri
มุมมอง: 234

วีดีโอ

இன்னபனுவல் - வாரியார் சுவாமிகள் இயற்றிய மகாபாரதம் - சிக்கில் குருச்சரன் - Sikkil Gurucharan
มุมมอง 2523 หลายเดือนก่อน
#sikkilgurucharan #mahabharatham #variyar #kirubanandavariyar #tamil #songs #gurucharan இன்னபனுவல் - வாரியார் சுவாமிகள் இயற்றிய மகாபாரதம் - சிக்கில் குருச்சரன் - Sikkil Gurucharan இன்னபனுவல் கலைகொள் இந்துவினை நேரும் பன்நிகம வண்பொருள் படர்ந்த நிலவாகும் அன்னிலவினால் மலரும் ஆரும்அறி வாம்பல் மின்னுலக இற்குஅக வெளிக்குஅருள் விளக்காம் Please subscribe to th-cam.com/users/Variyarswamigal v...
ஆனை நாயக ஆதி நாயக - வாரியார் சுவாமிகள் இயற்றிய மகாபாரதம் - சிக்கில் குருச்சரன் - Sikkil Gurucharan
มุมมอง 1283 หลายเดือนก่อน
#sikkilgurucharan #mahabharatham #variyar #kirubanandavariyar #tamil #songs #gurucharan ஆனை நாயக ஆதி நாயக - வாரியார் சுவாமிகள் இயற்றிய மகாபாரதம் - சிக்கில் குருச்சரன் - Sikkil Gurucharan ஆனை நாயக ஆதி நாயக அமரர் நாயக அருள்மிகும் சோனை நாயக கணவி நாயக தொண்டர் நாயக சூடக மேனை நாயகனார் அளித்தருள் விரத நாயகி மைந்த விண் தானை நாயகன் தம்முன் நாயக ததி எனக்குஅருள் தாஎனா Please subscribe to th-cam.com/users/...
சீரான கோல கால - விராலிமலை திருப்புகழ் -அருணகிரிநாதர் -Seerana Kola Kaala -Viralimalai Thirupugazh
มุมมอง 3156 หลายเดือนก่อน
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #stories #history #thirupugazh #thirupugal #thiruchendur சீரான கோல கால - விராலிமலை திருப்புகழ் -அருணகிரிநாதர் -Seerana Kola Kaala -Viralimalai Thirupugazh பம்பாய் கோமதி சுப்பிரமணியம் தானான தான தான தனதன தானான தான தான தனதன தானான தான தான தனதன ...... தனதான ......... பாடல் ......... சீரான கோல கால நவமணி மாலாபி ஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயும...
முந்துதமிழ் மாலை - திருச்செந்தூர் திருப்புகழ் -அருணகிரிநாதர் -Mundhu tamizh-Thiruchendur Thirupugazh
มุมมอง 2426 หลายเดือนก่อน
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #stories #history #thirupugazh #thirupugal #thiruchendur முந்துதமிழ் மாலை - திருச்செந்தூர் திருப்புகழ் -அருணகிரிநாதர் -Mundhu tamizh-Thiruchendur Thirupugazh பம்பாய் கோமதி சுப்பிரமணியம் தந்ததன தான தானத் தான தந்ததன தான தானத் தான தந்ததன தான தானத் தான ...... தனதானா ......... பாடல் ......... முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி ம...
கண்டுமொழி கொம்பு - திருச்செந்தூர் திருப்புகழ் -அருணகிரிநாதர் -Kandumozhi -Thiruchendur Thirupugazh
มุมมอง 1496 หลายเดือนก่อน
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #stories #history #thirupugazh #thirupugal #thiruchendur கண்டுமொழி கொம்பு - திருச்செந்தூர் திருப்புகழ் -அருணகிரிநாதர் - Kandumozhi -Thiruchendur Thirupugazh பம்பாய் கோமதி சுப்பிரமணியம் தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த ...... தனதான ......... பாடல் ......... கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு கண்கள்குழல் கொண்டல் என்ற...
திருப்புகழ் -அருணகிரிநாதர் - பம்பாய் கோமதி சுப்ரமணியம் - Thirupugazh -Arunagirinathar-Bombay Gomathi
มุมมอง 3748 หลายเดือนก่อน
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #stories #lifeincidents #history #thirupugazh #thirupugal திருப்புகழ் -அருணகிரிநாதர் - பம்பாய் கோமதி சுப்ரமணியம் - Thirupugazh -Arunagirinathar-Bombay Gomathi Please subscribe to th-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to th-cam.com/users/guhashri
நன்செய் - மாரி மகாமாயீ - L.R.ஈஸ்வரி - தேனிசை தென்றல் தேவா - L.R.Easwari -Thenisai thendral Deva
มุมมอง 619ปีที่แล้ว
#tamil #speech #songs #LREASWARI #devamusic #ammansongs #variyar #deva #thenisaithendraldeva #lreswarisongs #lreswari நன்செய் - மாரி மகாமாயீ - L.R.ஈஸ்வரி - தேனிசை தென்றல் தேவா Maari magamaayee - Amman songs - L.R.Easwari - Thenisai thendral Deva Please subscribe to th-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to th-cam.com/users/guhashri
முன்னை நாளில் - மாரி மகாமாயீ - L.R.ஈஸ்வரி - தேனிசை தென்றல் தேவா-L.R.Easwari-Thenisai thendral Deva
มุมมอง 355ปีที่แล้ว
#tamil #speech #songs #LREASWARI #devamusic #ammansongs #variyar #deva #thenisaithendraldeva #lreswarisongs #lreswari முன்னை நாளில் - மாரி மகாமாயீ - L.R.ஈஸ்வரி - தேனிசை தென்றல் தேவா Maari magamaayee - Amman songs - L.R.Easwari - Thenisai thendral Deva Please subscribe to th-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to th-cam.com/users/guhashri
திருமந்திர விளக்கம் -4 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -4 Pulavar Keeran
มุมมอง 1.7Kปีที่แล้ว
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #pulavarkeeran #sorpozhivu #thirumandiram திருமந்திர விளக்கம் -4 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -4 Pulavar Keeran Please subscribe to th-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to th-cam.com/users/guhashri
திருமந்திர விளக்கம் -3 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -3 Pulavar Keeran
มุมมอง 2.1Kปีที่แล้ว
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #pulavarkeeran #sorpozhivu #thirumandiram திருமந்திர விளக்கம் -3 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -31 Pulavar Keeran Please subscribe to th-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to th-cam.com/users/guhashri
திருமந்திர விளக்கம் -2 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -2 Pulavar Keeran
มุมมอง 2.5Kปีที่แล้ว
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #pulavarkeeran #sorpozhivu #thirumandiram திருமந்திர விளக்கம் -2 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -2 Pulavar Keeran Please subscribe to th-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to th-cam.com/users/guhashri
திருமந்திர விளக்கம் -1 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -1 Pulavar Keeran
มุมมอง 6Kปีที่แล้ว
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #pulavarkeeran #sorpozhivu #thirumandiram திருமந்திர விளக்கம் -1 -புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Thirumandira Vilakkam -1 Pulavar Keeran Please subscribe to th-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to th-cam.com/users/guhashri
சேலம் நகர்தன்னில் - மாரி மகாமாயீ Maari magamaayee-Amman songs-L.R.Easwari-Thenisai thendral Deva
มุมมอง 398ปีที่แล้ว
#tamil #speech #songs #LREASWARI #devamusic #ammansongs #variyar #deva சேலம் நகர்தன்னில் - மாரி மகாமாயீ Maari magamaayee-Amman songs-L.R.Easwari-Thenisai thendral Deva Please subscribe to th-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to th-cam.com/users/guhashri
குடிசையிலே வாழ்ந்து -மாரி மகாமாயீ Maari magamaayee-Amman songs-L.R.Easwari-Thenisai thendral Deva
มุมมอง 251ปีที่แล้ว
#tamil #speech #songs #LREASWARI #devamusic #ammansongs #variyar #deva குடிசையிலே வாழ்ந்து -மாரி மகாமாயீ Maari magamaayee-Amman songs-L.R.Easwari-Thenisai thendral Deva Please subscribe to th-cam.com/users/Variyarswamigal variyar variyarswamigal Please subscribe to th-cam.com/users/guhashri
சுந்தரர் அருளிய திருப்பாட்டு - 2 - தேவாரம் - தர்மபுரம் பி சுவாமிநாதன் -Sundarar Thevaram-Thiruppaatu
มุมมอง 3.1K2 ปีที่แล้ว
சுந்தரர் அருளிய திருப்பாட்டு - 2 - தேவாரம் - தர்மபுரம் பி சுவாமிநாதன் -Sundarar Thevaram-Thiruppaatu
சுந்தரர் அருளிய திருப்பாட்டு - 1 - தேவாரம் - தர்மபுரம் பி சுவாமிநாதன் -Sundarar Thevaram-Thiruppaatu
มุมมอง 6K2 ปีที่แล้ว
சுந்தரர் அருளிய திருப்பாட்டு - 1 - தேவாரம் - தர்மபுரம் பி சுவாமிநாதன் -Sundarar Thevaram-Thiruppaatu
ஆடிமாசம் வெள்ளிக்கிழமை -மாரி மகாமாயீ Maari magamaayee-Amman songs-L.R.Easwari-Thenisai thendral Deva
มุมมอง 5512 ปีที่แล้ว
ஆடிமாசம் வெள்ளிக்கிழமை -மாரி மகாமாயீ Maari magamaayee-Amman songs-L.R.Easwari-Thenisai thendral Deva
கொங்குநகர் சீமையிலே-மாரி மகாமாயீ Maari magamaayee-Amman songs-L.R.Easwari-Thenisai thendral Deva
มุมมอง 4132 ปีที่แล้ว
கொங்குநகர் சீமையிலே-மாரி மகாமாயீ Maari magamaayee-Amman songs-L.R.Easwari-Thenisai thendral Deva
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - 2
มุมมอง 2.3K2 ปีที่แล้ว
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - 2
புதிய கண்ணோட்டத்தில் பரதன் பாகம் 3-புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Bharathan-3 by Pulavar Keeran
มุมมอง 2.8K2 ปีที่แล้ว
புதிய கண்ணோட்டத்தில் பரதன் பாகம் 3-புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Bharathan-3 by Pulavar Keeran
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - 1
มุมมอง 3K2 ปีที่แล้ว
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - 1
வாரியார் சுவாமிகளின் கண்ணன் பாட்டு - வாரணம் அழைக்க - சிக்கில் குருச்சரன் - Sikkil Gurucharan
มุมมอง 3572 ปีที่แล้ว
வாரியார் சுவாமிகளின் கண்ணன் பாட்டு - வாரணம் அழைக்க - சிக்கில் குருச்சரன் - Sikkil Gurucharan
தினமும் பாடவேண்டிய குரு துதி - வாரியார் சுவாமிகள் இயற்றியது - சிக்கில் குருச்சரன்-Sikkil Gurucharan
มุมมอง 1.7K2 ปีที่แล้ว
தினமும் பாடவேண்டிய குரு துதி - வாரியார் சுவாமிகள் இயற்றியது - சிக்கில் குருச்சரன்-Sikkil Gurucharan
புதிய கண்ணோட்டத்தில் பரதன் பாகம் 2-புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Bharathan-2 by Pulavar Keeran
มุมมอง 3.2K2 ปีที่แล้ว
புதிய கண்ணோட்டத்தில் பரதன் பாகம் 2-புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Bharathan-2 by Pulavar Keeran
புதிய கண்ணோட்டத்தில் பரதன் பாகம் 1-புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Bharathan-1 by Pulavar Keeran
มุมมอง 8K2 ปีที่แล้ว
புதிய கண்ணோட்டத்தில் பரதன் பாகம் 1-புலவர் கீரன் -இலக்கியச் சொற்பொழிவு |Bharathan-1 by Pulavar Keeran
பட்டிமன்றம் - கண்ணதாசனின் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே! அனுபவ முத்திரையே! Pattimandram -4
มุมมอง 3932 ปีที่แล้ว
பட்டிமன்றம் - கண்ணதாசனின் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே! அனுபவ முத்திரையே! Pattimandram -4
பட்டிமன்றம் - கண்ணதாசனின் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே! அனுபவ முத்திரையே! Pattimandram -3
มุมมอง 4042 ปีที่แล้ว
பட்டிமன்றம் - கண்ணதாசனின் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே! அனுபவ முத்திரையே! Pattimandram -3
பட்டிமன்றம் - கண்ணதாசனின் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே! அனுபவ முத்திரையே! Pattimandram -2
มุมมอง 4952 ปีที่แล้ว
பட்டிமன்றம் - கண்ணதாசனின் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே! அனுபவ முத்திரையே! Pattimandram -2
பட்டிமன்றம் - கண்ணதாசனின் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே! அனுபவ முத்திரையே! Pattimandram -1
มุมมอง 1.5K2 ปีที่แล้ว
பட்டிமன்றம் - கண்ணதாசனின் கவிதைகளில் விஞ்சியது அற்புதக் கற்பனையே! அனுபவ முத்திரையே! Pattimandram -1

ความคิดเห็น

  • @nageswarim9674
    @nageswarim9674 2 วันที่ผ่านมา

    சிவாய நம*

  • @vadivelshanmugam394
    @vadivelshanmugam394 5 วันที่ผ่านมา

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அற்புதமான காவியம். 🙏🙏🙏🙏🙏 திருமுருக வாரியார் ஐயா அவர்களின் ஆன்மீகக் குரலை கேட்டுக் கொண்டே இருக்கணும் போல தோணுகிறது.

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc 6 วันที่ผ่านมา

    ஓம்நமசிவாயவாழ்க ஐயாதிருவடிசரணம்

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 7 วันที่ผ่านมา

    Sathgurunathan avargal, sambanda gurukkal avargal pol thenisai kuralorgalukku thandanittu namaskaram. Devara pannisai ketka inda vazhnal oradu.

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 7 วันที่ผ่านมา

    1962 -il dharmapura madathil devaram class-kku nan varuven.

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 7 วันที่ผ่านมา

    Arumaiyana kural. Kettukonde irukkalam. Poorva Janma punniyam ayya.

  • @padmanabhaniyer8777
    @padmanabhaniyer8777 8 วันที่ผ่านมา

    கர்ணனுக்கு தான் ஒரு சத்திரியன் என்பது தெரியாது....மேலும் அவன் ஒரு தெய்வப்பிறவி...சூரிய புத்திரன்.....

  • @jeyalakshmi4320
    @jeyalakshmi4320 10 วันที่ผ่านมา

    Siva thiruchitrambalam siva

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 12 วันที่ผ่านมา

    சரவணா காத்தருளும் 🙏பாம்பன் சுவாமிகள் உமது துணை தாரும் 🙏காக்க வேண்டுமே 🙏🙏

  • @shanmughashamugha7964
    @shanmughashamugha7964 20 วันที่ผ่านมา

    வாரியார் சுவாமிகள் படத்தின் மூலம்.... வீடியோ வில் நீங்கள் மட்டுமே....

  • @govindankaruppiah2600
    @govindankaruppiah2600 20 วันที่ผ่านมา

    இந்த வழக்காடு மன்றத்தில் நடுவர் அவர்கள் கூறும் கவிஞர் கண்ணதாசன் எழுதிய "வீடு வரை உறவு" பாடல் பட்டினத்தடிகள் எழுதிய "அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே" என்ற பாடலைத் தழுவியது. அந்தப் பாடலை முடிக்கும் போது "பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே "என்று தான் பட்டினத்தடிகள் முடித்திருப்பார்.ஆனால் கவியரசு கண்ணதாசன் தனது பாடலை "கடைசி வரை யாரோ."என்று முடித்தவர், ஏனோ " மனிதனின் புண்ணிய பாவத்தைத் அதில் சேர்க்கவில்லை. ஒரு மனிதன் செய்கிற புண்ணியமும் பாவமும் அவனுடன் இறுதிவரை கூட வரும் என்பது தான் பட்டினத்தடிகள் சொல்லும் மனித வாழ்வியல் தத்துவம்.

  • @Segar-i7f
    @Segar-i7f 24 วันที่ผ่านมา

    🙏

  • @vijayalingamt766
    @vijayalingamt766 26 วันที่ผ่านมา

    1995.like

  • @KrishnamoorthySundaram
    @KrishnamoorthySundaram 27 วันที่ผ่านมา

    Q q

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 27 วันที่ผ่านมา

    வளமான கர்ப்பனை valga

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or หลายเดือนก่อน

    🎉😢 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😢

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 หลายเดือนก่อน

    வாரியார் சுவாமிகளுக்கு அடியேன் சாஸ்டாங்க நமஸ்காரம்.அன்னாரது சில சொற்பொழிவுகளை நேரில் கேட்க புண்ணியம் செய்தவன்.

  • @user-pp7ft7ff1j
    @user-pp7ft7ff1j หลายเดือนก่อน

    🚩🙏🙏🙏🚩

  • @sankarananth8515
    @sankarananth8515 หลายเดือนก่อน

    கோபத்தில் கோவிலுக்குள்போய்இப்படிசெய்தஎப்படினகேட்கபோனதலைவரை எப்படி பார்த்தாலும் அருமையாக இருக்கிறார் அதனால் அடி..யேன் கோபம் போய்விடுகிறது நல்லாகேட்கலாம்முண்ணூ போன தலைவர் பார்த்தவே என்னாமேபண்ணங்கநினைச்சுவெளியேவந்துவிடுவேன்

  • @sankarananth8515
    @sankarananth8515 หลายเดือนก่อน

    பிரச்சனையெல்லாம் நெருப்பில் தூசி போல பாட்டை கேட்டாலே போகுது எப்படி வசியம் வச்சிட்ங்க அருமை அருமை அருமைஇந் த இறைவனை அடிக்கனும் தோனுது அடிமையால் என்ன செய்யயமுடியும் வல்லான் வகுத்த வழி அருமை

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 หลายเดือนก่อน

    🙏

  • @nageswarim9674
    @nageswarim9674 หลายเดือนก่อน

    சிவாய நம*

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 หลายเดือนก่อน

    விஸ்வரூபம். வானுயர் தோற்றம் உலகம் அளாவிய தோற்றம்.நன்றி.

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 หลายเดือนก่อน

    🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹

  • @jeyalakshmi4320
    @jeyalakshmi4320 หลายเดือนก่อน

    Siva thiruchitrambalam siva

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 หลายเดือนก่อน

    🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 หลายเดือนก่อน

    🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹🤣🌹

  • @theiveegakulanthaigal4953
    @theiveegakulanthaigal4953 หลายเดือนก่อน

    Om namah shivay ❤❤

  • @GunaseelanS.K.10
    @GunaseelanS.K.10 หลายเดือนก่อน

    கர்ணன் நன்றி கடன் பெற்றவன் அன்றியும் பீஷ்மர் போன்றோர் அளவு தர்மம் அறிந்தவனல்ல எனின் பீஷ்மன் துரோனாச் கிருபாச் போன்றோர் குற்றவாளிகளா என் வாதமே தேவை

  • @sekart.r4210
    @sekart.r4210 หลายเดือนก่อน

    🎉

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 หลายเดือนก่อน

    🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹

  • @muthulakshmibalaji2041
    @muthulakshmibalaji2041 2 หลายเดือนก่อน

    எனக்கு மிகவும் பிடித்த கதை.

  • @deepan3191
    @deepan3191 2 หลายเดือนก่อน

    Om saravanabhava

  • @kalyanik1754
    @kalyanik1754 3 หลายเดือนก่อน

    ❤🎉❤🎉 பொக்கிஷம்

  • @kalyanik1754
    @kalyanik1754 3 หลายเดือนก่อน

    ❤🎉

  • @kalyanik1754
    @kalyanik1754 3 หลายเดือนก่อน

    ❤🎉அருமைங்க

  • @arunagiribalasubramanian2075
    @arunagiribalasubramanian2075 3 หลายเดือนก่อน

    🙏👍

  • @girvaneshbalasubramanian6258
    @girvaneshbalasubramanian6258 3 หลายเดือนก่อน

    Excellent

  • @saravananj1665
    @saravananj1665 3 หลายเดือนก่อน

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 หลายเดือนก่อน

    🙏🌿🌹சிவாய நம🙏❤🌻❤❤❤❤❤

  • @SedhuramanSedhuraman-nr7op
    @SedhuramanSedhuraman-nr7op 3 หลายเดือนก่อน

    Supar

  • @SmilingFinishLine-xk1yt
    @SmilingFinishLine-xk1yt 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @thanjaitamizha-sb6pg
    @thanjaitamizha-sb6pg 3 หลายเดือนก่อน

    வாரியார் சுவாமி திருவடி சரணம் ❤❤❤❤❤

  • @GangadharanThangavel
    @GangadharanThangavel 3 หลายเดือนก่อน

    Please refer Thiruvarutpa books published by A.Balakrishnam Pillai ,wherein he has recorded that Variar swamigal had carried out his sugession to inscribe Thiruvarutpa verses outside the main premises (jeeva ozhukkam) round . even now it can be viewed by us. This is found Balakrishnam Pillai book.

  • @gknataraj
    @gknataraj 3 หลายเดือนก่อน

    🙏

  • @kavithal6651
    @kavithal6651 3 หลายเดือนก่อน

    அருமை!

  • @sivanandamrajasekaran9540
    @sivanandamrajasekaran9540 3 หลายเดือนก่อน

    சிவாயநம❤

  • @ramarraamar6556
    @ramarraamar6556 4 หลายเดือนก่อน

    Oom Namisivaaya

  • @user-ze3rh3kh2x
    @user-ze3rh3kh2x 4 หลายเดือนก่อน

    குருவே உங்கள் குரளுக்கு அடியேன் சிவ - ராஜேந்திரன்

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc 4 หลายเดือนก่อน

    அருமைஐயா. உங்கள் தொன்டுசிறக்கட்டும்