- 454
- 266 328
A.M.K. Blooming
เข้าร่วมเมื่อ 12 พ.ย. 2022
#பனங்கிழங்கு வேகவைக்கும் முறை/#palmyra Sprout Cooking Method
#பனங்கிழங்கு வேகவைக்கும் முறை/#palmyra Sprout Cooking Method
มุมมอง: 128
วีดีโอ
#எளிய முறையில் மீன் வறுக்கும் முறை /#Fish Fry In Simple Method
มุมมอง 12612 ชั่วโมงที่ผ่านมา
#எளிய முறையில் மீன் வறுக்கும் முறை /#Fish Fry In Simple Method
#காலை பொழுதில் பறவைகளின் மகிழ்ச்சியான பேச்சுக்கள்/#Morning Activities of Birds
มุมมอง 1816 ชั่วโมงที่ผ่านมา
#காலை பொழுதில் பறவைகளின் மகிழ்ச்சியான பேச்சுக்கள்/#Morning Activities of Birds
#வட்டலப்பம் செய்முறை/#Coconut milk Egg Pudding Recipe
มุมมอง 136วันที่ผ่านมา
#வட்டலப்பம் செய்முறை/#Coconut milk Egg Pudding Recipe
#உடைத்து ஊத்தின முட்டை குருமா செய்முறை/#Poached Egg Gravy Recipe
มุมมอง 20414 วันที่ผ่านมา
#உடைத்து ஊத்தின முட்டை குருமா செய்முறை/#Poached Egg Gravy Recipe
#பூனையின் தாய் அன்பு/#Motherly Affection of cat
มุมมอง 181หลายเดือนก่อน
#பூனையின் தாய் அன்பு/#Motherly Affection of cat
#தட்டாங்கல் 7கல் ஆட்டம் /# Traditional 7 Stone play.
มุมมอง 130หลายเดือนก่อน
#தட்டாங்கல் 7கல் ஆட்டம் /# Traditional 7 Stone play.
#கூட்டு எண்ணெய் /# Oil For all pain reliever.
มุมมอง 362 หลายเดือนก่อน
#கூட்டு எண்ணெய் /# Oil For all pain reliever.
#மறந்துபோன வளையல் துண்டுகள் விளையாட்டு/#Forgotten indoor game
มุมมอง 8222 หลายเดือนก่อน
#மறந்துபோன வளையல் துண்டுகள் விளையாட்டு/#Forgotten indoor game
#மாதுளை மில்க்ஷேக் /# Pomegranate Milkshake
มุมมอง 1052 หลายเดือนก่อน
#மாதுளை மில்க்ஷேக் /# Pomegranate Milkshake
#நறுமண ஆப்பிள் பால்பழகூல/# Spiced Flavour Apple Milkshake
มุมมอง 942 หลายเดือนก่อน
#நறுமண ஆப்பிள் பால்பழகூல/# Spiced Flavour Apple Milkshake
#சோளநார் சங்கு பூ தேநீரீ/#corn fiber pea butterfly flower tea
มุมมอง 743 หลายเดือนก่อน
#சோளநார் சங்கு பூ தேநீரீ/#corn fiber pea butterfly flower tea
#இடியாப்ப கொத்து/#Chopped String Hoppers with egg.
มุมมอง 1623 หลายเดือนก่อน
#இடியாப்ப கொத்து/#Chopped String Hoppers with egg.
#நார்தங்காய் சர்பத் செய்முறை/#Sweet citron sharbat making method.
มุมมอง 433 หลายเดือนก่อน
#நார்தங்காய் சர்பத் செய்முறை/#Sweet citron sharbat making method.
#செல்டக் தைக்கும் முறை/#Shell Tuck Sweing Method
มุมมอง 1034 หลายเดือนก่อน
#செல்டக் தைக்கும் முறை/#Shell Tuck Sweing Method
#குல்ப்பி செய்முறை/#How to make kulfi.(Kulfi Recipe).
มุมมอง 22910 หลายเดือนก่อน
#குல்ப்பி செய்முறை/#How to make kulfi.(Kulfi Recipe).
#பூ கட்டும் முறை(பூரான் கட்டு). Another Method of Tieing the Flower
มุมมอง 2.2K10 หลายเดือนก่อน
#பூ கட்டும் முறை(பூரான் கட்டு). Another Method of Tieing the Flower
#தேங்காய்பால் முட்டை /#Coconut Milk Egg curry.
มุมมอง 6610 หลายเดือนก่อน
#தேங்காய்பால் முட்டை /#Coconut Milk Egg curry.
#எளிமையான முறையில் மிளகு கோழிக்கறி/#Simple Method Pepper Chicken Recipe.
มุมมอง 10111 หลายเดือนก่อน
#எளிமையான முறையில் மிளகு கோழிக்கறி/#Simple Method Pepper Chicken Recipe.
#கொய்யா இலை தேநீர் செய் முறை/#Gauva Leaf Tea Recipe
มุมมอง 14411 หลายเดือนก่อน
#கொய்யா இலை தேநீர் செய் முறை/#Gauva Leaf Tea Recipe
#சோளநார் தேநீர் செய் முறை /#Corn Fiber Tea Recipe.
มุมมอง 5411 หลายเดือนก่อน
#சோளநார் தேநீர் செய் முறை /#Corn Fiber Tea Recipe.
#செல்ல பூனைக்குட்டிகளின் குறும்பும் செல்ல சண்டைகளும்/# Cute Kitten Quarrels.
มุมมอง 9611 หลายเดือนก่อน
#செல்ல பூனைக்குட்டிகளின் குறும்பும் செல்ல சண்டைகளும்/# Cute Kitten Quarrels.
பவளமல்லி பூ கட்டுவது எப்படி/Tieing Night Flowering Jasmine.
มุมมอง 14311 หลายเดือนก่อน
பவளமல்லி பூ கட்டுவது எப்படி/Tieing Night Flowering Jasmine.
#தலை குளியல் எண்ணெய் செய்முறை /Oil for Hair Wash.
มุมมอง 9311 หลายเดือนก่อน
#தலை குளியல் எண்ணெய் செய்முறை /Oil for Hair Wash.
#பாதாமி பன்னீர் கிரேவி /#Badami Paneer Gravy.
มุมมอง 3311 หลายเดือนก่อน
#பாதாமி பன்னீர் கிரேவி /#Badami Paneer Gravy.
#இனிப்பு,புளிப்பு சட்னி செய்முறை சாட் தின்பண்டங்களுக்கு/#Sweet and Sour Chutney Recipe for Chat item
มุมมอง 93ปีที่แล้ว
#இனிப்பு,புளிப்பு சட்னி செய்முறை சாட் தின்பண்டங்களுக்கு/#Sweet and Sour Chutney Recipe for Chat item
#பச்சை சட்னி செய்முறை சாட் தின்பண்டங்கள் செய்வதற்கு /#Green Chutney recipe for chat item
มุมมอง 86ปีที่แล้ว
#பச்சை சட்னி செய்முறை சாட் தின்பண்டங்கள் செய்வதற்கு /#Green Chutney recipe for chat item
#பரங்கிகாய் அல்லது கல்யாண பூசணிக்காய் அல்வா செய்முறை/#Pumkin Halwa Recipe
มุมมอง 45ปีที่แล้ว
#பரங்கிகாய் அல்லது கல்யாண பூசணிக்காய் அல்வா செய்முறை/#Pumkin Halwa Recipe
#வாழைதண்டு கூட்டு/Banana stem or Plantain Stem with Petite Yellow Split Lentils.
มุมมอง 101ปีที่แล้ว
#வாழைதண்டு கூட்டு/Banana stem or Plantain Stem with Petite Yellow Split Lentils.
Very nice never knew this before
Masha allah
நன்றி
1.அப்படி என்ன என்ன புகழ் நீங்க பெற்றிங்க. மனோரஞ்சிதம் கொடினு எந்த இறைவன் உங்ககிட்ட சொன்னாங்க 😂
Very nice 😊
@@kairunnisakaderibrahim816 thank you akka
Idhan mara pattai podi thairade sariyagum
I need to read one letter
எப்படி வளர்கிறது
@@RavadhiS லிச்சி பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை புதைத்து வைத்தாலே துளிர்த்து வளர்ந்துவிடும்.
Thank you
Very useful 👌
Superb
So cute
Good 👍
@@kairunnisakaderibrahim816 Thank you akka.
Very new This fiber used for cancer patients too
@@kairunnisakaderibrahim816 Thank you akka
மறந்து போன விளையாட்டு, ஞாபகம் செய்ததற்கு நன்றி அக்கா
Madam.. Maadi thottam arasamaram valakku kudathu .. arasamaram madimal valarthal custom undagum..
@@selviashokan4990 bonsai வளர்ப்பதில் எந்த தவறும் இல்லை.
Kal ena rate
தூள் என்றால் ரூபாய் 60 இருக்கும். கல் என்றால் அதன் pocket அல்லது கிராம் கணக்கில் தருவார்கள்.
Ethu kuyil tha
குயில் அல்ல. குயில் நல்ல அடற்காப்பி நிறத்தில் இருக்கும்
இது குயில் தா அக்கா உங்களுக்கு சந்தேகமா இருந்தா இத google la search panni parunga
இது வைரி இல்லை குயில்
@@tamilatamilavk590 குயில் பற்றியும் ஒரு பதிவு போட்டுல் லேனன் பார்க்கவும்.
அருமையான விளக்கம்
@@ranimohan1513 நன்றி
சிவாய நம அம்மா மயில் மரகதம் விதை இருந்தால் தர முடியுமா
@@meenakshisundari8160 இன்னும் விதை வைக்கவில்லை. விதை வைத்தால் சொல்கின்றேன்.
Ithu yangu kidaikkum sister
@@sarahrosysarah4241மூலிகை செடிகள் விற்கும் கடைகளில் கிடைக்கும் மற்றும் கிராமப்புறங்களில் வீடுகளில் வைத்திருப்பார்கள்
Thank you
Super akka paarkka pudhusa irukku and useful dish to our kids, thank u akka
Super ❤
தவ்ராத் தமிழ் மொழிபெயர்ப்பில் இருக்கிறதா? நீங்கள் வாங்கிய இந்த புத்தகத்தின் மொத்தம் எத்தனை பக்கங்கள் உள்ளன
@@chinnathambi-hh3xq தவ்ராத் தமிழ் மொழிபெயர்ப்பில் இருக்கின்றதா என்பது தெரியாது.இந்த புத்தகம் Germany-யில் உள்ள Jewish Publication Society - யில் இருந்து வாங்கப்பட்டது.இதில் ஐந்து பாகங்கள் உள்ளது. ஆனால் பக்கங்களின் எண்ணிக்கை கிடையாது.
Tamil quran வாங்கனும் எந்த மொழிப்பெயர்ப்பு,விலை மட்டும் எங்கே வாங்கலாம் னு சொல்லுங்கள். Book print நல்லா இருக்கனும்
...
@@chinnathambi-hh3xq தாமதத்திற்கு மன்னிக்கவும். தமிழ் மொழிபெயர்ப்பில் ததப்பருல் குர்ஆன் அல்லது தஃபிமுல் குர்ஆன் வாங்கலாம்.இப்பொழுது ததப்புருல் குர்ஆன் கிடைக்கிறது.முகவரி IFT Lane,138,Perambur High Road, Chennai -600012, Tamil Nadu. Phone no.044-26624401,Cell Phone No.9787764477,+91-9843364477.மற்றும் அனைத்து இஸ்லாமிய புத்தக கடைகளிளும் கிடைக்கும் Quality Book center opposite Big Mosque, Triplicane, சாஜீதா புக் சென்டர்,பாரத் புக் சென்டர்,சலாமத் புக் சென்டர் ஆகிய கடைகளிலும் கிடைக்கும்.
எந்த அறிவு எனக்கு இல்லை என்று நெகட்டிவாக சொல்ல வேண்டாம்
@@shakerabanu3008 இந்த வாக்கியம் ஆதம் நபியும், மலக்குமார்களும் அல்லாஹ்விடத்தில் கூறிய வாக்கியங்கள்
எல்லாப் புகழும் இறைவனுக்கே இந்த அறிவை கொடுத்த இறைவனுக்கே நன்றி என்று ஆரம்பிக்கவும். ❤
இது எல்லாம் மலையாள எழுத்துக்கள்
@@munusamy3406 மலையாள எழுத்துக்களும் கிரந்த எழுத்துக்கள் போல் தான் இருக்கும்.தமிழ் மொழியில் பிறமொழி கலப்பு இருக்க கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் கிரந்த எழுத்துக்கள். நன்றி சகோதரரே.
🌺🌸🌹🌺💐🌹🌺🌸🌹🌺🌸🌹🌺🌸🌹🌺🌸🌹🌺🌸🌹🌺🌸🌹🌺🌸🌹🌺🌸🌹🌺
வணக்கம் அக்கா எனக்கு ஒரு சந்தேகம் இதே யூடியூப் சேனல்ல இந்த பேய்மிரட்டி செடி வீட்டில் வளர்க்க கூடாது அப்படின்னு சொல்லி ஒரு வீடியோ போட்டு இருந்தாங்க நீங்க மாடியில வச்சு வளர்க்கிறீர்கள் வீட்டுக்கு முன்னாடி வைக்கலாமா எங்க வீட்டில் மாடு இல்லை சின்ன வீடுதான் வீட்டுக்கு முன்னாடி வைக்க கூடாதுன்னு சொன்னதுனால நான் வாங்கி இருக்கேன் ஆனா ஓரமா வச்சிருக்கேன் வீட்டுக்கு பின்னாடி நான் வச்சிருக்க இது இந்த செடியை வீட்டுக்கு முன்னாடி வைக்கலாமா ப்ளீஸ் அக்கா எனக்காக சொல்லுங்க
@@Swathi75 சகோதரி இந்த செடியை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. தங்களை குழப்பிக் கொள்ளாதீர்கள்.வாஸ்து பிற காரமும் வீட்டிற்கு மிகவும் நல்லது.எங்கும் வேண்டும் என்றாலும் வளர்க்கலாம்.கொசுக்களை அண்ட விடாது.அகல் விளக்கிற்கு திரியாகவும் பயன்படுத்தலாம் எண்ணெய் இல்லாமல் பயன்படுத்தலாம். பூசைக்கும் பயன்படுத்தலாம். தைரியமாகவும், தன்னம்பிக்கையுடன் வளர்க்கவும். நன்றி சகோதரி.
மிக்க நன்றி அக்கா.
Akka maram nattu , video podunga akka 🙏👍🌱🌿🌳🙏🙏🙏🙏
முயற்சிக்கின்றேன் நண்பரே.
அஞ்சனக்கல் எங்கு கிடைக்கும்?
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், திருவல்லிக்கேணியில் உள்ள கடைகளிலும் கிடைக்கும்.
🙏😍👌💜🦋 How many years this plant flower??
Within one year. This plant's lifespan is one year.Thank you.
Thank You !!! ❤❤❤
Thank You!!! ❤❤❤
பவுடரா இருக்கு நீரில் குழைத்து கண் மையாக வைக்கலாமா?🎉
விளக்கெண்ணெயில் குழைத்து கண்மையாக வைக்கலாம்.
விளக்கெண்ணெயில் குழைத்து கண்மையாக வைக்கலாம்.
Excellent mam
Thank you .
🎉🎉
Nice 👍 I am new subscriber friend....
Thank you friend.
Cutting mat size enna sis
My mat size is 87cm*57cm. Height 57cm and Breath 87cm.
@@a.m.k.blooming Thanks
طريق الاعب تشبه لي حد ما طريقة لاعب المغاربه
It's the traditional game of Tamilnadu. It relieves anxiety, normal's heart beat, concentration e.t.c. thank you for your information that it plays in your country also.
இலங்கை ல நாங்க பெரும்பாலும் சமையலில் சேர்த்துக்கொள்ளுவோம். இதன் பெயர் சேரை புல்
தகவலுக்கு நன்றி சகோதரி
Have you added the leaf or the stem? It’s not clear. Thank you so much for the new effort
I added the leaf.
👌👌👌👌👍👍👍
Surma stone la endha smell uhh varadha amma ?
சுருமா கல்லில் எந்த மணமும் வராது.
இந்த மரத்தை ஆடு மாடு கடிக்குமா
ஆடு மாடுகள் கடிக்கும் இதன் இலை ஆடு மாடுகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
❤❤❤❤
Supper ma
மிக்க நன்றி சகோதரரே
@@a.m.k.blooming sakothari roja
சரி சகோதரி