தமிழர் வாழ்வியல்
தமிழர் வாழ்வியல்
  • 258
  • 48 822

วีดีโอ

திறமை இருந்தும் ஏன் தோல்வி
มุมมอง 422 หลายเดือนก่อน
திறமை இருந்தும் ஏன் தோல்வி
தன்னம்பிக்கையுள்ளவரா நீங்கள்?
มุมมอง 982 หลายเดือนก่อน
தன்னம்பிக்கையுள்ளவரா நீங்கள்?
அர்ப்பணிப்பு
มุมมอง 72 หลายเดือนก่อน
அர்ப்பணிப்பு
மௌனத்தின் வலிமை
มุมมอง 1122 หลายเดือนก่อน
மௌனத்தின் வலிமை
வாசிப்பே வளம்
มุมมอง 612 หลายเดือนก่อน
புத்தகத் திருவிழா, கொளப்பலூர்
முதிர்ச்சியா? முதுமையா? எது வேண்டும்?
มุมมอง 492 หลายเดือนก่อน
முதிர்ச்சியா? முதுமையா? எது வேண்டும்?
வாழ நினைத்தால் வாழலாம்
มุมมอง 1643 หลายเดือนก่อน
வாழ நினைத்தால் வாழலாம்
சுய ஆளுமை
มุมมอง 303 หลายเดือนก่อน
சுய ஆளுமை
கருணை
มุมมอง 93 หลายเดือนก่อน
கருணை
சோகம் சுமையல்ல
มุมมอง 1023 หลายเดือนก่อน
சோகம் சுமையல்ல
No means No
มุมมอง 993 หลายเดือนก่อน
No means No
வித்தியாசமான விமான அனுபவம்
มุมมอง 1656 หลายเดือนก่อน
வித்தியாசமான விமான அனுபவம்
ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் திருமதி பவளசங்கரி @MindyourMindwithStephenraj
มุมมอง 1346 หลายเดือนก่อน
ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் திருமதி பவளசங்கரி @MindyourMindwithStephenraj
தலைமைச் செயலகம்
มุมมอง 87 หลายเดือนก่อน
தலைமைச் செயலகம் - அரசியல் களங்களின் தகிடுதத்தங்களை நுட்பமாகச் சொல்லும் திரைப்படம்!
தி புராணம் 4
มุมมอง 347 หลายเดือนก่อน
தி புராணம் 4
தி புராணம் 3
มุมมอง 177 หลายเดือนก่อน
தி புராணம் 3
மஞ்சுமல் பாய்ஸ்
มุมมอง 157 หลายเดือนก่อน
மஞ்சுமல் பாய்ஸ்
ஹார்ட்பீட்
มุมมอง 25K7 หลายเดือนก่อน
ஹார்ட்பீட்
திருவிளையாடற்புராணம் 2
มุมมอง 87 หลายเดือนก่อน
திருவிளையாடற்புராணம் 2
திருவிளையாடற்புராணம் - பகுதி 1
มุมมอง 287 หลายเดือนก่อน
திருவிளையாடற்புராணம் - பகுதி 1
15 March 2024
มุมมอง 629 หลายเดือนก่อน
15 March 2024
10 February 2024
มุมมอง 1210 หลายเดือนก่อน
10 February 2024
10 February 2024
10 หลายเดือนก่อน
10 February 2024
20 January 2024
มุมมอง 411 หลายเดือนก่อน
20 January 2024
clear
มุมมอง 411 หลายเดือนก่อน
clear
preparing snow clean
มุมมอง 1411 หลายเดือนก่อน
preparing snow clean
snow white
มุมมอง 911 หลายเดือนก่อน
snow white
snow clean
มุมมอง 3111 หลายเดือนก่อน
snow clean
snow white
มุมมอง 6511 หลายเดือนก่อน
snow white

ความคิดเห็น

  • @hasinasalim7053
    @hasinasalim7053 5 หลายเดือนก่อน

    My favourite serial....❤

  • @2kloverplays544
    @2kloverplays544 11 หลายเดือนก่อน

    Dang that’s a lot where is that at

  • @venugaanam
    @venugaanam ปีที่แล้ว

    💐👏

  • @chandrasekaran7684
    @chandrasekaran7684 ปีที่แล้ว

    மிக அற்புதமான உரை. நூல் படிக்க வேண்டும் எனும் ஆவலை இவ்வுரை தூண்டுகிறது. அறிவு சார்ந்த திறனைத் திருமதி சந்திரிகா அம்மாவிடம் கண்டேண்.

  • @svb-99
    @svb-99 2 ปีที่แล้ว

    👍👍

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 2 ปีที่แล้ว

    அப்ப வேலு நாச்சியார் எப்ப போராட்டம் நடத்தினார் இதை நான் ஏற்பதாகயில்லை

    • @adhithamizhar
      @adhithamizhar 2 ปีที่แล้ว

      வணக்கம். நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் போல. பிரிதிலதா வதேதர், ஆயுதம் ஏந்தி புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்ட முதல் பெண் போராளிகளில் ஒருவர் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற, மறக்கப்பட்ட அனைத்துப் பெண்களைப் பற்றியும் பதிவு செய்து கொண்டிருக்கும் வகையில் ஆயுதம் ஏந்திப் போராடிய இவரைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன். தங்கள் புரிதலுக்கு நன்றி.

    • @adhithamizhar
      @adhithamizhar 2 ปีที่แล้ว

      வேலு நாச்சியார் அரச பரம்பரையைச் சேர்ந்த ஒரு போர்த் தளபதி. ஆனால் பிரிதிலதா வதேதர் போன்றவர்கள், மிக எளிமையான, எந்த பின்புலமும் இல்லாத சாதாரணப் பெண்கள்.மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட இவர்களைப் போன்றவர்களின் தியாகங்களும் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம்.

    • @vadivelkaruppannan9821
      @vadivelkaruppannan9821 2 ปีที่แล้ว

      @@adhithamizhar அப்ப குயிலி

    • @adhithamizhar
      @adhithamizhar 2 ปีที่แล้ว

      @@vadivelkaruppannan9821 கட்டாயம் குயிலியும் குறிப்பிடப்பட வேண்டியவர்தானுங்களே ... ஏற்கனவே பலமுறை பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேனே ..

    • @vadivelkaruppannan9821
      @vadivelkaruppannan9821 2 ปีที่แล้ว

      @@adhithamizhar ஆங்கிலேயரிடம் கை நீட்டி சம்பளம் வாங்கிய முதல் பெண் ஆசிரியர் என்று சொல்லுங்க

  • @ksamayavel912
    @ksamayavel912 2 ปีที่แล้ว

    Dr. A.மோகனா, மரக்கறி நாவலை நுட்பமாக வாசித்திருக்கிறார். அத்துடன் இந்த நாவலை ஒரு சரியான பார்வையுடன் அணுகி இருக்கிறார். மரக்கறி நாவலின் மையத்தையும் நாவலின் கதைப்பெண் இயாங்-ஹையை பெண்ணியல் ரீதியாக புரிந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும். நன்றி.

  • @rajans2475
    @rajans2475 2 ปีที่แล้ว

    முழுவதுமாக கேட்டேன் யமுனா அவர்களின் வரலாறு உள்ளத்தை மட்டும் அல்ல மூளையையும் சேர்த்து பாதித்தது

  • @JayaKumar-lm3gy
    @JayaKumar-lm3gy 2 ปีที่แล้ว

    துலியும் சம்மந்தம் இல்லாத ௨த்திர பிரதேசம் கொரிய ௮ரசிடம் பணம் பெறுவதற்கு பொய்யான தகவல்கள் சொல்லி ௮யோத்தியில் இருந்து ௮ந்த பெண் ௮ரசி சென்றதாக பொய் சொல்லி பீற்றி கொண்டது

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 ปีที่แล้ว

    தமிழர் வாழ்வியல் ஆங்கிலத்தில் உள்ளதே! வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

    • @coralsri
      @coralsri 2 ปีที่แล้ว

      நன்றி

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 ปีที่แล้ว

    🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏

    • @coralsri
      @coralsri 2 ปีที่แล้ว

      ❤❤

  • @vijaykumar-vm5dn
    @vijaykumar-vm5dn 2 ปีที่แล้ว

    Velenggum

  • @vijaykumar-vm5dn
    @vijaykumar-vm5dn 2 ปีที่แล้ว

    Angel jaathi paruppungal

  • @vijayalaksmibalakrishnan9794
    @vijayalaksmibalakrishnan9794 2 ปีที่แล้ว

    Arumai.💐🙏

    • @coralsri
      @coralsri 2 ปีที่แล้ว

      நன்றி

  • @hosurmanimekalai3754
    @hosurmanimekalai3754 2 ปีที่แล้ว

    அனைவருக்கும் வாழ்த்துகள். இனிய நன்றி அன்புத் தோழி பவளசங்கரி, நிறுவனர் தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை.மகளிர் தினம் கருத்தரங்கு சிறந்த தலைப்புடன் விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கம்.

    • @coralsri
      @coralsri 2 ปีที่แล้ว

      நன்றிங்க தோழி. மகிழ்ச்சி

  • @erodetamilanbanerodetamila6216
    @erodetamilanbanerodetamila6216 3 ปีที่แล้ว

    காட்சியும்நன்றே கவிதைக்குரலும்நன்றே வாழியபவளசங்கரி வண்டமிழ் எனவே!

    • @adhithamizhar
      @adhithamizhar 3 ปีที่แล้ว

      தங்கள் அங்கீகாரம் என் வரம் ஐயா. அன்பு மிகுந்த ஆசிகளுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா🙏💕

  • @umamurali4709
    @umamurali4709 3 ปีที่แล้ว

    அருமை அருமை. இசையோடு கலந்த பாரதியின் வரிகள் மனதில் என்றும் நீங்காது..

  • @avtamiltv1383
    @avtamiltv1383 3 ปีที่แล้ว

    அருமை! அருமை!

  • @janakisreenivasulu7393
    @janakisreenivasulu7393 3 ปีที่แล้ว

    மிகச் சிறப்பானபதிவு. நன்றியுடன் வாழ்த்துக்கள்

  • @janakisreenivasulu7393
    @janakisreenivasulu7393 3 ปีที่แล้ว

    இன்னிசையாய்ஒலிப்பதுபாரதியின் புனிதமானபாடல்களே

  • @hosurmanimekalai3754
    @hosurmanimekalai3754 3 ปีที่แล้ว

    பாரதியைப் போற்றிக் கொண்டாடுவோம்.அருமையான வாய்ப்பளித்த அன்புத் தோழி தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை நிறுவனர் பவளசங்கரி அவர்களுக்கு அன்பின் நன்றி.அமைப்பாளர்களுக்கு நன்றி.நடுவர் அவர்களுக்கு இனிய நன்றி.சக பேச்சாளர்களுக்கு வாழ்த்துகள்.🙏💐

  • @lathashrinivasan5197
    @lathashrinivasan5197 3 ปีที่แล้ว

    Indra jawahar .... Spoke well.. Brought out d points well...

  • @punithajothi3820
    @punithajothi3820 3 ปีที่แล้ว

    அருமை செ.புனிதஜோதி

  • @shanthichockkalingam6428
    @shanthichockkalingam6428 3 ปีที่แล้ว

    வெகு அருமை... அனுமையான நிகழ்ச்சி..! அனைவரும் இனிமையாகப் பாடினார்கள்.. அனைவருக்கும் வாழ்த்துகள்..🌹🌹💐💐🌺💐🌹

  • @muthamilselvi6304
    @muthamilselvi6304 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை. கவிஞர் தமிழன்பன் ஐயா அவர்களின் கவிதை எளிமை சிறந்த கருத்துடையவை. கல்லூரி நாட்களில் படித்தது. மீண்டும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி

  • @IlakkiyaMaalai
    @IlakkiyaMaalai 3 ปีที่แล้ว

    ஈரோடு தமிழன்பன் நூல்களை இணையவழி பலரைச் சென்றடையும் செய்யும் பணிக்கு வாழ்த்துகள். உரையாளர்கள் மிகச் சிறப்பாக வரிகளை இரசித்து வெளிப்படுத்தியிருந்தார் கள். அவர்களுக்கும் வாழ்த்துகள்

  • @shyamalarajasekar650
    @shyamalarajasekar650 3 ปีที่แล้ว

    அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏

  • @shanthichockkalingam6428
    @shanthichockkalingam6428 3 ปีที่แล้ว

    இரு மழலைகளின் குரலில் மிக அழகான கவிதை அலசல்... புவஸ்ரீ மற்றும் நந்தினி ஆகிய இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..🌺🌺🌺🌷🌷

  • @eraeravi
    @eraeravi 3 ปีที่แล้ว

    நன்று.வாழ்த்துகள்

  • @venkmuni9756
    @venkmuni9756 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மருத்துவர் நடராஜன் பெருமாள் ஐயா

  • @premaravichandran4186
    @premaravichandran4186 3 ปีที่แล้ว

    நிகழ்ச்சி மிக அருமை

  • @ramyanatarajan8638
    @ramyanatarajan8638 3 ปีที่แล้ว

    அருமையான நிகழ்வு..மரபு கற்க ஆவல் எழுகிறது

  • @ramyanatarajan8638
    @ramyanatarajan8638 3 ปีที่แล้ว

    அனுமா மற்றும் சியாமளா அம்மா விரைவில் நலம் பெற வேண்டும். இறைவனை வேண்டுகிறேன்.

  • @raspri2000
    @raspri2000 3 ปีที่แล้ว

    அருமை. வாழ்த்துகள்

  • @hosurmanimekalai3754
    @hosurmanimekalai3754 3 ปีที่แล้ว

    அருமையான வாய்ப்பளித்த அமிர்த கணேசன் ஐயா, பவளசங்கரி சகோதரி மற்றும் அமைப்பாளர்கள் அனைவருக்கும் இனிய நன்றி.மகாகவி ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களின் நூலோடு நான் நிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்வும் பெருமையும் அடைகிறேன்.ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களுக்குப் பணிவான என் வணக்கம்.🙏

  • @singarasugumaranmaran9224
    @singarasugumaranmaran9224 3 ปีที่แล้ว

    அழகான உரை மகிழ்ச்சி

  • @vasugielavarasu9247
    @vasugielavarasu9247 3 ปีที่แล้ว

    அருமையான உரை தம்பி

  • @sankarannsk
    @sankarannsk 3 ปีที่แล้ว

    ஏழைதாசன் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்...

  • @narayananambi4606
    @narayananambi4606 3 ปีที่แล้ว

    வாழ்த்தும் நம்பி

  • @premaravichandran4186
    @premaravichandran4186 3 ปีที่แล้ว

    இரு நூல்களைப் பற்றியும் மிகச் சிறப்பான மேன்மையான சொற்பொழிவு 🙏

  • @kidssquare6309
    @kidssquare6309 3 ปีที่แล้ว

    இரவுப் பாடகன் சொற்பொழிவு மிக அருமை அம்மா

  • @kidssquare6309
    @kidssquare6309 3 ปีที่แล้ว

    வணக்கம் அகன் ஐயா

  • @kidssquare6309
    @kidssquare6309 3 ปีที่แล้ว

    அனைவருக்கும் வணக்கம்

  • @thulasithulasi3429
    @thulasithulasi3429 3 ปีที่แล้ว

    அருமை தாமரை அம்மா

  • @Vetha000
    @Vetha000 3 ปีที่แล้ว

    Megala - pavalasankary ellorukkum vaalthukal....- Enimai....from Denmark

  • @littletamilan472
    @littletamilan472 3 ปีที่แล้ว

    முனைவர் தாமரையின் உரை மிக அருமை சிறப்பு தோழி

  • @premaravichandran4186
    @premaravichandran4186 3 ปีที่แล้ว

    அருமை . வாழ்த்துகள்.💐💐💐

  • @premaravichandran4186
    @premaravichandran4186 3 ปีที่แล้ว

    நிகழ்ச்சி அருமை 💐💐💐

  • @clarancedevadoss2690
    @clarancedevadoss2690 3 ปีที่แล้ว

    அருமை! அருமை!! அருமை!!! வாழ்த்துக்கள் Sister.

  • @nepoliandavid6649
    @nepoliandavid6649 3 ปีที่แล้ว

    Super da radha