- 70
- 115 002
oorsutralamvangaa
India
เข้าร่วมเมื่อ 1 ก.ค. 2019
Traveling
VAiGAI Dam பல பெருமைகளை கொண்ட நம் வைகை நதி #வைகைஅணை #சுற்றுலா
#VaigaiRiver #VAiGAIDam #madurai #TheniShootingSpot #வைகைஅணை #தேனி
aigaidam vaigai river
வைகை அணை (Vaigai Dam) என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டிக்கு அருகில் பாயும் வைகை ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். இவ்வணைக்கட்டு மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் ஆகியவற்றிற்கு விவசாயத்துக்குத் தேவையான நீரையும் ஆண்டிப்பட்டி, மற்றும் மதுரை நகரங்களுக்குத் தேவையான குடிநீரையும் வழங்கி வருகிறது.
தேனி மாவட்டத்தில் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகி ஓடி வரும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணை 1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணை 111 அடி உயரம் உடையது. இந்த அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 71 அடி நீரைத் தேக்கி சேமித்து வைக்க முடியும்.
வைகை அணையின் இருபுறமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல வசதியாக அழகிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணையின் முன்புறமுள்ள சிறிய பாலத்தின் வழியே இரு புறமும் உள்ள பூங்காக்களுக்குச் செல்ல முடியும். இந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் சிறுவர்கள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சங்ககாலத்தில் முதல் இன்று வரை பல பெருமைகளை கொண்ட நம் வைகை நதி
வைகை அணை பகுதிகளில் அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வைகை அணை சுற்றுலா
Fantastic view of Vaigai River and Vaigai Dam Theni ஆண்டிப்பட்டி
#அணைக்கட்டு #அணை #வைகைஅணைகட்டு #dam #damview #water

มุมมอง: 1 292
วีดีโอ
மணலை அள்ளி போட்டு பக்தர்கள் வினோத வழிபாடு #karthigaideepam #madurai #ஒருசுவாரஸ்யதிருவிழா
มุมมอง 1K21 วันที่ผ่านมา
#oorsutralamvangaa #கார்த்திகைதீபம் #மண்ணைமலையாக்கும்விழா #பெருமாள்மலை கண்மாய் மண்ணை மலை போல் குவித்து வினோத வழிபாடு மண்ணை மலை போல் குவித்து வினோத வழிபாடு..! நரசிங்கம்பட்டி பெருமாள் மலையில் மணலை அள்ளி போட்டு பக்தர்கள் வினோத வழிபாடு மேலூர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே நரசிங்கம்பட்டி பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ளது மலைக்கோவில். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை திருவிழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இ...
சபரிமலை பயணம் Pamba To sabarimalai பம்பா முதல் சன்னிதானம் வரை
มุมมอง 13K28 วันที่ผ่านมา
பம்பா முதல் சன்னிதானம் வரை நீயே நான் நானே நீ இதுவே தத்துவமஸி... சபரிமலை செல்பவர்கள் அந்த பயணத்தை ஒரு ஆன்மீக சுற்றுலாவாக செல்லாமல் முத்தி நோக்கிய ஒரு பயணமாக செல்லுங்கள் பரம்பொருளுடன் கலந்து விடுங்கள்... ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா... பொய்யின்றி மெய்யோடு நெய்கொண்டு போனால் ஐயனை நீ காணலாம். சபரியில்... ஐயனை நீ காணலாம்... ஸ்வாமியே சரணம் ஐயப்பா... 🙏 #erumeli #pamba #ஐயப்பன் #சபரிமலை #சுவாமிசரணம் #ayyapan...
பேட்ட துள்ளல் #Erumeli Temple, Sabarimala !#ErumelyPettathullal #kerala
มุมมอง 2Kหลายเดือนก่อน
#எருமேலி #ErumelyPettathullal #Kerala #Erumely is the gateway to Sabarimala. One of the important temples at Erumely is Sree Dharmashastha temple. Vavar masjid is also located very near to Sree Dharmashastha temple. The "Pettathullal" or ritual dance associated with the killing of the demoness Mahishi, hosted in the Malayalam months of Vrishikam and Dhanu (December and January) is the most note...
#thanjavur #brihadeeswaratemple #thanjavurbigtemple
มุมมอง 363หลายเดือนก่อน
#thanjavur #brihadeeswaratemple #thanjavurbigtemple
Darasuram Airavatesvara Temple தாராசுரத்தில் உள்ள பிரமாண்டமான ஐராவஸ்தேஸ்வரர் கோவில்
มุมมอง 3.7Kหลายเดือนก่อน
#DarasuramAiravatesvaraTemple #ஐராவஸ்தேஸ்வரர்கோவில் தாராசுரத்தில் உள்ள பிரமாண்டமான ஐராவஸ்தேஸ்வரர் கோவில் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத ...
*அருள்மிகு ஸ்ரீ. #ஏழைகாத்த அம்மன் #திருவிழா
มุมมอง 3852 หลายเดือนก่อน
*அருள்மிகு ஸ்ரீ. #ஏழைகாத்த அம்மன் #திருவிழா
திருப்பரங்குன்றம் மலை #madurai Trekking to Thiruparankundram
มุมมอง 1.4K7 หลายเดือนก่อน
திருப்பரங்குன்றம் மலை #madurai Trekking to Thiruparankundram
#மதுரை மாபாளையம் #வீரகாளியம்மன் கோவில் திருவிழா#Madurai | #சித்திரைதிருவிழா | #Temple | #Festival
มุมมอง 1008 หลายเดือนก่อน
#மதுரை மாபாளையம் #வீரகாளியம்மன் கோவில் திருவிழா#Madurai | #சித்திரைதிருவிழா | #Temple | #Festival
சிறுவயல் அரண்மனை பயணம்|Siruvayal aranmani Sivagangai
มุมมอง 3119 หลายเดือนก่อน
சிறுவயல் அரண்மனை பயணம்|Siruvayal aranmani Sivagangai
கிராமத்து திருவிழா|Festival Shop| திருவிழா கடைக்கு போகலாம்| பீம புஷ்டி அல்வா |Festival Shopping|
มุมมอง 929 หลายเดือนก่อน
கிராமத்து திருவிழா|Festival Shop| திருவிழா கடைக்கு போகலாம்| பீம புஷ்டி அல்வா |Festival Shopping|
அழகர்கோவில்2|மதுரை | பழமுதிர்சோலை முருகன் கோயில்|| ராக்காயி அம்மன் கோவில் @oorsutralamvangaa
มุมมอง 4.4K9 หลายเดือนก่อน
அழகர்கோவில்2|மதுரை | பழமுதிர்சோலை முருகன் கோயில்|| ராக்காயி அம்மன் கோவில் @oorsutralamvangaa
அழகர்கோவில் |#மதுரை | #பழமுதிர்சோலைமுருகன்கோயில்||#ராக்காயி அம்மன்கோவில்@oorsutralamvangaa
มุมมอง 30K9 หลายเดือนก่อน
அழகர்கோவில் |#மதுரை | #பழமுதிர்சோலைமுருகன்கோயில்||#ராக்காயி அம்மன்கோவில்@oorsutralamvangaa
#யோகநரசிம்மர்கோவில் மதுரை @oorsutralamvangaa
มุมมอง 1.5K10 หลายเดือนก่อน
#யோகநரசிம்மர்கோவில் மதுரை @oorsutralamvangaa
Koodal Azhagar Perumal temple madurai மதுரை கூடலழகர் கோயில் @oorsutralamvangaa
มุมมอง 18611 หลายเดือนก่อน
Koodal Azhagar Perumal temple madurai மதுரை கூடலழகர் கோயில் @oorsutralamvangaa
திருமலை நாயக்கர் மஹால் visit to thirumalai Nayakar mahal@oorsutralamvangaa /மதுரை அரண்மனை
มุมมอง 16211 หลายเดือนก่อน
திருமலை நாயக்கர் மஹால் visit to thirumalai Nayakar mahal@oorsutralamvangaa /மதுரை அரண்மனை
மதுரை தெப்பத் திருவிழா |Madurai Theppa Thiruvizha |Madurai Teppakulam @oorsutralamvangaa
มุมมอง 34811 หลายเดือนก่อน
மதுரை தெப்பத் திருவிழா |Madurai Theppa Thiruvizha |Madurai Teppakulam @oorsutralamvangaa
திற்பரப்பு அருவி! | Thirparappu Water Falls @oorsutralamvangaa
มุมมอง 16711 หลายเดือนก่อน
திற்பரப்பு அருவி! | Thirparappu Water Falls @oorsutralamvangaa
திருமலை திருப்பதியில் ₹50 ரூம் Tirumala Accomodation of Rs 50 @oorsutralamvangaa
มุมมอง 1.7K5 ปีที่แล้ว
திருமலை திருப்பதியில் ₹50 ரூம் Tirumala Accomodation of Rs 50 @oorsutralamvangaa
திருமலையில் பார்க்க வேண்டிய இடங்கள்@oorsutralamvangaa
มุมมอง 2115 ปีที่แล้ว
திருமலையில் பார்க்க வேண்டிய இடங்கள்@oorsutralamvangaa
திருமலையில் பார்க்க வேண்டிய இடங்கள் #சிலா #தோரணம்,#வாரி #பாதலு, கங்கா தீர்த்தம், #பாபவினாசம்,
มุมมอง 3375 ปีที่แล้ว
திருமலையில் பார்க்க வேண்டிய இடங்கள் #சிலா #தோரணம்,#வாரி #பாதலு, கங்கா தீர்த்தம், #பாபவினாசம்,
sorimuthu ayyanar temple சொரிமுத்து அய்யனார் கோவில் @oorsutralamvangaa
มุมมอง 3275 ปีที่แล้ว
sorimuthu ayyanar temple சொரிமுத்து அய்யனார் கோவில் @oorsutralamvangaa
குற்றாலம் BORDER பரோட்டா தயவுசெய்து போய் சாப்பிடாதீங்க @oorsutralamvangaa
มุมมอง 515 ปีที่แล้ว
குற்றாலம் BORDER பரோட்டா தயவுசெய்து போய் சாப்பிடாதீங்க @oorsutralamvangaa
5.28 அனல் மின் நிலையமா ? இது நீர் மின் நிலையம்
Arumai, Kalalagar kovil.
🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
Ena district sir
sivakanaki
Super sir...NeegA Thanjavur ah
madurai
@oorsutralamvangaa ok sir....na kumbakonam...enga ooruku vandha ..vanga veetuku
தமிழர் பெருமையை உணர்ந்ததும்.
எங்களின் பெருமை
This is being maintained by Central Government Archeological Dept
தெப்பக்குளம் உருவாக்கியது தேவேந்திரர் நாயக்கனில்லை தவறான கருத்து முதல் மரியாதை தேவேந்திரருக்கே
Arumiyanakovel
Bro onga name please
prabhu r
Aam Nama Shivaya. Ammaa
மீனாட்சியே நீங்கள் என்றுமே என் குழந்தை தான் மீனாட்சியே பெண் குழந்தைகள் மீது எனக்கு மிகவும் அன்பு அதிகமாக இருக்கும் என் மகளே மீனாட்சியே
மீனாட்சியே நீங்கள் என்றுமே என் குழந்தை தான் மீனாட்சியே பெண் குழந்தைகள் மீது எனக்கு மிகவும் அன்பு அதிகமாக இருக்கும் என் மகளே மீனாட்சியே
❤❤❤❤❤❤
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊🎉
🙏🙏🙏🙏🙏
அருமை இருந்தாலும் தொடர்ந்து வீடியோ போட வேண்டும்
Omsathiammasàranam
நல்ல பதிவூநன்றி
Om sakthi Amma Athi parasakthi Taye potri
Kalyanaponne
❤❤❤❤❤❤❤
1000 paattu kettalum idhu pola oru paattu kku eedaguma. Sweetness + clarity. Susheelamma. Arulmozhiasaithambi
Gbk a21 npm
Gbk a21 npm
Gbk a21 npm
Gbk a21 npm
Super nro very useful video bro 👌👍
Super bro useful video👍👌
மலைக்கு போகும் வழியில் கெருடர்தீர்த்தம்.. ஹனுமான் தீர்த்தம்.. என்னாஆச்சு
👍
❤❤❤❤❤❤OM SARAVANABAVA ❤❤❤❤❤❤
👏
@@oorsutralamvangaar4rr4rrrrrrrr
Iil_
a &u by!
❤அருமை🎉
Yes i...kla kla, then it shoul be..klo klo klo....thats why we..kla kla kla and klo klo klo, until we all say, Hakkuna Mattata..ok buddz??
Bro kutralathula Iruka Ila anthiyur pakathala iruka
Bro you said its private falls so do they charge money to visit here Pls let us know
இந்த அருவிக்கு வழி எப்படின்னு சொல்லுங்க... பார்க்கவே மிக அருமையா இருக்கு...
Nice information